👆👆👆🤳🤳🤳காணொளியை பார்த்த பின்பு அனைவருக்கும் ஷேர் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்🙏
@muthukrishnan49122 жыл бұрын
Ok
@subithasubitha97782 жыл бұрын
கடன் அனைத்தும் உங்க ஆசீர்வாதத்தால் தீர்வு கிடைத்தால் இனியாவது வசதியால் வாழனும் நாலு பேருக்கு நல்லது செய்து பழக்கப்பட்ட கை நான்கு பெண் பிள்ளைகள் ஒரு மகளுக்கு திருமணம் இனிது நடைபெற்றது அடுத்த பிள்ளைகள் படிக்கணும் குழந்தை பேறு மற்ற குழந்தைகளுக்கு திருமணம் இப்படி நிறைய பணம் வேண்டும் இதுக்கு எல்லாம் என் கணவர் நிறைய பணம் பார்க்கணும் நல்ல ஆரோக்கியமாக காத்து தொழில் ஆசீர்வாதமாய் சிறக்க தினம் நல்ல நிறைய வருமானம் அதிர்ஷ்டம் தாருங்கள் அப்பா சுவாமி சித்தர் போற்றி போற்றி நன்றி சப்த சாகர தான் t. வாழ்த்துக்கள்
@SaraVanan-yr2rl Жыл бұрын
சிவப்பிரபஞ்சம் நிகழ்ச்சி தொடர்ந்து குரூப்பில் வீடியோ பதிவிடுங்கள் சித்தர்களைப் பற்றி நான் விரும்பி பார்க்கின்றேன் எனக்கு மிகவும் பிடிக்கும் கண்டினியூ வீடியோ
@saichannel71092 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏உங்களது காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. கோடான கோடி நன்றிகள் ஐயா🙏🙏 ஐயா திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் எனும் ஊரில் பாம்பாட்டிசித்தர் மற்றும் இன்னும் இரண்டு ஜீவ சமாதி இருக்கிறது அதைப் பற்றிய ஒரு பதிவு தாருங்கள் ஐயா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... ஒரே இடத்தில் மூன்று சமாதி இருக்கிறது ஐயா நான் போன வாரம் தான் அங்கு சென்று வந்தேன்... மிக்க நன்றி ஐயா....
@saichannel71092 жыл бұрын
அப்பா சுவாமி ஐயாவே உங்களை வந்து சீக்கிரம் தரிசிக்க வேண்டும் ஐயா... என்னுடைய கடன் பிரச்சினை சீக்கிரம் தீர வேண்டும் ஐயா உங்கள் பாதம் பணிகிறேன் 🙏🙏🙏🙏
@funnyvideokids803 жыл бұрын
நான் இன்று இந்த ஜீவசமாதி க்கு சென்று வந்தேன் வீடியோ வில் பிரமாண்ட மாக படம் இருந்தது ஆனால் அங்கு மிக எளிமையாக கோவில் டீ கடை பக்கத்தில் இருந்தது அங்கு ஓரு positive சக்தியை உணர முடியும் நன்றி
@Raja-xq2ws3 жыл бұрын
என்னூடைய கடனை அடைக்கவும், புது வியாபரம் அமைய உதவி பண்ணவும் அய்யா.என்னை சார்ந்த மக்கள் நன்றாக இருக்க அருள் அளிக்கவும்.
@balamurugangurusamy99583 жыл бұрын
அப்பா.... எனக்கு 10 லட்சம் ரூபாய் அளவுக்கு அதிகமான கடன் இருக்கிறது... என் கடன் அடைத்து... சிறப்பாக வியாபாரம் நடைபெற வேண்டும்..செல்வ செழிப்புடன் வாழ வீடு வாகனம் வாங்க.,. என் தாய் தந்தை மனைவி மகள் ... சகோதர சகோதரிகள் அனைவரும் ஆரோக்கியமான வாழ அருள் புரிய வேண்டும்...மனமார வேண்டுகிறேன் 🙏🏻🌷🙏🏻🌷🙏🏻. நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டும்.. அப்பா உங்கள் தரிசனம் கிடைக்க வேண்டும்... அருள் புரிய வேண்டும்..🌷🙏🏻🌷
@kalaivanikalaivani47573 жыл бұрын
Nallathey nadakkum
@ramkishanlaljaganathan78763 жыл бұрын
அப்பாசாமி சித்தரே போற்றி Corona valaபல மக்கள் பணம் இல்லாமல் தவிக்கும் நிலை சித்த சாமி அவர்களே எல்லாருக்கும் பணம் இருந்தால் அவங்க குடும்பம் நலமாக இருக்கும் சாமி அவர்களௌ நீங்க அருளவேண்டுகிறேன்
@shobanaarumugam75773 жыл бұрын
ஜயா எனக்கு கடன் பிரச்சினை திர்க்க வேண்டும்
@ganesharumugam20012 жыл бұрын
மிக்க நன்றி..
