அதிசய ராகம் பாடலும் ,ஜேசுதாஸின் கோபமும்_ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 78,338

Brad G.

Brad G.

Күн бұрын

அதிசய ராகம் பாடல்
#msv
#jasudhas
#kannadhasan
#adhisaya_ragam

Пікірлер: 84
@nkgopalakrishnan7309
@nkgopalakrishnan7309 3 ай бұрын
இந்த பிரம்மாண்ட பாடலை எத்தனை முறை கேட்டாலும் போதாது. அபூர்வ ராகம். அபூர்வ எழுத்து. அபூர்வ குரல் மட்டும் ஆலாபனை by ஜேசுதாஸ்.❤❤❤❤❤
@vairavannarayan3287
@vairavannarayan3287 3 жыл бұрын
ஏதோ சினிமா பாடல் என்று நினைக்காமல் எவ்வளவு விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது என்று தாங்கள் சொல்லும் போது மனம் மகிழ்கிறது!
@nagarajanrr5650
@nagarajanrr5650 3 жыл бұрын
இந்த மாதிரி பதிவுக்கு மிக்க நன்றி. மெல்லிசை மன்னர், கவிஞர், பாலச்சந்தர், ஜேசுதாஸ் அனைவரும் போற்றுதலுக்குரிவர்கள். இனிமேல் இந்த பாடல்களை சிருஷ்டிக்க அந்த மெல்லிசை மன்னர் தமிழ் நாட்டில் அவதரித்தால் மட்டுமே முடியும்.
@nivascr754
@nivascr754 3 жыл бұрын
Super superb sir......
@vlatha2315
@vlatha2315 3 жыл бұрын
Mannar pugazh vaazhga!
@MRB00777
@MRB00777 3 жыл бұрын
ஆம்...மஹதி ராகம். அருமையான பதிவு அய்யா🎼
@hariharansr9074
@hariharansr9074 7 ай бұрын
வணக்கம் அபூர்வ ராகங்கள் என்னபிமான கவிஞர் கண்ணதாசன் அவர்கள் என்ன பிமான பின்ன‌ ணிப்பாடகர் கே ஜே யேசுதாஸ் அவர்கள் மெல்லிசை மன்னரின் முத்திரை கருப்பு வெள்ளை ப்‌ படமான தால் என்மனம் இன்னும்‌ கற்போடிருக்கிறது‌ அதிகப்படியானதாக‌ இருக்கலாம் ‌! இந்த ப்பாடலும்ஒரு‌ அருமருந்தாகும் வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
@mariappanraju7242
@mariappanraju7242 3 жыл бұрын
ஜேசுதாஸ் அவர்கள் பாடிய பாடல் உண்மையிலேயே வெகு சிறப்பு...மஹதி ராகம் பற்றி நீங்கள் கூறிய விசயங்கள் அருமை.. வசந்த காலத்தில் மழைதரும் மேகம்... அந்த மழை நீர் அருந்த மனதில் மோகம்..என்று பாடி இந்திர லோகத்து சக்கரவாகம் என்று பாடி முடிப்பது அழகு.. நீங்கள் பாடியதும் அழகு.. நன்றி..
@PhilipAndrew-x4l
@PhilipAndrew-x4l 3 жыл бұрын
அபூர்வ ராகம் போல் அபூர்வ தகவல்கள் தந்த தங்களுக்கு மிகவும் நன்றி ஐயா
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 3 жыл бұрын
இந்த மாதிரி நல்ல நல்ல பதிவு களை வெளியிட்டு மக்கள் புரிந்து கொள்ள செய்யும் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள் நன்றி
@sudalaimuthu5122
@sudalaimuthu5122 2 жыл бұрын
மூன்று ஜாம்பவன்களால் உருவான முத்தான பாடல் இனியும் இதுபோன்றோர் பிறக்கபோவதில்லை
@sutharshanthillainayagam6527
@sutharshanthillainayagam6527 3 жыл бұрын
நன்றி. உங்கள் சகல video களையும் வழமையாகப் பார்ப்பேன். அருமை அருமை. 70 பது களில் கோவை சௌந்தரராஜன் என்று பாடகர் ஒருவர் இருந்தார், அவரைப்பற்றிய தகவலையும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி.
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 3 жыл бұрын
ஆமாம் ஐயா..அதேபோல் தாராபுரம் சுந்தர்ராஜன் பற்றியும் கூறுங்கள்..
@subramanianramakrishnan2119
@subramanianramakrishnan2119 3 жыл бұрын
ஜேசுதாஸ் குரலில் அருமையான பாடல்.
