இந்த வருடம் மஹா கந்த சஷ்டி விரதம் நானும் என் கணவரும் இருந்து திருச்செந்தூர் சென்று வந்தோம் இந்த மாதமே முருகன் அருளால் கரு தங்கிடுச்சு அதற்க்கு முழுக்க unga வீடியோ பாத்து தான் விரதம் கடைபிடித்தேன் அம்மா
@kalaikalai595818 күн бұрын
Super sisy 🙏🙏🙏. congratulations 🎉👏👏. muruganuku Aroharaaaaa 🙏🙏🙏
@susheelarajagopal92809 күн бұрын
🕉️முருகனின் விஸ்வரூப தரிசனம் நேரில் பார்த்ததுபோல் உள்ளது உங்கள் சொற்பொழிவு கேட்டு இப்படி ஒரு ரூபம் உள்ளத்து இன்று எனக்கு ஒரு புது அனுபவம் அம்மா மிகவம் மகிழ்ச்சி எப்படி நன்றிசொன்னால் தகும் அம்மா முருக கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தில் ஆரோக்கியம்அமைதி சந்தோஷம் கொடுத்து அனுக்ரஹிக்க வேண்டும் நீங்களும் எல்லோருக்கும் குருவாகிய வாரியார் சுவாமிஅவர்களும் எங்களை அனுக்ரஹிக்க வேண்டுகிறோம் அரசி அம்மா 🔯🙏🪷🙏
@Devi-tq5se7 ай бұрын
எனக்கும் இன்று தான் விஸ்வரூப தரிசனம் பற்றி தெரிந்து கொண்டேன்...... நீங்கள் சொல்வது மிக மிக அருமை யாக இருந்தது..... கோடான கோடி கோடி கோடி நன்றிகள்........ யருமிருக்க பயமேன் பற்றி மேலும் பல பதிவுகளுக்காக காத்து இருக்கிறேன்....... அருமை அருமை அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉
@DhanaLakshmi-hm5zd7 ай бұрын
முதல் முறையாக இந்த விஸ்வரூப தரிசனம் பற்றி தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி அம்மா
@SivaKumar-rc1ed7 ай бұрын
அம்மா நீங்க சொன்ன மாதிரி 2022 நான் கந்த சஷ்டி எடுத்தேன் 2023 சஷ்டி கருவுற்றித்தேன் 2024 குழந்தை பிறந்தது நன்றி அம்மா 🙏
@pavithrasweety62247 ай бұрын
அம்மா நீங்க முருகனை பற்றி சொல்லும் போதே கண்ணீர் வருகிறது அம்மா நன்றி அம்மா இந்த பதிவிற்கு
@babuselva147 ай бұрын
முருகன் அருளால் என் மகன் பத்தாம் வகுப்பில் 455மதிப்பெண் பெற்றுள்ளான். நன்றி முருகா. ஓம் முருகா
@babuselva147 ай бұрын
அம்மா என் கனவில் அடிக்கடி முருகன் வேல் தெரியுது மா. பலன் அம்மா
@r.padhmashreeivc39817 ай бұрын
நன்றி அம்மா இந்த பதிவை கேட்கும் போதே முருகப்பெருமானின் விஸ்வரூபம் தரிசனம் பார்த்தது போல் மனம் நிறைவாக இருக்கிறது
@jooprakash89087 ай бұрын
முருகர் மீது எனக்கு அளவுகடந்த ஓர் வருத்தம் உண்டு, ஆதலால் முருகரை பற்றிய பதிவு நான் பார்ப்பதில்லை, நீங்கள் பேச ஆரம்பித்து 2 நிமிடம்தான் பார்த்தேன், பின் வெளியே வந்துவிட்டேன், ஆனால் ஏனோ மனம் அதை பார்க்க தூண்டியது, காரணம் நீங்கள் பேசும் அந்த கதையின் அழகு.... அருமையிலும் அருமை,, வெளியே சென்ற என்னை மீண்டும் பார்க்க தூண்டிய உங்களின் அழகு பேச்சுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் அம்மா. 🙏
@murugappanpaavaadai641811 сағат бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@thambinavi5217 ай бұрын
என் அப்பன் முருகன் அருளால் என் மகள் 10 ம் வகுப்பில் 467 மதிப்பெண் எடுத்துள்ளால் . நன்றி முருகா. ஓம் முருகா சரணம்.
