22. பெருமிழலைக் குறும்ப நாயனார் | Perumizhalai Kurumba Nayanar|Desa Mangaiyarkarasi |மங்கையர்க்கரசி

  Рет қаралды 79,848

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

20. அப்பர் - திருநாவுக்கரசர் - தொண்டில் பக்தி மேடை சொற்பொழிவு (முழுவதும்) | Appar - Thirunavukarasar
• தொண்டில் பக்தி மேடை சொ...
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
ஆத்ம ஞான மையம்

Пікірлер: 292
@gopalakrishnan3190
@gopalakrishnan3190 4 жыл бұрын
எந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்தேன் என்று தெரியவில்லை உங்களைக் போன்ற குருவும் ஆன்மீகத்தை பற்றி தகவல்கள் எல்லாம் எனக்கு கிடைக்க நன்றி அம்மா
@eidankudiradhapuram9827
@eidankudiradhapuram9827 8 ай бұрын
ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏
@pavithrarajasekaran8032
@pavithrarajasekaran8032 4 жыл бұрын
😍 perumilalai kurumba nayanar எங்கள் குல தலைவர்😇
@praveenkumar-es5vf
@praveenkumar-es5vf 2 жыл бұрын
💯
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
பெருமிழலைக் குறும்பா நாயனார் குழந்தை பாக்கியம் வரம் அருளும் அய்யா ஓம் நமசிவய 🙏🙏🙏🙏😘😘😘
@balrajm1524
@balrajm1524 4 жыл бұрын
அம்மா என் தந்தையின் அருள் இருந்தால் மட்டுமே இந்த பதிவை கேட்க முடியும் அதனால் யாருக்காகவும் பதிவை நிறுத்தாதிர்கள் அதேப் போல் ஆழ்வார்கள் கதைகளையும் கூறுங்கள் அம்மா எதிர் பார்ப்போடு இருக்கிறேன்😍😍😍
@srikanthl2859
@srikanthl2859 2 жыл бұрын
அடுத்த தலைமுறையை நல்லொழுக்கத்தோடும் மனிதாபிமானத்தோடும் வளர்க்க நமக்கு இப்போது இருக்கும் ஒரே வழி ஆன்மீகம் தான் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை அதற்காக தான் உங்கள் கானொலிகளை தொடர்ச்சியாக பார்க்கிறேன் அக்கா.
@sudhag2144
@sudhag2144 4 жыл бұрын
உங்கள் அன்பு மிகவும் உயர்ந்தது அம்மா, தொடர்ந்து நாயன்மார்கள் பதிவுகள் போடுங்கள் அம்மா. ரொம்ப சந்தோஷம் அம்மா. மிக்க நன்றி அம்மா 😊🙏
@RajeshKumar-fi4og
@RajeshKumar-fi4og 6 ай бұрын
நீங்க சொன்னது உண்மை தான் அம்மா. இந்த வீடியோ நீங்கள் பதிவு செய்து 3 வருடங்கள் ஆகின்றன.ஆனால் எனக்கு இதை பார்க்க இன்றைக்கு தான் அருள் கிடைத்தது.நன்றி அம்மையே
@VijayaLakshmi-ok7zx
@VijayaLakshmi-ok7zx 4 жыл бұрын
ஒரே ஒருவர் மட்டும் இந்த பதிவை பார்த்தாலும் போதும் அம்மா.. அந்த ஆன்ம சிவனடி சென்று சேரும்... ஒருவரும் பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை அம்மா ஈசன் கேட்டுக்கொண்டு இருக்கிறார் உங்கள் சொற்களை.... உங்கள் பணி தொடர்க....
