அக்கா வணக்கம்,நீங்களும் ஒரு மகாலட்சுமியே,அதுவும் எங்க வீட்டு மகாலட்சுமி நீங்க தான் அக்கா,என்னற்ற ஆன்மிக தகவல் உங்களுக்குள் அடக்கம்.நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்,வாழ்க உங்கள் ஆன்மிக தொண்டு,வளர்க உங்கள் புகழ்.நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@yazhiniveerasamy20584 жыл бұрын
அம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுடைய உச்சரிப்பும், விளக்க முறையும் அருமை.. உங்களுடைய சொற்பொழிவும், சன் டிவி ல நீங்க பண்ற தெய்வ தரிசனம். அதிலிருந்து உங்க ரசிகை ஆயிட்டேன் அம்மா.
@aswanthsri25344 жыл бұрын
எங்கள் வீட்டில் துளசி மாடம் இருக்கிறது. ஆனால் வழிபடும் முறை தெரியாமல் வணங்கினேன், இப்பதிவிற்கு நன்றி அக்கா 👌🙏🙏🙏😊
@dhinagaranbabu99114 жыл бұрын
Thulasi maadam worship method explanation is well. Jai thulasi Mata Ki Jai Jai thulasi Mata Ki Jai Jai thulasi Mata Ki Jai
@mksobi41784 жыл бұрын
நான் இப்போ தான் அம்மா வழிபட ஆரம்பிக்கிறேன் நன்றி அம்மா 🙏🙏
@gayathrisrinivasan92214 жыл бұрын
Rombha nandri amma...naa rombha naala indha video va dhan thedikitu irundhan...nennga thlasi poojai patri sollirukingala nu thedi thedi pathan... Indha video upload panninathukku rombha nandri 🙏🙏🙏
@nalinadevis40464 жыл бұрын
அருமையான பதிவு எளிமையாகவும் உள்ளது.நீங்கள் இதுபோன்ற பூஜா விதிமுறைகள் மற்றும் அதன் பலன்களை சொல்வதால் பலரும் பூஜைசெய்து பலன் அடைகிறோம் தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி.இதனை இவ்வாறு செய்யுங்கள் என்று சொல்வதால் உங்களுக்கும் திருமுருகனின் ஆசி அருட்கடாக்சம் கிடைக்கட்டும் என்று நான் வணங்கும் ஸ்ரீமீனாட்சியம்மனிடம் வேண்டிக்கொள்கிறேன்.வணக்கம் வாழ்க வளமுடன்
@Ganeshakumaran007 Жыл бұрын
வணக்கம்!! நான் மாடித் தோட்டத்தில் துளசிச் செடி எதார்த்தமாக தான் வளர்த்தேன்... நான் வளர்த்த அந்த ஒரு செடியிலிருந்து பூ முளைத்து விதைகள் முதிர்ந்து மற்ற எல்லா பூ தொட்டிகளிலும் தானாகவே வளரத் தொடங்கின... அவை வளர்ந்த மாத்திரத்திலேயே எங்கள் வீட்டில் வறுமை படிப்படியாக நீங்கத் தொடங்கியதைக் கண்டேன்... வீட்டின் நிலையும் குடும்ப உறுப்பினர்களின் நிலையும் படிப்படியாக நல் மாற்றம் அடையக் கண்டேன்... ஆனால் நான் எந்த வித வழிபாடும் மேற்கொள்ளவில்லை அதற்காக நான் சிறிது பயமும் கொண்டேன். ஒன்றரை ஆண்டிற்குப் பிறகு நான் முதன்முதலில் நட்டு வைத்த செடி சிறிது சிறிதாக வாடத் தொடங்கியது. எனினும் *நான் பயம் கொண்ட விதத்தில் எந்த கெடுதலும் நடந்துவிடவில்லை.* விதை பரவி வளர்ந்த செடிகள் நிலைத்திருந்தன... இப்போது நான் துளசி வளர்க்கத் தொடங்கி கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. நல்ல முன்னேற்றம் தான்... அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நான் தற்போது முடிந்தால் தினமும் அல்லது சனிக் கிழமை மட்டும் மண் அகல் விளக்கு ஏற்றி எல்லாம் வல்ல கிருஷ்ண பகவானுக்கும் எல்லாம் வல்ல எம் பெருமாட்டி ஶ்ரீ ஆண்டாள் தேவிக்கும் மகாலெட்சுமித் தாயாருக்கும் நன்றி செலுத்தி வருகிறேன்.🙏🙏🙏🙏 நன்றி!!!😊❤
@bamarengarajan4284 жыл бұрын
அருமை... எளிமையான துளசி பூஜை சொல்லி கொடுத்தீர்கள்..நன்றி மிக்கமகிழ்ச்சி நன்றி👍💜😍
@divyar19484 жыл бұрын
இனிய காலை வணக்கம் மா...... அருமையான பதிவு தகவல்களுக்கு நன்றி......