@TulipsTuitionCentre7 ай бұрын
வாழ்த்துக்கள் மா. நீங்கள் மேன்மேலும் பல வெற்றிகளும் மற்றும் சாதனைகளும் புரிய என்னுடைய வாழ்த்துக்கள் மா.🤝👍👏🙏
@gaurav-vc3yf7 ай бұрын
வாழ்த்துகள்
@eshwaramoorthy97437 ай бұрын
வாழ்த்துக்கள்
@mmcsudhasiniu71977 ай бұрын
Congrats ma
@KanaguKanagu-k2k7 ай бұрын
En ponnu 475 murugan arulal mattume
@malathisaravanan34097 ай бұрын
அம்மா உங்கள் வாக்கின்படி சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு 3 வாரம் சென்று கொண்டு இருக்கிறோம் நானும் என் கடவுளும் ...ஒவ்வொரு முறையும் ஒரு வித மகிழ்ச்சி உடன் சென்றோம் அதிகாலை காட்சிக்கு ...எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா ..நம்பிக்கையுடன் செல்கிறேன் ..எனக்கு இந்த மாதம் கரு உண்டாகிற்கணும் என்ற ஆசையுடன் செல்கிறேன் அம்மா ..என் நம்பிக்கை நிறைவேறனும் அம்மா ..🙏
@Arunraj-vn8ne4 ай бұрын
Conform acha sisy??
@jaisakthihari84793 ай бұрын
Exactly true🎉🎉🎉❤❤❤❤
@mylittleangel9637Ай бұрын
கண்டிப்பாக நடக்கும்
@ManiSumathi-f3j3 ай бұрын
முருகனின் விஸ்வரூப தரிசனம் கூடிய சீக்கிரம் எங்கள் கண்களும் காண வேண்டும்
@rajimari19447 ай бұрын
அம்மா நீங்கள் சொன்னது போலவே அறுகோண ம் கோலம் போட்டு அதை சுற்றி விளக்கு வைத்து சஷ்டி விரதம் இருந்தேன் அம்மா.இப்போது என் மருமகள் மாசமா க இருக்கு அம்மா என் மருமகளுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று நீங்கள் கந்த கடவுளிடம் வேண்டி கொள்ளுங்கள் அம்மா
@pjthenmolli95832 ай бұрын
Nenga super amma marumagalumaga vendikiringa.. Unga nalla manasuku nalladhae nadakum ma... Koduthu vaitha marumagal... Marumagalae vayadhana mudiyadha kalathil mamiyarai nalla parthukonga.. Valga valamudan...
@Gokulaathi-w5g7 ай бұрын
அம்மா மூன்று வேண்டுதல் வைத்து பிரம்ம முகுர்த்த பூஜை ஆரம்பித்து இருக்கேன் அம்மா.இன்று ஏழாவது நாள் பூஜை பண்ணி இருக்கேன் அம்மா.என் வேண்டுதல் நல்லா படியாக நிறைவேற வேண்டும் அம்மா.பூஜையும் நல்லா படியாக முடிக்க வேண்டும் அம்மா. என் ஐயனே என் அப்பனே எல்லா புகழும் முருகனுக்கே. ஓம் சரவண பவ.... 😭😭🙏🏻🙏🏻🙏🏻
@indhumathikvk5mathi67 ай бұрын
இந்த தொடர் ஆரம்பித்த உங்களுக்கு மிக்க நன்றி அம்மா.... இதுவரை எனக்கு விஸ்வரூபம் தரிசனம் பற்றி தெரியாது...நான் மிகவும் கஸ்டத்தில் இருக்கேன்..உங்க பதிவு புத்துணர்வு தருகிறது...
@praganaatiyaalaya24947 ай бұрын
அம்மா வணக்கம் இங்க என் முருகனைப் பற்றிய தகவல்கள் சொல்லி கொண்டே இருங்கள் நான் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன் மகிழ்ச்சியாக இருக்கிறது ❤❤❤
@Bhuvaneshwarilife7 ай бұрын
முருகா என்று நினைக்கும் போதே எனக்கு மனசு முழுக்க ஒரு சந்தோஷம்.என் கண் னில் தானாகவே கண்ணீர் வருகிறது
@KaniV-x2k4 ай бұрын
தங்களுடைய விளக்கம் மிக அருமை. என் அப்பன் முருகன் என்றும் துணையாக இருப்பார். ஓம் முருகா குமரா குகனே வருக.
