Lifelong neenga family elarum happy ah irukanum sis god bless u........
@shanthimurali77793 жыл бұрын
பழனிக்கு போக வேண்டும் என்று இருந்தேன் ... நன்றிகள் பல.. அருமையான பதிவு
@SpicyHand3 жыл бұрын
Thanks da ma😍
@amarsumathi26783 жыл бұрын
🙏👌அருமையான தரிசனம் கௌதமி எங்க ஊர் சிவன்மலை காங்கேயம் இங்கு வந்து சாமிகும்பிட்டது மிகவும் சந்தோஷமம் பழனி தரிசனம் அருமை அருமை உங்கள் குடும்பம் அழகுதான் அதைவிட பட்டி மாமியார் அம்மா மற்ற அனைவரும் அன்பும் பன்பும் பாசமும் அக்கறையும் நிறைந்த குடும்பத்தினரை பார்க்கிறோம் உங்கள் சமையல் சூப்பர்ம்மா சூப்பர் உங்கள் குடும்பத்தை நேரில் பார்க்கவேண்டும் வாழ்க வளமுடன் நலமுடன் 👌💐💐😁😁🙏
@SpicyHand3 жыл бұрын
மிக்க நன்றி தோழி🤗
@kalpana52423 жыл бұрын
Wow super, Sivan Malai tharisanam,,,🙏🏻🙏🏻🙏🏻
@ramce20053 жыл бұрын
கொங்கு நாட்டு பேச்சு! இயல்பு வாழ்க்கை! சிவன் மலை! அழகான சூழ்நிலை!
@thambiahchandrapalan12193 жыл бұрын
Europa வில் இருந்து பழனியை பார்த்து விட்டோன் நன்றீ Sister beautiful. Family very nice I am from srilanka living. Fram germany பாட்டிக்கு வாழ்த்துக்கள்
@SpicyHand3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ 🤗
@shanthadevigeorge99733 жыл бұрын
Thank you so much sister om murugha saranam saranam saranam
@PramilaSana3 жыл бұрын
Could you also make vlog on coconut oil making procees, from coconut drying to oil taking please..
@MrGenuinemale3 жыл бұрын
Last Sunday we went sis....We booked Winch and Dharsan online , So they allow via "V" Entrance in temple , you can complete dharsan in 10 min if u book online ..One more Info Down hill ,opp to Winch Entrance you have a big hall for Rest, Very Neat Rest room, it's free for devotees runs by Temple.
@SpicyHand3 жыл бұрын
Ohh really i will try next time dr and thanks for sharing this information dr🤗
@murugeshanmurugeshan15443 жыл бұрын
Super unga vedio pakumpothu romba santhosama erukku GOD BLESS YOUR Family OM SAI RAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nandhinisivasamy37873 жыл бұрын
Naangalum coconut oil ku coconut kaaya vetchurukom akka..
@SpicyHand3 жыл бұрын
Ohh nice da ma😍
@arulprasath81772 жыл бұрын
உங்களுடைய கிராமத்து வாழ்க்கை எல்லாம் சூப்பரா இருக்கு 👍
I appreciate the support of your family that they allow you to do your interest.Not many have such a blessed one. Happy to see Palani hill. Thank you sis.
@PremPrem-cy9mq3 жыл бұрын
Super sister murugar a fav athu palani and sivanmalai romba pudikum so semma Happy😍🙏🙏
@rajeswarijenkins69403 жыл бұрын
Unga vetai parthal asaiya eruku unga veetuku varuvathargu nice house and nice family
உங்கள் இந்த காணெளி மனதிற்கு மிகவும் மகிழ்சியாக இருந்தது நானும் எனது தாயாரும் உங்கள் கூடவே பழனிக்கு பயணித்தோம்
@SpicyHand3 жыл бұрын
நன்றி தோழி😍
@ranganathankailasam46313 жыл бұрын
Super we like so much daughter vaalga valamudan Gowthamy Pappa
@riyanoorinaznazriya55963 жыл бұрын
Happy of the family so cute yenakum apdithan akka kitchen vanthalum putikathu akka 👋👋👋👋 all works naanu pannipan akka 😘😘😘😘😘😘
@priyanattu1383 жыл бұрын
Akka enga ooruku vanthurukinga super ka but nanga kuda adikadi poga matom neenga adikadi poitu varinga nd akka last ah video ending la oru kutti malai terithu parunga athutha enga ooru im soooo happy ka bcoz na chnai la iruka ipa enga oora pakumpothu semmmmma happy ah iruku thnk u sooo much ka
@vajravele90603 жыл бұрын
இது போன்ற குடும்பம் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@mohamedinsaf46093 жыл бұрын
Innaki fulla ungaloda videos than patthutu iruken sis...manasu romba relox a iruku sis
@shermashakilar71503 жыл бұрын
After many years I am seeing kuthirai vandi.old memories for me.
