மனம் சலனமில்லாமல் இருக்கும்போது உங்கள் ஆழ்மனம் கூறுவது நடைபெறும். இதை அனுபவரீதியா நிறைய தடைவகள் உணர்ந்துள்ளேன்
@arunpandian1011 Жыл бұрын
உபயோகமான Comment.Thanks brother
@kavinrajt21 Жыл бұрын
நான் எதை நடக்கக்கூடாது என்று நினைக்கிறேனோ அதுதான் எனக்கு சீக்கிரம் நடக்கும் negative 😂
@nafisharaja9679 Жыл бұрын
சூட்சுமத்தில் அனைத்து விஷயங்களும் மறைந்து இருக்கும் அந்த அலைவரிசையில் நினைக்கும் போது அந்த விஷயம் நம்மை நோக்கி நகரத்தொடங்கும் அப்பொழுது அதை அடைவதற்கான சூழ்நிலை உருவாகும் அந்த சூழ்நிலையில் நல்ல உணர்வுடன் செயல்பட்டால் அந்த விஷயம் 80% கிடைக்கும் ஒருவேளை கிடைக்கலைனா இன்னும் அதிக நம்பிக்கையுடன் உணர்வுப்பூர்வமாக செயல் பட்டால் கிடைக்கும் இல்லையென்றால் அதற்கான தகுதியை குடுக்கும்...
@BALAMURUGAN.HARIRAM Жыл бұрын
❤
@kitcheneasyspices-pure Жыл бұрын
அருமையான பதிவு. இது எத்தனை பேருக்கு புரியும் என்பதில் சந்தேகமே. தன்னை யார் என்று அறிய முயற்சி செய்கிறவனுக்கு ஓரளவுக்கு புரியலாம், தன்னை யார என்று அறிந்தவனுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக புரிய வாய்ப்புண்டு, தன்னையும் மீறி, தன்னை படைத்தவனையும் சேர்த்து அறிந்தவனுக்கு இவர்களின் மொழி / பதிவு மிக தெளிவாக புரியும். எல்லோருக்குமே அறிவின் மூலமாக வெரும் வாழ்க்கையாக தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது, அதே வாழ்க்கை ஆன்மீக வாழ்க்கையாக மாற வேண்டும் என்பது சத்தியம். அப்படி அறிவின் மூலமாக மட்டுமே ஆரம்பமாகும் நம் ஆரம்ப வாழ்க்கை, நாளாக நாளாக, நமக்குள்ளே நாம், நம்மையே தேட தேட, அறிவின் அளவு குறைந்து குறைந்து, ஞானம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும். அதுவே ஆன்மீக வாழ்க்கைக்குள்ளாக நாம் பயணிக்கும் ஆன்மீக வாழ்க்கையின் தொடக்கம். இவை நம௧்குள் நடப்பதும், நம் உணர்வுகள் மூலமாக நடப்பதும் மட்டுமே. நாளும், பொழுதும் நம்மோடு நாம், பேச பேச, நமக்குள்ளே நாம், நம்மையே தேட தேட, நாளடைவில் ஞானம் முழுமை பெறும். அப்படி, ஞானம் முழுமை பெறும்போது, அறிவு அளவோடு நின்று, ஞனமும் அறிவும் அதாவது, கடவுளும், மனிதனும், அதாவது பரமாத்துமாவும், ஆத்துமாவும் ஒன்றினைந்து (வாழும்போதே முக்தி) சரியாக இயங்குவதே படைப்பாளியான ஏக கடவுள், தான் படைத்த மனிதனை கொண்டு வகுத்த திட்டம். இதை அறிந்து வாழ்தோர் ஞானியாகின்றனர். முக்தியடைந்து, கடவுளோடு இனைந்து கடவுளாகி நித்தயமாய், சத்தியமாாய் வாழ்கின்றனர்.
@rajkumarnagarajan77 Жыл бұрын
இறையன்பும், மெய்ஞானமும் ஒருங்கே அமையப்பெற்ற மனிதன் வெற்றியடைகிறான்.. அவன் நினைப்பதெல்லாம் நடக்கும்..
@j.josephinesuganthi6192 Жыл бұрын
நம்பிக்கையே நல்லது. நன்றி நல்ல பதிவு. வாழ்த்துக்கள் இருவருக்கும்🎉
@priyatamil5322 Жыл бұрын
I manifested my dad's health my dream job in abroad my life partner everything after watched the secret movie life is so beautiful we have to enjoy while we can everything is possible if you can see things in your mind you will definitely hold it in your hands 100℅ happened to me. Thanks to universe❤
@emiranii Жыл бұрын
Thank you for inviting Epic life❤
@jayapalpalaniyandi7170 Жыл бұрын
சிறப்பு தோழர். மனதின் குழப்பங்களுக்கான தீர்வு இந்த காணொளி. நீங்கள் இருவரும் பேசும் அத்தனையும் என் வாழ்வில் பொருந்தி போகின்றது.. என் சிந்தனையைப் பிரதிபலிப்பதாக இருந்தது.. நன்றி..
