"அதோமுக தரிசனம்"- ரமேஷ்குமார் ஐயா | தேவார திருவாசக மாநாடு | மாணிக்கவாசகர் அருட்பணிமன்றம் | Bakthi TV

  Рет қаралды 6,667

BAKTHI TV

BAKTHI TV

Күн бұрын

Пікірлер: 62
@Jyothi9Jyothi9
@Jyothi9Jyothi9 2 ай бұрын
ஓம் நமசிவாய 4:00 தீட்டு பற்றிய செய்திகள், 6:00 ஆசூசம் இல்லை அருநிய மத்தருக் - திருமந்திர விளக்கம். 10:00 உடலை மண்ணிலே விடாதிருத்தல்.. 12:00 நந்தி இருந்தான் நடுவுள் தெருவிலே - திருமந்திர விளக்கம் 15:30 - பக்தி நிலைக்கும் சிவசாதகர் நிலைக்கும் உள்ள வேறுபாடு.. 20:00 எத்தகைய கோவில்களுக்கு ஆவாகனம் தேவை.. 26:00 அதோமுக தரிசன திருமூலர் திருமந்திரப் பாடல். அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்.. 36:00 அவரவர்க்கு உள்ளபடி, ஈசன் அருளாலே -சிவபோகசாரம் விளக்கம். 41:00 அறிவில் அணுக அறிவது நல்கிப் - திருமந்திரம் விளக்கம்.. 44:00 மனவாக்குக் காயத்தால் வல்வினை .. திருமூலர் திருமந்திரம் விளக்கம் 47:00 முன்னை வினைவரின் முன்உண்டு நீங்குவர் - திருமந்திரம் விளக்கம்.. 50:00 ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் - திருமந்திரம் விளக்கம் 52:00 அமிர்தம் என்றால், மெய்ஞானம் என்றால் 55:00 விறகில்-தீயினன், பாலில் படு நெய் போல் - திருமந்திரம் விளக்கம் 58:00 எப்பொழுது சிவம் என்று வந்தோமோ அப்பொழுதுதான் பயிற்சி ஆரம்பம்.. 1:00:00 ஆன்மா எப்படிப்பட்டது?, சைவ பக்தர்கள் / அன்பர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.. 1:05:30 தீக்கை பெரும்பொழுது செய்யும் அனுஷ்டானங்கள்.. 1:08:00 அதோமுக தரிசனம் விளக்கம் (till Video Ends) , எம்பெருமான் இறைவா முறையோ -திருமந்திரம் விளக்கம் 1:15:00 சச்சிதானந்தம் விளக்கம் 1:16:00 ஆறுமுகசிவனார் தரிசனம் 1:17:00 கண்டம் கருத்தல் என்றால், அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்- திருமந்திரம் விளக்கம் 1:18:00 ஐந்து முகம் விளக்கம், சிவலிங்கத் திருமேனி மூலம் எப்படி வெளியே தொடர்பு கொள்ளலாம். அருமையான பதிவு. திரு சிவா ரமேஷ் குமார் ஐயாவுக்கும் , பக்தி டிவிக்கும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றிகள்..
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா. வாழ்க நலத்துடன் வளத்துடன்
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@NH26Creations
@NH26Creations Жыл бұрын
அய்யாவின் உரையை மிகத்தெளிவாக பதிவு செய்த, பக்தி டிவிக்கு அடியார்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள்..🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@somassomaskandhan8032
@somassomaskandhan8032 Жыл бұрын
ஐயா வணக்கம் ஐயா. நன்றி
@chandrajothi4845
@chandrajothi4845 Жыл бұрын
ஞானச் செய்திகளை எங்களுக்களிக்கும் தங்களது திருவுளம் சிந்தித்து போற்றி மகிழ்கிறேன்.🙏 திருவருள் மென்மேலும் சிறப்பிக்கட்டும்🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@vadivadisivam5551
@vadivadisivam5551 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏🙌
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@madhavasivagnanmunivar
@madhavasivagnanmunivar Жыл бұрын
சிவ சிவ
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@om8387
@om8387 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம் நடராஜா நடராஜா நித்திய நர்த்தன நடராஜா அன்பால் எம்மையாளும் எமக்கருள் வழங்கும் பொன்னம்பலவனே போற்றி போற்றி போற்றியோம் நமசிவாயனே போற்றி இந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதாலும் திருமுறைகளை கேட்பதாலும் நாளும் பொழுதும் நாமும் இறையருளைப் பெறலாமே
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@meenalmeyyappan3443
@meenalmeyyappan3443 Ай бұрын
Siva siva
@kumarankumar9893
@kumarankumar9893 Жыл бұрын
சிவாய நம🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
🙏 🙏 🙏
@kasiarumaiselvam3385
@kasiarumaiselvam3385 Жыл бұрын
Omnamasivaya
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
Sivayanama
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 Жыл бұрын
2090 வது பாடல் @42 .00 பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும் பெறுதற்கு அரிய பிரானடி பேணார் பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம் பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே
@arularunachalam8273
@arularunachalam8273 Жыл бұрын
நமச்சிவாய வாழ்க ❤❤❤
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@DhamovDhamov-pz7tt