@kalaiselvi-ho7hk
@kalaiselvi-ho7hk 4 жыл бұрын
அடுத்த நாயனார் வரலாற்றை சொற்பொழிவாக காண ஆவலாக உள்ளேன் அம்மா, நன்றிகள் பல 🙏🙏🙏
@saravanan1725
@saravanan1725 4 жыл бұрын
நன்றி அம்மா தெளிவாக புரிகிறது நமசிவாய திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம் 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
@shanthia6710
@shanthia6710 10 ай бұрын
உங்கள் பணி மிக மிக சிறந்த நாயன்மார்களைப் பற்றி தெரிந்து கொள்ள கடவுள் எனக்கு கொடுத்த சிறு வரமாக நினைத்து உருகி கேட்கிறேன் தாயே இந்தப் பாக்கியத்தை கொடுத்த கடவுள் வரமாகவே நினைத்து கேட்டுக்கொள்கிறேன்
@dhanalakshmiusha6339
@dhanalakshmiusha6339 Жыл бұрын
உங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை நாயன்மார்களின் வரலாறு திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கிறேன் ஆனந்தம் அம்மா
@mannan9420
@mannan9420 3 жыл бұрын
Nanum perumizhalai kurumba nayanar vamsam endru ninaikum pothu perumayaka irukirathu
@manivarmachemist37
@manivarmachemist37 4 жыл бұрын
Big fan of Nayanmar thoguppu... Ma
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
பெருமிழலைக்குறும்ப நாயனாரே போற்றி போற்றி உங்கள் வழியில் பின்பற்றி சுந்தரமூர்த்தி நாயனார் அருளும் ஓம் நமசிவாய அருளும் பெருவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@sathyasivakumar9105
@sathyasivakumar9105 4 жыл бұрын
உங்கள் நோக்கம் மிக அற்புதமான முயற்சி
@RajsangeeRajsangee-g5c
@RajsangeeRajsangee-g5c 2 ай бұрын
அம்மா இந்த வீடீயோ2024பார்கிறேன்
@manikandansadhasivam7197
@manikandansadhasivam7197 4 жыл бұрын
அம்மா நாயன்மார்கள் வரலாறு போல‌ மகாபாரதம் காவியத்தையும் விரிவாக பதிவிடுங்கள்
@coresuthesan8535
@coresuthesan8535 2 жыл бұрын
‍‍‍‍‍மிக அற்புதமான பதிவு
@vignesbala6015
@vignesbala6015 2 жыл бұрын
Mahabharatham sorpolivu vendum
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
அப்பர் பற்றிய செய்தி முதலில் குழம்பினேன் பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி சேவைகள் கண்டு மகிழ்ந்தேன்.வாழ்த்துக்கள்.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Anytime and everytime is lord Shiva TIME IN THE WORLD.
@saranyadevi2506
@saranyadevi2506 4 жыл бұрын
நன்றி அம்மா👌👌💐💐
@dinakaranmd8599
@dinakaranmd8599 5 ай бұрын
வாழ்க வளமுடன்❤❤
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Anytime and everytime is mangaikarsi TIME IN THE WORLD.
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏😘😘😘
@visalakshimurthy809
@visalakshimurthy809 4 жыл бұрын
அம்மா திங்கள் கிழமை ‌எப்பொழுது‌வரும் என்று எதிர்பார்த்து ‌காத்துஇருக்கின்றோம் நன்றி ‌அம்மா ஓம் நமசிவாய
@Jotheeswaran7
@Jotheeswaran7 2 жыл бұрын
தங்களை... வணங்குகிறேன்.. 🙏 நாயன்மார்கள் வரலாற்றை தங்களை போல் எடுத்து சொல்வதற்கு எவராலும் முடியாது..
@meenakashishankar9292
@meenakashishankar9292 4 жыл бұрын
Sri perumizhalaikkurumbar naayanaar thiruvadigal Saranam Saranam 🙏🙏🙏 Om namashivaya vaazhga naathan thaal vaazhga imaipozhuthum en nenjil neengaathaan thaal vaazhga 🙏🙏🙏
@madgaming8970
@madgaming8970 4 ай бұрын
Amma nalla irrukum 🎉🎉🎉🎉
@arthiradhakrishnan1568
@arthiradhakrishnan1568 4 жыл бұрын
Arumai..nantri🙏omnamasivaya 🌿🌿
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 4 жыл бұрын
Super amma
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 4 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! 🌹🌹🌹🙏
@rameshg5273
@rameshg5273 4 жыл бұрын
மிக அருமை
@VelMurugammal-n9p
@VelMurugammal-n9p 29 күн бұрын
நன்றி அக்கா வாழ்த்துக்கள் இந்த பதிவுக்கு நன்றி
@ragunathp8114
@ragunathp8114 4 жыл бұрын
Naayanmarkal varalarukkaka naanga every Monday wait panikitu irrukom.. Engalukaaka intha paniyai neengal thodarnthu seyanum amma
@jothikannan8487
@jothikannan8487 4 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@mannan9420
@mannan9420 3 жыл бұрын
Ohm perumizhalai kurumba nayanar potri potri
@radhayuvan1607
@radhayuvan1607 4 жыл бұрын
Amma naan ungalutaya big fan.
@diwageryogen4750
@diwageryogen4750 3 жыл бұрын
வணக்கம்,மிக்கநன்றிகள்,வாழ்க வளமுடன்.
