மெய் சிலிர்க்க வைக்கும் மேடை சொற்பொழிவு -பகுதி 2 |35. சிறுத்தொண்ட நாயனார்| Siruthonda Nayanar Part 2

  Рет қаралды 87,839

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

திருஞான சம்பந்தர் - சொற்பொழிவு | Thirugnana Sambandhar - Stage Discourse | தேச மங்கையர்க்கரசி
• 27. திருஞான சம்பந்தர் ...
தொண்டில் பக்தி மேடை சொற்பொழிவு | 20. அப்பர் - திருநாவுக்கரசர் | Appar - Thirunavukarasar
• தொண்டில் பக்தி மேடை சொ...
"இறவாத பக்தி" முழு சொற்பொழிவு | 23. காரைக்கால் அம்மையார் - Karaikal Ammaiyar | Desa Mangaiyarkarasi
• "இறவாத பக்தி" முழு சொற...
எது பக்தி? பாகம் 1 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 2 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 3 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 4 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 5 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
எது பக்தி? பாகம் 6 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு
• DESA MANGAYARKARASI - ...
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 160
@saiari9777
@saiari9777 Жыл бұрын
சிவன் ஒரு போதும் கைவிட மாட்டார் அவர் சோதனை செய்வார் ஆனால் கை விடமாட்டார் ஓம் நமசிவாய
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 3 жыл бұрын
அழகோ அழகு அம்மா உங்கள் சொற்பொழிவு பதிவை கேட்க கேட்க ஆனந்தம் அம்மா என்ன ஒரு கம்பீரம் என்ன ஒரு அருமையான வாய்ஸ் கேட்டாலே சொர்க்கம் தான் அம்மா அடியேனுக்கு உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் அம்மா
@prsikap393
@prsikap393 3 жыл бұрын
🌿🌿🌿 உங்களின் ஆன்மீக சொற்பொழிவு இன்னும் நூறு ஆண்டுகள் தொடர வேண்டும்🌺🌺🌺🌺🌺
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Aathma gnana anbu tholiku iniya kalai vanakam 🙏❤️
@kavirajan085
@kavirajan085 6 сағат бұрын
நன்றி அம்மா நான் சிறுத்தொண்டர் நாயனார் பக்த❤❤❤
@yogalashmiinjothidatips1730
@yogalashmiinjothidatips1730 3 жыл бұрын
சகோதரி.... தங்களின் உரையில் இறைவனை.. நினைத்தால் உள்ளம் உருகி... கண்ணீர் பெருகினேன்.. பேறின்பம் பெற்றேன்.. மிக்க நன்றி
@jb19679
@jb19679 2 жыл бұрын
ஓம் நமசிவாய நமக 🌹🌷 தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவ போற்றி போற்றி 🌹🌷🙏🏼🙏🏾
@Priyavenkhatesh
@Priyavenkhatesh 3 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@praveenathangavel
@praveenathangavel 3 жыл бұрын
நன்றி 🙏
@mythilysaminathan4105
@mythilysaminathan4105 3 жыл бұрын
அம்மா உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது பார்த்து கேட்ட என் கண்கள் கண் கலங்கியது இதன் தொடர்ச்சியை ஆவலாக எதிர்பார்க்கிறோம்
@kubendrandevaraj9358
@kubendrandevaraj9358 3 жыл бұрын
கடவுள் கொடுத்து gift அம்மா நீங்ககள் பல கோடி நன்றிகள் அம்மா
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 Жыл бұрын
அப்பா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️
@marudham5645
@marudham5645 3 жыл бұрын
என் பிறவியின் பெரும் பலனை உங்கள் உரையின் மூலம் பெறுகிறேன் நன்றி அம்மா.