@mrekha9754
@mrekha9754 2 жыл бұрын
evlo varusham aanalum padamum pattum ever green adiboli jesudoss sir extraordinary isai msv father writter lines are meaning kavithai 💚💚👌👌🙏
@தேனமுதம்
@தேனமுதம் Жыл бұрын
இயக்குனர் சிகரம் வரைந்த சித்திரம்/பாலமுரளி கிருஷ்ணா கண்டறிந்த மஹதி ராக விசித்திரம்/மெல்லிசை அமைத்த உறுதிமிகு அடித்தளம்/பாடலில் கவிஞரின் கற்பனை வரிவளம்/பாடிய குரலின் வளமை அற்புதம்/பாடல் பெற்றது வரலாற்றில் சிறப்பிடம்/
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 3 жыл бұрын
மெல்லிசைமன்னர் இசையின் இறைவன்
@kchandru7169
@kchandru7169 3 жыл бұрын
கண்ணதாசன் கற்பனையில் MSV யின் கைவண்ணத்தில் ஜேசுதாஸின் தேன்குரலில் நம்மை மதிமயக்க வந்த பாடல்
@ravindrannanu4074
@ravindrannanu4074 3 жыл бұрын
கவியரசரின் 🙏 கற்பனை, தமிழ் மொழி பெற்ற பெருமை
@saravananpt1324
@saravananpt1324 3 жыл бұрын
சுகமான ராகம்.இது ஒரு ரகமான ராகம. இதை கேட்க கேட்க மனத்துயர் ஓடி போகும். இனி இன்பம் என்றாகும்.
@s.nadarajah5473
@s.nadarajah5473 Жыл бұрын
அருமையான தகவல் சிறப்பு நன்றிகள்.🌹🙏🏿
@edwardsamurai9220
@edwardsamurai9220 3 жыл бұрын
அழகு பாடல்
@somasundarabarathy
@somasundarabarathy 3 жыл бұрын
இசையின் ஜீவனில் உறங்கும் உண்மை உணர்வு
@raghunathank327
@raghunathank327 3 жыл бұрын
துணியின் அளவுக்கேற்ப ஆளை வெட்ட முடியுமா? அது போல்தான் இதுவும். ஜேசுதாஸ் அவர்களின் கோபம் மிகவும் நியாயமானதே.
@sena3573
@sena3573 3 жыл бұрын
ஏசுதாஸ் ஐயா அவர்கள் கோபப் பட்டது ஞாயம் தான் நல்ல பாடல் நல்ல பதிவு சங்கீதத்திற்காக ஏசுதாஸ் பிறந்தாரா ஏசுதாஸ் காக சங்கீதம் பிறந்ததா தெரியவில்லை சார்
@sena3573
@sena3573 3 жыл бұрын
நன்றி
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 3 жыл бұрын
இந்த பாடலை ஜேசுதாசை போல பாட நினைத்தவர்கள் கையை தூக்கவும்..
@வண்ணத்தமிழ்வாழ்க
@வண்ணத்தமிழ்வாழ்க 3 жыл бұрын
நா பாடுவேன் நண்பா
@hariharanc616
@hariharanc616 3 жыл бұрын
நான் சுமாராக பாடுவேன் ஸ்மூல் லில் ஒரு நாள் பாடுகிறேன்
@babudhakshina8311
@babudhakshina8311 3 жыл бұрын
சத்தியமாக நான் பாடுவேன்.....
@aestheticabhi2902
@aestheticabhi2902 3 жыл бұрын
Gaana gandharvan thiru KJ.Yesudas aiyya namakku kidaitha varam.... Avar paadal ilaamal ennudaiya oru naal kuda kazhindhadhu kidaiyadhu..... KJY ayyavai patri oru pathivu podungal Anna. Nandri
@marlymari9095
@marlymari9095 3 жыл бұрын
Oru ponmanai Nan kaana thagathithom song ah review panunga sir please
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 жыл бұрын
MSV ISAI ALWAYS GOLDTHAN🎹🎻💕
@binduakshaya5482
@binduakshaya5482 3 жыл бұрын
Good information sir. U also sing very well. Didn't know so much details were there behind the making of that song. 👍👍👍
@Floweringrose123
@Floweringrose123 3 жыл бұрын
Bro, welcome welcome 👍❤️❤️👍👍
@DGRhemi
@DGRhemi 3 жыл бұрын
பாடகர்களின் திறமைகளை நீங்கள் focus பண்ணினால்தான் உண்டு. அருமை. தொடர்ந்து உங்கள் review களில், பாடல்களில் பாடகர்களின் பங்களிப்பு குறித்து அதிகமாக பகிருங்கள் சார். அதுபோல் பலதரப்பட்ட இசையமைப்பாளர்கள் குறித்து பேசுங்கள் சார்
@subadrasankaran4148
@subadrasankaran4148 3 жыл бұрын
You are also singing well
@GalaxyGalaxy-dv2bd
@GalaxyGalaxy-dv2bd 3 жыл бұрын
Antharangam movie yil ulaganayagan kamal sir paadiya nyayiru oli malayil first song of kamal. But naan romba naalaa Ithu yesudas paadiyathu yendru ninaiththaen. 70halil kamal kural yesudas mathiri irunthaalum 80halil maarivittathu
@sulaimanmajeed3489
@sulaimanmajeed3489 3 жыл бұрын
யேசுதாஸ் அவர்களின் குரல் வளமும் அபூர்வமானது.... மலையாளியாக இருந்த போதிலும் அவரது தமிழ் உச்சரிப்பு அற்புதமானது.அலாதியானது...ഗാന ഗന്ധർവൻ...💯💯
@sulaimanmajeed3489
@sulaimanmajeed3489 3 жыл бұрын
@Jinnah Syed Ibrahim ழ கர உச்சரிப்பை சிறப்பாகக் கையாள் பவர்கள் தமிழர்களை விட மலையாளி களே என்பது எனது கருத்து...மேலும் பெரும் பான்மையான தமிழர்களுக்கு லகர மற்றும் ளகர உச்சரிப்பு மிகவும் மோசமாகவே உள்ளது...
