சகோதரி நம் சொந்தகடவுளான கந்த கடவுள் சோதனையை கொடுத்தாலும் இறுதியில் வெற்றியை மட்டும் தருவார்... சகோதரிக்கு நன்றிகள் பல... 🙏🙏🙏 தமிழரசி 🙏
@aravindanm2548Ай бұрын
ரணபலி முருகபெருமானே போற்றி போற்றி எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் வேண்டிய வரங்களும் தந்தருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@vijayabi3460Ай бұрын
ஓம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ரணபலி முருகன் போற்றி போற்றி ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔
@AkilaSaran123Ай бұрын
Enaku Jan 01 exam final result varum .....pass pananum nu na sasti viratham irundhen....na select aaganum nu ellarum wish panunga plzz....🦚🙏🙏
@eswarkalaikalai3966Ай бұрын
All the best வெற்றி உனதே 👍👍👍
@AkilaSaran123Ай бұрын
@eswarkalaikalai3966 nandri dheivame.... result vandhona indha padhivil solven 🙏🙏🙏
@nithyabala8196Ай бұрын
Success aaga valthukkal
@AkilaSaran123Ай бұрын
@@nithyabala8196 thank you 🙏🙏
@gayathrirajesh7852Ай бұрын
Best wishes… wish u all success
@gowthemcharu610Ай бұрын
கனவைக் பற்றி கேட்கும் போது உடல் சிலிர்த்து விடுகிறது
@GeethaKarunakaran-p4vАй бұрын
நன்றி அம்மா இதுவரை இந்த தலத்தை கேள்விப்பட்டதில்லை உங்களுக்கு நன்றிகள் பல அம்மா ஓம்சரவணபவ🙏🙏🙏🙏🦚🦚🦚🦚
@nambukannan2117Ай бұрын
நானும் இராமநாதபுரம் மாவட்டம் தான் இந்த ரெணபலி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளேன் மிக அருமையான ஆலயம் 🙏🙏🦚🦚
@SumathiSumathi-m1n18 күн бұрын
நன்றி அம்மா நீங்க சொல்வதைக் கேட்டாலே அந்த கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யணும்னு ஆசையா இருக்கு கண்டிப்பா சென்று வர வேண்டும் 🙏🙏🙏🙏
@vevswin439Ай бұрын
இன்று காலை முதல் மனம்ரணமாக இருந்தது.இந்த பதிவு முருகன் அடியேனுக்கு அனுப்பிய பதில். நன்றி அம்மா
@DHANALINGESHSSАй бұрын
அம்மா முருகனைப் பற்றிய முருகன் பற்றி கோயில்களையும் பற்றி எதிர்வரும் காலத்தில் சொல்கிறேன் என்று சொல்லாதீர்கள் அம்மா அனுதினம் ஒரு பதிவா போடுங்கள் அம்மா முருகனைப் பற்றி தயவு கூர்ந்து உங்கள் வாயால் நீங்கள் சொல்வதைக் கேட்டால் அந்த முருகப்பெருமானே வந்து சொல்வது போல தெரிகிறது அம்மா அம்மா உங்களுக்கு எல்லா பொருளும் முருகன் கொடுத்திருக்காரு அம்மா நீங்க மேலும் மேலும் வாழை இந்த அடியேன் வாழ்த்துகிறேன் அம்மா
@gowrisenguttuvan4997Ай бұрын
அம்மா வணக்கம் இந்த சாமி பத்தி சொன்னதுக்கு மிக்க நன்றி நன்றி அம்மா உங்க தீவிற ரசிகை நான் ❤🙏🙏🙏கண்டிப்பாக இந்த கோவிலுக்கு போயிட்டு வந்த பிறகு உங்களுக்கு சொல்கிறேன் அம்மா எல்லாருக்கா நீங்க வேண்டுவதும் வேண்டி கேட்பதும் கேட்க பார்க்க ரொம்ப ரொம்ப மனநிறைவு அம்மா சந்தோஷம்துக்கு அளவு இல்லை அம்மா நன்றி🙏
@harishmashanmugam1766Ай бұрын
அந்த வேலுக்கு அபிஷேகம் பண்ணும்போது பார்த்தேன் போன வருடம் மாசி மகத்திற்கு முந்தைய நாள். மனதில் அவ்வளவு ஆனந்தம். எல்லா புகழும் முருகருக்கே🙏🙏🙏
@annamayilganesh2919Ай бұрын
