சிவாயநம 🙏அருமையான முறையில் விண்ணப்பம் 🙏தோத்திரத்தை இன்பமாக சிந்திக்கும் தங்கள் பாங்கு போற்றுதலுக்கு உரியது;தேவைப்படும் இடங்களில் சாத்திரத்தை மிக எளிதாக புரிய வைக்கும் முறைமை;சிவசிவ. ஐயா தங்கள் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன் 🙏
@mageshmagesh8931 Жыл бұрын
இப்படி பட்ட பேச்சை கேட்டுக்கொட்டே மரணமே வந்தாலும் ஆனந்தமாய் ஏற்பேன் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ❤
ஐயா மிகச்சிறந்த பேச்சு இறைவடி சேர்ந்த மனநிலை அடியேனும் ஆட்கொள்வார்.சிவாயநம.
@anbazhagannatarajan6939 Жыл бұрын
அய்யா பல தடவை திருவாசக முற்றோதல் செய்திருந்தும், உணர முடியாத நுட்பமான பொருள்களை உங்கள் திருவாயால் இந்த நாயினேனுக்கு பெருமான் உணர்த்தியிருக்கிறார்.ஆடவல்லான் திருவருளால் தங்களின் சிவத்தொண்டு மேன்மேலும் சிறக்க வேண்டும். ❤சிவாயநம ❤
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@manimozhi389 Жыл бұрын
தங்கள் திருவடியை வணங்கிக்கொள்கிறேன் அய்யா. ஒவ்வொரு வார்த்தைக்கும் எளிமையான விளக்கம். புன்னகையுடன் நீங்கள் பேசும் விதம் மிக சிறப்பு அய்யா. தாங்களை சைவ உலகம் பெற்றது பெரும் பேறு. திருவாசகத்தை ஒரு புரட்டு புரட்டிவிட்டீர்கள். பொருள் உணர்ந்து முற்றோதல் செய்தது போன்ற உணர்வு. நன்றி அய்யா 🙏👣👣🙏
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@azagappasubramaniyan3276 Жыл бұрын
ஐயா, எப்படி, இப்படிப் பேசுகிறீர்கள? நெஞ்சம் உருகுகிறது. எத்தனை நயங்கள்!!. மிக்க நன்றி ஐயா.
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@namasivayampm2148 Жыл бұрын
ஐயா மிகசிறந்த பேச்சு இறைவன் திருவடி நிழலில் அடியேனும் ஆட்கொள்வான்.ஓம்நமசிவாய
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@lakshmisaraswathi4441 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽அய்யா பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் குருவே 🙏🏽🙏🏽🙏🏽