@Kasthuri-mj2tvКүн бұрын
அம்மா உங்களுடைய பதிவு கேட்க கேட்க மனதிற்கு ஆனந்தமாக இருந்தது மா ஓம் முருகா போற்றி ஓம்
@EswaranAmbalam6 ай бұрын
அம்மா நான் என் அப்பன் முருகனை தரிசிக்க மாதம் மாதம் பௌர்ணமிக்கு சென்று வருகிற நீங்கள் சொன்னது எல்லாம் முற்றிலும் உண்மைதான் நான் இரவிலே வரிசையில் உட்கார்ந்து காலையில் முதல் தரிசனம் பார்க்கிறேன் அப்பன் முருகனை மனசு உருகி என் கண்ணில் கண்ணீர் வருகிறது காலையில் விஸ்வரூபம் கொடிமரம் தரிசனம் செய்கின்றேன் கொடி மரத்துக்கு முன்னாடி உட்கார்ந்து 108 முறை ஓம் சரண பகவ என்று சொல்கிறேன் மனதுக்குள் சுக்குக்கு மிஞ்சிய மருந்து எதுவுமே கிடையாது என் அப்பன் முருகனை மிஞ்சிய தெய்வம் எதுவுமே கிடையாது என் கண்களில் திருச்செந்தூர் முருகன் தெரிகிறது ஆன்லைன் இருத்தல் அவன் அருளால் தான் உயிர் வாழ்கிறேன் ஓம் சரவணபவ போற்றி கடம்பனுக்கு அரோகரா தண்டாதபாணி அரோகரா குமரன் அரோகரா கார்த்தியை அரோகரா சண்முகநாதனுக்கு அரோகரா கதிர்வேலன் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா குமரன் அரோகரா வேலனுக்கு அரோகரா மயில் வானத்து அரோகரா சேவல் கொடிக்கு அரோகரா செந்தில் நாதனுக்கு அரோகரா சூரனை வென்ற முருகனுக்கு அரோகரா வள்ளி தெய்வானை அரோகரா கருணை கடலை கந்தா போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் சிவ சிவா போற்றி. ஈஸ்வரன் ஈராச்சி
@mookkammalk8077 ай бұрын
விஸ்வரூப தரிசனம் பற்றி சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா ஓம் சரவண பவ
@sudha_soundhararajan7 ай бұрын
உணர்வு பூர்வமான பதிவு அம்மா. கண் கலங்கியது, மெய் சிலிர்த்தது உண்மை .நன்றி அம்மா ❤😊
@nk.sakunthaladevi52484 ай бұрын
அம்மா வணக்கம் என்னுடைய இஷ்ட தெய்வமான முருகப்பெருமானைப் பற்றி நான் ஸ்டாப்பிங் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருக்கணும். உங்களுடைய பேச்சு நேரில் பார்த்த அனுபவத்தை காட்சி வடிவில் இருந்தது. நன்றி அம்மா
@jayaramann14704 күн бұрын
என் அப்பன் முருகன் எங்கள் கஷ்டத்தை தீர்க்க வேண்டும் என்னப்பன் முருகனே துணை நல்ல நிலைமைக்கு எங்களை கொண்டு செல்ல வேண்டும் முருகா❤❤❤❤❤❤❤
@buvanaseyon44427 ай бұрын
நன்றி அம்மா.. திருச்செந்தூர் சென்று விஸ்வரூப தரிசனம் பார்க்க என் அப்பன் முருகன் அருள் புரிய வேண்டும்
@sanjaiyuvaraj95907 ай бұрын
😊
@KJKanmani7 ай бұрын
இன்று என்னுடைய நட்சத்திர பிறந்த நாளும் தேதி பிறந்த நாளும் கூடிய நாள் அம்மா தங்கள் வாழ்த்துக்கள் பெற வேண்டி உள்ளேன் ❤🌹🌸🌹
@santhamani49387 ай бұрын
Wishes murugan arul eppodum ungaluku
@kamalnathkamalnath93627 ай бұрын
திருச்செந்தூர் ல பல முறை காலை விஸ்வரூபம் தரிசனம் பாத்துக்கறன்.... இன்று வாழ்க்கை நல்லா தன் இருக்கு.... கஷ்டம் வரும் போது அவரு இருக்காரு ஒரு நம்பிக்கை இருக்கு.... அதே போதும்... 🙏🙏
@srisha98617 ай бұрын
விஸ்வரூபம் தரிசனத்தை பற்றி நீங்கள் சொல்லும் போது என் உடல் சிலிர்த்தது நன்றி அம்மா
@Sarvam__Seethalethvam7 ай бұрын
