விடியல் கேட்டீங்க இல்லை.. அதான் இப்படி பதில் கொடுக்கிறான்
@Karthirider0076 сағат бұрын
திருப்பதியில் 2 நாள் கூட காத்திருக்க முடியும்.. அந்த அளவுக்கு அங்கு அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது..
@T.Ponnuthurai5 сағат бұрын
இங்கும் கூண்டுகள் தயாராகி வருகிறது
@vaibadvithakitts7793Сағат бұрын
unmai
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ7 сағат бұрын
கோயிலுக்கு சாமி கும்பிட வரும் முதல்வரின் மனைவி துர்கா அம்மையாரை இதேபோல் அடைத்து வைப்பார்கள பொதுமக்கள் கேள்வி
@senthilsmfh276 сағат бұрын
ஒருத்தனுக்கு urgent ஆக இயற்கை உபாதைகள் கழிக்க என்ன செய்வான். திருப்பதியில் ஒரு கூண்டுக்குள் எல்லா வசதிகளும் உண்டு அமைச்சரே.
@lovergaming22715 сағат бұрын
நாங்கள் 15 நாளுக்கு முன்னாடி போனோம் ₹100 டோக்கன் எடுத்தா கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆச்சு நிர்வாகம் சரியில்லை
@krishnanramanathan37484 сағат бұрын
இவ்வளவு வருமானம் கோவிலுக்கு கிடைத்தும் திருச்செந்தூர் கோவில் சுற்று புறம் , பேருந்து நிலையம் உட்பட சுகாதாரம் மிகவும் மோசமாக முகம் சுளிக்கும் அளவில் தான் இருக்கிறது. இந்து அறநிலையத் துறைக்கு ஒரு அமைச்சர் இருக்கிறாரா அவர் எதற்கு என்று பாஜக கேட்கும் கேள்வி மிகவும் சரியானதாக தான் உள்ளது.
@MBM508127 минут бұрын
நானும் திருச்செந்தூர்தான்.... வர வர இவனுங்க பண்றதெல்லாம் பாக்கபுடிக்கமாட்டேங்குது... முருகரையும் சேத்துதான் 😢அதனாலதான் குலசை போயிருவோம் அங்க ஆத்தாவை கண்குளிர பாக்கலாம் 🙏🏻❤
@mavelraj53213 сағат бұрын
இதுக்குத்தான் நாங்க எல்லாம் உள்ளூர் முருகனையே கும்பிட்டுக்கிறோம்
@esthermanohari334018 минут бұрын
Migavum sari
@lovelyabi91653 сағат бұрын
சாமியை எந்த நேரத்திலும் தரிசனம் செய்யலாம் என்று யோசனை கொள்ளுங்கள் மக்களே
@hunkyrj29925 сағат бұрын
அவாள் போகும்போது தட்சனை பொருளை புடுங்கி பூஜை பண்ற என்ற பேர்ல ₹100 புடுங்கிறாங்க
@kalanidhipandian63826 сағат бұрын
மீண்டும் மீண்டும் விடியல் ஆட்சிக்கு ஓட்டு போடுங்கள் இதைவிட இன்னும் சிறப்பாக செய்வார்கள்
@manikandanraj37286 сағат бұрын
விடியல் அப்படி தான் இருக்கும்😅
@SelvaBegin4 сағат бұрын
Romba kastam sir,ladies ku romba ve kastam even child's also nadanthu romba thoorama வரவங்க nanaga ரொம்பவே கஷ்ட பட்டென் 2 days before
@T.Ponnuthurai5 сағат бұрын
திருப்பதி levelக்கு திருச்செந்தூரும் வந்துவிட்டது. SED டோக்கன் போடலாம்.