ஆயிரம் வீடியோ பார்த்தாலும் உங்கள் வீடியோ பார்த்தால் தான் நிம்மதியாக விரதம்இருகமுடிகிரது அம்மா
@murugeshsoniya17558 сағат бұрын
இப்பதான் எதிர்பார்த்திருந்தேன் அத்தை வீடியோ இன்னும் வரல எப்ப போடுவீங்க தெரியலன்னு நெனச்சிட்டு இருந்தேன் கரெக்டா வந்துருச்சு விஷ்ணு சஹஸ்ரநாமம் லலிதா சஹஸ்ரநாமம் உங்கள் குரலில் தாருங்கள் அத்தை
@Rishitex6 сағат бұрын
அம்மா நீங்க தான் என்னுடைய குரு நீங்க போடுற வீடியோவை வச்சு நான் எல்லா நல்ல விஷயங்களும் பண்ணுவேன் உங்களுக்கு என் மனமார்ந்த என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்❤❤
@nandhinivishwa5145Сағат бұрын
Ama amma
@ராஜாராஜா-த3ய5 сағат бұрын
இந்த பதிவைதான் எதிர்பார்த்து கொண்டிருந்தோம் அம்மா நன்றி அம்மா
@SubhaBhuvi8 сағат бұрын
சிவாயநம மிகவும் எதிர்பார்த்த பதிவு என் குருமாதாவிற்க்கு நன்றி அம்மா
@annamayilganesh29198 сағат бұрын
வணக்கம் சகோதரி 🙏🙏 எதிர் பார்த்த பதிவு வருடம் முழுவதும் கேட்டாலும் ஒவ்வொரு நாளும் நீங்கள் சொல்வது கேட்டல மகிழ்ச்சி சகோதரி குருவே சரணம் 🙏🙏🙏🙏 நன்றி ❤❤
@lakshmisudhakar63586 сағат бұрын
காலை வணக்கம் அம்மா🙏நான் இந்த பதிவை எதிர்பார்த்து கொண்டிருந்தேன் அம்மா😊நன்றி அம்மா❤இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்💐💐💐அம்மா தைப்பூச நாளில். திருச்சி வாயலூர் முருகன் கோவிலுக்கு வாருங்கள் அம்மா😊🤲🤲🤲💐💐💐💐ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@ThemulliSendilkumar5 сағат бұрын
உங்க குரலில் கேட்கும் போது சந்தோஷம் அம்மா🎉🎉❤🎉🎉🎉
@dishitaranidishitarani43768 сағат бұрын
சிவன் தாள் பணிவோம் ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
@GomathiGanesh-c9o6 сағат бұрын
திரூவாதிரை நோன்பின் வாழ்த்துகள் உடன் அம்மா
@GeethaKarunakaran-p4v3 сағат бұрын
நன்றி அம்மா உங்கபதிவு கேட்டால்தான் மனசு திருப்தியா இருக்கு🙏🙏🙏🙏🙏
@dharanamanikandan13236 сағат бұрын
இந்த பதிவுக்கு மிகவும் மிகவும் நன்றி அம்மா 🙏🙏🌹💐❤ ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🌹💐❤
@dishitaranidishitarani43768 сағат бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம் ❤
@Devi-tq5se3 сағат бұрын
மிக மிக அவசியம் என்று எதிர் பார்த்த பதிவு ❤
@KannapiranL7 сағат бұрын
இரண்டு நாளா எதிர்பார்த்த வீடியோ வந்து விட்டது ❤❤❤❤
@abcde20117 сағат бұрын
Mee too 😊😊😊
@jeyaLakshmi-b2r7 сағат бұрын
குருவே காலை வணக்கம்... இன்று ரொம்ப அழகா இருக்கீங்க அம்மா
@LakshmiKalasri-nd8et6 сағат бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 காலை வணக்கம் அம்மா 💐🙏🙏 திருவாதிரை அதன் சிறப்புகளை ரொம்ப அழகா சொன்னிங்க மிக்க நன்றி அம்மா🙏🙏
God promise amma mangalya nombi ku unga video parthu ena pananum nu entha time fresh ah viratham start panirulam nu patharam wash panite think panitrunthen oru rest potu next dress wash pandrathukulla konjam neram phone eduthu pathen video potinga thank u soooooooooooo much ammaaa en life la kadaul nambika vanthathe ungalala matunthan 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ thank u amma
@sumathishankar61198 сағат бұрын
🙏🙏🙏🙏 thanks for your information amma. Om saravanabhava🙏🙏
@Meegokul3 сағат бұрын
Unka video kaka than ammma kathu kondu irunthean nandrikal amma
@ThilagaKumar-v8u8 сағат бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏 வணக்கம் அம்மா...❤
@AlaguelakiadharaniСағат бұрын
வணக்கம் அம்மா 🙏🙏🙏
@karpagammurugan15396 сағат бұрын
நன்றி ராம போற்றி😮❤😊💯✌
@sri59174 сағат бұрын
❤ Amma yen anmeega payanathin vazhikati Amma neengal ❤❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu Amma ❤❤❤ Guruvin thaal panigiren Amma ❤❤❤❤ Murugan yengaluku kudutha pokisham amma neengal ❤❤❤❤❤
@suganya-fo3tl8 сағат бұрын
First comment Amma ❤❤❤
@anithak97008 сағат бұрын
ரொம்ப நன்றி அம்மா சிவாய நமக 💐💐💐👌👌👌
@rohini47088 сағат бұрын
அத்தை வீட்டில் அனையா விளக்கு ஏற்றுவது எப்படி விளக்கு ஏற்றிய பிறகு வீட்டில் துணி துவைப்பது மாப் செய்வது பாத்திரம் சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்யலாமா உங்கள் வீட்டில் நீங்கள் செய்யும் வேலைகளை ஒரு டெமோ வீடியோ போடுங்கள் அத்தை🙏🙏❤❤
ஓம் நமச்சிவாய எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் வேண்டியவர்களுக்கு தந்தருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@ramala98456 сағат бұрын
Valga Valamudan Amma
@krishnammal930058 сағат бұрын
காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@praveensabari41064 сағат бұрын
அம்மா மதிய நேர வணக்கம் அம்மா என் மாமியாருக்கு திருவாதிரை சாமி கும்பிடுவதில் பழக்கம் இல்லை நானும் இதுவரை கும்பிட்டதில்லை ஆனால் நாங்க தனியா தான் இருக்கிறோம் நாங்க கும்பிடலாமா
@sampatharumugampillai67226 сағат бұрын
நன்றி
@murugesanhanusri5024Сағат бұрын
Nandri nandri ma
@SUMITHRASTORIES8 сағат бұрын
Nandri sagodhari...
