என்ன ஒரு இசை ஞானம்? இவரைப்போல் இனி ஒருவர் பிறப்பது அபுர்வம்!
@saravananpt13242 жыл бұрын
இது போன்ற எத்தனை எத்தனை பாடல்கள் எம்.ஜிஆர் அவர்கள் ருசித்து நாம் அனைவரும் ரசிக்க கொடுத்திருக்கிறார்.
@SelvamSelvam-yj9gk2 жыл бұрын
அருமை
@natarajanv97812 жыл бұрын
அருமை... பாடலும் உங்கள் விளக்கமும்.
@shyamalanambiar26372 жыл бұрын
எம் ஜி ஆர் ரின் படப் பாடல்கள் காலம் கடந்து நிலை க்கும் காரணத்தை தாங்கள் மிகவும் அழகாக அற்புதமாக விளக்கியதற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@subrapon2 жыл бұрын
MGR எங்கள் தங்கம் படத்தில் ஒரு கதா காலட்சேபம் செய்தாரே. அதைப்பற்றி ஏதும் குறிப்பிடவில்லையே?
@moorthymoorthiy14632 жыл бұрын
உடனே இந்த பாடலை பார்க்க போகிறேன்
@prabhaprabha9942 жыл бұрын
அருமை... மெட்டை பிரித்து பாடிக்காட்டியதும், விளக்கம் சொல்லியதும், அருமை. நன்றி.
@k.bhoopathy72262 жыл бұрын
அருமையான தகவளுக்கு நன்றி ஐயா. MGR ஒரு சகாப்தம். அவருக்கு நிகர் எவெருமே இல்லை! பிறக்க போவதும் இல்லை! நீங்கள் விளக்கிய விதம் புதுமை.
@kuberanrangappan72139 ай бұрын
தலைவன்,தாயுமாகி,தந்தையுமாகி,பின் அனைத்துமானவன்.என் உள்ளம் கள்வன்.அண்ணனைத் தலைவனாக ஏற்ற இந்த மன்னாதிமன்னனே என்றும் என் தலைவன்.அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்,கலைஞருக்கெல்லாம் வள்ளல்.அவன் புகழ் பாடுவதே என் கடமை.
@jbphotography58502 жыл бұрын
எம்ஜிஆர் அவர்கள் எப்பொழுதும் பாடல்களுக்கும் பாடல் வரிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க கூடியவர் அதனால் தான் இன்றுவரை அவர் பாடல்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது
@RuckmaniM2 жыл бұрын
அருமையான பாடல். கேட்டுக் கொண்டே இருக்கலாம்!
@thajudeenansari13682 жыл бұрын
அருமை, அருமை, அருமை
@kamalsk33392 жыл бұрын
கேட்க கேட்க இனிமையாக இருக்கும் இந்த பாடல் மக்கள் திலகம் அவர்கள் பாடல்கள் விசயத்தில் மிகவும் அக்கறை எடுத்துக்கொள்வார். அதனால் தான் இன்றும் மக்களால் ரசிக்கபடுகிறது. வாழ்க புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் புகழ். மிகவும் அருமையான பதிவு செய்த தங்களுக்கு என் நெஞசார்ந்த நன்றி.
@kchandru71692 жыл бұрын
புதிய தகவல். MGR ன் இசைஞானம் ஆச்சரியப்பட வைக்கிறது. நீங்கள் பாடியது மிக அருமை. அழகான காணொலி
@KarthiKeyan-nu8di2 жыл бұрын
பாடல்களுக்கு நீங்கள் கொடுக்கும் வர்னனை அழகு பல பாடல்களை ரசிப்பது உங்கள் குரலில் கேட்ட பிறகே தொடரட்டும் உங்கள் பணி.
@kathirvelbabu90332 жыл бұрын
பாடலின் சிறப்பு நீங்கள் சொன்ன பிறகுதான் தெறிகிறது.மிக அருமை நன்றி.