வணக்கம் சகோதரி 🙏🙏 நன்றி சகோதரி 🙏🙏 உங்கள் மூலம் நாங்கள் தெரியாத ஆலயம் உள்ளது ஆனால் நீங்கள் எங்களுக்கு சொல்வது மனமகிழ்ச்சி கண்டிப்பாக போய் வருகிறேம் முருகன் அருள் புரியவேண்டும் 🙏🙏
@dishitaranidishitarani4376Ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம் ❤
@bhanupiriya3724Ай бұрын
அம்மா நான் அருகில் உள்ள சிவகங்கை மாவட்டம் தான் ஆனால் எனக்கு இப்படி ஒரு கோவில் இருப்பது தெரியாது. தக்க சமயத்தில் எனக்கு தெரிவித்த தங்களுக்கு கோடான கோடி நன்றி தாயே 🙏🙏🙏🙏🙏🙏
@ganeshmalar-v3lАй бұрын
Me toooo Karaikudi sivanganai
@chandraselvam8591Ай бұрын
அம்மா என் ரெண்டு பொண்ணுங்களக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்
@DHANALINGESHSSАй бұрын
நல்ல நேரத்தில் இந்த பதிவ அம்மா நல்ல நேரத்தில் இந்த பதிவை கண்டு நான் மனம் ஆனந்த படுகிறதாம் அம்மா நன்றி நன்றி மதன வாழ்த்துரை அம்மா
@Comedygallata6Ай бұрын
நீங்கள் சொல்லும் போதே அந்த கோவிலுக்கு போகனும்னு ஆசையாக உள்ளது இந்த கோவிலை பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி அம்மா.எல்லா புகழும் முருகனுக்கே🙏🙇🙏
@yuhasathya89437 күн бұрын
என் ஊர் என் மண்ணின் பெருமை ❤
@vidhya3568Ай бұрын
போன வருடம் வாசுகி மனோகரன் சஷ்டியில் திருச்செந்தூரில் பேசினார்கள் இந்த கோவிலை பற்றி மற்றும் சத்ரு சம்ஹார வேல் பதிகம் பற்றியும் அதை பாடி மற்றும் ரண பலி முருகன்கோவிலுக்கு சென்றதால் என் வாழ்க்கை மாறி விட்டது தொழில் தொடங்கி, இப்போது கர்பமாக இருக்கிறேன் இதற்கு வாசுகி மனோகரன் அம்மாவும் காரணம் முருகனை பற்றி கூறியதற்கும்
@mrssvlogschannel6805Ай бұрын
ஓம் சரவண பவ நேற்று தான் இந்த கோவில் ல உழவாரபணி செய்தோம் அருமையான அனுபவம் அரோகரா
@GeethaR-fr2quАй бұрын
உழவாரப் பணி செய்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் முருகன் அருள் பரிபூரணமாக கிடைத்துள்ளது 👍
@SuthanthiraRani-e4gАй бұрын
எங்க அம்மாவின் மூலம் நம் அப்பன் முருகப்பெருமானின் ஆலயமகிமை தெரிந்துகொண்டோம் ரொம்ப நன்றி அம்மா♥️🙏🙏🙏🙏🙏🙏❤️
@jayabalan.m416Ай бұрын
அனுவாவி முருகன் வள்ளி தெய்வானை சமேதராக போற்றி போற்றி
@jananibaby4083Ай бұрын
என்னுடைய கடன் தீர வேண்டும் முருகா உயிர் போகும் அளவுக்கு உள்ளேன் முருகா😭
@E.sangeetha777Ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அப்பா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🐓🐓
@bakyasuresh8204Ай бұрын
முருகா சரணம் 🙏🙏🙏 நன்றி சகோதரி இந்த தளத்தை பற்றி எனக்கு தெரியாது சத்ரு சம்ஹார வேல் பற்றி நீங்க சொல்லும் போதே அந்த தளத்துக்கு செல்ல வேண்டும் என்று எண்ணம் தோன்றுகிறது . சென்று வருகிறேன்.நன்றி சகோதரி தொடரட்டும் உங்கள் இறைப்பணி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். 🙏🙏🙏
@manojd617Ай бұрын
With all your blessings after 4years of marriage. I got twin boys… My family followed all your words.. thank you mam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா செந்தில் ஆண்டவருக்கு அரோகரா, மிக்க நன்றி அம்மா
@jaisankarrajalakshmi1728Ай бұрын
நீங்கள் கூறியதைக் கேட்டதும் எனக்கு மெய் சிலிர்த்தது.
