இயேசப்பா எனக்கு சமாதானம் வேண்டி ஜெபிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன் 👃👃👃👃👃
@racheljeba48002 ай бұрын
ஆமேன் தோத்திரம் உம் வசனத்தை எங்களுக்கு கேட்க கிருபை செய்த தேவனுக்கு நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்
@KaleiChelvi-zg6eiАй бұрын
என் உயிர் .நீங்க ராஜர அப்பா அப்பா எனக்கு உங்க அன்பு போதும்மப்பா எனக்கு நீங்க வேனூம் உங்கள வீட்டா எனக்கு யாரு இருக்கா ஆமென்
@VenoKeerthyАй бұрын
ஆமென் அப்பா.❤ நான் வெட்கப்பட்டுப்போவதில்லை என்று அறிந்திருக்கிறேன்.❤❤❤❤❤❤❤❤❤❤
@glorysheeba37702 ай бұрын
ஆமென் ஆமென் தகப்பனே, உமது ஜனமாகி நாங்கள் வெட்கப்பட்டு போவதில்லை என்று நீர் தந்த வாக்கிற்காக நன்றி தகப்பனே, ஆமென் ஆமென் ஆமென் ஆமென், மகளுக்கு நல்ல வேலையைத் தாங்க தகப்பனே, மகனுக்கு நல்ல படிப்பின் ஞானத்தைத் தாங்க தகப்பனே, மகனை உயர்த்துங்க தகப்பனே, ஆமென் ஆமென் ஆமென் எங்கள் மத்தியில் நீர் இருக்குறீர் என்று அன்னிய ஜனங்கள் காண அனுகூலமான அடையாளத்தை காண்பித்தருளுங்க தகப்பனே, ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@dilanshan62372 ай бұрын
இயேசப்பா எங்கள்குடும்பம் வெட்கப்பட்டுபோவதில்லை நீங்கள் கொடுத்த வாக்குத்தத்தம் அதற்காக நன்றி அப்பா நன்றி
@chitrachitra44672 ай бұрын
இயேசு அப்பா எங்களோடு இருந்ததால் போதும் அப்பா நான் இந்து பெண் ஞானஸ்நானம் எடுத்தேன் அப்பா ..
@ammumary6483Ай бұрын
ஆமென் அல்லேலூயா நன்றி ஜேசுவே
@balasubramaniangr3863Ай бұрын
❤Amen❤ ❤❤Praise the Lord❤❤ ❤❤❤Thank you Jesus❤❤❤ ❤❤Thank you very much❤❤ ❤Amen❤
அய்யா என் கணவர் குடிபழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுகிறது என் கணவரை குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும் படி ஜெபம்பண்ணுங்க அய்யா என் வீட்டில் சமாதானம் கிடைக்கட்டும் இயேசப்பா
@Yking369Ай бұрын
பெலத்தி ன் ஆவி கொடுத்து இருக்கிறார் என் தேவன்❤ அற்புதம் செய்கிறார் என் தேவன்😂❤❤😂❤😂❤😂❤❤❤😊😊😊😊😊😊
@pandyank83482 ай бұрын
LORD Jesus my ways all success in the grace 🙏 of your mighty presence 🙏 Jesus 🙏 glory to Jesus 🙏
@rubeshnila6832Ай бұрын
என் கர்த்தா எனக்கு துணை நிற்கிறார். ஆகையால் நான் வெட்கப்படுவதில்லை நாங்கள் வெட்கப்ப டுவதில்லை.. ஆமென் ஆமென்
Yes daddy❤❤❤ neena than pa arpudham seiyanum. Viduvikkanum❤❤❤
@lusianirmalarani23862 ай бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க. இயேசுவே நீர் செய்த அனைத்து நன்மை களுக்கும் நன்றி. தலை நிமிர்ந்து எங்களை வாழச் செய்யும். சொந்த வீடு கட்ட உமது வாக்கு தாரும். மன அமைதி தாரும் இயேசுவே. கடன்தீர வழிகாட்டும இயேசுவே. ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏
@RajaKumari-co1xz2 ай бұрын
Thank you jesus halaluya jesapaa nahn kilpadigiran migaum thalmauidan kakiran kartharuku magimai undawadaga appa nhan virumbiya Nabar thilageswaran awarudaya magal ushana pulamai paritsail En kartharagiya jesus kirusthu Namathinale watri para atputhethai sainga appa kartharuku sosthiram sosthiram Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
என் குடும்ப த்தைகர்தருடையகரத்தில்ஒப்புகெரடுத்துஜெபிக்கிறேன் என் வாலிப மகள்முத்துசெல்விஎன்னேரடுபேசமாட்டாள்கதர்த்தருக்கும்என்கனவர்கர்த்தருக்கும்தேவனனுடையவார்தைக்குகிழ்படியஜெபம்பன்னுங்கள் முத்து செல்விக்கு தேவன் முழுமையான விடுதலை செய்ய வேண்டும்
@Selvi-n5j2 ай бұрын
இயேசப்பா ஆமேன் ஆமேன் இயேசுவே அப்பா உங்களை விட்டா யாரும் இல்லப்பா நீங்களே என் தேவன் ஆண்டவரே நீரே என் புகலிடம் கர்த்தரே சூத்திரம் பா
Yesappa en eye problem.thy pàrthu enekku oothaviseithu ennai pelappaduthum appa
@reenaleone619017 күн бұрын
Amen yesappa. 🎉🎉🎉🎉
@premsai2072 ай бұрын
Amen Amen Amen thankyou jesus your wonderful miracles &blessings for doing big things❤❤❤❤❤
@arulmaryjosephine59222 ай бұрын
Amen Amen
@reenaleone619017 күн бұрын
Amen yesappa. 😢😢😢
@SajenthanSajenthan2 ай бұрын
இயேசப்பா என் தூக்கம் சந்தோஷமாய் மாறட்டும்
@parimalaparimala21042 ай бұрын
Yessappa pls save my brother,his friends all now enemies
@rajanichelliah45362 ай бұрын
Giles & Rajani எப்போதும் சந்தோஷமாக வாழ வேண்டும்... Giles Rajani ஐ பொறுப்பெடுத்து சந்தோஷமாக இருவரும் சமாதானமாக இருக்க வேண்டும். Giles Rajani ஐ நிராகரிக்க கூடாது ஏற்றுக்கொள்ள வேண்டும். தயவுசெய்து இதை படிக்கும் எல்லாரும் இவர்கள் இவரின் அன்புக்காகவும் இணைப்புக்காகவும் ஜெபியுங்கள்
Amen praise the Lord Jesus and I trust in the Lord Jesus and ask for healing miracle for me to overcome all sickness and problems and my family and friends Amen and Amen praise God please pray for me Amen thanks to God Jesus
@reenaleone619017 күн бұрын
Nan nerulkathil irunthu ummai nokki koopidukiren😢😢😢😢
@anneswan5542 ай бұрын
Amen 🙏 Thank you Jesus 🙏 Glory to God 🙏 Hallelujah praise God 👏
@hanapreethalawrencej9492 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆண்டவரே இன்னாள் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் என் வேலையும் ஆசீர்வதித்து வழி நடத்தும் சுவாமி
Vijayakumar nayaki. Akshay satran poratam. rachikapa da problem relief from. pray er request
@southindianrecipe1813Ай бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் .இந்த காலைநேர செபத்தில் என் குடும்பத்திலுள்ள அனைவரையும் உம் கரங்களில் ஒப்படைக்கின்றேன் .எங்கள் பாதைகளை செம்மைபடுத்தி வழி நடத்துங்க.உடல் உள்ள நலன் தாருங்க.கடன் அடைக்க வழிகாட்டுங்க.என் கணவரை கரம்பிடித்து வழி நடத்துங்க.உடல் உள்ள நலன் கொடுங்க. நீர் தந்த பொறுப்புகளை செய்து முடிக்க சக்தி கொடுங்க. என் மகன் மெல்வினை கரம்பிடித்து வழிநடத்துங்க. அவன் செய்யும் தொழிலை ஆசீர்வதிங்க.சத்துருக்களின் பிடியில் இருந்து மீட்டு சுயபுத்தி கொடுங்க. உம் கருணைபார்வையை அவன் மேல் வைத்தருளும்.என் மகன் நிவினை எங்களுக்கு தந்ததற்கு நன்றி அவனை நல்லபடியாக வளர்க்க எனக்கும் என் கணவருக்கும் சக்தி தாருங்க.அவனுக்கு படிப்பதற்கான ஞானத்தையும் புத்தியையும் கொடுங்க.நல்ல சுகத்தை கொடுங்க. அவன் தொலைத்த மோதிரத்தை மீட்டு தாருங்க.எங்க வீடு வாடகைக்கு போகட்டும்.மகளஅ குடும்பத்தை காத்து அவர்கள் பாதையை செம்மைபடுத்துங்க.அதிசயங்களை காணச்செய்யுங்க.இந்த விண்ணப்பங்களை இயேசுவின் நாமத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் நல்ல பிதாவே.ஆமென்
@usc50996 күн бұрын
Shared two person thank you so much for the valuable pray er😂😂😂🎉🎉🎉🎉🎉
Praise the Lord Sir. Tq for ur mighty prayer. This is for my family only. Plz pray for my younger brother. 18th God only should do a miracle. Amen Amen.
@senjerom75492 ай бұрын
Amen praise the lord please pray for my family
@sethubai53532 ай бұрын
Pastor மகளுக்கு tomorrow interview pray brother praise the lord Jesus