@manivannans80602 жыл бұрын
MGR படத்திற்கு பாடல் எழுதும் கவிஞர்களுக்கு துள்ளல்கலந்த வரிகள் தன்னாலே வந்துவிழும். நன்றி
@muruganamutha802 Жыл бұрын
ஏம்ஜீஆர்சுப்பர்
@srinivasanvasudevan74132 жыл бұрын
புரட்சித் தலைவர் எம்ஜியார் அவர்களின் இசை ஞானம் எந்த அளவுக்கு அசத்தலோ அதே அளவுக்கு அசத்தல் உங்கள் விளக்கம்..!!! 🙏🙏🙏
@Sri_Renga_Movies2 жыл бұрын
இன்னிசை வேந்தர் சங்கர் கணேஷ் மிகப் பெரிய ஆளுமை .
@KannanK-dw3qu2 жыл бұрын
நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்... ஜெய் ஹிந்த்... இவருக்கு இசை ஞானம் மட்டுமா இன்னும் எத்தனை எத்தனை சண்டை வசனம் டைரக்ஷன் கதை நடிப்பு பாடல் வரிகள் கலர் கலர் ட்ரெஸ் அனைத்திலும் தேர்ச்சி பெற்று மாபெரும் நடிகராகவும் தலைவராகவும் தர்மவானாக திகழ்ந்தார்.... ஜெய் ஹிந்த்...
புரட்சி தலைவர்... எதிலும் தலைவராகவே இருந்தவர்... அவரைப் பற்றிய தகவல்கள்... ஆச்சரியமாக இருக்கும்...!!! வாழ்த்துக்கள்...!!
@vibasker8611 Жыл бұрын
😀
@vibasker8611 Жыл бұрын
111
@asivaprakasam26992 жыл бұрын
MGR அவர்கள் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். எவ்வளவு சிரமம் எடுத்து , சிரத்தை எடுத்து ஒவ்வொரு பாடலும் ok செய்கிறார் என்று பார்க்கும் பொழுது , அவர் எவ்வளவு பெரிய ஜீனியஸ் என்பது தெரிகிறது..... Great !
@ravindranbm73592 жыл бұрын
மிக மிக புதிய விஷயம். தாங்கள் ஹம்மிங் செய்த விதமும் சிறப்பாக உள்ளது. இனிமையான பாடல். தாங்கள் சொல்வது போல் வெவ்வேறு சரணங்களிலும் இசைக்கோர்விழும் வரும். 🌹👌👏👍
@RuckmaniM2 жыл бұрын
இசை எல்லோரையும், ஆட வைக்கும்!
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
Very good lyrics. Suitable music,singing & picturization.
@RuckmaniM2 жыл бұрын
அவ்வளவு கஷ்டத்தின் விளைவு தான், இவ்வளவு அருமையான பாடல்!
@chandrasekaran70302 жыл бұрын
அருமை அருமை நண்பர்
@anantharunagirsamy22802 жыл бұрын
சங்கர் கணேஷ் எனக்கு பிடித்த இசை அமைப்பாளர். ஜெய்சங்கர் படத்திற்கு நிறைய இசை அமைத்திருப்பார்.
