குருவே உங்கள் பேச்சைக் கேட்கும் பொழுது என்னை அறியாமலே என் கண்ணில் கண்ணீர் வருகிறது நன்றி கூறுங்கள்
@gomathisubramani790417 сағат бұрын
நான் கடவுளை வணங்கும் போது எல்லாம் கண்ணீர் வந்து விடுகிறது. துன்பத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து விடுகிறார் . துன்பம் வரும் போது எல்லாம் இறைவன் என்னை கைவிடுவது இல்லை. ஏதாவது ஒரு ரூபத்தில் என்னை காப்பாற்றி விடுகிறார். நான் உங்கள் பதிவை பின்பற்றுகிறேன் அம்மா. பயனுள்ளதாக இருக்கிறது. மென்மேலும் பல தகவல்களை எங்களுக்கு வழி காட்டுங்கள் அம்மா
@GunaGuna-ut4un16 сағат бұрын
Unmaii ..enakkum idhe than nadakuthu
@naagasangarkmkannika351113 сағат бұрын
ஆம் நானும் பின்பற்றுகின்றேன் சந்தோஷம்
@velcrose726712 сағат бұрын
❤🎉🎉
@jothikani399012 сағат бұрын
For me too Amma
@S.AjithaS.Ajitha11 сағат бұрын
காலை வணக்கம் 🙏
@jeyaLakshmi-b2r16 сағат бұрын
உங்களை குருவாக ஏற்று கொண்ட எங்களுக்கு வாழ்வில் ஒரு முறையாவது நேரில் பார்த்து விட மாட்டோமா என்ற ஏக்கம் வருத்துகிறது
@anbuanbu500614 сағат бұрын
அம்மா ஓரு முறை நேரில் பார்க்க வேண்டும் நீங்கள் அம்மா அப்பா எல்லாம் நீங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@mahalekshmi284115 сағат бұрын
எப்ப சிவபெருமான் பார்க்கும் போது அடியேன் அழுவேன் 😢 என் அப்பன் 🙏🙏🙏
@artsarts326216 сағат бұрын
அம்மா எனக்கு இறைவனை பார்க்கும்போது மட்டுமல்ல உங்கள் பேச்சு கேட்கும் போதும் அழுகை வருகிறது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை நீங்க இறைவனை பத்தி சொல்லும்போது என்னையே அறியாமல் என் கண்ணில் இருந்து கண்ணீர் வருகிறது அம்மா
@ashtalakshmi992114 сағат бұрын
என் தாய் சமயபுரம் மாரியம்மனை பார்க்கும் போது என்னையும் மீறி கண்ணீர் வரும் இப்போது புரிகிறது .மிக்க மகிழ்ச்சி ❤❤❤
@keerthikeerthi390114 сағат бұрын
அம்மா நேற்று உங்கள் சொற்பொழிவை கேட்கும் பாக்கியத்தை பெற்றேன் நீங்கள் சுந்தர காண்டத்தில் ஒவ்வொரு பகுதியாக சொல்லும் போது எனக்கு கண்ணீர் வந்தது. உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கணும் போல் தோன்றியது. நேரம் கடந்ததே தெரியவில்லை உங்கள் பேச்சை மட்டுமே கேட்டுக் கொண்டே இருக்கணும் போல் தோன்றியது. நீங்கள் சொன்ன யாழ் மீட்டு கல் உருகியது போல் உங்கள் பேச்சில் என் மனம் உருகியது அம்மா. மிக்க நன்றி. எப்போதும் இந்த பாக்கியத்தை கடவுள் எனக்கு கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். உங்களிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் நீங்கள் உடல்நிலை சரியில்லை என்று சொல்லும் போது உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்திருந்தேன் அம்மா. உங்கள் உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள் ஓய்வு எடுங்கள் அம்மா.
