அதிகார பதவிக்கு மல்லுகட்டும் பாஜவினர் | BJP | K Annamalai | TN BJP

  Рет қаралды 19,648

Dinamalar

Dinamalar

Күн бұрын

தமிழக பாஜவில் உள்ள பல நிர்வாகிகள் டில்லி மேலிடத்துடன்
நெருக்கமாக உள்ளனர்.
மாநில தலைமைக்கு தெரியாமல் மேலிட தலைவர்கள் உதவியால் கவர்னர்,
பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர் பதவிகளை பெற்று வந்தனர்.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல்
பாஜ தலைமையில் தனி கூட்டணி அமைந்தது.
அண்ணாமலையின் செயல்பாடே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.#Annamalai #TNbjp #Modi #Amitshah #Dinamalar

Пікірлер: 31
@shanmuganathanms3824
@shanmuganathanms3824 14 күн бұрын
அண்ணாமலையார் உழைப்பால் கட்சி வளர்ந்து...‌‌..‌ வாழ்க அண்ணாமலை
@Vimolin
@Vimolin 6 күн бұрын
கோவையில் அண்ணாமலைக்கு ஒரு பூத்தில் ஒரே ஒரு ஒட்டு அண்ணாமலைய முதல்வர் ஆக்கியே தீருவேன் என்று சொன்ன ஒரு பயலை தவிர எவனும் ஒட்டு போடவில்லை
@MURUGANMURUGAN-xo1of
@MURUGANMURUGAN-xo1of 14 күн бұрын
மலைடா அண்ணாமலை
@MariappanMariappan-zb6gn
@MariappanMariappan-zb6gn 14 күн бұрын
வாழ்க அண்ணாமலை வளர வண்ணாமலை பாரத் மாதா கி ஜே அங்க மோடி அவர்கள் எல்லாம் அமீராக உள்ள தமிழ்நாட்டில் அண்ணாமலையார் தான் இப்போதைக்கு அவருக்கு நிகரான நாள் கிடையாது
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 13 күн бұрын
பிஜேபி முன்பு ,அண்ணாமலைக்கு பின்பு ,அண்ணாமலை absence இல் என ,நிர்வாகிகளின் செயல்பாடுகளை ,மத்திய தலைமை அறிந்து கொள்ள ,களைகளை ,,கட்சிக்கு துரோகிகளை அறிந்து கொள்ள வாய்ப்பு அமைந்துள்ளது .அண்ணாமலை திரும்பியது அவர் கட்சியை சிறப்பாக செயல்படுத்த இது உதவும் .அனைத்தும் நன்மைக்கே .நாங்க அண்ணாமலைக்காகதான் பிஜேபிக்கு ஓட்டு போடுகிறோம் .இந்த அலப்பறைகளுக்காக அல்ல .
@Vimolin
@Vimolin 6 күн бұрын
தலை கீழாக நடந்தாலும் ஒன்னு ஆக போவது கிடையாது
@user-jc5io6ol9t
@user-jc5io6ol9t 14 күн бұрын
காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்த விஜயதாரணி வந்த உடனே பதவி தர வேண்டும் என்றால் அவர் திராவிட கட்சிக்கு போயிருக்கலாம். காலம் காலமாக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதே உழைப்புக்கு மரியாதை.
@ashokviswanath1117
@ashokviswanath1117 11 күн бұрын
அரசியல் கட்சிகளில் பதவிக்காக மட்டுமே இணைபவர்கள் கொள்கைப்பற்றோ கோட்பாடுகளோ இல்லாதவர்கள் என்பது எனது தாழ்மையான கருத்து.
@Vimolin
@Vimolin 6 күн бұрын
அண்ணாமலை எத்தனை ஆண்டு காலம் பிஜேபி கு உழைத்தார்
@guranjisrisri5968
@guranjisrisri5968 12 күн бұрын
Decision may be taken properly as per direction given by leader Annamalai ji. No necessary to join with others to win.we should stand in our own legs.cadres only to travel on their own foot.jaihind
@chukkalururadhakrishna
@chukkalururadhakrishna 13 күн бұрын
Jai BJP jai Annamalai ji
@jagannathansaroja4792
@jagannathansaroja4792 11 күн бұрын
தினமலர் டிவியும் இவ்வளவு கேவலமாக தவறான தகவல்களை போடுகிறதே. மக்கள் என்றும் அண்ணாமலைஜி பின்னால்தான்.வாழ்க அண்ணாமலைஜி.
@வெட்டியான்அரிசந்த்ர
@வெட்டியான்அரிசந்த்ர 14 күн бұрын
அண்ணா மலைக்கு எதிராக உள்ள அதிர்ப்தி மாமாக்கள், மாமிகள் எல்லோரும் கட்சி விட்டு போய் அண்ணா திமுகவில் சோருங்கள்.
@VenkatesanS-tx2rn
@VenkatesanS-tx2rn 7 күн бұрын
Super malada Annamala
@sundaramr1424
@sundaramr1424 7 күн бұрын
Only Annamalai
@user-se5gd4oy4b
@user-se5gd4oy4b 14 күн бұрын
Tamilnadu bjp leader annamalai than,veru yarum illai
@rajeshkanna557
@rajeshkanna557 13 күн бұрын
After Annamalai these good competition in bjp. Really grown.
@Umashankar-rk3nj
@Umashankar-rk3nj 8 күн бұрын
பதவியை எதிர்பார்க்கும் நபர்களை கட்சியிலிருந்து வெளியே அனுப்ப வேண்டும்
@srinivasannammalzwar1023
@srinivasannammalzwar1023 13 күн бұрын
உருப்படாது
@Vimolin
@Vimolin 6 күн бұрын
அண்ணாமலை விரைவாக வந்து விடுங்கன்னே இங்கு நீங்கள் இல்லாத நேரம் பார்த்து ஒருவன் நெற்றியில் விந்துவோடு அலைகிறான் என்னனு விரைவாக வந்து கேளுங்கன்னே
@user-se5gd4oy4b
@user-se5gd4oy4b 14 күн бұрын
Parattai kku ,onnnum jedaikkathu ine
@subhasethuraman2869
@subhasethuraman2869 13 күн бұрын
Indha maadhiri katchi irundha eppidi urupadum
@vijayalakshmisundaram4400
@vijayalakshmisundaram4400 8 күн бұрын
Old people of BJP don't beg the ditched Admk. Don't you have faith in our Prime minister Modiji. If you are all interested in getting power by do ordie principle then that will be end of BJP in Tamil nadu.
@ramachandrane3316
@ramachandrane3316 14 күн бұрын
Annankittadhana ketkira , Singapore prime minister padhavi kaylu.
@venkiteswarankv8938
@venkiteswarankv8938 12 күн бұрын
Foolish -
@t.m.v.5489
@t.m.v.5489 13 күн бұрын
Annamalai kku mattum thaan sondhamaa indha padhavi
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 62 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 46 МЛН