@muthulathish40804 жыл бұрын
அம்மா நா 8 வருடமா துளசி வழிபட்டு வருகிறேன்.என் வீட்டில் நல்ல மாற்றங்கள் கன்கூடாக பார்கிறேன். அம்மா நன்றி
@santhoshinism27593 жыл бұрын
எப்படி வழிபடுரிங்க.அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க
@srinivass90573 жыл бұрын
Klgg
@malarsamayal76412 жыл бұрын
மாலை வணங்கலாமா
@devisri5330 Жыл бұрын
Thulasi entha thisai nokki vaikka vendum
@Hemalatha-yq4yk8 ай бұрын
Great 👌👌👌
@ranikavi490711 ай бұрын
நான் காலை யில்ஊதுபத்திஏற்றிஅதன்பிறகுவீட்டின் உள்ளே சாமி கும்பிடு வேன். நன்றி அம்மா.
@artistkids7054 жыл бұрын
நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்து பதிவு....... நன்றி அம்மா....
@sharmilabala53314 жыл бұрын
Daily I am doing tulasi pooja in brahma muhurt ha time.you are blessed by god giving useful information
@raninila79414 жыл бұрын
Amma ungaloda ella videouvm ketukite irukanum pola irukum . Thank you amma. Enoda mind happy ah iruka ungaloda video than parpen. 🙏🙏🙏🙏🙏🙏 Thank you amma
@pandiselvipandiselvi29284 жыл бұрын
வணக்கம் அக்கா துளசிச் செடி வழிபாடு அருமை நண்றி
@mani676694 жыл бұрын
Your guidance on performing Thulasi Puja as simple as the sacred plant itself. Thanks.
@sachinadiban4 жыл бұрын
அருமையான தகவல் நன்றி அம்மா
@SMSXEROX4 жыл бұрын
உன்னதமான தகவல் அம்மா. தினமும் ஒரு திருப்புகழ் பதிவு வேண்டும் அம்மா அல்லது வாரம் ஒரு திருப்புகழ் பதிவு வேண்டும் அம்மா அல்லது மாதம் ஒரு திருப்புகழ் பதிவு வேண்டும் அம்மா.
@sainathmahadevan49724 жыл бұрын
Good morning thank you for sharing this information. Much needed information for today.
@raman.n.g.86514 жыл бұрын
மேடம். வணக்கம். தாங்கள் ஆன்மீக சேவைக்கு மிக்க நன்றி.
@yogaforpeacefullife5 ай бұрын
மிகவும் அவசியமான பதிவு. மிக்க நன்றி சகோதரி 🙏😊
@mithunasri66404 жыл бұрын
Arumaiyana thagaval.romba nal ethirpartha pathivu Mikka nandri amma
@dhanushreeshree34424 жыл бұрын
Romba nandri amma mikavum mana amaithiyana pathivu nan valipaduven inimel neegal kuriyathu pol poojai seikiren nandri kal kodi
@jayanthiramachandran55924 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி
@sainathan90114 жыл бұрын
அம்மா நீங்கள் ஒரு முறை சொன்ன மூலிகை சாம்பிராணி பொருட்களை பயன்படுத்தி நல்ல பயன் தந்தது என்னை போல் பலரும் பயன் பெறும் வகையில் நான் மூலிகை சாம்பிராணி செய்து விற்பனை கடைகளில் கொடுத்தேன் நல்ல வரவேற்பு கிடைத்தது நன்றி அம்மா
@valliammainagarajan21964 жыл бұрын
வணக்கம் அம்மா.. எங்கள் துளசி மேடம் வைத்து வழிபடுகிறோம்....மாலையில் தான் விளக்கு ஏற்றுவேன்.. வெள்ளி அன்று மட்டுமே நெய்வேத்தியம் செய்கிறேன்.. நாளை முதல் நீங்கள் கூறியபடி செய்கிறேன்.. நன்றி அம்மா.. 😍
அம்மா வாசலில் கோலம் போட்டு மஞ்சள் குங்குமம் வைக்கலாமா சிவன் கோலம் போடலாமா கால் பாடத இடத்தில் போடலாமா
@kamalikavi48214 жыл бұрын
Amma, bairavar vazhipadum moorai pattri kurungal
@dharshini95224 жыл бұрын
Micka nanri amma 🙏
@aarthidurai98424 жыл бұрын
Cany u say which direction to place tulasi plant and my tulasi plant stays live only for three months then it gets dried up can u say why mam pls
@rajrenu30694 жыл бұрын
நன்றி அக்கா
@kalpanamoorthy13994 жыл бұрын
Super mam👌👌👍👍👏
@Jayashreekumaran4 жыл бұрын
First view maaaaaa........
@jamunaaravinth24047 ай бұрын
Amma money plant valarpathu nallatha? Please video podunga
@sowmiyaraja59374 жыл бұрын
🙏 nandri Amma...
@lingsarun55384 жыл бұрын
Amma madiyel thulasi sedi madam vaikalama kurungal amma plz
@kalpanamoorthy13994 жыл бұрын
Sri chagram pathi sollunga yeppadi poojai pannum magameru pathi sollunga sri yeppadi sollunga mam
@amsaveni71814 жыл бұрын
துளசி மடம் வைக்க வேண்டிய திசை பற்றி சொல்லுங்க
@radharadha946224 жыл бұрын
Thank you so much mam ..... love you so much mam ..... Happy mother's day amma...may God bless you and your family .👏👏🏵️🏵️💐💐💐💐💐💐😍😍😘😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tskannan67143 жыл бұрын
Thulasi matiyil vaithu valipatu seiyalama please sollungka amma
@sabarishkrishna82874 жыл бұрын
Thulasi madam endha portionla vekkanum amma, enda disaila vekkanum
@chandrank62084 жыл бұрын
நாங்கள் புதிய வீடு கட்டியுள்ளோம் எந்த திசையில் துளசி செடி வைப்பது என்று கூறுங்கள் அம்மா
@alagarsamyaana869 Жыл бұрын
நானும் UAE வளர்த்து வருகிறேன் மாலையில் மட்டுமே வணங்க நேரம் உள்ளது மாலை வணங்கலாமா
@sanjanak.r19504 жыл бұрын
om damodara vallabhaya vimahe...vishnu priyayi deemahi tanno brinda prachodayath...🙏
@kannagivinayagam86373 жыл бұрын
Very nice to meet you angel 😇 sister Om namah shivaya shivaya
@tamilram72154 жыл бұрын
My house has south facing main entrance at which direction should I keep pls reply
@Bagyalakshmi.SLakshmi3 ай бұрын
எண்ணபன்ன வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா
@priyamanir42684 жыл бұрын
அம்மா வணக்கம். துளசி செடிக்கு எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும்.மாலை விளக்கு ஏற்ற வேண்டுமா.(தானாக எங்க வீட்டில் முளைத்தது அதும் கரு துளசி)அம்மா எப்படி வழிபாட வேண்டும் அம்மா சொல்லுக அம்மா.
@Ohm_namo_narayanaaya3 жыл бұрын
அது உங்கள் வீட்டில் உள்ள கடன் தீர்க்கும்.......
@beagleshihtzu4253 жыл бұрын
Kilaku allathu vadaku parthu vilaku etralam
@SasikumarSasi-fy9sn4 жыл бұрын
வணக்கம் அம்மா சுவாமி படங்களுக்கு பூஜை செய்யும் முறை பற்றியும் கூறுங்கள் அம்மா 🙏🙏🙏
@sahanaprabha99804 жыл бұрын
Thank u அம்மா
@suriyasuriya98504 жыл бұрын
Very super akka very nice speech 🙃🙃🙃👉🌷🌷⚘⚘
@suganthip27204 жыл бұрын
Entha days la thulasi madam vangi varanum mam
@rajendranmuthusamy34153 жыл бұрын
Hi madam துளசி செடியை எந்த நாளில் எந்த மாதத்தில் வைக்கலாம் புரட்டாசி மாதத்தில் வைக்கலாம.please tell me madam
@sarojaayyappan52083 жыл бұрын
Amazing patheve thank you
@pavisivampavisivam19244 жыл бұрын
எங்க வீட்டில் வைத்து நான் வழிபாடு செய்து வருகிறேன் .......
@jothikannan84874 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri
@sivasakthisakthi882 жыл бұрын
Mam maadiyil thulasi vazhipaadu seiyalama sollunga please
@archanas20122 ай бұрын
துளசி மாடம் இல்லை. துளாசி செடி தான் உள்ளது. அதற்க்கு விளக்கு ஏற்றளமா?
@sujathas89494 жыл бұрын
Hi mam enga v2la chitragupta poojai ku padila nel vaithu vilaku vaithu daily etramaaa vaipom correct ahaaa