@DhamovDhamov-pz7tt Жыл бұрын
சிவாய நம
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
ஓம் நமசிவாய.
@duraisamy1000
@duraisamy1000 Жыл бұрын
Practical form of teaching 🙏🙏🙏 (decoding) iyya.
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
🙏🙏🙏
@DevotionalPP
@DevotionalPP Жыл бұрын
Kotti Namaskarangals for the Arumayana Devine Vishayangals and Villakkangals 🙏. Sivaya Thiruchirrambalam 🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@ashokkumarj3511
@ashokkumarj3511 Жыл бұрын
சிவமே போற்றி போற்றி
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@Jayalakshmi_Babu
@Jayalakshmi_Babu Жыл бұрын
சிவாயநம🙏🌺🌷 எந்தை அருட்குருநாதர் பொன்னார் திருவடிகள் போற்றி போற்றி🙏🌺🌷
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@shankarm5534
@shankarm5534 Жыл бұрын
'ஞானம்' ஈசன்பால் அன்பே. தீயிட்ட மெழுகு போல் உருக்கம் பெறுவதே ஞானத்தின் பயன். அறிவு கழன்று அன்பாவது சிவஞானத்தால் மட்டுமே. அவனருளாலே அவன் தாள் வணங்கி.
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
🙏🙏🙏
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 Жыл бұрын
வெள்ளானை பற்றிய விளக்கமும், அதோமுக தரிசன விளக்கமும் அருமை ஐயா.
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌹🌿சிவ சிவ🌻🙏🌹🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@S.Kumaresan5
@S.Kumaresan5 Жыл бұрын
சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
ஓம் நமசிவாய.
@kalavathyasokan9993
@kalavathyasokan9993 Жыл бұрын
ஐயா அவர்கள் திருவடி சரணம் அருமையான பேச்சு
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@deivanayagamv9532
@deivanayagamv9532 Жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி 🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@shanthiramachandiran3075
@shanthiramachandiran3075 Жыл бұрын
ஐயா தங்கள் திருவடிக்கு அன்பான வணக்கங்கள் திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு அமெரிக்கா திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@DineshBabu-vu2lm
@DineshBabu-vu2lm Жыл бұрын
சிவாய நம!!! அருட் குருநாதர் பொன்னார் திருவடிகளை குருவருள் வேண்டி வணங்குகின்றேன்.
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
ஓம் நமசிவாய.
@6facevel777
@6facevel777 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🌹🌹🌹🙏
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 Жыл бұрын
@48.00 1647 புண்ணிய பாவம் இரண்டுள பூமியில் நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள் எண்ணி இரண்டையும் வேர்அறத் தப்புறத் தண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே
@kullothuingans7805
@kullothuingans7805 Жыл бұрын
குரு வடி சரணம் திருவடி சரணம்
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
ஓம் நமசிவாய.
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 Жыл бұрын
திருமந்திரம் பாடல்கள் அகரம் உகரம் இரண்டும் சேர்ந்தால் இலிங்கம் . அந்த பாடல். 1753 அகார முதலாய் அனைத்துமாய் நிற்கும் உகார முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும் அகார உகாரம் இரண்டும் அறியில் அகார உகாரம் இலிங்கம தாமே.
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 Жыл бұрын
NARPAVY........
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@natarajasundaramsa451
@natarajasundaramsa451 Жыл бұрын
வணக்கம். நால்வர் பெருமக்கள் துன்பம் அனுபவித்தார்கள் என்பது தவறான கருத்து. மாசில் வீணையும் பதிகம் பொருள் சிந்திக்க. ஆங்கில சொற்களை சரளமாக கையாளும் ஆசிரியர் ளகரம் உச்சரிப்பு சரிசெய்தல் நலம் தரும்
@ashokkumarj3511
@ashokkumarj3511 Жыл бұрын
சிவமே வணக்கம். அருளாளர்கள் பெருமக்கள் துன்பம் அனுபவித்தார்கள் . அப்பர் :- கூற்றாயினவாறு .... நாவலாரூரன் :- மீளா அடிமை உமக்கே ... மாணிக்க வாசகர் :- தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் ......
@ebnagararni1817
@ebnagararni1817 Жыл бұрын
சிவாயநம ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
அப்பரின் அறவுரைகள் | Apparin Aarauraigal | Pa. Sargurunathan odhuvar-in Thirumurai Isai
1:15:28
திருவாசகம் Thiruvasagam Vol2 in Tamil | Dharmapuram P Swaminathan | Shambho Sankara Devotional Song
53:11
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19