@Abcdefghij-u3g Жыл бұрын
Keep trying something new 1% in every day!! You will receive what you expect!!! If you stay at home all day! You will not get anything!! Keep motivating yourself and think positive
@mohamedshiyam1917 Жыл бұрын
அறிவுத் தேடளுடன் நல்லதை சிந்திப்பதுடன் நல்ல கற்பனையையும் உருவாக்க வேண்டும்.
@EMI-EndhaMariyumIlla Жыл бұрын
Thank you for having me. Its a great session.✌️
@latham2935 Жыл бұрын
நான் நினைத்தது எல்லாம் இதுவரை செய்து இருக்கிறேன்.
@stellastella3126 Жыл бұрын
Good morning sir.நான் இலங்கை.நீங்க சொன்ன விடயங்களில் எனக்கு முன்கூட்டியே உணர்த்தப்படுகிறது.அவை அனைத்தும் கனவு மூலம். 1. அப்பாவுக்கு என்ன வருத்தம்,இருக்க மாட்டார் என்பதை படம்போல கனவு கண்டேன் அப்படியே நடந்திச்சி. 2. இலங்கைல சமாதான விடயம் அமையும் காட்சி கண்டேன் அதுவும் நடந்த்து. 3. அம்மா இறக்கப்போறாங்க என்பதையும் கனவுல கண்டேன் அதுவும் சரி ஆகிச்சி.. இன்னும் நிறைய.
@sathyamurthyr4229 Жыл бұрын
ப்ரோ நான் நினைப்பதெல்லாம் நிறைய நடந்திருக்கிறது அதெல்லாம் அதிசயம் ஆச்சரியம் அதை பத்தி சொல்ல வார்த்தையே இல்லை
@RameshS-l8i Жыл бұрын
Tq universe and saibaba
@thinkpositivethinkpositive64127 ай бұрын
Thankyou so much love you ❤
@nila417 Жыл бұрын
Bro enakku 10th padikkum pothe intha visayam work aaki irukki but atha epdi Correct ah use pannanumnu therla but apo irunthu ippa varaikkum enakku kadavul mela ellam nambikkai illa namakku mela oru sakthi irukku athu pirapanjam so athulam nambikkai irukku but kovilukku poi Samy kumburathulam pidikathu but my name is durgadevi😂 but enakku pirapanjam mela nambikkai athigama irukku enakkum nanachathu nadakkum ellame illa but nadakkum enakku ithu mela nambikkai vara oru mukkiyamaana kaaranam irukku na 10th padikkum pothu maraimalai adikalaar eluthula "hipnodiciam ennum yoga nithirai" apdingra book padithen but appa enakku age oru 15th irukkum atha pathi oru alavukku than purunthu kolla mundinchu but athu than ippa low of atroction pathi therinchu kolla athigama uthavuchu yes ennam pol than vaalkaium irukkum
@nilacreations8084 Жыл бұрын
I believe universe ❤
@dharshini.c7893 Жыл бұрын
2 varushama na valatha en dog ah innaiku enga v2 la irukuravanga vera oorula kondu Vida poitanga athu female dog drathala , male dogs ahala problem varuthu nimathiya v2 la iruka mudiyalanu kondu.poranga ithula na Yara thappu solrathunu theiyala ennaku avala miss panna kastama iruku , nanum neraiya law of attraction method try panen , en kutti enkoodafha irupa engayum po matanu mulusa nampitu irunthen , ana en kannu.munnadiye vandila thooki potu kondu poitanga , etho katula Vida poranga , yarkitayum ennala ethuvum solla mudiyala , frds kitayo close anavanga Kitayo solli aruthal keka kooda virupam illa verum aruthala vachu ethayum Matha mudiyathu , konja nal la na maranthuthutu en velaiya papen Ana anga kasta padurathu avathana , ulagathula iruku ellar melayum kovam varuthu , oru dog ah vachu pathuka kooda Inga ithana vishyam iruku .