அக்கா நீங்கள் இந்த பதிவில் சொன்னது போல இன்று செவ்வாய் கிழமை காலை செவ்வாய் ஹோரையில் 6 to 6:20 மணிக்குள் சண்முகருக்குரிய சஷ்டி திதியும் பூச நட்சத்திரமும் இணைந்திருந்த நேரத்தில் சற்கோண தீபமேற்றி வேல்மாறல் படித்து குன்றக்குடியில் குமரப் பெருமானின் விஸ்வரூப தரிசனம் செய்தேன் ..... என் கஷ்டங்கள் அனைத்தையும் அந்த நேரத்தில் கந்தன் திருப்பாதத்தில் இறக்கி வைத்தேன் ..... இப்போது எனக்கு பெரும்பாரம் குறைந்தது போன்றுள்ளது ...... இந்த விஸ்வரூப வழிபாட்டை முருகருக்குரிய செவ்வாய் சஷ்டி பூசம் செவ்வாய் ஹோரை என 4 சேர்ந்திருந்த நேரத்தில் செய்ததது அந்த சுப்ரமணியரையே நேரில் தரிசித்தது போல் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .... உங்களின் இந்த தகவலுக்கு மிக்க நன்றி அக்கா ...... கூடிய விரைவில் அடுத்த யாமிருக்க பயமேன் காணோலி காண ஆவலாக உள்ளோம் ......ௐ சரவணபவ🙏🙏🙏
@bhuvanatamil65617 ай бұрын
I am pregnant after shasti viratham for one year continuously now am pregnant 8 weeks pls pray for me it's all because of lord Murugan
@geethavijay52947 ай бұрын
All the best.vel vel muruga
@padhukadevi7 ай бұрын
Pls listen kandha sashti kavasam, morning n evening! Always think positive n be happy!
@umasaravanan637 ай бұрын
Trust murugar.... He will bring ur child with utmost care and love to this world
@gunasekaranv25237 ай бұрын
எம்பெருமான் ,என் குலதெய்வமான முருகனே,மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த முருகா உன்னருளால் என்மகன் 10ம்வகுப்பில் 482 மதிப்பெண் பெற்றதற்கு நன்றியுடன் தலைவணங்குகிறேன் தன்னிகர்யில்லா தலைவா.
@wingsfashionzone7 ай бұрын
முருகானு சும்மா யாராவது கூப்பிட்டவே பிடிக்கும் எனக்கு, அப்படியிருக்கும் போது அம்மா🙏நீங்க முருகன் பத்தி பேசுனாவே என் மனசு ரெம்ப மகிழ்ச்சி அம்மா
@shunmugalakshmidevadayalan99257 ай бұрын
💯உண்மை அம்மா.அந்த கருணை கடலால் தான் இந்த பிரபஞ்சமே இயங்குது.நான் உணர்ந்து இருக்கிறேன்.வெற்றி வேலவா❤
@MaheshwariSelvaradjou5 ай бұрын
உயிர் போற பிரச்சினையிருந்து காப்பாற்றியவர் எம்பெருமான் முருகப்பெருமான்.நன்றி.ஒம் சரவணபவ
@jayalakshmiganesan66494 ай бұрын
செல் போன்ல sex வருது 🤘 சின்ன பசங்க பாக்குது 🎉 முருகன் கடவுளா 🤘
@PandiyanGomathi-tx8rc7 ай бұрын
கேட்கும் போது கண்ணீர் வருகிறது.உடம்பெல்லாம் சிலிர்க்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Murugakumarakugahema7 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@MMalar-zr3gz7 ай бұрын
அம்மா நீங்க சொல்ற ஒவ்வொரு பதிவும் ரொம்ப நல்லதாகவே இருக்கு ஆனாலும் நீங்க முருகனை பற்றி சொல்வது எனக்கு ரொம்ப பிடிக்கும் தொடர்ந்து சொல்லுங்க அம்மா
@latharp36985 ай бұрын
அம்மா எனது பையனுக்குநல்ல வேலையும் நல்ல மணவாழ்க்கை யும் அமையமுருகனின்அருளால் விரைவில் கிடைக்க அருள் புரிய வேண்டும். ஒம் சரவணபவன்.