@DhanalakshmiStoreАй бұрын
சத்ரு சம்ஹார வேல் மகிமை அருமை நீங்க சொல்லும் போது மிகவும் சிறப்பு அம்மா. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@bhavanianandhan1394Ай бұрын
வணக்கம் அம்மா 🙏🙏 எனக்கு இந்ந நேரத்தில் நீங்கள் கொடுத்த இந்த பதிவை முருகனே வந்து சொல்வது போல் இருக்கிறது அம்மா மிக்க நன்றி அவசியம் இத்திருக்கோயிலுக்கு சென்று வருகிறோம் 😊
@yogakamal6970Ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻❤️
@theivamalini-hv2ipАй бұрын
அருமை அம்மா மிக்க நன்றி மனசு முழுக்க முருகா சரணம் அருமையான பதிவு
@lavanyadevanathan9340Ай бұрын
மிகவும் அருமையான பதிவு... மிக்க நன்றி அம்மா.... ஓம் சரவண பவ🙏🙏
@MahaMaha-lo6gxАй бұрын
உங்களின் மூலமாக அனைவருக்கும் முருகப்பெருமானின் இந்த தலத்தின் பெருமைகள் தெரியட்டும்... ரொம்ப ரொம்ப நன்றி மா.
@anandd97026 күн бұрын
ரொம்ப நன்றி நம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@sripriyadharshni7413Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏❤
@maheshselvi393Ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🌹🌹🌹🌹
@LakshmiKalasri-nd8etАй бұрын
ஓம் சரவணபவ 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏 காலை வணக்கம் அம்மா💐🙏🙏 ஒவ்வொரு முருகர் கோவில் பற்றி ரொம்ப அழகாக அற்புதமாக சொன்னிங்க ரொம்ப பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி அம்மா🙏🙏
@mahe611Ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤.
@ஓம்சரவணபவ6Ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚🐓
@MahaMaha-lo6gxАй бұрын
அம்மா மிக்க நன்றி. நான் சில தடவை உங்களிடம் கூற சொல்லி கேட்டேன். ரொம்ப நன்றி மா.
@KumarCPK-w1gАй бұрын
அக்கா. கடவுளே இல்லை. என்று சொல்லுபவருக்கு இந்த பதிவு போய் சேரவேண்டும். நன்றி அக்கா🎉
@deepanrajmani215013 күн бұрын
Sunday only I went and come amma after seeing ur video🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா வாழ்த்துக்கள் முருகனுக்கு அரோகரா நன்றி அம்மா
@smkjyothijyothy4850Ай бұрын
Om Sri Valli Devasena Sametha Subramanian Swami Haro Hara 🙏🏻🙏🏻 From Andhra Pradesh Srikalahasti 🙏🏻🙏🏻
@VinithaSelvaraj-qr1mvАй бұрын
மெய் சிலிர்க்கிறது, முருகா
@GokillamaniEswaranАй бұрын
Amma nandri ❤
@nambukannan2117Ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் சரவண பவ ஓம் முருகா 🙏🦚
@karthiviji9690Ай бұрын
First time im hear about this temple I will hear this correct time thanks so much amma.🙏🙏🙏
@preethihemab70Ай бұрын
எங்க ஊரு இராமநாதபுரம் நன்றி அம்மா நிச்சயம் போவேன்🙏🙏🙏
@sabaridravidan5941Ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@cmvanithamani3971Ай бұрын
அருமையான விளக்கம்.முதல் முறையாக கேட்கிறேன். அற்புதம் நன்றி 🎉🎉🎉
@subramanianmurugan2033Ай бұрын
தங்களின் மக்கான் பணிவான வணக்கம் அம்மா ! மிக உபயோகமமான பதிவு அம்மாவின் பதிவுகள் அனைத்தும் மணதனில் பதியும் பதிவுகள் !மிக நன்றி அம்மா! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
மருதமலை முருகன் கோவிலுக்கு மற்றோரு புறம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது... இந்த ஸ்தலமும் குறித்தும் பதிவு செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
@KanagaAshok-w5xАй бұрын