@divagarpsm82023 жыл бұрын
அப்பாசுவாமி நான் நினைத்த காரியம் நடக்க வேண்டும் எனக்கு தொழில் செய்ய பணம் வேண்டும் அப்பா சுவாமி
@SivaKumar-tw5zw3 жыл бұрын
அப்பா சாமி ஐயா என் கடன் பிரச்சனை தீர. வேண்டும் சாமி அதற்கு அருள் புரியுங்கள் 🙏🙏🙏🙏🙏
@harishr63993 жыл бұрын
ஐயா வீட்டை வங்கி கடனில் இருந்து மீட்டு கொடுக்கவும்
@Syedali-u7fАй бұрын
எனக்கு பணம் கேடச்சுருச்சு நான் மகிழ்சியாக இருக்கிரேன் ப அப்பா சித்தர் நமோ நமக பிரபச்சத்திற்கு மிக்க நன்றி
@rajendrana18433 жыл бұрын
சப்தசாகரா சேனலுக்கு நன்றி.
@dhanalaksmi223 Жыл бұрын
சித்தர் ஐயா என் பிரச்சினை களை தீர்த்து எனக்கு என் குழந்தை திரும்ப கிடைக்கணும் என்னை மாதிரி யாரும் கஷ்டப்படக் கூடாது நான் யாருக்கு பணம் கொடுத்தேனோ அவங்க மனசு மாறி பணத்தை கொடுக்க வேண்டும் வீட்டு பிரச்சினை தீர்த்து வைக்க வேண்டும்
@jayarams4262 Жыл бұрын
பொள்ளாச்சியில் இருந்து வருவதற்கு வழி சொல்லுங்கள் ஐயா தொலைபேசியின் தாருங்கள் எனது வீடு பாதை கட்டப்பட்ட நிலையில் நான் மிகவும் வேதனை அடைந்து கொண்டிருக்கிறேன் ஐயாவை சென்று தரிசித்து எனக்கு அதிலிருந்து மீண்டு வருகின்ற நம்பிக்கை உள்ளது
@mn.vairamani83333 жыл бұрын
எங்கள் குடும்பத்தில் உள்ள நான்கு பேரும் (அம்மா+அப்பா+பையன்+பொன்னு) குடி இருக்க கட்டிய புத்தம் புது வீடு வாங்க வேண்டும்....இதோடு எங்களுக்கு உள்ள கடன் தொல்லை நீங்கவும் வேண்டும் இதற்கு எல்லாம் ஒரு கோடி ரூபாய் பணம் வேண்டும் என்று சித்தர் பெருமான் அவர்களிடமே பிரார்த்தனை செய்து கொள்கிறோம் நன்றி.💐💐💐💐
அப்பா சாமி அப்பா என் கடன் அடைய வேண்டும் நோய் நொடி யில்லமல் என் குடும்பம் நல்லா இருக்கனும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@arunprakash3983 жыл бұрын
அப்பாசாமி ஐயா. எனது மகனுக்கு என்று சுயதொழில் ஒன்று ஆரம்பித்து கடுமையாக உழைத்து வரும் வேலையில் உடன் இருந்த உறவுகளின் துரோகத்தால் அந்த தொழிலை செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறோம். எனது மகனுக்கு பழையபடி பழைய விலையில் டீலர்ஷிப் கிடைக்க வேண்டுகிறேன். கிடைத்தால் என்றும் தங்களை மறக்காமல் வணங்குவோம். அப்பாசாமி வழிகாட்டுங்கள்.