@aravindanm254812 сағат бұрын
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் வேண்டிய வரங்களும் தந்தருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@SelviselvarajSelviselvaraj-u4d17 сағат бұрын
இனிய காலை வணக்கம் அம்மா. கடவுளைக் கண்டதும் கண்ணீர் வருவதற்கு காரணம் நமக்கு இறைவனிடம் இருக்கும் உரிமையும் அன்பும் தான் காரணம் என்று சூப்பராக சொன்னீர்கள் அம்மா. நன்றிகள் அம்மா.
@dishitaranidishitarani437616 сағат бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம் ❤
@raniu196315 сағат бұрын
நன்றி அம்மா எனக்கும் சாமி கும்பிடும் போது என்னை அறியாமல் கண்ணீர் வந்து விடுகிறது 🙏🙏🙏🙏🙏🙏
@ammuramesh30416 сағат бұрын
எனக்கு இதை கேட்டுக்கொண்டு இருக்கும போழுதே கண்ணீர் வருகிறது.🙏🙏🙏🙏🙏
@Varih-f1qpuvanesh17 сағат бұрын
நம் தமிழ் தேசிய அரசி... நம்முடைய தேச மங்கையர்க்கரசி 🙏
@LeelaRamesh-nj6uq16 сағат бұрын
ஓம்நமசிவாய வாழ்க காலை வணக்கம் குருமாதா
@Lakshmi-nl5bd16 сағат бұрын
அம்மா என் மகளுககு திருமணம் நடைபெற வாழ்த்துங்கள் அம்மா
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐 ஓம் மகா லக்ஷ்மி போற்றி 🙏🙏🙏🌹💐
@manikannangc806210 сағат бұрын
Anandha kodi nandrigal🙏🙏
@vasanthipvas854617 сағат бұрын
ஆண்டாள் திருவடிகளே சரணம்🌹👍🍏♥️🎄🌳🙏
@venkatesane245317 сағат бұрын
ஒம் சரவணபவ சரவணபவ
@Karpagaselvi-o3c17 сағат бұрын
🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏
@bakyasuresh820415 сағат бұрын
🙏 நன்றி நன்றி வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் முருகா சரணம் 🙏🙏🙏 சிவாயநம 🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@umaselvi711617 сағат бұрын
நன்றி அம்மா....
@praveenramu176716 сағат бұрын
காலை வணக்கம் அம்மா மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏
@SanthiRavi-zs4xt15 сағат бұрын
காலையில உங்கள் பதிவை கேட்பதில் மிகுந்த சந்தோசம் அம்மா
@paramagurus181116 сағат бұрын
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@DhakshanamurthyMudaliar17 сағат бұрын
குருவே இனிய காலை வணக்கம்
@munirajn880617 сағат бұрын
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐
@Lakshmi001-z9y17 сағат бұрын
அற்புதம் அம்மா❤
@CATZBUJJIYT14 сағат бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉அம்மா.அன்பான.காலை.வணக்கம்
@devin106212 сағат бұрын
Mikka nandri amma 🙏🙏🙏
@malathi511616 сағат бұрын
அம்மா உங்களுடைய பதிவு தினமும் காலையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு கேட்டு கொண்டு வருகின்றேன்.நன்றி
@jayasrinathpalanisamy432115 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
@pavithrashreep.m.831617 сағат бұрын
payanulla thaval thank you neenda nedunal pathavi uyarvu illamal irukiren enakku vendi kollaungal
@8dyatishr33415 сағат бұрын
தினமும் இந்த பதிவை படிக்கிறேன் அம்மா
@321-i2n10 сағат бұрын
Good afternoon Mangai amma, Yesterday attended your speech( Sundara kandam) at Gowrivakkam, Sri Panchamuga anchaneyar temple. It was a blessed evening for me. My sincere and heartfelt thanks to your husband also. Please take care of your health. You are running without rest. I pray for your speedy recovery. My birth place is also Madurai, Mangai amma. Get well soon ❤