நன்றி அம்மா உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🙏🙏🙏
@vijayabi3460Ай бұрын
நன்றி அம்மா இன்று நான் வருத்தத்துடன் இருந்தேன் நீங்கள் போட்ட பதிவு எனக்கு கிடைத்தது இப்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது ரண கலி முருகன் அருளால் அவரை நான் வணங்க வேண்டும் அதுக்கான வாய்ப்பை முருகன் கொடுப்பார் என்று நம்புகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔❤️❤️❤️❤️❤️❤️
@bageerathimАй бұрын
நன்றி. உங்கள் மூலம் முருகன் எங்களுக்கு ஒரு வழி காட்டி வருகிறார்
@ttseries7610Ай бұрын
ஒம் முருகா போற்றி ❤❤❤
@sudhaselvaraj2708Ай бұрын
Muruga Saranam Thanks Amma
@sathiyasa8863Ай бұрын
ரணபலி முருகன் பெருவயல் கிராமம் இராமநாதபுரம் மாவட்டம்
@annampoorani7019Ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@satishkumarm4664Ай бұрын
சகோதரி பாம்பன் சுவாமிகள் அருளிய வேற்குழவி வேட்கை பாடல் குறித்து ஓர் பதிவு செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். வெகு நாள் கோரிக்கை. வாழ்த்துக்கள் நன்றி
@sangeethar2610Ай бұрын
நன்றி சகோதரி.வேலும் மயிலும் சேவலும் துணை.🙏🙏👌😊
@devin1062Ай бұрын
Mikka nandri amma nanum yen magalum neengal sonna pathigathi patuthi varukirom amma
Amma romba nandri intha kovil pathi pesunganu sollanum nu romba naal aasai intha pathivapathu miga um sandhosama iruku om muruga 🙏❤️
@seethamohan4027Ай бұрын
வெற்றிவேல் முருகா 💚💚🙏🙏🙏🌹🌹
@poomarik4763Ай бұрын
Om saravana bhava🙏
@umanakshatra3830Ай бұрын
ஓம் முருகா🙏
@வேணிசுரேஷ்-ய5சАй бұрын
சதுரகிரி பற்றி தங்கள் தேன் தமிழில் பதிவு வேண்டும்......plz
@bharathybharathy408Ай бұрын
அம்மா என் பையனுக்கு வேலை கிடைக்கனும் ரணபலி முருகா வாழ்க
@sjkavibharath9065Ай бұрын
அம்மா உங்களை எனக்கு ரெம்ப புடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤
@Harish-l5f9sАй бұрын
Akka hi❤❤❤
@DurgaKarthik-k8jАй бұрын
Uthirakosamangai varahi amman engal kuladeivam amma engal oor perumai ungal vaayal kekum podhu romba perumaiyavum, sandhosamagavum ulladhu
@nambukannan2117Ай бұрын
இராமநாதபுரம் டூ தேவிபட்டிணம் செல்லும் வழியில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் மெயின் ரோட்டில் இடது புறத்தில் பெரு வயல் செல்லும் வளைவு உள்ளது அதிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் கோவில் அமைந்துள்ளது அனைவரும் இங்கு சென்று முருகப்பெருமானின் அருளையும் இராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாளின் பரிபூரண அருளையும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🦚🦚
@shanmugams8106Ай бұрын
❤❤❤
@bharathidarshanram249Ай бұрын
🙏🙏🙏
@ambeswaripalani113Ай бұрын
ஓம் சரவணபவ
@padmapriya399125 күн бұрын
மிக்க நன்றி 🎉 கோவில் நடை திறந்திருக்கும் நேரம்? விடுமுறை நாட்களில் நேரம்? அடியேன் ஒரு முறையாவது தரிசிக்க ரணபலி முருகன் அருள் புரிவாராக!!
@வேணிசுரேஷ்-ய5சАй бұрын
அம்மா சதுரகிரி மலை பற்றி உங்கள் இனிய தமிழ் மொழியில் எங்களுக்கு வேண்டும்...
❤ Amma neengal yen anmeega payanathin vazhikati amma ❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu amma ❤❤ Guruvin thaal panigiren amma ❤❤❤ murugan yengalukaga kudutha kokisham amma neengal ❤❤