@Kasthuri-mj2tvКүн бұрын
அம்மா நீங்கள் முருகன் பெருமைகளை தொடர்ந்து எங்களுக்கு தர வேண்டும் அம்மா எங்களுடைய ஆசை மனதிற்கு நிம்மதியாக உள்ளது மா
@vijayat38537 ай бұрын
நன்றி அம்மா, முருகர் அருளால் என் மகன் 11ஆம் வகுப்பு தேர்வில் 584 பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தான், எல்லாம் அவன் செயல் அம்மா. ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏 மேலும் திருச்செந்தூர் ஆண்டவர் தரிசனம் கிடைக்க அருள் புரிவாய் முருகா 🙏🙏🙏🙏🙏
@shanthisundhar45957 ай бұрын
அம்மா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குமா இந்த பதிவு நீங்க அனுதினமும் போடுங்க நாங்கள் கோடான கோடி கண்களை வைத்து பார்த்து கண் விழித்திருப்போம் விழித்திருப்போம்
@padmavathymv80297 ай бұрын
அம்மா என் மகளுக்கு முருகனே மகனாகப் பிறக்க வேண்டும் முருகா சரணம்
@usharavi44876 ай бұрын
விஸ்வரூப தரிசனம் நான் திருச்செந்தூர் ல் கண்டேன் என் பாக்கியம்.. கண் கொள்ளா காட்சி முருகா
@jayalakshmiganesan66496 ай бұрын
கடவுள் அண்ண தாணம் பண்ணா எப்படி இருக்கும் 😡 கடவுள் இருக்கா 🎉😢🎉
@Vip-gaming-yt2093 ай бұрын
முருகா உங்களுடைய விஸ்வரூப தரிசன காட்சியை நான் என் குடும்பத்துடன் கண்டு அருள் பெற்று ஆனந்தம் பெற அருள் புரிய வேண்டும் வேலவரே
@rachanasree50345 ай бұрын
அம்மா நீங்கள் பேச்சைக் கேட்கும்போது எல்லா துன்பங்களையும் மறந்து மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது நம்பிக்கை பிறக்கிறது
@jayalakshmiganesan66494 ай бұрын
செல் போன்ல sex வருது 🤘 சின்ன பசங்க பாக்குது 🎉 முருகன் கடவுளா 🤘
@villanmassgaming12217 ай бұрын
ஓம் முருகா என் மகன் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று விட்டான். நன்றி முருகா.
@kathirvelt70317 ай бұрын
அம்மா எனக்கே இப்போ தான் தெரிகிறது இப்படி ஒரு தரிசனம் இருக்கானு விஸ்வரூப தரிசனம் 😊
@moshikabhakiyaraj8418Ай бұрын
வடபழனி கோவில் காலை 5.30 மணிக்கு நான் இந்த பதிவு பார்த்துட்டு தான் போன 9 வாரம் போய்ட்டேன் ரொம்ப நல்லாயிருக்கு முருகர் தரிசனம் வாழ்க்கையில் நிறைய மாற்றம் செய்து விட்டார் முருகர் ரொம்ப நன்றி அம்மா இந்த பதிவுக்கு
@nithyanithya92827 күн бұрын
நன்றி அம்மா🙏🙏🙏 நீங்கள் முருகன் பற்றி சொல்ல சொல்ல எனக்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@Muthu-n1x6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா பழனி ஆண்டவனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா மருதமலை முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா சுவாமி மலை முருகனுக்கு அரோகரா
@mullaim98497 ай бұрын
தெரியாத விஷயத்தை தெரிஞ்சிக்க முடிந்தது அம்மா. ரொம்ப நன்றி 🙏
@govindarajgovindaraj5523 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம். அம்மா என் கனவில் என் அப்பன் முருகன் விஸ்வாருப தரிசனம் கண்டேன். முன்று முகம்❤❤❤❤❤❤நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் என் அப்பன் முருகனை காண இரண்டு கண்கள் போதாது என் ஒரு அப்பன் முருகன் அழகு சொல்ல வார்த்தை இல்லை.😊😊😊😊😊😊.
@thilagavathi42777 ай бұрын
இந்த பதிவை பார்க்கவே எம்பெருமான் அருளும் ஆசியிம் வேண்டும் ரொம்ப ரொம்ப நன்றி அம்மா எம்பெருமான் முறுகருக்கு கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏
அம்மா நான் சஷ்டி விரதம் இருந்துதான் தற்போது தாய்மைஅடைந்துள்ளேன்......