@iswariyaiswariya9062
@iswariyaiswariya9062 Жыл бұрын
என் அப்பன் ஈசன்
@sowmyas4183
@sowmyas4183 3 жыл бұрын
Nama shivaya
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 3 жыл бұрын
Death ana bady vinveliel vital eanna agum. 📩🥀✋🕺🤷🚣🏮🌿🏗️😡🏫
@ashoksavi3296
@ashoksavi3296 3 жыл бұрын
அம்மா பிரம்மா வழிபாடு பற்றி ஒரு பதிவு தாருங்கள் 🙏🏾 🙏🏾
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam தெரியாத பல தகவல்களையும் பதிவையும் கொடுத்ததற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
அம்மா, ஏற்கனவே போட்ட நாயன்மார் சொற்பொழிவு போல‌ முழுநீள பதிவாக போட்டிருந்தால் நன்றாக இருக்கும்.
@r.sanjanaxiiartscomputerap3088
@r.sanjanaxiiartscomputerap3088 3 жыл бұрын
அம்மா, அருமையான சொற்பொழிவு மெய்மறக்கச் செய்தது. நன்றி அம்மா🙏.
@thambiratti9319
@thambiratti9319 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் அருமை
@kalaiselvi-ho7hk
@kalaiselvi-ho7hk 3 жыл бұрын
அற்புதமான சொற்பொழிவு அம்மா ❤️❤️❤️ மிக்க நன்றி 🙏🙏🙏
@subasubashini9841
@subasubashini9841 3 жыл бұрын
Ungaludaya sorpolivu kettal mananimmathi kidaikkirathu romba nandri Amma🙏
@chithran7947
@chithran7947 3 жыл бұрын
அருமையான சொற்பொழிவு அம்மா.🙏🙏🙏
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 3 жыл бұрын
அருமை அம்மா அருமையான சொற்பொழிவு....👌👌👌
@m.naveenkumarm.naveenkumar9779
@m.naveenkumarm.naveenkumar9779 3 жыл бұрын
அம்மா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசையாக உள்ளது🙏🙏🙏🙏🙏🙏
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 3 жыл бұрын
Death ana bady vinveliel vital eanna agum. 🧛🤷✋❣️😡😬👤😾💳🏫
@sadhasivam437
@sadhasivam437 3 жыл бұрын
@@gangadaranganesan1038 kaathula parakkum enna kelvi idhu
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 3 жыл бұрын
@@sadhasivam437 bathra Kali varum
@thanuthanu406
@thanuthanu406 3 жыл бұрын
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
@muthumanisellaya4378
@muthumanisellaya4378 3 жыл бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 жыл бұрын
நன்றி அம்மா😍😍😍
@nareshr618
@nareshr618 3 жыл бұрын
நன்றி அம்மா அருமையான பதிவு 🙏🙏🙏🙏
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான பதிவு அம்மா நன்றிகள் அம்மா உங்களுக்கு
@radhikas2125
@radhikas2125 2 жыл бұрын
Very thanks mam👍👍🙏 ennaku kilum poothu silirukuthu amma nandri nandri nandri amma nandri🙏🙏🙏 om sivaya namaha🙏🙏🙏
@karthigaalagappan745
@karthigaalagappan745 3 жыл бұрын
அம்மா முழுமையான பதிவாகத் தாருங்கள் அது அனுபவத்தின் உண்மைக்கும் முழுமைக்கும் சிறப்பு தரும்...
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 3 жыл бұрын
Death ana bady vinveliel vital eanna agum. 🧛🥀🤷🧗🌺🦗🏗️🤯👩‍🍳🏮🌿💳🏫😾🕺👤👪🧛✋😬
@mallikam1667
@mallikam1667 3 жыл бұрын
Super,very graceful and composed appearance and a divine eyes and super speech,thanks a lot,keep on going
@iakshmiramesh.comiakshmira8057
@iakshmiramesh.comiakshmira8057 3 жыл бұрын
மிகவும் அருமையான சொற்பொழிவு அம்மா அடுத்த பதிவை சீக்கிரம் பதிவிடுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 жыл бұрын
Madam. Thanks lord great service.