@sathyasivakumar9105
@sathyasivakumar9105 4 жыл бұрын
அற்புதம்
@sdivyadi
@sdivyadi 3 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏 வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
@paiyaganesh3686
@paiyaganesh3686 4 жыл бұрын
அருமை அம்மா சிவாயநமக
@gopalakrishnanperumal8237
@gopalakrishnanperumal8237 4 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா
@sathyamurthy5604
@sathyamurthy5604 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@artlover7733
@artlover7733 4 жыл бұрын
மீனாட்சி அம்மன் வரலாறு சொல்லுங்கள் 🙏காத்திருக்கிறேன்
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Hearty looks and speeches.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Mast and best speaking looking videography editing and presentation.
@yuvrajkarupanan5473
@yuvrajkarupanan5473 4 жыл бұрын
அருமை அம்மா நன்றி
@mkavitha1788
@mkavitha1788 4 жыл бұрын
Arumai nantri ma
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 жыл бұрын
சுந்தரர் யன்றள் அழகு தான மிகவும் நன்றி நன்றி
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music 🎶 are best medicine's of the world.
@NANDINISURES2611
@NANDINISURES2611 4 жыл бұрын
Sariyana pathivu Amma
@deepshi30
@deepshi30 4 жыл бұрын
தினம் தினம் காலை உங்கள் நாயன்மார்கள் வரலாறு மற்றும் மற்ற பதிவுகள் கேட்டு கொண்டு தான் என் வீட்டு சமையல் ஆரம்பம் ஆகும், தெய்வீகம் பொருந்திய வசீகர சொற்பொழிவு.....
@saravananit5506
@saravananit5506 4 жыл бұрын
மிகவும் நல்லது.... எங்கள் சகோதரிக்கு நன்றிகள் கோடி.....🙏
@ramakrishnan635
@ramakrishnan635 4 жыл бұрын
Guru... unkaloda Appar ah pathiya stage speech Nalla irunthuchu... Unkaloda stage performance speech iruntha condipa podunka... I waiting
@SamyK-jo4zr
@SamyK-jo4zr 9 ай бұрын
நன்றி அக்கா
@gurukani1173
@gurukani1173 4 жыл бұрын
Arumai amma 🙏🙏🙏🙏
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 2 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! அடியார்கள் சரித்திரம் கேட்பது மிக புண்ணியம் ! அந்த புண்ணியத்தை கேட்கும் எங்களுக்கு தந்த அம்மா தங்களுக்கு மிகவும் நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
@சரவணன்சரவணன்-ர8ஞ
@சரவணன்சரவணன்-ர8ஞ Жыл бұрын
திருச்சிற்றம்பலம் நன்றி
@kanimozhir7378
@kanimozhir7378 4 жыл бұрын
Thankyou Amma💐💐💐
@mrameshkumar9957
@mrameshkumar9957 4 жыл бұрын
🔥🔥arutperum jothiya potri potri 🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mjaiprashanth2234
@mjaiprashanth2234 4 жыл бұрын
நன்றி அம்மா 🙏 🙏🙏
@sathyarajmurugaiyan2220
@sathyarajmurugaiyan2220 3 жыл бұрын
,நன்றி அம்மா
@ஓம்நமசிவாயம்அபிராமி
@ஓம்நமசிவாயம்அபிராமி 4 жыл бұрын
உண்மையான தகவல்
@besttech4208
@besttech4208 Жыл бұрын
Thiruchittrampalam🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🙏
@naviensai9725
@naviensai9725 6 ай бұрын
அம்மா அடியேன் நாகராஜ் 🙏🙏🙏
@manikandansiva9415
@manikandansiva9415 4 жыл бұрын
நன்றி சிறப்பு அக்கா சிவ சிவ
@nsboys4626
@nsboys4626 4 жыл бұрын
நான் kurumbar
@bakkiyarajduriraj8401
@bakkiyarajduriraj8401 5 ай бұрын
நானும் குறும்பர்
@saravananpt1324
@saravananpt1324 4 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. என் முன்னோர்கள் எப்போதோ எங்கள் வீட்டில் வாங்கி வைத்த சில புத்தகங்களை கண்ணில் காணவும், கைகளில் ஏந்தவும் வைத்தது இறைவன் அருளே. ( அதை படிக்கும் அளவுக்கு வாழ்க்கையில் பிரச்சினையும், நேரமும் தந்த சிவனுக்கு நன்றி. சிவாயநம. )
@mahachandran9174
@mahachandran9174 4 жыл бұрын
நன்றி குரு மாதா 🙏🙏🙏
@karthikkathir5550
@karthikkathir5550 4 жыл бұрын
Arumai
@sairamsairp3427
@sairamsairp3427 4 жыл бұрын
தவறாமல் பார்த்து வருகிறேன் மா ஓம் நமச்சிவாய 🙏🙏
@liveyourlife1370
@liveyourlife1370 4 жыл бұрын
வணக்கம் madam அதிகமாக தூக்கம் வருகிறது எந்த வேலையும் மற்றும் படிக்கும்போது அதிக வருகிறது இதனால் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது எதையும் முழுமனதோடு செய்ய முடியமால் தூக்கம் வந்து இடையூராக இருக்கிறது. தயவு செய்து இதற்கு ஒரு பதிவு போடுங்கள்.