❤ Amma neengal yen anmeega payanathin vazhikati amma ❤❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu amma ❤❤❤ Guruvin thaal panigiren amma ❤❤❤❤ Murugan yengaluku kudutha pokisham amma neengal ❤❤❤❤❤
@sujasubha452817 сағат бұрын
இனிய காலை வணக்கம் அம்மா🪔🙏🏻
@allit430911 сағат бұрын
Nadamadum theivaththrikku vanakkam amma...❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Ennudaya aathma. UNGALUDANE travel panna vedum amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@annamayilganesh291913 сағат бұрын
காலை வணக்கம் சகோதரி 🙏🙏 அருமை யான பாடல் வரிகள் விளக்கம் நித்தம் காலை திருவெம்பாவை திருப்பாவை பாசுரம் சிறப்பு தகவல்கள் நன்றி சகோதரி 🙏🙏 வழிபாடு செய்வது உங்கள் மூலம் தெரிந்து கொள்வது மனமகிழ்ச்சி சகோதரி குருவே சரணம் 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் ஆண்டாள் அன்னையே போற்றி🙏🙏🙏 மாணிக்கவாசகர் ஸ்வாமிகள் போற்றி🙏🙏 காலை வணக்கம் அம்மா💐🙏🙏 திருவெம்பாவை பாடல் திருப்பாவை பாசுரம் அதனுடைய தாத்பரியம் ரொம்ப அழகா அற்புதமாக விளக்கமாக சொன்னிங்க மிக்க மிக்க நன்றி அம்மா🙏🙏
@BalaMurugan-gq3pv17 сағат бұрын
காலை வணக்கம் 🙏🙏🙏🦜🦜🦜🦜
@rajkumarbalasubramanian979417 сағат бұрын
அதிகாலை செந்தமிழ் வணக்கம் அம்மா ___^___
@SivaSivakami-d1q9 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveyou,sister
@mathidevi622115 сағат бұрын
Om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om namo narayanaya om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NarasimmanRaja17 сағат бұрын
Good morning Amma 🙏🙏🙏
@bharathi-wy4zs17 сағат бұрын
❤ ஓம் நமசிவாய நம ஓம் ❤
@balasubramaniammariyappan20917 сағат бұрын
Good 👍 morning 🌅 wishes madam 🎉
@RameshRamesh-tg5pl17 сағат бұрын
காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏
@meena202616 сағат бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@GovindarajRaj-z1r17 сағат бұрын
🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏om namo narayanaya nama.🙏🙏🙏iniys kaalai vanakkam Amma.🙏🙏🙏
@Kosika24516 сағат бұрын
காலை வணக்கம் அம்மா 🙏🙏💐💐❤️❤️
@Lakshmi001-z9y17 сағат бұрын
அற்புதம் அம்மா
@MeenakshiG-y4x17 сағат бұрын
🙏 வணக்கம் அம்மா ❤🙏🙏🙏🙏🙏
@SARASWATHIK-hz2ty16 сағат бұрын
குரு வணக்கம் அம்மா🙏🏻
@Sivakarthik74917 сағат бұрын
Amma pugazh vazhga ❤❤❤
@jothilakshmis926517 сағат бұрын
👌👆👍👏👏
@SapdhagirivasanVasan9 сағат бұрын
சகோதரிக்கு நன்றிகள் பல... 🙏🙏🙏 தமிழரசி 🙏
@Sivasakthi-h2v17 сағат бұрын
Good morning sister 🌞🌞🎉
@pothumani107112 сағат бұрын
ஓம் நமோ லஷ்மி நாராயணா
@mithran-mp417 сағат бұрын
Enakku romba santhosham ammaa🌹🌹🌹🌹🌹🌹
@S.savithaSavitha17 сағат бұрын
இனிய காலை வணக்கம் அம்மா
@lathar665116 сағат бұрын
Kalai vanakam amma 🎉
@sathiyaga799317 сағат бұрын
அம்மா வணக்கம் என்னுடைய முதல் குரு நீங்கள் தான் 🎉 உங்கள் முகம் அழகு🎉