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Romba nandri amma 🙏❤️
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😢😢😢🙇🙇🙇
@sivakumarjoganaidoo5388
@sivakumarjoganaidoo5388 3 жыл бұрын
GURU SUPER 🙏🙏🙏👌
@sathyasri2596
@sathyasri2596 3 жыл бұрын
அம்மா காலை வணக்கம் சொற்பெரழவுமிகவும் அற்புதம் மிகவும் நன்றி நன்றி அம்மா தயவு செய்து திரிசூலம் பற்றிய பதிவு தாருங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vimalnaren0111
@Vimalnaren0111 3 жыл бұрын
அடியார் வரலாற்றை சிந்திப்பதும் தெரிந்துகொள்வது என்பது சாதாரணவிஷயம் அல்ல அதற்கு பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அதிலும் சிறுத்தொண்டர் வரலாற்றை கேட்கும்போது நெஞ்சம் பதறுகிறது கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j 2 жыл бұрын
பிள்ளைக்கறி கேட்ட சிவன் ஒரு கடவுளா? இது தான் அன்பே சிவமா??? இந்த கேடுகெட்ட மதத்தை தான் தமிழர்கள் யேற்று கொள்ள வேண்டுமா? தமிழர்களே சிந்திப்பீர்!!!
@babyshalinielango3167
@babyshalinielango3167 3 жыл бұрын
Amma sapthakannigal pathi sollunga amma... please...🙏🥺
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 3 жыл бұрын
Death ana bady vinveliel vital eanna agum. ✋🧛🤯🏗️💳🌿🏮👩‍🍳🤷🚣🏊🤶
@marudham5645
@marudham5645 3 жыл бұрын
நன்றி அம்மா
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
❤️💕❤️ touching speeches videography and presentation.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Mast and best speaking looking and presentation.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
@pavithramohan6800
@pavithramohan6800 3 жыл бұрын
Very well done 👍🙏🙏🙏
@meenakashishankar9292
@meenakashishankar9292 3 жыл бұрын
Om namashivaya vaazhga naathan thaal vaazhga imaipozhuthum en nenjil neegaathaan thaal vaazhga 🙏🙏🙏🙏
@k.nachimuthukaruppusamy7287
@k.nachimuthukaruppusamy7287 3 жыл бұрын
👍🙏🙏
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Smarty looking Speaking videography editing and presentation.
@meenakashishankar9292
@meenakashishankar9292 3 жыл бұрын
Sri sruthondar nayanaar thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏
@CPSamy-bl5pb
@CPSamy-bl5pb Ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@madasamy.s3708
@madasamy.s3708 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 🙏🙏🙏🙏
@durgavijay7785
@durgavijay7785 3 жыл бұрын
அம்மா மிக அருமை அம்மா🙏
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 3 жыл бұрын
Death ana bady vinveliel vital eanna agum.🐙😬✋🧛🤯🏗️🦗😾🌺🧗🏫❣️😡📩🥀🥀
@024-jeevar5
@024-jeevar5 3 жыл бұрын
ஓம் நமசிவாய.
@nathiyakumar8800
@nathiyakumar8800 3 жыл бұрын
🙏🙏 சிவாய நம
@chandranb4433
@chandranb4433 2 жыл бұрын
Om namashivaya 🙏
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
Nantrigalguru...
@sathishvelu4446
@sathishvelu4446 3 жыл бұрын
Super amma. 9manila irunthu ungaludaya speech kaga wait pannitu irunthen
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 3 жыл бұрын
Death ana bady vinveliel vital eanna agum. 🤷🚣🏊🤶🏫😡🏗️🌿🏮👩‍🍳🤯
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 3 жыл бұрын
அடுத்த பகுதிக்கு அடியேன் ஆவலாக இருக்கிறேன் அம்மா
@Tharmarajan-bj5yq
@Tharmarajan-bj5yq 3 жыл бұрын
Ungal sorpozhivu eppavum thodarattum vazhthukkal amma.
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 3 жыл бұрын
Death ana bady vinveliel vital eanna agum. 🏫😡📩🥀✋🤯👩‍🍳🏮🌿🏗️🕺
@palanisamychinnan6516
@palanisamychinnan6516 3 жыл бұрын
Amma miga nandri ! Amma Neengal mahabharatha muzhu sorpolivu ovoru vaaramum padhivaaga poda vendumena ketkiren
@dinesh-srivarahi8710
@dinesh-srivarahi8710 3 жыл бұрын
Please give nest part mam nice speech Thank you
@venkattesh5502
@venkattesh5502 3 жыл бұрын
Om namashivaya
@kalaivaniurumimelam.5424
@kalaivaniurumimelam.5424 3 жыл бұрын
Om namasivaya..
@muralidharann5055
@muralidharann5055 3 жыл бұрын
Madam, please upload rest of the part soon.. Waiting eagerly ..
@KSMother
@KSMother 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍💯. Thank. You. So. Much. Sister
@sabaritham4975
@sabaritham4975 3 жыл бұрын
அம்மா என் பெயர் மணிமேகலை. நல்ல பதிவு.நன்றிகள் அம்மா. இன்று எனக்கும் என் அண்ணா அவர்களுக்கும், பிறந்த நாள் எங்கள் இருவரையும் வாழ்த்துங்கள் அம்மா.
@bsrsenthilkumar
@bsrsenthilkumar 2 жыл бұрын
சிவசிவசிவசிவசிவசிவ
@elamparuthielangovan6452
@elamparuthielangovan6452 3 жыл бұрын
Amma sapthakannigal pathi sollunga Amma..... Please 🙏
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 3 жыл бұрын
Death ana bady vinveliel vital eanna agum. 😡🏫🥀📩🧗🌺😾🤯👩‍🍳🌿🏗️🦗
@shaktishankar4247
@shaktishankar4247 3 жыл бұрын
Om namah shivaya
@kannans7661
@kannans7661 7 ай бұрын
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@sairpsaipr8671
@sairpsaipr8671 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏💐💐🙏🙏
@ponmareesanponmareesan5028
@ponmareesanponmareesan5028 3 жыл бұрын
Om Nama shivaya namaka 🙏🙏🙏🙏🙏
@KrishnaVeni-or3gz
@KrishnaVeni-or3gz 3 жыл бұрын
👌👌👏👏
@makeshkumar3848
@makeshkumar3848 3 жыл бұрын
அம்மா லலிதாசகஸ்ரநாமம் பற்றி செல்லுங்கள் அம்மா
@muthulakshmisenthil4703
@muthulakshmisenthil4703 3 жыл бұрын
Super
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 3 жыл бұрын
Death ana bady vinveliel vital eanna agum. 🏫✋🌿🤯🌺🥀
@dharmaseelanxii-biomuruges7588
@dharmaseelanxii-biomuruges7588 3 жыл бұрын
Super re
@dharmaseelanxii-biomuruges7588
@dharmaseelanxii-biomuruges7588 3 жыл бұрын
Thank you🌹 mam
@kumarkumarkumar1119
@kumarkumarkumar1119 3 жыл бұрын
மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி அம்மா ஓம் நமசிவாய
@ECSURIENDRANNTR
@ECSURIENDRANNTR 3 жыл бұрын
அம்மா நான் சுரேந்தர் 18வயது ஆகிறது நான் கடவுள் மேல் அன்புடன் கலந்த பக்தி கொண்டுள்ளேன் கோவிலுக்கு சென்று உழவாரப்பணி செய்வேன் தெய்வத்தை வணங்குவேன் ஆனால் அதை செய்ய விடாமல் தடுத்து சுற்றமும் நட்பும் என்னை கேலி கிண்டல் செய்கிறார்கள் அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது நீ சாமியார போயிடுவ ஏன்றெல்லாம் கூறுகிறார்கள் இளைய சமுதாயம் கோவில் பக்கமே வரமாட்டேன்குது வரவனையும் கெடுத்து விடுகிறது இதற்கு ஒரு பதில் மட்டும் தங்களிடம்
@saraswatprabusaraswatprabu547
@saraswatprabusaraswatprabu547 3 жыл бұрын
Aama bro naa vibudhi poosikitta kuda patai family nu kindal panranga aana ennoda husband un veruppam pol irunnu solli avarum enakkaga marittar sarvam Siva mayam