@SpicyHand3 жыл бұрын
S dear nowadays all these things will remain as our memories 😍
@muthulakshmiveeramani3 жыл бұрын
இதற்கு முன் நீங்கள் பழனி போயிருக்கும் போது எடுத்த வீடியோவையும் பார்த்தேன். இந்த முறையும் நானும் உங்களுடன் பழனி முருகன் கோவிலுக்கு வந்த திருப்தியையும்,சந்தோஷத்தையும் கொடுக்கிறது உங்கள் வீடியோ பதிவு! குதிரை வண்டி சவாரி அற்புதம்! மிக்க நன்றி கௌதமி!
@SpicyHand3 жыл бұрын
நன்றி தோழி😍
@balajikalyan24673 жыл бұрын
U r very simple and nice person sis....
@vijayalakshmishankar68273 жыл бұрын
Nangalee pazhani ku pona madiri erunthuthu romba thanks sister 😊😊
@gowrishankar22023 жыл бұрын
நானும் அதிகாலையில் எழுந்து பழனி போற மாதிரி இருந்தது
@santhiyasakthi21073 жыл бұрын
கருப்பு சட்டி rate
@sv85993 жыл бұрын
அருமையான பதிவுநல்லாய்இருந்திச்சுசூப்பர் இந்தியா வந்துஎல்ல இடமும் பார்க்கவேணும் போல்உள்ளது👌
@SpicyHand3 жыл бұрын
மிக்க நன்றி தோழி😍
@gurunaathan29713 жыл бұрын
Unga videos la ippo tha ka paatha super akka
@veeramakali27473 жыл бұрын
Video parthu romba enjoy pannen sism..informative ah irundhadhu...thanks a lot
@vansanthivasantha88663 жыл бұрын
பழனி மலை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி நன்றி வாழ்த்துகள்
@meganarmatha29723 жыл бұрын
Akka i know sivanmali temple. We go monthly once akka. Its a super temple
After i start see ur video i am also flowing ur style to wake up early n very energetic in the morning I'm from Malaysia sis maybe in the future i come to India 💕
@nivetham53053 жыл бұрын
Very happy to see this video akka....., interesting too. feeling blessed to see sivanmalai dharisanam......thanks a lot akka
@smrutvasenanivthbsec40743 жыл бұрын
எங்க ஊர் காங்கயம் சிவன்மலை ரொம்ப சந்தோசமா இருக்கு
@shermashakilar71503 жыл бұрын
Siddu super. Neenga samayal Panna enakku pasikkuthu gowthami.keep rocking.
@கோதை.S2 жыл бұрын
அக்கா என் பெயர் கோதை . உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@lakshanasgallery26123 жыл бұрын
Hai first time I am watching your vedio I came to see u r vedio for this title because I am also like you only packing food while travelling, I an from coimbatore like u r vedio u r house is also nice super. I feel u r some times like madras mom on duty u resemble her mam .
@s.a.ponnappannadar77773 жыл бұрын
அருமையான பதிவு நன்றி மா
@jasjaanu79883 жыл бұрын
Sis unga vlog lam super enakum vlog start panalam nu oru chinna thinking romba naal ah iruku but epdi start panrathunu therila!!! Ethathu tip kudunga sis
@babysreeanbu79293 жыл бұрын
So nice ma..My native is chennimalai.
@vinithakanagaraj77723 жыл бұрын
Superb sis. My kids love your channel..
@Itachigaming26933 жыл бұрын
hi 👋 sister what is your native ?
@nakshathraasreestar68883 жыл бұрын
👌journey sis. Sivanmalai special antha boxla vakira things pathi sollame vittutingale sis
@paapuchannelak76033 жыл бұрын
Neenga endha uru
@devisreeni70423 жыл бұрын
Asusual epovum pola super sister....enjoy the vlog
@SpicyHand3 жыл бұрын
Thanks devi sis 🤗
@manisamuthira21393 жыл бұрын
My negative place palani akka supara irukum palani,,,