Sivayanama.. really goose bumps seeing this video.. miracles of Swamigal beyond everything!!! Tq Saptha Sagara for this most precious blessings
@sapthasagaratv4 жыл бұрын
thnxz for your feedback
@1082ram4 жыл бұрын
@@sapthasagaratv ¹
@jayakrishnan19534 жыл бұрын
@@sapthasagaratv lllllll
@gunaguna69114 жыл бұрын
Phone number
@sapthasagaratv4 жыл бұрын
contact number is there in description video thank you
@gopals79693 жыл бұрын
ஓம் 🙏கோரக்கர் பத்மகிரி பாபா போற்றி போற்றி 🙏 🙏 பாபா அவர்களே நான் நினைத்த காரியம் பத்து நாட்களில் வெற்றி அடைந்து விட்டதும் தங்கள் பாதம் சரணடைகிறேன் ஓம் 🙏 🙏
குருவே சரணம் நன்றி ஐயா குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏🧘🧘🧘
@varshamani7452 жыл бұрын
No words mei silitharthu om namashivam potri om
@sivanraju97673 жыл бұрын
இந்த வீடியோ பாக்கும் போதும் என் ரூம் ல power cut ஆனால் நீங்க அந்த விளக்கில் இருந்து பாபா ஒளி ரூபம் எழும் பொழுது பவர் திடீர்ன்னு வந்துச்சி ரூம் ல, நான் முழுசா நம்புறேன் பாபா எல்லாம் நன்மையும், எல்லாத்துக்கும், எனக்கு அருள்வார் என்று.. !! குழுவிற்கு மிக்க நன்றி இந்த அருமையான புண்ணிய தரிசனம் கிடைக்க பெற்றதற்கு.. !!
@patmanabanraghunathan77243 жыл бұрын
திண்டுக்கல் சுற்றுப்புறம் சித்தர்கள் விரும்பும் சங்கமிக்கும் இடம் என்பது சிறுவயதில் அறிய வாய்ப்பு கிடைத்தது. ஆதிகாலத்தில் இருந்து தற்போது வரை குருமார்களாக சமுதாயத்தில் அவர்கள் நடத்தும் விளையாட்டுகள் எத்தனை எத்தனை எத்தனையோ.....அருளாசி பெறும் பேறு பெற்றவர்கள் பாக்கியசாலிகள். குருவடிகளே துணை.
@paulthangam.25643 жыл бұрын
நல்லுள்ளம் கொண்ட அனைவரையும் விக்ரம் என்ற இயற்பெயருடையவர் ஒளிமயமாய்க் காட்சி தந்து ஆசீவதித்து அருள்புரிய வேண்டுகிறேன். ஓம் சிவாய நமக.
தமிழ்நாட்டில் இறை ஞானம் பெற்றவர்கள். சித்தர்கள் . முனிவர்கள். ஞானிகள் இத்தனை மகான்கள் தமிழ்நாட்டில் தோன்றியும். தமிழ் மக்களுக்கான தீர்வுகள் இல்லாமல் இருப்பதும். அதற்க்கும் சில காரணங்கள் இருக்கும் என்று தெரிகிறது. காலம் கடந்தாலும் உண்மைகள் ஒரு நாள் நிச்சயம் வெளிபட்டே. தீரும். வாழ்க வளமுடன்
@mahalakshmiganesan11152 жыл бұрын
எனக்கும் அப்பாவோட நேரடி தரிசனம் 2015ம் வருடம் கிடைத்தது.வாழ்க்கை நன்றாகஇருக்கிறது. அவர் கையால் பிஸ்கட், சாக்லேட், பூ, பழங்கள் வாங்கும் பாக்கியம் பெற்றேன். அப்பாவின் ஆஷிர்வாதம் எப்போதும் கிடைத்தால் போதும்.
@navarathnam36152 жыл бұрын
Namah shivaya namah shivaya namah 🌹🌹👃🌹🌹🌹👃👃
@babusadasivam24384 жыл бұрын
பாபாவின் சரிதை கேட்டு மெய்சிலிர்க்கிறது,பாபாவின் ஆசிரமத்தை தரிசனம் செய்ய அனுமதிக்கும் நேரத்தை தெரியப்படுத்தவும்
@pgblearningismyhobby7894 жыл бұрын
Contact NSK
@apoimani13 жыл бұрын
I already seeing BABA in Malaysia and he is really predict future . 1st time I saw him he asked me to get out from his place and second time only I get his bless. What he says to me is unbelievable happen to me. He happy when I buy for him BEDDI.