@somusundaram30472 жыл бұрын
நம்புங்கள் நல்லதே நடக்கும்
@saraswathibalaji10292 жыл бұрын
நன்றி
@elathikasree32293 жыл бұрын
ஓம் அப்பா சாமி என் கடன் பிரச்சனை தீர 🕉
@manoharanmanohar77713 жыл бұрын
சாதாரண மக்கள் தங்கள் ஆசிபெற முடியவில்லை
@subithasubitha97782 жыл бұрын
சுவாமி எங்கள் வீட்டு லோன் கடன் அடைய பணம் வேண்டும் சர்குரு சரணம்
பணப்பிரச்சினையால் மிகுந்த மனக்கஷ்டம் எனக்கு ஐயா அவர்கள் அருளாசி வழங்க வேண்டும்
@nishanisha-dv7bg3 жыл бұрын
அப்பா சாமி சித்தர் சாமி அவர்களே தாங்கள் எனக்கு நான் ஜாதகம் பார்த்து பலன் சொல்லும் போது பரிகாரம் உள்ளதா என்று சொல்லி செய்ய தொடங்கினால் வெற்றி நிச்சயம் கிடைக்க வேண்டும் சாமி மேலும் எனக்கு சொந்த வீடு வேண்டும் என் குழந்தை பெயர் புகழ் அந்தஸ்து பெற்ற பட்டங்கள் பெற்றவர் ஆக வாழ்வாங்கு வாழ வேண்டும்
@sairam68223 жыл бұрын
அய்யா... கனவில் வந்து aasirvathipeera... எங்கள் குடும்பம் mum நிம்மதியாக ஒற்றுமை யாக இருக்கனும்... நான்.. இன்று வேண்டிய காரியம் நிறைவேறட்டும்.. Velayil siranthu vilanganum.. முகம்.. பிரகாசம் ஆகட்டும்... அய்யாவின் aasirvaatham
@somusundaram30472 жыл бұрын
நம்புங்கள் நல்லதே நடக்கும்
@mythilisachi82273 жыл бұрын
I close my jewelry debts by sithar blessings
@psd98952 жыл бұрын
Enakku kadan prachnai irukiradhu. Veedum kai vittu pogum nilaiyil ulladhu. Appaswamigal dhan kaapaatra vendum. Om appaswamiye potri potri
@anithaanitha99763 жыл бұрын
நாங்கள் நினைத்து இருக்கும் காரியம் நல்ல படியாக முடித்து தருமாறு அய்யா எங்களுக்கு உதவுங்கள்
@vinajahamurthiinparaj25172 жыл бұрын
அப்பா,சுவாமி,சித்தரேபோற்றி .ஓம்நமசிவாய
@venkateshsivakali24883 жыл бұрын
அப்பா எனக்கு பணம் கஸ்டம் ரொம்ப இருக்கு அப்பா அரசாங்க வேலை கிடைக்க உதவி செய்யுங்கள் அப்பா வீடு கட்ட ஏதாவது உதவி செய்யுங்கள் அப்பா அதிசயம் நடக்கட்டும் விரைவில் நன்றி சொல்ல வேண்டும் அப்பா உனக்கு உன்னா ரொம்பவும் நம்பி இருக்கேன் அதிசயம் நடக்கட்டும் விரைவில் நன்றி கடன் பட்டுறுப்பேன் அப்பா சாமி அப்பா
@rajeswariramakrishnan83443 жыл бұрын
ஓம் நமசிவாய.உண்மை.நான் பெங்களூரில் இருந்து வந்து அப்பாசாமி அப்பாவை தரிசனம் செய்தோம் எனக்கு மோதிரம் குடுத்தார்.பூஜையில் வைத்து வணங்கி வருகின்றேன்.
@somusundaram30472 жыл бұрын
வாழ்த்துக்கள்
@kalaiselvinagasubramaniam62753 жыл бұрын
அப்பாசாமி அவர்களுக்கு என் சரணம் உங்கள் அருள் எனக்கு வேண்டும் திருவடி சரணம்
@simplymohanasite11413 жыл бұрын
Kadavuley en manasuku enna thevainu therinji atha seinga.. en appa ammakaga na oru veedu katti kudukanum... Nanum en ponnukaga seiyapora thozhil sezhithu valaranum... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Nallapadiya velaiyum poganum... Nenga arul puringa...🙏🙏🙏🙏🙏
@mmgurujialways56943 жыл бұрын
🙏 Om Sri Gurve Namaha praying for the favourable judgement delivered for the case pending before the High court of chennai will give the support of my thoughts on social services to the people by me and our heridorities 🙏👍👌 vanakkam 🙏🙏🙏
@mmgurujialways56943 жыл бұрын
🙏👍👌 Om Sri Gurve Namaha praying for the peace full life with dharshan at the earliest credit goes to the supreme power 🙏👍👌🙏 vanakkam
@abinayaps76983 жыл бұрын
எங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என் கணவர் செந்தில் க்கு உடல் ரீதியான பிரச்சினை டாக்டரிடம் வர மாட்டேங்கிறார் . கடன் எட்டு லட்சம் உள்ளது பா எங்களை காப்பாத்துப்பா
@selvarani36142 жыл бұрын
Om sri sarguruve saranam saranam 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏iyya engal veetu pratchanai kadan pratchanai anaithum theerthu nimmathi santhosam thanga iyya... 🙏🙏🙏🙏🙏🙏
@lalithaperumalsami46783 жыл бұрын
அப்பாசாமி சித்தர் ஐயா, எங்களுக்கு சொந்த வீடு அமைய வேண்டும். கடன்கள் அனைத்தும் துரிதமாக அடைபட வேண்டும்
@govindarajgovindaraj503 жыл бұрын
அப்பாசாமி அவர்களே கடன் பிரச்சினைகளில் இருந்து அவமானத்திலிருந்து தான் காப்பாற்ற வேண்டும்
@sukumaranajith77083 жыл бұрын
,, ,,,,,,,,,,
@sukumaranajith77083 жыл бұрын
S
@venkatachalamr4517 Жыл бұрын
Go and pray sir
@rammoorthi66443 жыл бұрын
ஓம் நமசிவாய அப்பாசாமி சித்தரே நான் சிங்கப்பூர்ல வேலைசெய்கிறேன் கடந்த இரண்டு மாதங்களாக அதிக ஊதியமாக மாதம் 200 தந்தார்கள் தற்போது இல்லை என்று சொல்லி விட்டார்கள் எமக்கு மாதம் மாதம் 200 வெள்ளி கிடைக்கும்படி செய்வீராக சித்தர் போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@somusundaram30472 жыл бұрын
Part-time job பண்ணுங்க
@umakolappan86003 жыл бұрын
Veedu illathu nilai Mari kattanum varumanam vara vaippu orumugamanam irai Anbu Pera thaguthi peranum Pala varudungal mun Kanavu kandathu pol ullathu periya virucham athan adiyil irai makkal kottam Ena sollvathai idaiyil indru intha video Partha pothu Kanavu katchiaga Partha Mathiri ullathu. Sivasakthi om
Appasamy samy enakku oore kadan eruku veedu illa car ready aaganum panam illa ennoda ella pirasanaium thiranum samy
@minieswaranmini98553 жыл бұрын
உடனே சித்தர் சாமியை பார்க்க சென்று விடுவேன்.
@pugalpandian67123 жыл бұрын
எங்களுக்கு 10 இலட்சம் கடன் இருக்கு கடன் கட்ட முடியல காசு இல்ல சாப்பாட்டுக்கே வழியில்லை எங்களுக்கு கடன் கட்ட பண உதவி பன்னுங்க அப்பாசாமி ஐய்யா
@somusundaram30472 жыл бұрын
நம்புங்கள் நல்லதே நடக்கும்
@s.senthils.senthil21283 жыл бұрын
சு.செந்தில் வேல் முருகன்,கூடுவாஞ்சேரி. நாட்டில் கொரோனோ நோய் ஒழிந்து மக்கள் நலமோடும்,வளமோடும் வாழ அப்பாசாமி சித்தர் பெருமான் பேரருள்புரியவேண்டும்.
@ksj30453 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் காத்தருள் அப்பசாமி சித்தர் சுவாமிகளே... நிம்மதி, சந்தோசம் எப்பொழுதும் மன அமைதி,பணம் செல்வம் செல்வாக்கு கிடைக்க அருள் புரியுங்கள் இறைவா..4320sqft,26cent, வீடு பிரச்னை கள். தீர்ந்து சந்தோசம் அமைதி நல்ல அருமையான வருமானம் மிக்க தொழில், அமைந்து கூடிய சீக்கிரம் சொந்த வீடு அமைய அருள் புரியுங்கள் அப்பாசாமி சுவாமிகளே... ஓம் நமசிவாய ஓம்
@MurugesapandianJeganathan3 жыл бұрын
OM SHRI APPA SAMY, MY SON IS WAITING FOR VAUABLE POSTING IN FOREIGN COUNTRY FOR WANT OF HUGE AMOUNT. PLEASE BLESS HIM SIDDARAE.OM OM OM NAMACHIVAYA NAMAGA!!!!!!!!.
@venkataramanv88093 жыл бұрын
Namaskarams. En kadanmuzhuvadhum theera arul puriyavendum.
Naan self business panni neraya earn pannanum bless me appasami ayya
@sureshmani94143 жыл бұрын
ஐயோ மிகவும் கடுமையாக கடனில் உள்ளேன் என்னை காப்பாற்றுங்கள்
@haashinicreations19853 жыл бұрын
Iyya appa sami ungaludaiya asirvathatthal enakku niraya panamum engaludaya nagaihal anaithu engalidam vanthu vittathu nandri apps same ayya
@rajendrankaladevi46603 жыл бұрын
ஸ்ரீ அப்பாசாமி சித்தர்புகழ் வளர்க வளர்க🙏🙏🙏🙏🙏
@srk83603 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏💐💐.....
@harishguru81253 жыл бұрын
என் கணவர் உடல் நிலை லட்சம்சரியில்லை டயஷ் செய்துக்கெண்டுருக்கிறேன் உடல் ச.ரியாகவேண்டும் கடன் 15 லட்சம் உள்ளது அடையயவேண்டும் குடும்பம் நிம்மதியாக இருக்கவேண்டும் அசிவதிக்கவேண்டும்
அப்பா சாமி என் வாழ்க்கை கர்மாவை அனுபவித்துகொண்டிருக்கிறேன். திருமண வாழ்க்கையும் நிம்மதியும் இழந்து போராட்டம் நிறந்த நிலைமையில் இருக்கும் என் வாழ்க்கை உங்கள் பாதத்தில் ஒப்படைக்கிறேன் எனக்கும் வாசுதேவனுக்கும் இடஞ்சலைபிரியதர்ஷினி நந்து என்ற இருவரும் கொடுத்து கொண்டு எங்கள் வாழ்க்கைல நிம்மதி இல்லாமல் இருக்கிறோம். பணத்திற்காகவும் நகைக்காகவும் வாசுவை நச்சரித்து கொண்டிருக்கும் பிரியா என் கணவர் வாசுவை விட்டுநிரந்தரமா போயிடணும். அதே வேலை அவர்க்கு மனைவி என்று நானும் என் 2குழந்தைகள்லும் இருக்காங்க. னு பிரியா நந்துக்கு கட்டிகுடுங்க. பிரியாவும் புரிந்து கொண்டு எந்த வித பிரச்சனையும் பண்ணாமல் நிரந்தரமா வசுவை விட்டுட்டு போயிடணும் அவளுக்கு வயசும் அழகும் இருக்கு. அவளுக்கு வேறு நல்லவரன் அமைந்து கொடுங்க. தயவு செய்து என்னையும் வாசுவையும் வாழ பிளஸ் பண்ணுங்க. இனி வரும் காலங்களில் வாசுதேவன் .மனைவி இருப்பதை மறைத்து என்னையும் பிரியா நந்துவையும் யமற்றியது போல் மறுபடியும் எமாற்றி பொய் பிராடு செய்து என் நிம்மதியை கெடுக்கும் பட்சத்தில் தக்க தன்னடனையும் சுரூப்பதையும் அவரின் பெற்றோர் குடும்பதற்கு கட்டிகுடுங்க. தவறு செய்பவன் திருந்தனும் இல்லை செய்யும் பாவத்தை இந்த ஜென்மமதிலயே அனுபவிக்கனும். பிரியா வும் ஒரு பெண் என் வாழ்க்கை க்கு இடஞ்சாலை இருந்தாலும் வாசுவின் பொய் பெத்தலாட்டம் அவலும் ஏமாந்து கொண்டிருக்கிறாள். தயவு செய்து இனியாவது வாசுவை பற்றி முழுதாக தெரிந்து கொண்டு அவள் வாசுவை விட்டுட்டு விலகி போடணும் pls அப்பா pls 🙏