@helenpoornima51262 жыл бұрын
ஆமாம் ! நான் ஜெய்சங்கரின் பரம ரசிகை ?!?!!!!!!!! ரசிகைக்கு மிஞ்சின வார்த்தை இருக்கா?அப்ப அதுதான் நான்!!!!👸 🙏
@Paimon18092 жыл бұрын
U stop talking about mgr too much
@anantharunagirsamy22802 жыл бұрын
@@Paimon1809 எம்ஜிஆர் அநேக தமிழக மக்களுக்குப் பிடிக்கும். ஆனால் அவருக்கு மறுபக்கமும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
@RajRaj-yi2pj3 ай бұрын
அந்த காலத்தில் கெளபாய் பிக்சர்ஸ் / ஜேம்ஸ் பாண்ட் போன்ற படங்களுக்கு .... குறிப்பாக ஜெய்க்கு மேற்கத்திய இசையை முதன்முதலாக தமிழ் த்திரைப்படத்தில் புதுமையாக. மெட்டை மாற்றி - மாற்றி அமைத்திருப்பர் சங்கர் - கனேஷ் குதிரைகள் வரும் காட்சிகளில் - எல்லாம் கனேஷ் - ஹம்மிங் கொடுத்திருப்பார்
@balasutharammoto65722 жыл бұрын
சூப்பரு வாழ்க உங்கள் புரிதல் வாழ்க தலைவர்
@selvakumar20334 ай бұрын
Nalla thagaval oru manusanuku epdi oru memory power iruku ! Pada vaikara message
@ramachandrannarayanan16302 жыл бұрын
MGR is a legend why because he was full involved ,till today his songs are giving +ve energy
@helenpoornima51262 жыл бұрын
You are very correct friend ! Thanks !👸
@sridharr42512 жыл бұрын
வெகு நாள் இந்த பாடல் msv இசை என்று நினைத்தேன். Msv கை எழுத்து விரவி உள்ளது பாடல் முழுதும்...அற்புதம் கம்போசிங் சங்கர் கணேஷ் மெட்டு....
@RuckmaniM2 жыл бұрын
உங்களுக்கு, காலம் துணை செய்யும்!
@sena35732 жыл бұрын
அந்த பாட்டு நன்றாக இருக்கிறதோ இல்லையோ இன்று நீங்கள் பாடியது அதை விட மிகவும் நன்றாக இருந்தது பாராட்டுக்கள் சார்
@venkatramancs10122 жыл бұрын
🔥ள 🔥க்ஷ 🔥🔥🔥🔥🔥🔥🔥😂🔥🔥
@nspremanand1334 Жыл бұрын
Superb song, marvelous music and the speed of the song was literally amazing and enchanting, super lyric and altogether memorable song forever.
@nargunan59442 жыл бұрын
Super message sir thank U Vvvvvv Much
@GaneshThamu27 күн бұрын
இந்த பாடலில் யாவும் சிறப்பு.
@brainersenquiry91742 жыл бұрын
GREAT GREAT MAKKAL THILAGAM 🙏🙏🙏🙏🙏🙏👌
@jayakumar-ud1om2 жыл бұрын
சூப்பர் சார்
@wesleywesley44642 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
@mbalubaby45752 жыл бұрын
என்ன ஒரு தகவல். MGR பாடல்கள் ஜொலிப்பது எப்படி விளரி க்கு நன்றி. சொல்லும் போதே அருமையாக பாடிக்காட்டும் விதம் அருமை. சொல்லுங்க சொல்லுங்க கேட்டுக்கிட்டே இருப்போம்.
@uthayakumarratnasingam68182 жыл бұрын
தலைவர் தீர்க்கதரிசனத்தால் சாதிக்க பிறந்தவர் நடைமுறையிலும் காட்டியவர் என்றால்' அவருக்கு நிகர் அவரே✌🌱"வாழ்க மக்கள் திலகம் புகழ் பல்லாயிரம் ஆண்டுகள்"🙏💅
@kalasamyg91563 ай бұрын
Super MGR great
@hassanbari34832 жыл бұрын
கண்ணை கவரும் மிக அழகாக இப் பாடல் காட்சியில் மஞ்சுளா .M G R உடன் இணைந்து தோன்றிய காட்சியை இன்று வரை பார்த்து ரசிக்கலாம்
@r.s.pergasam55782 жыл бұрын
Super knowledge and memory power mgr always living god forever
@subramanianiyer27312 жыл бұрын
What a beautiful information about this song.
@binduakshaya54822 жыл бұрын
Because of u we also enjoyed the lyrics and song and the making of the song sir. Thank u. Ur singing also excellent
@ganeshvarathan20612 жыл бұрын
அடேங்கப்பா
@kuppuswamy95672 жыл бұрын
சிறப்பு 👍
@ayyarp8122 жыл бұрын
அருமை
@pazhaniarjunan97932 жыл бұрын
Super
@muthukrishnanaidujeyachand58722 жыл бұрын
74க்கும்மேற்பட்ட மெட்டுகளில்தேர்ந்தெடுத்ததால் போன் அந்தி மாலைபொழுதில் இந்த இசை என்று குறிப்பிட்டுதாங்கள் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.