@sadhasivam437
@sadhasivam437 3 жыл бұрын
எல்லாம் சிவன் சித்தம் என்று சொல் சகோதரா
@vishwabadrinath9582
@vishwabadrinath9582 3 жыл бұрын
Bro naa 22 years naa madam oda student. Ungalukku utra thunaiya iraivan iruppar avar maatruvar avargalai
@karthiselvi7451
@karthiselvi7451 Жыл бұрын
கவலை படாதீங்க தோழா என் அப்பன் ஈசன் உங்களை வழி நடத்துவார் சம்சார பந்தத்தில் இணைந்து இருந்து பக்தியும் செய்ய முடியும்🙏
@sivasadhana4683
@sivasadhana4683 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்...... 🙏🙏🙏🙏🙏
@yasvanththiru1304
@yasvanththiru1304 3 жыл бұрын
எனக்கு பகவான் சாஸ்தாவை பற்றி பதிவுகள் பதிவிடவும் 😭😭😭🙏🙏🙏
@ragulragul9368
@ragulragul9368 3 ай бұрын
🙏
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 3 жыл бұрын
Amma ennakku oru santhegam sivaperuman munnadi thiruni pusakkudathunu sollkerarga ethai pattri solluga amma plz . nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravananm2891
@saravananm2891 3 жыл бұрын
please please talk about brammapureshwara God and temple in thirupatthur
@sagunthalahari2631
@sagunthalahari2631 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@b.lakshitha2009
@b.lakshitha2009 3 жыл бұрын
Migavum arputhama irukku medam unga sprpozhivu. Part 3 pathivu ptottutingala?
@user-om6zg3cq7u
@user-om6zg3cq7u 3 жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கை எங்கு போய் முடியும் என்ற சிவனே. வலையொளியில் எனக்கு ஒரு அதிர்ச்சியாக இருக்கிறது video game பற்றி KZbin யில் போடும் காணொளி 2 லட்சம் 3 லட்சம் என்று பார்வையாளர்களை தாண்டி செல்லுகிறது. எதிர்காலத்தில் இளைஞர்களின் சிந்தனை திறன் குறைவாக வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து video game எந்த நேரமும் விளையாடும் போது உண்டாக்கும்...
@KALAIVANI-bj1zp
@KALAIVANI-bj1zp 3 жыл бұрын
🙏🙏🙇🙇🙇
@padmababu58priya84
@padmababu58priya84 3 жыл бұрын
Please upload rest of Nayanmargal...
@evshmovies6042
@evshmovies6042 3 жыл бұрын
Mithi pathivai kodungal amma
@lavanyaprabhu5067
@lavanyaprabhu5067 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@rmkapil5200
@rmkapil5200 3 жыл бұрын
❤️🙏🙏🙏🙏🙏❤️
@rajaniloganathan8954
@rajaniloganathan8954 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@balajibvp4495
@balajibvp4495 2 жыл бұрын
🙏🙏🙏💐💐💐🙏🙏🙏
@valarmathib1964
@valarmathib1964 3 жыл бұрын
🙌🙌🙌🙏🙏🙏🙏🙏
@rajeswaripalaniappan3111
@rajeswaripalaniappan3111 3 жыл бұрын
Please tell about the story of nandheswarar mam
@MrArunkumar183
@MrArunkumar183 3 жыл бұрын
உத்தராபதீஸ்வரர் ஆலயத்தில் ஆத்தி மரத்தடியில் அமர்ந்தார் சுவாமி.. mention pani irukalaam
@mytreyans6720
@mytreyans6720 3 жыл бұрын
5th khandha sashti kavasam send me amma
@karthikeyana5233
@karthikeyana5233 3 жыл бұрын
Amma uppu deepam ethuvathu Patrick kuraum pls pls
@dhanuvishnu744
@dhanuvishnu744 3 жыл бұрын
பச்சை கற்பூரம் பத்தி சொல்லுங்க அம்மா அதை பயன்படுத்தும் முறை சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 168 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 168 МЛН