43. தனது இரத்தத்தினால் விளக்கேற்ற முற்பட்ட கலிய நாயனார் | Kaliya Nayanar | நாயன்மார்கள் வரலாறு

  Рет қаралды 72,012

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

1. திருநீலகண்டர் | Thiruneelakandar | நாயன்மார்கள் வரலாறு - Nayanmargal Histor | Desa Mangayarkarasi
• 1. திருநீலகண்டர் | Thi...
2. இயற்பகை நாயனார் | Iyarpagai Nayanar | Nayanmargal History - நாயன்மார்கள் வரலாறு
• 2. இயற்பகை நாயனார் | I...
3. இளையான்குடி மாற நாயனார் | Ilaiyankudi Mara Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History
• 3. இளையான்குடி மாற நாய...
4. மெய்ப்பொருள் நாயனார் | Meiporul Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History
• 4. மெய்ப்பொருள் நாயனார...
5. விறன்மிண்ட நாயனார் | Viranminda Nayanar | Nayanmargal History - நாயன்மார்கள் வரலாறு
• 5. விறன்மிண்ட நாயனார் ...
6. அமர்நீதி நாயனார் | Nayanmargal History - Amar Neethi Nayanar | நாயன்மார்கள் வரலாறு
• 6. அமர்நீதி நாயனார் | ...
7. எறிபத்த நாயனார் | Nayanmargal History - Eripatha Nayanar | நாயன்மார்கள் வரலாறு
• 7. எறிபத்த நாயனார் | N...
8. ஏனாதிநாத நாயனார் | Nayanmargal History - Yenathinatha Nayanar | நாயன்மார்கள் வரலாறு
• 8. ஏனாதிநாத நாயனார் | ...
9. கண்ணப்ப நாயனார் | Nayanmargal History - Kannappa Nayanar | நாயன்மார்கள் வரலாறு
• 9. கண்ணப்ப நாயனார் | N...
10. குங்கிலிய கலய நாயனார் | Nayanmargal History - Kungiliya Kalaya Nayanar | நாயன்மார்கள் வரலாறு
• 10. குங்கிலிய கலய நாயன...
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 203
@shanthirh1767
@shanthirh1767 3 жыл бұрын
.என் பேத்திக்கு நாள்தோறும் இரவு தூங்குவதற்கு முன் தாங்கள் சொல்லும் நாயன் மார்கள் கதையை சொல்லித் தான் படுக்க வைப்பது வழக்கம்.நன்றி திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh 3 жыл бұрын
நானும் திருவொற்றியூர் தான் கலிய நாயனார் என்று தனி சன்னதி படம்பக்க நாதர் அருகில் உள்ளது.
@mathimathi1871
@mathimathi1871 3 жыл бұрын
இரவு தூங்க செல்வதற்கு முன்பு தங்கள் பதிவு ஒன்றையேனும் பார்த்துவிட்டுத்தான்,,கண் அயர்வேன் அம்மா
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 5 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !அடியார்கள்பற்றிய அரிய தகவல்களை. அழகான செந்தமிழில் மிக விளக்கமாக, சொல்கிறீர்கள் அம்மா, கேட்பவர்களுக்கும் மிகவும் புண்ணியம் அம்மா,மிகவும் நண்றி அம்மா ,குருவே சரணம் !🌹🌹🌹🙏
@dangerdance4861
@dangerdance4861 3 жыл бұрын
காலை வணக்கம் அன்பு சகோதரி 🙏
@varalakshg
@varalakshg 3 жыл бұрын
நாயன்மார்கள் வரலாறு மற்றும் அவர்களின் சிவ பக்தியை கேட்க கேட்க மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏
@user-et7of8oo8c
@user-et7of8oo8c 2 жыл бұрын
தங்களின் சிவதொண்டு தொடர வாழ்த்துக்கள் அம்மா
@suriya7491
@suriya7491 3 жыл бұрын
அம்மா, வணக்கம். கொரோனா கோரத்தாண்டவம் நாம் அறிந்ததே.கூட்டு பிரார்த்தனையின் வலிமை அதிகம். இதற்கான ஒரு வழிபாடு- கொல்லை நோய் பிடியில் இருந்து நாம் விடுபட படிக்க வேண்டிய பதிகம். - இவற்றை ஒரு தொகுப்பாக தாருங்கள். ஆத்ம ஞான மையம் அன்பர்கள் யாவரும் இணைந்து பிரார்த்தனை செய்வோம், பதிகங்களை ஒரு சேர பாரயணம் செய்வோம்...🙏🙏🙏🙏
@riderking7883
@riderking7883 3 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ 🙏🏻 அம்மா அடியார்களில் வரலாற்றை தெரிந்துகொண்டேன் 🙏🏻 நன்றி 🙏🏻 எனக்கு குருவாக இருந்து வழி நடத்த தா யாரும் இல்லை அம்மா 🙏🏻
@gokulakrishnant5746
@gokulakrishnant5746 3 жыл бұрын
என்ன தவம் செய்தேன் ஒற்றியூர் பிறப்பதற்கு??? 🙏🙏🙏🙏🙏 சிவாய நம! 🎊🎊🎊🎊 நன்றி அம்மா....