@helennisha4632 Жыл бұрын
It is law of assumption , if we assume something and our subconscious mind once believes that, then our 3d( environment) will reflect that belief
@madhumadhu7999 Жыл бұрын
😅 It's 😅 true 😅 ennakku 😅 nadadhu 😅 irukku 😅 bro 😅, street yaravadhu death'na ennakku munnadiye dream varum but yarukku varapodhunu dheriyadhu and my family la close relationship la irukkuravangalukku death'varupodhu nu ennakku dherum appadiye unaru varum naa sleeping irukkum podhu dheriya varum bro ennakku edhavadhu nadakkanam enral naan terrace poi moon 🌙 ketta dhan solluven 2days la nadakum bro so very powerful 👈
@BhavaniBhavani-rd4bd Жыл бұрын
Same yennakum epti than
@supertraders9564 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி
@MahendiranPandary7 ай бұрын
I am Mahendiran from London very good advice tha
@fathima555fathi4 ай бұрын
Na manasula nenachale athu kaila vandhu kedaikithu ❤
@lakshmikanthan3184 Жыл бұрын
அனுபவம் முற்றிலும் உண்மை.
@Kavithaasivasubramaniam1111 Жыл бұрын
எனக்கு ஒரு விஷயம் நடக்கும் போது நான் அதை நினைத்து சந்தோஷப்பட்டு நன்றி சொன்ன உடனே அது நடக்காமல் நின்னு போயிடுது இல்லை மாறிடுது அது ஏன்னு தெரியலை.. இதுக்கு யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.. நான் எங்கே தவறு செய்கிறேன் என்று புரியவில்லை.. நான் 100% பிரபஞ்சத்தை நம்புகிறேன் நிறைய விஷயங்களை இந்த பிரபஞ்சம் தான் எனக்கு நடத்திக் கொடுக்கிறது..
@devikav3912 Жыл бұрын
Same thing happening to me Don't know what to do
@livinginthemoment3371 Жыл бұрын
Same incident happened to me enga pati erapanganu munadiye teriyum ana kanavula vanthathu ...kanavu vantu 10 days kulaye pati eranthutanga ...enaku vantha entha kanavum palichathu ela but entha kanavu matum unamiyave palichathu :(
@parameshwaranparameshwaran8906 Жыл бұрын
எனக்கு கேவில்தளம் செல்வ. தர்க்கு. முன்னாள். எண் கண்களுக்கு இரவுகணவில்தெரிகிறது
@saravanan.sukumaran6412 Жыл бұрын
Unga face parthuten unga voice arumai
@baminisundararajan61455 ай бұрын
Super
@JOHNUDT Жыл бұрын
The Belief
@nammalife8161 Жыл бұрын
Really wonderfull video which contains many ideas... வாழ்த்துக்கள் 💐
@thahirabanu3439 Жыл бұрын
True message
@siddhargalulagam-vaasiyogi7080 Жыл бұрын
தன்னை உணர்
@S.H.CREATIONS Жыл бұрын
Same thing happened to me also.
@valarhema5775 Жыл бұрын
நல்ல ஆற்றல் தரக்கூடிய வீடியோ பதிவு
@11aarthi Жыл бұрын
Same life👍🙏
@priyajiiva1111 Жыл бұрын
Anna unga voice super 😊😊😊
@rajentranrajentran2396 Жыл бұрын
Thank you universe. Thank you bro
@bommurajgurusami2140 Жыл бұрын
உண்மை
@subashrukmani6340 Жыл бұрын
First time epiclife voicku sonthamaana brothera paakaren
@manimassmaghi Жыл бұрын
That’s aa secret of success
@nasikrajar5222 Жыл бұрын
Good Sir....! Very Good Message.I By Your s Nasik Raja....!
@தமிழேஅமுதே-ன1ல Жыл бұрын
Both are super ...
@DurgaTerracotta Жыл бұрын
Very useful information
@busymomsdiary6039 Жыл бұрын
Idhu ellam unmai but idhu rmba stress aidudhu
@arnikumaranrukmangathan3179 Жыл бұрын
Ya... Namma nenachu sila vishayangal correct ah nadakudhu.. But pala vishayangal mukkiyamaana time kula nadakamaatengudhu .. kita poi nadakaama pogum podhu stress aagudhu.. adhuku nenaikkamale irundhu irukkalamunu thonuthu!!!
@p.ponnarasurasu4756 Жыл бұрын
Enakum atha feel panna mudiuthu but full ah illa, oru 40℅ thonum
@Sneak1740 Жыл бұрын
Nakkalites actor?
@EMI-EndhaMariyumIlla Жыл бұрын
Yes. But now Founder and CEO of Emi Channel❤Prasanth Varman.
@kanish8 Жыл бұрын
His name anyone??