@murugansteels90702 жыл бұрын
Nantry vankkam sirji and super
@mohamedmansoorhallajmohame81202 жыл бұрын
அது தான் எங்கள் தங்கம் எம் ஜி ஆர் அவர்கள்.
@jayakumar99302 жыл бұрын
Great man Puratchiaar.
@balajimanoharan23694 Жыл бұрын
நன்றி ஐயா வணக்கம்
@bhavaniarpitha40432 жыл бұрын
sir cute aah pesareenga👑🏆👑🙏💐🙏
@sivamanir98122 жыл бұрын
தூய தமிழில் எழுதியிருப்பது மிகச்சிறப்பு.
@paulrajv79572 жыл бұрын
Very nice song. Your explanation is very good. Even though I was much younger, studying in school, I was very impressed with the song that time only.
@ramanaven20012 жыл бұрын
Thanks, now I understand that how his songs stay nice forever.
@elangomani56232 жыл бұрын
வாழ்க புரட்சி தலைவர்
@nayakkalnayak95862 жыл бұрын
இந்த சம்பவம் நடந்தது நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் என்ற பாடல் உருவாக்கத்தின் போது
@gopikasankar96422 жыл бұрын
இந்த "பொன்னந்தி மாலை பொழுது"என்ற பாடல் உருவான விதம் குறித்து இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷ் அவர்கள் விஜய் டிவி சேனல் நடத்திய "மன்னாதி மன்னன் MGR" என்ற நிகழ்ச்சியில் திரு கோபிநாத் நெறியாளர் ஆக இருந்து நடத்திய போது அந்த நிகழ்ச்சியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ரசிகனாக நானும் கலந்து கொண்டு இந்த நிகழ்வை நேரடியாக விவரிக்கும் போது நான் நேரடியாக இதனை கேட்ட பாக்கியம் எனக்கு கிடைத்தது! என் காவியத்தலைவன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் புகழ் வாழ்க!
@நாம்தமிழர்-ய1ங2 жыл бұрын
உண்மை தான் நண்பா நானும் டீ வி
@நாம்தமிழர்-ய1ங2 жыл бұрын
ஆம் நண்பா நானும் டீவியில் பார்த்தேன்
@kannan-gf8ne2 жыл бұрын
Super sir
@helenpoornima51262 жыл бұрын
எம்ஜிஆர் அப்பாவுக்கு எப்பவுமே ஞானம் அதிகம்!இசையில் ஆர்வம் அதிகம்! அவருக்குத் தெரியாத வைகள் இல்லை !இவுங்கப்பாப்படம் ரெண்டேரெண்டுக்கு மட்டும்தான் இசை! இதயவீணையும் நான் ஏன் பிறந்தேன்?! படமும்!!! அப்பாவுக்குலாம் சாதாரணமா ஊசையமைச்சிடமுடியாது ! ராகங்கள் ஒருப்பாட்டுக்கு நூறாவது குடுப்பாராம் எம்எஸ்வீ ஐயா!அதைக்கேட்டுட்டு திருப்பி திருப்பிக் கேட்டுக் கடைசியா*அந்த 24ஆவது ராகத்திலே சரணம் போடுங்க!35வது ராகத்தை பல்லவிக்கு வைங்க!10ஆவதை அனுபல்லவியாக்கீடுங்க! அப்டீன்னுட்டு ப் போயிடுவாராம்எம்ஜிஆர் அப்பா!அப்டியே ஐயாப்போடப் பாடல்கள் பிச்சிக்கும்!அதனால்தான் எம்ஜிஆர் அப்பாப் பாடல்கள் இன்னிவரை எல்லாராலும் எங்கேயுமே ஒலிபரப்பப்பட்டும் பாடப்பட்டும் வர்றது ! என் அப்பாவை நினைச்சா எனக்குப் பெருமையே! அண்ணே! நீங்க நலமா? நம்ம புதுக்கோட்டை எப்படியிருக்கு ?!?!👸 🙏