@lotus4867
@lotus4867 3 жыл бұрын
@Jinnah Syed Ibrahim லகரமும் ளகரமும் சரியில்லைதான் , ழகரம் அழுத்தமாகவே உச்சரித்துள்ளார்.
@nkgopalakrishnan7309
@nkgopalakrishnan7309 3 ай бұрын
Lot of persons done lot of mistakes. சரி செய்து திருத்தம் செய்ய வேண்டியவர்கள் அப்படி செய்யாமல் போனதால் இந்த பிரச்னைகள்.
@nkgopalakrishnan7309
@nkgopalakrishnan7309 3 ай бұрын
வாய் வழி வரும் அனைத்து ஒசைகளுக்கும் தனித் தனி எழுத்துக்கள் (Lipis) மலையாளத்தில் உண்டு... அதான் அதன் ரகசியம். கொடுக்கப் பட்ட எந்த எழுத்தும் மலையாளம் தெரிந்தவருக்கு மிக துல்லியமாக உச்சரிக்க முடியும்.
@balabaskaran2032
@balabaskaran2032 3 жыл бұрын
Excellent information sir👏👏👏👏
@sweet-b6p
@sweet-b6p 3 жыл бұрын
அதிசய இராகம் பாடலை முதலில் எம்ஜிஆருக்கு போட்டுக் காட்டினார் எம்.எஸ்.வி - மிகவும் அருமை என்ற எம்ஜிஆர் எல்லோருக்கும் 10.000 கொடுத்து வாழ்த்தினார் .
@sundararajuv1170
@sundararajuv1170 2 жыл бұрын
P padi
@sanjeevmenon650
@sanjeevmenon650 3 жыл бұрын
Das g true pujari of God of Singers ! Jadoo awaaz . Rafi saab jaisa. Fan Rafi saab
@bhargajavarao8614
@bhargajavarao8614 3 жыл бұрын
Rafi saab should have sung in tamizh 50s even pb srinvasji or yesudasji tms spoiled the beautiness of tamizh lyrics only after 70s spbji yesudasji sang unfortunately msv avargal music spoilt by tms
@sanjeevmenon650
@sanjeevmenon650 3 жыл бұрын
@@bhargajavarao8614 language problem ?
@MrSyntheticSmile
@MrSyntheticSmile 2 жыл бұрын
@@bhargajavarao8614 Md. Rafi is undoubtedly the all-time greatest singer in Hindi/ Urdu film songs and even Ghazals. But his ventures into South Indian languages (notably Telugu) were not that good. As for Tamil lyrics, singers like PBS, Yesudas, SPB, and TMS enhanced the beauty of Tamil lyrics and Tamil language.
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 3 жыл бұрын
Balamurali krishna s daughter s name is also Mahathi
@drsrviji
@drsrviji 3 жыл бұрын
Sir, abhaswaram ....paadatheergal.
@raghunath97
@raghunath97 2 жыл бұрын
இந்த பாடலை LP இசை தட்டில் வெட்டவில்லை. EP என்ற 45 RPM சிறிய இசைத்தட்டில் தான் எடிட் செய்து பாடலை கெடுத்து விட்டார்கள். யேசுதாஸின் கோபம் நியாயமே. இது போல் ஒரு பாட்டை எந்த ஒரு ஞானியாலும் செய்ய முடியாது msv ஐ தவிர
@Nagas-Kitchen-Delights
@Nagas-Kitchen-Delights 3 жыл бұрын
👌👌😍😍
@abdhulrahman992
@abdhulrahman992 3 жыл бұрын
Clasic song
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 3 жыл бұрын
LP record 36 rpm. அரக்கு ரிக்கார்டோ 72 RPM எனவே 3 நிமிடங்கள் மட்டுமே ஓடும் LP record என்று தவறுதலாக கூறுகின்றனர்
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 3 жыл бұрын
எப்படித் தவறு என்று சற்று விளக்குங்கள்.