@sundaramahalingam_k2 жыл бұрын
பத்மகிரி பாபா சித்தர் திருவடிகள் போற்றி பத்மகிரி பாபா சித்தர் திருவடிகள் போற்றி பத்மகிரி பாபா சித்தர் திருவடிகள் போற்றி 🙏🙏🙏
@ravi.vazhka.valarkaravi29042 жыл бұрын
Babavin. Thiruvadigal. Saranam. Saranam
@dineshelamurugan25823 жыл бұрын
🙏அப்பனே ஈசனே சிவபெருமானே ஓம் நமசிவாய நம ஓம் 🙏
@kokila.r.81483 жыл бұрын
Bathmagiri baba namha🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼 Baba enakku varapora group4 exam la nalla mark kedachu nalla vela oru government job ah kedaikkanum my aashrvatham pannunga baba🙏🙏🙏🙏🙏
@madhurasairam74764 жыл бұрын
Thank you so much for sharing ..... Great vedio.... Om sai ram.....🙏🏻 Bathma giri baba thunai....🙏🏻
@r.thavanish2 жыл бұрын
ஆம் அருகில் கிணறு இருந்தது எனது அம்மா கூறுகின்றனர் நாங்கள் பக்கத்து ஊர்....
@ravi.vazhka.valarkaravi29042 жыл бұрын
. Vazhga. Valarka. Thodarka
@பாளையம்பவானி-ங7ர2 жыл бұрын
சிவாயநம ஓம்நமசிவாய ஸ்ரீ ல ஸ்ரீ பத்மகிரி பாபா 🙏🙏🙏
@renugaskiew15432 жыл бұрын
தின்டுகல்லில் பாட்டு சித்தர் என்பவர் யார்
@vijaykumarveerabhu29802 жыл бұрын
Om nama shiva ya nama ha om nama shiva ya namaha
@RajkumarRajkumar-vb8zu4 жыл бұрын
ஓம் நம சிவாயம் வாழ்க 18சித்தர்கள் துணை
@UnnalMudiyumMotivation20204 жыл бұрын
அருமை சகோ. அவர் உயிருடன் இருந்த போது சில முறை சந்தித்து ஆசி பெற்று உள்ளோம்.
@panai36053 жыл бұрын
பாக்கியம்
@ramarram81662 жыл бұрын
Nanba location send me
@kalasrikumar83314 жыл бұрын
You are blessed. We are blessed to see this. Aum namashivaya.🌹❤️🙏🙏🙏
@venkatesan-lk3go4 жыл бұрын
குரு வாழ்க குருவே துணை 🙏🙇🙏 அருமையான பதிவு நன்றி 💐
@sapthasagaratv4 жыл бұрын
thnxz for your feedback
@saicool38402 жыл бұрын
பத்மகிரி பாபாவே போற்றி🙏, ஓம் நமச்சிவாய 🙏
@sangeethak25783 жыл бұрын
நான் பாபா வை பார்க்க வேண்டும் தயவு பண்டி எனக்கு உதவுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பத்மகிரிபாபா புகழ் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க என்று வணங்குகிறேன் 🙏 🦅
@Mahikutty462 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@DivineProducts-nr5gm Жыл бұрын
Stay blessed with all the happiness. Please learn Rajayoga Meditation too. Om shanthi
@manipk553 жыл бұрын
அடக்கடவுளே!!! இதற்கும் டிஸ்லைக் போடு பவர் களை என்ன வென்று சொல்ல. இந்த மண்ணின் அடிநாதமே சித்தர் ஆன்மிக கலாச்சாரம் தானே!!!பாபாஜீ சரனம்!!! நான் பணி செய்யும் இடத்தில் எதிரிகளால் அநேக அவமானங்கள்!!! எனக்கு மனச்சாந்தி தாருங்கள்.!!! அவர்களை சரியாக பழிக்கு ப்பழிவாங்க வேண்டும்... அவனுங்களைவச்சி செய்ய வேண்டும். அந்தக்கிராதகர்கள் என்னைக் கண்டு அஞ்சிநடுங்க வேண்டும்.... சக்தி கொடுங்கள் பாபா ....🌼🌻🏵️🌸🌺🌷🥀🌹🌼🌻🏵️🌸🌺🌷🥀🌹🌾🍁🍀☘️🍃🍎🍎🍎🍏🍏🍏🍒🍒🍒🍓🍓🍓🍑🍑🍑🍑🍈🍈🍈🍈🍐🍐🍐🍇🍇🍇🍋🍋🍋🥭🥭🥭🙏🙏🙏🙏
@BalaS-xq9ne2 жыл бұрын
Hari Om Siva Om
@eagleeagle24763 жыл бұрын
Hats off team sapta Sagara tv 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰☺☺☺☺👌👌👌👌👌👌🤝🤝🤝🤝👏👏👏👏👏om namashivaya om namashivaya
I come to know that baba samadhi date is 6th Feb..today 5th Feb and this video has popped and I saw this..Some coincidence.. Thanks for the video..Om Jai Baba Thunai🙏
@muthuarasu38103 жыл бұрын
ஓம்பத்மகிரி.பாபா போற்றி!😊👍💐💐💐
@ramesha59769 ай бұрын
om nama shivaya namaha
@subaraju4162 жыл бұрын
Om padama kiri baba portri 🙏🙏🙏
@lovepeaceandhappiness4 жыл бұрын
Great episode 🙏 Anbe Shivam 🙏🌹
@sapthasagaratv4 жыл бұрын
thnxz for your feedback
@sandhyaoman46003 жыл бұрын
Namashivaya vazhga ennul irukum Shivan
@tharunsuyasha31903 жыл бұрын
appa en purushan en pillaganu na kudumbama vazhanum naaga veedu nalla maariya kattanum pa mana nimmathiya vazhanum aasirvatham pannuga pa🙏🙏🙏🙏
@sundayac34964 жыл бұрын
கண்டோம் குருவை ஒளி ரூபத்தில்! எங்கள் மனம் துள்ளியது மகிழ்ச்சியில்! என்றும் அவர் அருள் நம்மை காப்பாற்றும் ஆபத்தில் (இருந்து)! எல்லோருக்கும் இறைஅருள் கிடைக்கப்பெற செய்த சப்தசாகர TV குழுமத்தை நன்றியில் (மூழ்கடிப்போமாக)!
@felix9484 Жыл бұрын
Location plz
@mangalamarunachalam36672 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
@Tiruchendur_Murugar_official3 жыл бұрын
Vinayaka ya namaha
@karthikambahr63993 жыл бұрын
Badma giri baba potri🙏...ayya ennoda Udal nalam sari agavendum...ungalin asirvadham vendum ayya...sivayanama🙏
@kalyansundaram63982 жыл бұрын
Om guruve saranam 🙏
@tamilselvidurairaj13063 жыл бұрын
இந்து கடவுள் சித்தர்கள் கூறும் இரகசியம் அறிவோம் அவர் புகழ் ஓங்குக இந்துக்கள் ஒன்றுசேர் மக்கள் கடவுள்அய்யா மோடி ஜிஅய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த்
@deepa81913 жыл бұрын
Sitharku modi pidikathu....jai hind
@jeevanantham59152 жыл бұрын
தமிழ் சித்தர்கள்..இந்து ஆன்மீகம் அல்ல..தமிழ் மெய்யியல்.
@tamilvanan78332 жыл бұрын
Modi ku Tamilar kala kandave kaduppu...neenga yen avara thooki vaikureenga...yen Tamilargal valiyila avar nadaka maatara??? Last 50 years avarathan vanthu tamilnata thooki niruthunara...Tamilnadu ku kuduka vendiya Gee Yes Tee pana thaye olunga tharathu kedayathu....ithula avar valiyila poratha...poye first avara tamilnadu makkal mathika sollunga....aparam avar valiyila poratha pathi pesalam
@maruthamthegreenworld40044 жыл бұрын
அப்பா...குருவே ..என் குடும்பம் அமைதியுடனும்... ஆரோக்கியமாகவும் திகழ வழி செய்யுங்கள்.என் மகள் யாமினிக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் செய்யுங்கள்.திருமணத்துக்கு பணம் கிடைக்கவும் வழிசெய்யுங்கள் குருவே...ஐயா யாசிக்கிறேன்.....
@sapthasagaratv4 жыл бұрын
thnxz for your feedback
@psaravanakumar34383 жыл бұрын
நிச்சயமாக பாபாவின் அருளால் சீக்கிரம் திருமணம் நடக்கும்.. ஓம் ஸ்ரீ கோரக்கர் ஸ்ரீ ல ஸ்ரீ பத்மகிரி பாபா போற்றி போற்றி...