@senthilarunagri3501
@senthilarunagri3501 4 жыл бұрын
அருமையான பகிர்வு அக்கா நன்றி நன்றி நன்றி அனைவருக்கும் அக்கா
@gaudamishankar7307
@gaudamishankar7307 4 жыл бұрын
Hi Mam. Naanum en ammavum ungaloda Nayanmar padivugal ah thodarndu pathukitu varom. En amma oru periya kannapar fan. Ungaloda Nayanmar series ooda first padivu paarthadulendu romba aasa vandu Nayanmargal ooda varalarugal ah neenga poda poda naa aduku nu oru chinna diary la ezhuditu varen with stories. Ungaloda inda series muzhumai adaya wishes and Om Namashivaya. Thanks for your videos Mam!!!
@hariprasad-eq2gp
@hariprasad-eq2gp 2 жыл бұрын
Thanks
@மீனாட்சிஅம்மன்
@மீனாட்சிஅம்மன் 4 жыл бұрын
மிக்க நன்றிஅம்மா....🙏🙏🙏
@kamathwadyer7412
@kamathwadyer7412 Жыл бұрын
Mikka Nandri Guruvae 🙏🙇
@anusrinivasan9620
@anusrinivasan9620 4 жыл бұрын
Ma'am....we are blessed to hear your spiritual speeches..... keep doing this...so that we can gain some spiritual knowledge from you
@udhagaithendral4096
@udhagaithendral4096 4 жыл бұрын
அருமை, மிக்க நன்றி அம்மா 👌👏🌷🙏
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 жыл бұрын
அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் நிங்கள் செல்வாது மிகவும் சாரியைகா சென்னயர்கள் நன்றி நன்றி
@Lakshmi-nk6th
@Lakshmi-nk6th 4 жыл бұрын
ஓம் நமசிவாய🙏 நன்றி அம்மா🙏
@historytamizha5895
@historytamizha5895 2 жыл бұрын
சிவ சிவ
@prasannanrao5063
@prasannanrao5063 4 жыл бұрын
பெருமிழழை குரும்நாயணர் விளக்கம் யாவரும் அறியும் வண்ணம் அமைந்துள்ளது. கங்களது பகிர்விற்க்கு நன்றி.
@Venkhatpriya
@Venkhatpriya 4 жыл бұрын
நன்றி சிறப்பு அம்மா 🙏🙏🙏
@Ushananthini-eb8sf
@Ushananthini-eb8sf 4 жыл бұрын
Om nama sivaya nandri...
@rekhap3052
@rekhap3052 2 жыл бұрын
Neengal enakku sundamurthy Nayannar poleve en mandil eppoludum guruvaga irukindravar .....unga mel anbu atitamaga Perugi Perugi poikonde irukiradu.... ... Ellai kadanda anbudan Nandri guruve !!!!!
@thanseelokes4355
@thanseelokes4355 4 жыл бұрын
நன்றிகள் அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அம்மா
@thulasiram6803
@thulasiram6803 4 жыл бұрын
Super
@aakash.v9126
@aakash.v9126 Жыл бұрын
Arumai 🙏
@lingadurai334
@lingadurai334 2 ай бұрын
நன்றி அம்மா
@lakshmia8820
@lakshmia8820 4 жыл бұрын
Arumai amma...thank u..following nayanmar videos with my kids amma....plz continue amma
@renuraj8988
@renuraj8988 4 жыл бұрын
சூப்பர் நன்றி
@gopalakrishnan3190
@gopalakrishnan3190 4 жыл бұрын
நன்றி அம்மா ஓம் நமசிவாய
@Varshana10
@Varshana10 4 жыл бұрын
Amma, vazhga ungal kolgai.. Oruvarenum payan pada vendum endru neengal edukum sirathaiku, nadri solla varthaigal illai Amma.. Vanangukiren..
@SankarSankar-xh1kj
@SankarSankar-xh1kj 9 ай бұрын
நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் மேடம்
@rathika5363
@rathika5363 4 жыл бұрын
Nandri amma ❤️
@jeyachitra3669
@jeyachitra3669 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@jeganathann3482
@jeganathann3482 4 жыл бұрын
நன்றி அம்மா .
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Anytime and everytime, always respect mother father teacher and guru till death.
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 4 жыл бұрын
நன்றி அம்மா😍😍
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 19 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 17 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 19 МЛН