@Sanjulekha_lifestyleАй бұрын
😊Congress ma 🎉
@nithyapriya11456 ай бұрын
எல்லாம் என் அப்பன் திருச்செந்தூர் முருகன் தான் எனக்கு🙏🙏🙏 தினமும் நான் அவனை உணர்ந்து கொண்டே இருக்கிறேன் 🙏🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா🙏🙏🙏 யாமிருக்க பயமேன் 🙏🙏🙏🥺🥺🥺
@S.PETCHIMUTHUS.PETCHIMUTHU-l5m7 ай бұрын
திருச்செந்தூர் சுப்பிரமணியர் பார்த்தால் போதும் அவருடைய அழகு ஆயிரம் கோடிக்கு சமம் ❤❤❤
@MytliElu7 ай бұрын
அம்மா நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிக அருமை அம்மா நன்றி என் மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை வரம் வேண்டி உள்ளது என்று பரிந்துரைக்கிறோம் நன்றிகள் அம்மா தாயே எங்கள் வம்சம் தழைக்க வேண்டும் என்று மனதார அப்பன் முருகப்பெருமானின் அருள் வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றிகள் அம்மா❤
@anandhisugumar51263 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்தது திருச்செந்தூர் முருகன் என்றாலே என் முகத்தில் ஒரு புன்னகை வரும் எனது இரண்டாவது கர்ப்பத்தின் நிறை மாதம் ஆகிவிட்டது பக்கத்து விட்டில் உள்ளவர்கள் எல்லாம் இன்னும் நீ மருத்துவமனைக்கு செல்லாமல் இருக்கிறாயே என்றார்கள் பின் ஒருவருடைய துறையுடன் செல்கிறேன் முன் நான் ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது திருநீறு கலந்து செந்தூர் முருகா நீயே துணை என்று குடித்துவிட்டு சென்றேன் முருகனே துணை நின்று ஆண் மகவை தந்தான் அவனது நட்சத்திர பெயரும் கந்தன் பெயரே கார்த்திகேயன் செந்தூர் முருகன் என்றாலே ஒரு ஆனந்தம்
@lavanyasenthil94337 ай бұрын
முருகன் அருளால் என் மகன் பத்தாம் வகுப்பில்344 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@manickammanickam28497 ай бұрын
கூடிய சீக்கிரம் பழனி கிளம்பறேன் முருகன் விஸ்வரூப தரிசனம் பார்க்க ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏
@gopikaruppan42477 ай бұрын
இன்று திருச்செந்தூர் சென்று எம்பெருமான் தரிசனம் கண்டோம்🙏🏻🙏🏻🙏🏻 எல்லாப் புகழும் முருகனுக்கே 🌹
@sasikalamsw41543 ай бұрын
ஆம் அம்மா எனக்கும் சொந்த வீடு அமைந்தது சிறுவாபுரி முருகன் நன்றி முருகா
@ashwithm73467 ай бұрын
முருகா என் சகோதரர் க்கு விரைவில் திருமணம் நடகனும் ஐய்யா வழி காட்ட ஐய்யா முருகா அப்பா
@SmkandasamySmkandasamy28 күн бұрын
பழனி முருகன் கோவிலில் இந்த தரிசனத்தை சிறப்பாக நான் கிருத்திகை அன்று அதிகாலையில் தரிசனம் செய்ய லாம்
@subramanianmurugan20336 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் சிறப்பான பதிவு அம்மா ! நல்வாழ்வின் வழி காட்டிடும் குருவே ! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@jayalakshmiganesan66496 ай бұрын
கடவுள் அண்ண தாணம் பண்ணா எப்படி இருக்கும் 😡 கடவுள் இருக்கா 🎉
@rajeswariramakrishnan35197 ай бұрын
மிகவும் அழகானஅருமையாக இருந்து.மிகவும் நன்றி
@jayanthik17824 ай бұрын
அம்மா நீங்கள் ஒரு பொக்கிஷம் எவ்வளவு அறிவு எவ்வளவு பக்தி மெய் சிலிர்க்கிறது என் மகன் செந்தில்குமாருக்கு அதிவிரைவில் திருமணம் நடைபெற வேண்டும் அம்மா குருவேசரணம் முருகா சரணம்.