@VILARI2 жыл бұрын
நலம்
@S.pMohan-yu9rq Жыл бұрын
இது கொஞ்சம் மிகை படுத்த பட்டது. எப்படி என்றால், ஒரு பதிவு செய்ய பட்ட பாடல்தான் 5நிமிடம் ஓடும் ஆனால் ஒரு tune compose பண்ண, அதன் scale நிர்ணயம் தாள அமைப்பு ஆகிய வற்றை சரி செய்து, அதுவும் இரண்டு இசை அமைப்பாளர்கள் கொஞ்சம் discus பண்ணி, ஒரு tune க்கும் இன்னொரு tune க்கும் குறைந்தது 10அல்லது 15நிமிடம் ஆகும். ஏனென்றால் ஒரு tune சொன்ன பின் அடுத்த tune, அதுவும் வேறு மாதிரி tune க்கு தாவ சில நிமிடம் ஆகும். இது cassette இல்லை. மனசு. ஒரே நாளில் 70tune எல்லாம் போட முடியாது. அப்படி போடுவதாய் வைத்து கொண்டாலும் அவ்வளவையும் வரிசை கிரமம் நினைவு வைத்து கொள்ள முடியாது. இது இரண்டு மூணு நாளில் நடந்திருக்கலாம். MGR ஐ உயர்த்தி பேசினால் ரசிக்க நிறைய பேர் உள்ளது உண்மை. அவர்களை உற்சாக படுத்த புனய்யப்பட்டதே இந்த கதை!72வது tune ல இரண்டாவது சரணம்... என்னய்யா இதெல்லாம், அளக்க ஒரு அளவில்ல? ஐயா MGR கேட்டாலே கோபப்படுவார்.
@kuberanrangappan721311 ай бұрын
தலைவர் பாடலில் எப்போதும் உற்சாகம் இருக்கும்.இந்தப் பாடலில் அது அதிகம்.
@SaravananSaravanan-qf9xs2 жыл бұрын
வணக்கம் வெள்ளை சாமி அவர்களே, இப்போது தான் நீங்கள் புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்களை பற்றி நல்ல கருத்துக்கள் சொன்னீர்கள் நன்றி சார் தொடரட்டும் உங்கள் பணி . குறிப்பாக தலைவர் அவர்களை குறை கூறுவதை தவிர்த்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் 🙏🙏🙏🙏
சந்திரபாபு கண்ணதாசன் போன்றோருக்கு கவலை இல்லாத மனிதன் படத்திற்கு சரியான கால்ஷீட் கொடுக்காமல் நோகடித்தார் சந்திரபாபு வுக்கு வாய்துடுக்கு அதிகம் ஆதலால் தேவையில்லாமல் திரு எம் ஜி ஆர் அவர்கள் மேல் பழி போட வேண்டாம்
@judeanslam32502 жыл бұрын
பாட்டும் நானே பாவமும் நானே making history pathi pesunga
@venkatachalammarappan9017 Жыл бұрын
இதே நீரும் நெருப்பும் படத்தில் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் தலையிட்டு சொதப்ப கடவுள் வாழ்த்துப்பாடும் என்ற பாடலை தவிர மீதி சொதப்பல் இதனால் தான் நாளை நமதே பாடலுக்கு திரு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இசையமைக்க மறுத்தார் பின்னர் திரு எம் ஜி ஆர் அவர்கள் தலையிடமாட்டேன் என்ற வாக்குறுதியின் பேரில் எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்தார் பாடல்களோடு படமும் ஹிட்
@gyttgg57312 жыл бұрын
அந்த பாட்டு இந்தி பாட்டின் காப்பி. சங்கர் கணேஷ் க்கு பெரும்பாலும் டியூன் போட தெரியாது. வாணி ஜெயராம் தான் அவர்களுக்கு இந்தி பாட்டிலிருந்து டியூன் கொடுப்பார்.