@kishorekumar5151
@kishorekumar5151 2 жыл бұрын
அருமை அக்கா,மிக்க நன்றி.திருவள்ளுவர் வழிபாட்டை பற்றி குறீப்பிடங்கள் அக்கா,அறுபத்து மூவா் நாயன்மாா்களுக்கும் போற்றி,போற்றி.ஒம் நமசிவாய,சிவாய நம,சிவ சிவ.திருச்சிற்றம்பலம்.
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
முன்னொரு காலத்தில் இருந்து இன்றுவரை விலங்குகளை பலி செய்து இறைவனை வணங்குகிறார்கள் அதற்கான காரணம் அது பற்றி ஒரு பதிவு கூறுங்கள் அம்மா
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌸💐🍀🙏🙏🙏🙏🙏🙏🍋
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 3 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் அம்மா இப்ப உள்ளவர்கள் யாரும் சொத்தை விற்று எல்லாம் பக்தி பண்ண மாட்டார்கள் அம்மா
@aruna3071
@aruna3071 7 ай бұрын
kazhutha aruthukita epadi?? vilaku etra mudium.... enatha irunthalum kanapar super... kana kudutha kanu theriyama poidumnu adayalathuku kala vachar esan mela ana Ivar...
@sathyamurthy5604
@sathyamurthy5604 10 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@ayyanuraj.m280
@ayyanuraj.m280 Жыл бұрын
சிறப்பான தகவல்...
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 3 жыл бұрын
இப்படியும் ஒரு நாயன்மார் இருந்தார்களா ?!! நெகிழ்ச்சியான பதிவு. நன்றி
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 жыл бұрын
நன்றி அம்மா😍😍ஓம்நமசிவாய
@mathimathi1871
@mathimathi1871 3 жыл бұрын
உங்களது தீவிர விசிறி நான்
@uchimahaliuchimahali9473
@uchimahaliuchimahali9473 3 жыл бұрын
🙏🙏🙏 நல்லதகவல் தந்த அக்காநன்றி நீங்கபல்லாண்டுகாலம்வாழ்க🙏🙏
@rajeswarijayabal8110
@rajeswarijayabal8110 3 жыл бұрын
என் அப்பன் வைத்தியநாத சுவாமி பற்றி ஒரு பதிவு கூறுங்கள் தாயே
@durgavijay7785
@durgavijay7785 3 жыл бұрын
ஒவ்வொரு நாயன்மார் பதிவும் அருமை
@kandasamymurugan2409
@kandasamymurugan2409 3 жыл бұрын
அன்னைக்கு வணக்கம் அருமையான வீடியோ எனது மனமார்ந்த நன்றி
@kamathwadyer7412
@kamathwadyer7412 Жыл бұрын
Mikka Nandri Guruvae🙏🙇
@katterikuppamveraragavanth3463
@katterikuppamveraragavanth3463 Жыл бұрын
Om,namah,shivaya
@kavithakavi116
@kavithakavi116 3 жыл бұрын
Amma enaku theevira bakthi kadavul meethu, neengal kooriya vaare naan mahashivarathri andru koviluku sendru iravu muzhuthum viratham irunthu kan vizhuthu perumanai vendinen appothu angu oru thirunangai vandhar avar pakkathil sendru utkarden appothu avar kasiyil nadantha kumba melavil irunthu varuvathaga sonnar, appothu ennidam tholudan irukum rudrakshathai koduthar adu avarukku oru agori koduthadaga sonnar matrum kasi theerthathaiyum koduthar appo enaku ondrume puriyavillai , rudaksham agori koduthadhal veetil vaithu poojai seyya sonnar apadi seithal migavum nallathu endrar , idai patri nan therindu kolla asai padugiren dayava seithu agorigal patri oru padhivu kodungal amma, please🙏🙏🙏🙏..........
@sivasakthipranav8209
@sivasakthipranav8209 6 ай бұрын
Om Nama Shivaya Potri
@sathyarajesh8650
@sathyarajesh8650 3 жыл бұрын
Thanks Mam
@saranyat2163
@saranyat2163 6 ай бұрын
Amma ❤
@riderking7883
@riderking7883 3 жыл бұрын
இனிமேல் நிகள் தான் என் குரு 🙏🏻 குருவே சரணம் 🙏🏻 திருச்சிற்றம்பலம் 🙏🏻
@besttech4208
@besttech4208 10 ай бұрын
கலியணயனார் திருவடி சரணம் 🙏
@Vimalnaren0111
@Vimalnaren0111 3 жыл бұрын
நன்றி அம்மா குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏🙏
@banusubramani1780
@banusubramani1780 3 жыл бұрын
Please update more nayanmargal history akka
@a.b.manikandana.b.manikand8303
@a.b.manikandana.b.manikand8303 3 жыл бұрын
வியாழக்கிழமை காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@murugaperumal2947
@murugaperumal2947 3 жыл бұрын
சென்னை மேற்கு தாம்பரம் அருகே பார்ம காலனி என்னும் ஊரில் பண்ணரி அம்மன் கோயில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். பூஜை செய்து வழிபாடு செய்ய முடியும். ஒம் சக்தி
@elakkiyaaramamoorthi5907
@elakkiyaaramamoorthi5907 3 жыл бұрын
Nalla thagaval sis 👌 , useful information sis 👌 keep rocking
@rajisadha7386
@rajisadha7386 3 жыл бұрын
வாரியார் swamigaluku பிறகு சைவ சமயத்தை பரப்ப இறைவன் கொடுத்த மகாத்மா நீங்கள் அன்புடன் சதாசிவம்
@sevvanthisevvanthi6092
@sevvanthisevvanthi6092 Ай бұрын
ஓம் நமசிவாய
@muruganrradha8738
@muruganrradha8738 3 жыл бұрын
வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
@sanmithasreer8143
@sanmithasreer8143 3 жыл бұрын
Mam Gnanama selvam class மறுபடியும் vainga please
@KSMother
@KSMother 3 жыл бұрын
Amazing An Excellent Message 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKAI VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏
@sowmiya3566
@sowmiya3566 3 жыл бұрын
Thanks itha mathiri story podhrathaku thanks akka
@Priya__.__
@Priya__.__ 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏 அருமையான பதிவு அம்மா 🙏
@banusubramani1780
@banusubramani1780 3 жыл бұрын
ஓம் சாய் ராம் அப்பா
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam தங்களது பதிவுக்கு நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@RaviKumar-kg8ny
@RaviKumar-kg8ny 3 жыл бұрын
இன்று வராஹ ஜயந்தி விவரம் வேண்டும்.... முடிந்தால் பகிரவும்
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@suryaguna1590
@suryaguna1590 3 жыл бұрын
Yen mansil ulla santheganal yellavattaium samye ungal vadivil vanthu puriya vaikkirar kadaulle yengalidam pesuvathu pol irukkum neengal pesum pothu ippo nan apirami anthathi yelutha pogiren yengalukkaga neenga thodarnthu ithu pol villakkamaga kattu kodungal akka thanks
@Suresh-hv4ji
@Suresh-hv4ji 3 жыл бұрын
OM NAMASHIVAYA NAMAHA , THANK YOU SO VERY MUCH
@shanthakumari454
@shanthakumari454 3 жыл бұрын
வணக்கம் சகோதரி ஒவ்வொரு விரத நாட்களில் என்ன சமைக்க வேண்டும் என்று பதிவு தாருங்களேன் (மாத சஷ்டி, அம்மாவை, ஏகாதசி )
@tanmayasrilkg4197
@tanmayasrilkg4197 3 жыл бұрын
Mam yenaku nandheeswarar na romba pudikum. Avara pathi konjo sollunga
@gazhagu3677
@gazhagu3677 3 жыл бұрын
அம்மா வணக்கம். வாழ்க வளமுடன் அம்மா. இறந்தவர்கள் தீட்டு எவ்வளவு நாள் இத பற்றி பதிவு போடுங்க அம்மா தயவு செய்து 🙏🙏🙏
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
நன்றிகள் குரு அடி என் காலை வணக்கம்
@user-ev6px6np2i
@user-ev6px6np2i 3 жыл бұрын
காலை வணக்கம் அம்மா.நன்றி அம்மா
@nkarounagaran25
@nkarounagaran25 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@kavithakavi116
@kavithakavi116 3 жыл бұрын
Amma❤️❤️❤️
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 3 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
@karthickkarthick4803
@karthickkarthick4803 3 жыл бұрын
நன்றி அம்மா 💐🙇🙏
@chandranb4433
@chandranb4433 2 жыл бұрын
Om namashivaya 🙏🙏🙏
@rameshbabu2736
@rameshbabu2736 3 жыл бұрын
Nice explanation sister
@shanthakumari454
@shanthakumari454 3 жыл бұрын
ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்று முருகனுக்கு எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் சகோதரி
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@thanuthanu406
@thanuthanu406 3 жыл бұрын
மிகவும் மஹோன்னதமான பதிவு அம்மா
@vishnudasavathraam8189
@vishnudasavathraam8189 3 жыл бұрын
பொருமாள் விக்கிரகம் பற்றி சொல்லுங்கள்
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 3 жыл бұрын
திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா ப்ளீஸ்
@paranthamanr.p.n7393
@paranthamanr.p.n7393 3 жыл бұрын
Super super ma
@UmaMaheswari-yk6ff
@UmaMaheswari-yk6ff 2 жыл бұрын
நன்று
@kannikasakthivel661
@kannikasakthivel661 3 жыл бұрын
Vanankkam Amma
@sathyapriya9926
@sathyapriya9926 3 жыл бұрын
Super ma
@indiraindira4169
@indiraindira4169 3 жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம்..ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏🙏
@jackjerry359
@jackjerry359 3 жыл бұрын
Nantri Amma
@kanimozhir7378
@kanimozhir7378 3 жыл бұрын
Thankyou Amma 💐💐💐
@srrivatsanas7393
@srrivatsanas7393 3 жыл бұрын
super mam
@msvvijay4741
@msvvijay4741 3 жыл бұрын
Super
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 3 жыл бұрын
Thank Amma ❤️
@rajirajamanickam7510
@rajirajamanickam7510 3 жыл бұрын
Amma ,vanakkam Thirumana thirupugal video please do it .