@karthikageetha3378 сағат бұрын
Thank you so much mam ,,🙏🙏🙏
@mathidevi62214 сағат бұрын
Om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya om 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
விரதம் கடைப்பிடிக்காவிட்டாலும் கயிறு மாற்றி கொள்ளலாமா அம்மா
@DeepaS-z2y6 сағат бұрын
Mm
@kuppayeethangavel49886 сағат бұрын
Nandri Amma 🙏🙏🙏🙏
@suganya-fo3tl8 сағат бұрын
Na edhir partha padhivu amma❤❤
@natraj1407 сағат бұрын
குட்மார்னிங்❤நல்லது❤
@AshaSaro-sc6ju8 сағат бұрын
கணவர் கிட்ட கேட்டுட்டு ஏன் மா விரதம் எடுக்கணும். என் கடவுளுக்கு சமர்ப்பணம் கூட எனக்கு உரிமை இல்லையா. தாய் வீடும் கணவர் வீடும் இரண்டும் எங்கள் கடமை தான்.யாரிடமும் அனுமதி கேட்பது மனம் ஏற்றுக் கொள்வதில்லை.
@sanjaysanjeev60896 сағат бұрын
Supprrrr AMMA 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Alagarsamy-q6b4 сағат бұрын
இனிய வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
7 сағат бұрын
அம்மா நானே என் கணவரும் பிரிந்து இருக்கும் சண்டை நாலா நாங்க வேற ஏதாவது இருந்தா சேர்ந்திடலாம் நான் இப்பதான் முதன் முதலில் அந்த வேலைதான் இருக்கலாம்னு இருக்கேன்மா
@Karpagaselvi-o3c8 сағат бұрын
🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏
@natraj1407 сағат бұрын
ஓம்நமசிவாய❤
@YogaS-m9h8 сағат бұрын
Neega nalama sister 🙏
@shalinishalini8141Сағат бұрын
Viratham illama thalisaradu matralama amma soluga please
@BharathiBharathi-v2b7 сағат бұрын
Vanakkam amma
@vidhyasoundhar52838 сағат бұрын
Thank you amma 🙏🙏
@selvalakshmiselvan6808 сағат бұрын
Good morning ma'am ❤🎉🎉
@shobanashobana34318 сағат бұрын
ஓம் நமசிவாய 🙏
@bhuvanaiyer15555 сағат бұрын
Thanks madam 👌👏👍❤️💐🌹🙏
@jaganhari54108 сағат бұрын
Om nama shivaya🙏🙏om sakasthi thunai🙏🙏om murgan thunai🙏
@vidhufashions37918 сағат бұрын
Good morning amma❤
@lakshmilucky11355 сағат бұрын
Amma engalukku mylaaru apdingura nombu irukku 7 days after Pongal only ladies fasting irudhu 21 vegetables pottu sapadu senji palagaaram senji night kku viradham mudichikkalaam.... I think indha thiruvaadhirai nombu and ours mylaaru nombu Lil same as we celebrate but date and day is different na
@MurugesanArumugam-r2f8 сағат бұрын
அம்மா காலை வணக்கம்
@YamunaChennakesavan7 сағат бұрын
Thank you mam
@nithir22676 сағат бұрын
Amma Nandri Nga Amma
@SaravananBalan-cz7mj8 сағат бұрын
❤ good morning akka
@JayamadhiPalanisami3 сағат бұрын
Om.NammaShivaya🙏🙏🙏🌺🌹💐🍊🍓🥭🍇🍅⭐🌟⭐🌺🙏💞🌺🙏
@srinitheiSaravanan8 сағат бұрын
Super ma❤❤❤❤
@SaranyaRajiv-ep6to6 сағат бұрын
Nanri amma
@JayaLakshmi-kx4fl7 сағат бұрын
Om namashivaya
@tholasidharcs98607 сағат бұрын
Good morning amma🙏🙏🙏
@SudhaSudha-fr8om5 сағат бұрын
வணக்கம் அம்மா திருவாதிரை விரத நாள் அன்று என்னுடைய தாலியின் முகப்பு டிசைனை மாற்றலாம் என்று உள்ளேன் மாற்றலாமா
@guruvaishnav1271Сағат бұрын
Viratham irunthal than manjal kayiru marranuma
@sathishvasu73765 сағат бұрын
ShivayaNama Amma 🙏 Vittil Natarajar Ku Abhishekam seimurai solunga Amma🙏