@Geethavani-ox7tnКүн бұрын
நன்றி மா மிக சிறந்த பதிவு. ஓம் முருகா முருகா.....🙏🙏🙏🙏🙏
@usha44747 ай бұрын
💯💯உண்மை அம்மா என்னோட சந்தோசம் என்னோட கவலை எல்லாம் என் அப்பன் முருகனிடம் சொல்லுவேன் நா உணர்ந்த உண்மை 🙏🙏🙏அப்பன் முருகன் எப்பவும் துணை இருப்பார் 💯💯வேலுண்டு வினைஇல்லை மயில்லுண் டு பயம்இல்லை கந்தன்னுட்டு கவலை இல்லை குகண்ணுண்டு குறை இல்லை 🙏🌺⚜️🌺🙏முருகன் இருக்க பயம் ஏன் கந்தன் கருணை கனவிலும் காக்கும் எல்லாரு நல்லாயிருக்கணும் அப்பா 🙏🙏🌸⚜️🌸🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️என்னோட இஷ்ட கடவுள் கந்த கடவுள் முருகனிருக்க பயமே வாழ்க வளமுடன் ⚜️⚜️⚜️⚜️⚜️
@psmani18456 ай бұрын
முருகன் அருளால் நீங்கள்சகலசௌபாக்கியங்களுடன்நீடூழிவாழ்ந்து என்போன்றபாமரனுக்கும்புரியும்படி இறைசொற்பொழிவுவழங்கவும் இறைவனை தெளிவாக புரிந்து கொள்ளவும் இறை தொண்டு செய்யவாழ்த்துகள் ஓம் சரவணபவ
@jayalakshmiganesan66496 ай бұрын
கடவுள் அண்ண தாணம் பண்ணா எப்படி இருக்கும் 😡 கடவுள் இருக்கா 🎉
@lalithalalitha72387 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி முருகரை தினமும் நினைக்கிறேன் அம்மா சஷ்டி பூஜை செவ்வாய் கிழமை பூஜை எல்லாதியும் பன்ற ஆன என் கஷ்டம் தீர வழி கிடைக்கவில்லையே முருகா..... ❤❤❤
@yasothasv77637 ай бұрын
ஆன்மீக குரு உங்களுடைய அனைத்து பதிவுகளும் நான் அனைத்து பகுதிகளும் நான் பார்ப்பேன் அது முறையாகும் பின்பற்றி
@kalarani76156 ай бұрын
அம்மா வைகாசி விசாகம் அன்று இந்த பதிவை பாத்தேன் மிகவும் மகிழ்ச்சி.ஓம் சரவணபவ முருகன் புகழ் வாழ்க....
@jayalakshmiganesan66496 ай бұрын
கடவுள் அண்ண தாணம் பண்ணா எப்படி இருக்கும் 😡 கடவுள் இருக்கா 🎉😢🎉
கடவுள் அண்ண தாணம் பண்ணா எப்படி இருக்கும் 😡 கடவுள் இருக்கா 😂🎉😂
@VasuDevan96-s8s7 ай бұрын
அக்கா பழனியில் அதிகாலை 4 மணிக்கு விஷ்வரூபம் தரிசனம் பார்த்திருக்கிறேன் ....வெள்ளி வேல் தாங்கி வெண்ணாடையில் தலைப்பாகையுடன் அழகாக காட்சி தருவார் ...... அந்த நேரத்தில் அவன் அழகை பார்த்துக் கொண்ட இருக்க தோன்றும் .... நம் வேண்டுதல்கள் கஷ்டங்கள் எதையும் அவனிடம் சொல்ல மனம் செல்லாது ..... கண்ணீர் மட்டுமே பெருகும்..... முருகா என்று சொல்லக்கூட வாய் எழும்பாது .... அழகுனா அவ்வளவு கோடி அழகு..... இரண்டு கண் என்ன இரண்டு கோடி கண் இருந்தாலும் அந்த அழகை ரசிக்க கண்கள் போதாது.....அந்த நொடியே அனைத்து கஷ்டமும் விலகி "என்னை பார் யாமிருக்க பயமேன்" என்று வேலாயுத சுவாமியாக குழந்தை முருகன் காட்சி கொடுப்பார்.....🙏🙏🙏
@rajeshkarthi35897 ай бұрын
அற்புதம்
@UmaArumugavel6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@PadmaPathu-z1x4 ай бұрын
Murga kumara gogana
@mohanasaminathan70693 ай бұрын
இந்த தலைப்பை படிக்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது 🙏🏻🙏🏻முருகா 🙏🏻🙏🏻
@velusamys20882 ай бұрын
Muruga saranam saranam ❤
@parameswaris20756 ай бұрын
என் மகன் நீண்ட நாட்களாக வேலை தேடி வருகின்றான் வேலை கிடைக்க வேண்டும் முருகன் துணை
@c.vanaskitchen55406 ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🦚🦚🦚
@jayalakshmiganesan66496 ай бұрын
எந்த விரதம் இருந்தா 🎉மார்பக புற்றுநோய் சரியாகும் 🎉
@mallikamallika4089Ай бұрын