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 3 жыл бұрын
@@கதிரவன்-ங3ண முதல் முதலாக அரக்கு ரிக்கார்டிங் 72 RPM. ஒரு பாடல் 3 நிமிடங்கள் அடுத்த தலைமுறை short Play 36 rpm மற்றும் LP record 36 rpm 15 நிமிடங்கள் ( ஒரு பக்கம்) SP முழுப் பாடலையும் ரிக்கார்டை திருப்பி போடாமல் கேட்கலாம்l LP ரிக்கார்டில் திரைப் பட கதை வசனம் இடம் பெரும் அல்லது ஒரு திரைப்பட பாடல்கள் மட்டும் இடம் பெறும்
@gorillagiri7327
@gorillagiri7327 3 жыл бұрын
True....Lot of Ilayaraja songs were spoiled in this kind of approach of Lp record companies..
@jayeshkumar3018
@jayeshkumar3018 2 жыл бұрын
வணக்கம்.பாடலை பாடியவர் பெயர் ஜேசுதாஸ் அல்ல,Dr K J யேசுதாஸ்.
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Both spellings are correct.
@nkgopalakrishnan7309
@nkgopalakrishnan7309 3 ай бұрын
2.24...
@hariprasanth2761
@hariprasanth2761 3 жыл бұрын
I think it's 3 notes not 4 🎵
@shyamvideos2819
@shyamvideos2819 2 жыл бұрын
👌🙏
@krishnan8854
@krishnan8854 3 жыл бұрын
👌
@nagarajanl.nagarajan2673
@nagarajanl.nagarajan2673 2 жыл бұрын
ஓரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி சீதா தேவி மறுபுறம் பார்த்தால் பைரவி
@sathiyanathan4185
@sathiyanathan4185 3 жыл бұрын
neengal ilayaraja fanna
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 3 жыл бұрын
அப்போ அந்த காலத்தில் கேசட் இல்லையா சார். இதற்கு முந்தைய கால பாடல் கேசட் கூட வாங்கியதாக என் பெரியப்பா சொன்ன ஞாபகம்
@vasudevancv8470
@vasudevancv8470 3 жыл бұрын
No,.During that period of 1970 to 1980 the use of Tape Recorder was very limited only. We could hear the song only from the Radio OR thru Gramaphone Records played thru Loudspeakers in the Marriage Halls and Temples and during Public Meetings organised by Political Parties.
@nelsonpalraj
@nelsonpalraj 3 жыл бұрын
Only after 1980 only cassete recording was available
@nelsonpalraj
@nelsonpalraj 3 жыл бұрын
Initially it was cassette player then came the record and player machine. National Panasonic brand was very popular on those days .
@raveendranmurugesu5259
@raveendranmurugesu5259 3 жыл бұрын
எல்.பி ரெக்கார்ட்ஸில் ஒரு பக்கத்தில் பல பாடல்களை ஒலிப்பதிவு செய்யமுடியும்.ஸ்ரான்டட் ரெக்கார்ட்ஸில் தான் ஒரு பக்கத்தில் ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்யலாம்.
@toraghavanragu4511
@toraghavanragu4511 3 жыл бұрын
தயவுசெய்து நீங்கள் பாடிக்காட்டாதீர்கள்.சகிக்கவில்லை...
@pmtenson7155
@pmtenson7155 3 жыл бұрын
Ithu.tamil.pattu.mathi riya.irukku Original.malayalam .
@pmtenson7155
@pmtenson7155 3 жыл бұрын
Ithu.tamil.pattu.mathi riya.idukki Original.malayalam
@krishnankrishnan3110
@krishnankrishnan3110 Жыл бұрын
மஹத்தி மஹதி இல்ல
@nashwaran473
@nashwaran473 3 жыл бұрын
Sorry we love your analytical view please please don't sing
@ananu.n5022
@ananu.n5022 3 жыл бұрын
சார் தயவு செய்து பாடல் பாடாதீர்கள் பயமா இருக்கு உங்கள் குரலுக்கு அது செட் ஆகாது
@nashwaran473
@nashwaran473 3 жыл бұрын
Iyo annei don't sing
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Adhisaya Ragam_ Apoorva Ragam
4:25
Tamil Musical Magicians
Рет қаралды 333
கொலைகார உணவுகள் - சுகி சிவம்
12:43
Suki Sivam Expressions
Рет қаралды 164 М.
72 )அடடே...இப்படி எழுதினாரா கண்ணதாசன் -VIDEO - 72 -
13:04
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 569 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН