எங்கள் ஊர் திருக்கோயில் பற்றி அருமையாக விளக்கம் அளித்துள்ளார்கள்...🙏🕉 இந்த ஆண்டு 24.10.2022 முதல் 03.11.2022 வரை (29.10.2022 வேல் வாங்குதல் வியர்வை சிந்தும் மகிமை)
@revathisundar37302 жыл бұрын
சிங்காரவேலன் கோவிலுக்கு இந்தனை பெருமைகள் கேட்பதற்கு மிகவும் சந்தோஷம் அக்கா🙏
@DhanasekaranT-de4wz Жыл бұрын
நாகப்பட்டினம் நகருக்கு அருகிலுள்ள சிக்கல் சிங்கார வேலர் ஆலயம் மிகச்சிறந்த ஆலயங்களுள் ஒன்று.
@allit43092 жыл бұрын
உண்மை தான் அம்மா இன்று தான் சிக்கல் சிங்காரவேலனை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டேன், மிகவும் நன்றி🙏💕 அம்மா🙏❤🙏❤
@vijimurugaiyah30282 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் சிங்கார வேலன் ஓம் நமோ நாராயணா மிகவும் அழகான கதையை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா
@kanniyammala23582 жыл бұрын
நன்றி அம்மா. ஓம் சிவாய நமக. ஓம் சச்சிதானந்தம் போற்றி. ஓம் நமோ நாராயண போற்றி. ஓம் சிக்கல் சிங்கார வேலவா போற்றி.
@deepamohan5417 Жыл бұрын
ஓம் நமசிவாயா இதே மாதிரி எங்க ஊரில் (திருச்சிராப்பள்ளி) ஸ்ரீசிவசுப்ரமணிய சுவாமி கோவிலயும் கந்த சஷ்டி பெருவிழா பொழுது இதேமாதிரி வேர்க்கும் பாக்க கண்கொள்ள காட்சிய இருக்கும்
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா,எங்க ஊர் நாகையில் உள்ள சிக்கல் சிங்கார வேலர் ,எட்டுகுடி,எண்கன் பற்றி கூறியதற்கு.அதே போல் நாகையில் வாரஹி அம்மன் எங்க இருக்குறாங்க சொன்னால் போதும் அம்மா.யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க ,நான் ரொம்ப நாளா தேடிகிட்டு இருக்கேன்.
@vaisyavaiyapuri59912 жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் ல... left side இருக்கும்...
@devivlogs80242 жыл бұрын
@@vaisyavaiyapuri5991 Ok Tq sir but.nagaila enga erukunu theriyala sir.
@jb196792 жыл бұрын
நவநீதேசுவரர் வேல்நெடுங்கண்ணிம்மன் சிக்கல் சிங்காரவேலன் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி நன்றி வணக்கம் 🌺🌺🌺🍒🍒🍒🙏🏿🙏🏿🙏🏿
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@sudharsanam.s65392 жыл бұрын
நன்றி சகோதரி நீங்கள் வைத்திருக்கும் நெற்றி பொட்டின் அர்த்தம் சொல்லுங்கள்.
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் பற்றி சொல்லுக
@ramakrishnan6352 жыл бұрын
அம்மா தங்களுடைய ஆன்மீக சொற்பொழிவு பதிவு இருந்தால் கொடுங்கள் நேரில் பார்க்க முடியாத நாங்கள் தங்களின் வலைதளத்தில் பார்த்து சில நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வோம்
@meenaeniyavan21975 ай бұрын
ஓம் முருகா போற்றி முருகா என் மகன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்க் 499எடுக்க வேண்டும் முருகா நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் முருகா ஓம் முருகா போற்றி
மிக அருமையாக இருந்தது 🙏😍👌💐🍎🌟மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன் 🙏வெற்றிமுருகனுக்கு ஹரோஹரா🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🦚🦚🦚
@lathavisu60162 жыл бұрын
மிகவும் அருமை எங்கள் முருகன் பற்றி பேசும் போது மிகவும் தேனாக தித்திக்கிறது
@veerasubi32952 жыл бұрын
அம்மா அப்டியே எட்டுக்குடி, என்கண் , கண்கொடுத்தவனிதம் இதுவும் இந்த கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் தான் அந்த தலவரலாறு பற்றியும் சொல்லுங்கள்..
@pavimalar44012 жыл бұрын
Sikkal near by la poravachery la thandayuthabani temple iruku mam orea sirpi vadivamaitha 3 silaigalil oru murugan silai oru murai vanthu dharisanam seiungal
@priyan13282 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙏🙏🙏💐💐💐
@santhapalanichamy94002 жыл бұрын
நன்றி சகோதரி
@gnanignani14852 жыл бұрын
நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@premk8498 Жыл бұрын
Enkan ettukudi Kovil parthi solluga mam
@subramanianb4222 жыл бұрын
Thanks mam star 🌟 5 this channels
@valli56922 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏
@annampoorani99622 жыл бұрын
அருமை அம்மா வாழ்க வளமுடன்
@ravindraudayakumara16902 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏❤️🌹🙏🙏
@DREAM_GIRL143212 жыл бұрын
Thanks Amma 🙏🙏🙏🙏
@krishnammalpulikarai603 Жыл бұрын
அம்மா நிங்கள் எனக்கு குருவாக இருந்து அருள்புரிந்து தங்களிடம் இருந்து உபதேசம் வாங்க வேண்டும் நிண்ட நாள் ஆசை அம்மா அம்மா எனக்கு நிங்கள் தான் முதல் குரு மா உங்களை எப்படியாவது வாழ்நாளில் ஒருமுறை என்னும் பார்க்க வேண்டும் ஆசை அதிகாரித்து கொண்டே இருக்கிறது அம்மா
@sushmasrim94942 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏❤️🙏🙏🙏
@dhanambaladhanambala24152 жыл бұрын
குன்றக்குடி பற்றி சொல்லுங்க அம்மா
@jayanthikaruppannan63222 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vadivarasik86002 жыл бұрын
🥰🥰🌹🌹🌹 காலை வணக்கம் அம்மா ஓம் சரவண பவன் போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாங்கள் அம்மா தங்கள் மாணவி அம்மா 🙏🙏🙏🙏
அம்மா இன்று திருப்பூரில் தேர் திருவிழா.விஸ்வேஸ்வர்.நாளை வீரராகவபொருமாள் கோவில் தேர்.
@mythilimani13132 жыл бұрын
நன்றி அம்மா 🙏🏻
@gayathrigayu91502 жыл бұрын
தாயே நான் காயத்ரி என் அண்ணன்கு நீண்ட நாளாக திருமணம் நடைபெறவில்லை அவனுக்கு வயது 32 நீங்கள் சொன்னது போலவே நான் தினமும் திருப்புகழ் பாடல் திருமணஞ்சேரி பதிகம் பாடி வருகிறேன் ஆனால் இன்று அவனுக்கு விபத்து ஏற்பட்டது நான் நீண்ட நாளாக பதிகம் படித்து வருகிறேன் அவனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்பதே என் கனவு அவனுக்கு காக பிரத்தனை செய்யுங்கள் அம்மா
@ns_boyang2 жыл бұрын
உங்கள் நல்ல மனதுக்காகவே அன்னை மீனாட்சி மனமிரங்குவாள்.நானும் அன்னையிடம் வேண்டுகிறேன்.
@gayathrigayu91502 жыл бұрын
நன்றி
@thanabalanbala1838 Жыл бұрын
வணக்கம் அம்மா தமிழ்நாட்டில் எத்தனை முருகன் கோவில்கள் உள்ளன. என்று பதிவு இடுங்கள் அம்மா ( அறுபடை வீடுகள் தவிர்த்து ) இப்படிக்கு கந்தனின் குழந்தை
@jamunasivalingam44822 жыл бұрын
Very good message today
@rajesnatarajan31322 жыл бұрын
Very thanks Amma,
@ggsiva24582 жыл бұрын
தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sivaranjani...77592 жыл бұрын
Ipothama, sikkal singaravelar alaiyathukku poitu vantha,,,, i am from nagai....
@hamrishnithesh57192 жыл бұрын
Nandri Amma...girl baby poraka vazhipadu soluga Amma nan nariya murai ungalidam ketu irukan athukaga oru pathivu kuduga amma
@revathe4132 жыл бұрын
Anbana vanakam amma 🙏🙏🙏 enuudaya sikkalayum thirthu mana nimmathiya tharanum amma ,kandhan irukka kavalai illai nu nambi irrukken amm
@lakshmielngovan61392 жыл бұрын
⭐ஓம் சரவணபவாய நமஹ🌹🙏 🔱🔱ஓம் சிவசக்தியே போற்றி🙏🙏 குருமாதா காலை வணக்கம்மா🙏 முருகன் பாடல் அனைத்தும் அருமைமா (பஞ்சாமிர்த வண்ணம்) பாடலை கேட்டேன்மா தெவிட்டாத தேன் போன்றதுமா முருகர் பாடல் எத்தனை உள்ளதுமா?. கந்தசஷ்டிகவசம் கந்தகுருகவசம் திருபுகழ் சண்முககவசம் வேல்மாறன் பரிபூஜ பஞ்சாமிர்த வண்ணம் இதுதான் அடிகடி கேட்பேன்மா இன்னும் இருக்காமா மிக்க நன்றிமா குருவே சரணம்.💐🙏🙏