அம்மா நானும் ஒரு முருகனின் தீவிர அடியேன் தான் உங்களுடைய பதிவுகள் அனைத்துமே எனக்கு கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் நான் தெரியாத சில நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள உதவியாகவும் உன்னதமான நன்றி
@premabhuvana64997 ай бұрын
கந்த கடவுள் நம் சொந்த கடவுள் பற்றி நீங்க சொல்வது மிக சிறப்பு பயனுள்ள பதிவாக இருக்கு மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏
@SathyaEliyarajaSathyaEliyaraja6 ай бұрын
அக்கா நீங்க சொன்ன மாதிரி நான் தைபூசதுல விரதம் இருந்ததால நான் இப்போ ஆறு மாத மாக இருக்க எல்லாம் முருகன் அருள்லால்🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏 சரவணபவ
@devikaladevikala87187 ай бұрын
உண்மையில் நம் மணம் உருகி வேண்டும் போது அருள்வார் முருகன் அனுபவ உண்மை
@RethinamBabu7 ай бұрын
அம்மா என் வீட்டில் நடக்கும் பிரச்சினைக்கு இறைவனைத்தவிர வேறு யாராலும் தீர்வு தர முடியாது என்று தீர்க்கமாக நம்புகிறேன் ஆனால் சில சூழ்நிலையில் சோர்வடைகிறேன் காலையில் கூட தற்கொலை எண்ணம் தோன்றியது முருகா கை விட்டுடாதீங்க ன்னு சொல்லி அழுது கொண்டிருந்தேன் எனக்கென்றே போட்ட பதிவு போல் உள்ளது மிக்க நன்றி அம்மா
ஆனந்த கண்ணீரில் நான் மிக்க நன்றி அம்மா.... உங்களின் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது அம்மா தொடர்ந்து கேட்க ஆவலாக உள்ளேன் ❤ நன்றி நன்றி.......🙏🙏🙏
@saradhadevin62847 ай бұрын
நீங்கள் கூறுவதை கேட்க கேட்க கண்களில் கண்ணீர் பொங்கி வருகிறது அம்மா. மிக ஆத்மார்த்தமான பதிவு அம்மா. மிக்க நன்றி. நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் தோன்றுகிறது அம்மா.
@gnanamtamilandagnanamtamilanda7 ай бұрын
நன்றி அக்கா எனக்கும் முருகனை பற்றி பேச வோ கேட்கவோ ரொம்ப பிடிக்கும் இன்னும் முருகனை பற்றி நிறைய சொல்லுங்கள் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@sivakumarsaravanan11597 ай бұрын
அம்மா நீங்கள் எவ்வளவோ பதிவு எங்களுக்காக கொடுத்திருக்கிறீர்கள் ஆனால் இந்த பதிவு என்னை கலங்க வைத்துவிட்டது அம்மா ஏன் என்று தெரியவில்லை இந்த பதிவு கேட்க கேட்க என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது நான் விஸ்வரூப தரிசனம் பார்த்தது இல்லை நீங்கள் கூறும் போது அந்த தரிசனத்தை பார்த்து விட வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது இதற்கு முருகன் தான் அருள் புரிய வேண்டும் நன்றி அம்மா 🙏
@fish_lover_only6 ай бұрын
என் அப்னே முருகா நான் மிகவும் துன்பத்தில் உள்ளேன் . எனக்கு ஒரு நல்லபாதை காட்டவேண்டும். ஓம் சரவண பவ
@jayalakshmiganesan66496 ай бұрын
கடவுள் அண்ண தாணம் பண்ணா எப்படி இருக்கும் 😡 கடவுள் இருக்கா 🎉😢🎉
@jananijayaraman83886 ай бұрын
Ur words are true mam..naan vel maral poja at 5 am senjain fr 48 days ..unmaliay miracle happened 🙏.velum mayilum thunai🙏🙏🙏
@mariappanr31074 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி.ஓம் சரவனபவ
@rathna.a81007 ай бұрын
ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா உருவாய் அருவாய் உள தாய் இல தாய் மரு வாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@PraveenKumar-wj8yb5 ай бұрын
என் அப்பன் கந்த கடவுள் என்றும் காத்து நிற்பார்...என்றும் என் தந்தை வழி நான்....வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...🙏🙏
@jayalakshmiganesan66494 ай бұрын
செல் போன்ல sex வருது 🤘 சின்ன பசங்க பாக்குது 🎉 முருகன் கடவுளா 🤘