@jaiiyappan2 жыл бұрын
Which hindi song .. from which movie
@gyttgg57312 жыл бұрын
@@jaiiyappan it is an old song, I have heard that song in radio.
@venkatachalammarappan9017 Жыл бұрын
ஒன்றிரண்டு படங்கள் வேண்டுமானால் ஹிந்தி டியூனாக இருக்கலாம் ஆனால் பெரும்பாலும் சொந்தமாகவே போட்டார்
@annasamye1272 Жыл бұрын
TMS maranthathen
@eyalbajeyapandi37732 жыл бұрын
தொழில் இருந்த அக்கறைதான் காரணம்
@jamaludain67094 ай бұрын
தம்பி வேலுசாமி நன்றி சில வரிகளின் வார்த்தைகள் தவறாக சொல்லிவிட்டீர்கள்...
@drsmahesan2039 ай бұрын
என்னசார் பக்கத்தில இருந்தது பாத்ததிங்களா? சங்கர் கணேஷ் குறிப்பபிட்ட எண் வரிசை வேறு சார்.
@ragavanb29072 жыл бұрын
Enna thambi,,adi balamo..mgr i ippallaam paarattira....idha ippadiye maintain Pannu ...puriyidha
@kanesk69352 жыл бұрын
ஐயா, அந்தி - மாலை ஒரு அர்த்தம் தானே? பிறகு எப்படி கோட்டை விட் டார் எம்.ஜி.ஆர் - / சங்கர் -கணேஷ் / புலவர் / இதுக்கு வக்காளத்து வாங் கும் தாங்கள்! பிரான்ஸ் / எழுத்தர் 2022.5.1
@VILARI2 жыл бұрын
மாலை நேரத்தில் பொழுது சாயும் பொழுது
@sundararajany30612 жыл бұрын
அந்தி மாலை அகராதி ல இருக்குங்க. ( விடியற்காலை நேரம் மாதிரி)
@ramasamyganesan84752 жыл бұрын
தாங்கள் சொல்வது மிகவும் சரி. அந்தியும் மாலையும் ஒன்றுதான். ஆனால் ஒருவரை குறிப்பிடும்போது தங்கமான மனிதர் குமார் என்றால், மனிதரும் குமாரும் ஒன்றுதான். அதைப்போல் பொன் மாலையான மாலை என்று பொருள். நன்றிகள்.
@kadermohideen13662 жыл бұрын
மாலைப் பொழுது என்பது சுமார் 3 அல்லது 4 மணி நேரம் கொண்டது. அதில் பொன் அந்தி மாலைப் பொழுது ஒரு பகுதியாகும்.
@sundararajany30612 жыл бұрын
@@kadermohideen1366 அருமைங்க
@pontv5219 Жыл бұрын
ok
@madhavanjm58022 жыл бұрын
அண்ணே போதும்... நீங்கள் கூறிவரும் அனைத்து தலைவர்கள் சென்று 32ஆண்டுகள் ஆகிவிட்டது... என்னமோ அவர்களுக்கு பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்ட நபர் போல் சொல்கீறிர்கள்.... போதும் வேற படம் போடுங்க 😁😁😁
@S.Murugan4272 жыл бұрын
அதெல்லாம் சரிதான். பாடல் வரிகள் ராகம் மெட்டு பின்னணி இசை எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது. எம்ஜியாரின் நடிப்பை தவிர்த்து இந்த பாடலுக்கும் எம்ஜியாரின் இசை ஞானத்துக்கும் என்ன தொடர்பு ? எம்ஜியாரின் ரசனையை சொல்லுங்கள் மெச்சலாம். அதென்ன இசை ஞானம் ?
Music humer nothing at all. His strategy is from the beginning he wants to be CM. Our tamil nadu people's idiots fools😂 they are all think what in screen it will truth. Periyar said more times to Anna and Kalaigner don't bring him in dmk party. Oneday he will put sword in dmk throat. But Anna and Kalaigner trusted him. He and J. J helped and worked for parpanan. Not for ordinary poor tamil nadu people's. For that gods punished them they not have own children👶👧👦.