@indiraindira4169
@indiraindira4169 3 жыл бұрын
சிவா திருச்சிற்றப்பலம்....🙏🙏🙏🙏🙏
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 3 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏💐
@meenalochani9691
@meenalochani9691 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@narmathasri4605
@narmathasri4605 3 жыл бұрын
Thanku mam...
@chandraprakashr7761
@chandraprakashr7761 3 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி
@padmababu58priya84
@padmababu58priya84 3 жыл бұрын
Vanakam Amma., Om Namah Sivaya Sivaya Namaha...🙏🙏🙏🙏🌷🌷🌿🌼🌻🌷🌷
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 жыл бұрын
அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் அன்பு தோழி மிகவும் நன்றி நன்றி
@gopinathmurugesan4661
@gopinathmurugesan4661 Жыл бұрын
🙏🚙🙏
@nageshwari2939
@nageshwari2939 3 жыл бұрын
Madam your video was very nice ......and can PLZZ pot a video on advantages of keeping 🐕 dogs plzzzzzz
@harinimurugan1548
@harinimurugan1548 3 жыл бұрын
அம்மா நான் உங்கள் பரம பக்தன்
@sivakamal9323
@sivakamal9323 3 жыл бұрын
இறைவன் ஈசன் மீது பக்தி வைக்க வேண்டும்
@sivakamal9323
@sivakamal9323 3 жыл бұрын
இறைவன் ஈசன் மீது பக்தி வைக்க வேண்டும்
@sivakamal9323
@sivakamal9323 3 жыл бұрын
இறைவன் ஈசன் மீது பக்தி வைக்க வேண்டும்
@dharmeshwaranm9317
@dharmeshwaranm9317 3 жыл бұрын
Amma Sri rudhram paththi sollunga amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 Жыл бұрын
🙏🙇
@vgsara759
@vgsara759 Жыл бұрын
🙏🏻 திருச்சிற்றம்பலம்
@suganyagajendran7584
@suganyagajendran7584 3 жыл бұрын
Vanakkam Amma. Om namasivaya Namaga.
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
சிவபெருமானே தினந்தோறும் வழிபடும் பக்தர்களுக்கு இந்த நாயன்மாரை போல் சோதனை எதுவும் தராமல் உன் மேல் என்றும் பக்தி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@thiyagarajanthiyagarajan9882
@thiyagarajanthiyagarajan9882 3 жыл бұрын
அம்மா வணக்கம்.நன்றி
@VinothKumar-yh5lu
@VinothKumar-yh5lu 3 жыл бұрын
நன்றி 🙏🙏🙏 அபிராமி அந்தாதி செல்லுகா அம்மா 🙏🙏🙏
@sairpsaipr8671
@sairpsaipr8671 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏
@youtuber-297
@youtuber-297 3 жыл бұрын
Amma arputhamana pathivu 🙏🙏🙏
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 3 жыл бұрын
Om namasivaya pottri arumaiyana nayanmar nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vallalar pathi solluga amma plz plz plz plz plz plz
@murugesanhanusri5024
@murugesanhanusri5024 3 жыл бұрын
Nantri ma
@vasantharaja4750
@vasantharaja4750 3 жыл бұрын
Akka thiruvilaiyadal puranam upload pannunga
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 129 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 6 МЛН
Quantum - Very simple explanation in Tamil | Mr.GK
15:33
Mr. GK
Рет қаралды 462 М.
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25