@EpicLifetamil Жыл бұрын
All the information you need is in the description
@cookinghappytasty1418 Жыл бұрын
Superb bro🎉❤
@krishnastudiocpt3037 Жыл бұрын
Nala content 😊
@divinegoddess_3 Жыл бұрын
The Secret is like a continuation of another book
@EpicLifetamil Жыл бұрын
It's a compilation of many books indeed.. but yes you have to read others to get to the point.
@capturer007 Жыл бұрын
Bro,sir sonna mariye enakum nadanthurukku,2 years back enga paatti irakaramari relatives elam varramari thonuchu athey mari nadanchu , 1 month before enga appa vum irakara mari thonuchu appa um iranthutaru enaku alukaiye valla etho brammai mari irunchu, nan ninaikalainaalum automatic ah mind la athuvey think panuthu. Sila situation la irukumpothu already nadanthamari irukum.ethanala ipdi sir,ethachum nan mathikanuma...
@EpicLifetamil Жыл бұрын
Aduththaan Inga pesitu irundhim, intuition, adha purinjukanum avlodhaan and next time varumbodhu ennava irukumnu guess pananum but overthinking or negative thinking kulla pogaama, unga guess success aaita apro adha purinjukuvunga and then adhu ungala guide panum
@capturer007 Жыл бұрын
@@EpicLifetamil👍
@balasubramanian9761 Жыл бұрын
Loa very good brother explanation
@adaikalarajraj5825 Жыл бұрын
Very useful brother
@m.e.srinivasansrinivasms3654 Жыл бұрын
❤
@dhanushkumar6895 Жыл бұрын
Part 2 video podunga sir ❤❤❤❤
@kavitha9456 Жыл бұрын
Bro Im also interested in mbti personality types
@bhanusureshbabu5955 Жыл бұрын
Anchor talks lot more than speaker only uuuuum
@EpicLifetamil Жыл бұрын
Thambi I'm a host not an anchor, it's a podcast not an interview.. idhu full episode la edutha oru part not a full video.. and Inga na pesarudhyum sethatgaan content..
@EpicLifetamil Жыл бұрын
Full video pathitu pesunga.
@உலகமெங்கும்அன்பின்மொழி Жыл бұрын
Naah ivarae jumpcuts hari baskar_nu nenchan
@MadhumithaR-gt4of Жыл бұрын
Anna....😊😊😊
@sumanb6010 Жыл бұрын
நன்றி
@tayavishnus8524 Жыл бұрын
I expect more information from guest than you. let him talk.
@EpicLifetamil Жыл бұрын
It's a podcast not an interview, and watch the my interviews, you'll never hear me talking, watch the the whole Podcast episode, the guest did talk 95%.. Podcast and interview both are different not the same..
@mikhailj4943 Жыл бұрын
🎉🎉
@Sneak1740 Жыл бұрын
Awesome
@parthasarathy5222 Жыл бұрын
What is his channel name
@EpicLifetamil Жыл бұрын
EMI Channel
@RameshRamesh-u2y Жыл бұрын
😮
@shuthaherthaya7756 Жыл бұрын
💯👌👌👌❤️❤️🌷🌷👌👌👌👌
@shalumathu3848 Жыл бұрын
U r telling it won't work for everyone Then how to believe this. ???
@EpicLifetamil Жыл бұрын
It's true, you have to see everyone not only yourself, if something works for you and you are not supposed to say that it will work for everyone.. law of attraction is working, but what kind of person you are, what kind of method can help to favour the law on your side? You have to find it yourself.
@EpicLifetamil Жыл бұрын
Most people just believe what the book The Secret says, thats why people are not seeing the whole thing, self discovery is important, Law of Attraction or any other laws are the result of observation, but the secret says, ask belie and receive, (which is taken from Ask and it is received book) the secret is is a compilation of many books and concepts from people l, yet it is directed in the way, ask received believe, and people believe this is the exact key to unlocking the secret of so... it's not, come out of the secret, observe yourself, understand the concepts there you go you'll have your own method that works for you.. what I'm sayin is the concept in the book secret won't work for all, not the law of attraction, both are different.
@suriyanarayanan123 Жыл бұрын
@@EpicLifetamilhow to practice law of attraction
@kalpanap1544 Жыл бұрын
@@EpicLifetamilI think you didn't understood how it works bro, it will work for everyone if they follow it in the right way.
@EpicLifetamil Жыл бұрын
It's happening for everyone and not working for everyone.. what is the difference? It's actually happening by default, but when you try to manifest something by your desire peopleake mistakes, self observation plays a major role here without that all those fancy techniques are nothing.. I did understand it very well. It should not be followed by blindly, it should be understood..
@CSPanju369 Жыл бұрын
Sir ungalta pesanum pls unga number send pannunga sir