அருமையான பதிவு சகோதரா 👌, முட்கள் குறைவாக உள்ள மீன்களை வரிசைபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன், வாழ்த்துக்கள்👍😇
@stephanviyagulam19854 жыл бұрын
நீங்க சொன்னீங்கனா அது சரியாத்தான் இருக்கும் - அருமை
@manoharanm26004 жыл бұрын
இறால் எனக்கு மிகவும் பிடித்த உணவு ....கடல் உணவிலே😘😘😘😍😍
@seeni95914 жыл бұрын
Hi Anna Top 10 பொரிக்கிரதுக்கு taste ta na meenu Top 10 கொலம்புக்கு taste ta na meenu Top 10 மருத்துவ meenu
@srinivasannatarajan23894 жыл бұрын
அருமையான டாப் டென் !!! Waiting for Dry Fish top ten!!!
@sathishkumar70174 жыл бұрын
Rombo arumai bro, very interesting, nanu vage vageianna meen vangi saptiniruke, buy bangalore le rate konjo adigo, aanalu paravailla na rusika tha porae............
@verathaparthiban19354 жыл бұрын
வணக்கம் நண்பா... தங்களது முயற்சிக்கு நல்வாழ்த்துகள் 🤗 உங்கள் மொழி நடையும், வட்டார சொற்களும் அருமை 👌
@kalaiselvan31834 жыл бұрын
Bro ezaikaligil best fish na athu sakara meenu thaa ,please tell antha meenu pathi
@vishnuvarthan17514 жыл бұрын
Sangu kari sadharanama kidaikuma
@jjrajeshalegria4 жыл бұрын
Bro.... உங்கள பார்த்தலே பொறாமையா இருக்கு.... கடல் உணவு எனக்கு ரொம்ப பிடிக்கும்.....
@prakash-kg6cp4 жыл бұрын
Anna kaal nutty valiku sapdara mathidri Nandu sollunga please..
@princeantony99554 жыл бұрын
Anna thirukai nala irukuma
@gnanambalan16974 жыл бұрын
Thala nerla vantha meen kilo kanakka tharuveengala ?
@vsmahinderanvangli51584 жыл бұрын
Tq anne...nalla mesaj...
@selvam.selvamselvam72874 жыл бұрын
நாங்களும் வாங்கி சாப்பிட்டு பார்த்தோம் சூப்பர் துபாய்
@kalaiselvigovindaraju30174 жыл бұрын
Chinna meengal samayal receipe sollegaa
@jenny231314 жыл бұрын
Anna nanga Melbourne, Australia la irukom. Enga export pannura fish top 10 poduga anna. English name sethu solurathu engaluku useful ah iruku. Engaluku neraya fish theriyama vangama irunthom but unga videos romba useful ah iruku
Hi brothers.valarka padura vawval meen udambuku nalatha? lockdown la antha meen niraya kidachuthu.engalaku pidithathu naanga sapitom.niraya per athula cheru(mun)smell varuthunu solarnga.neenga solunga.nallatha kettatha
@shindos71514 жыл бұрын
Bro oyster ha vitutinga! Yen?
@k.ramesh7894 жыл бұрын
Good top 10
@adhilarshath21114 жыл бұрын
Thanks a lots sir for your information... Next time descriptions layum add panunga anna.. Inum useful aa irukum...
@ruknow16263 жыл бұрын
Anna paluththa meen....paththi oru video podungana
@sureshkumar-fg1uy4 жыл бұрын
Fish fry top 10 poduga ji
@RajRaj-ke5bf4 жыл бұрын
கூனி மீன் குழம்பு சுவை வேர மாதிரி செம😋
@sundharmoorthy21484 жыл бұрын
I like your video... Please reply green parrot fish yellow parrot fish... Taste and rupees sollunga
@govintharajgovintharaj33734 жыл бұрын
Anna unga pathiu enaku romba pudikum
@priyankabenitto93554 жыл бұрын
சூப்பர் அண்ணா அருமையான Top 10 வீடியோ
@irfan8784 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி நண்பா
@udhayakumars69103 жыл бұрын
I love blue crab...
@mailnellys4 жыл бұрын
For the non Tamil audience of Your Fisherman Channel: 10. Red Crab 9. Spotted Crab or 3 Spot Crab / Baby Red Shrimp/ Prawn 8. Conch Snail 7. Indian Ocean Squid and Common Squid 6. Blue Swimmer Crab 5. Tiger Prawns 4. Rainbow Lobster 3. Mud Crab 2. Rock or Spiny Lobster 1. Reef Lobster
@gandhigandhi80814 жыл бұрын
சூப்பர் சகோ அருமை
@anneaugustine53644 жыл бұрын
Super Sangu vagai il top ten varuma Appadi irundal phodavum
@RIVA_SPARROW4 жыл бұрын
அண்ணா top 10 விஷம் உள்ள மீன்கள் சொல்லுங்கள்..... நானும் ஒரு மீனவரின் மகன் தான்... ஊர் இடிந்தகரை
@Gamingtamil24 жыл бұрын
Bro unga kitta fish kidaikuma
@RIVA_SPARROW4 жыл бұрын
ஊருக்கு வாங்க வாங்கலாம். நீங்க எந்த ஊரு
@rebecalstellasathiskumar71254 жыл бұрын
Anna manjal vittu eppadi seivathu video podunga
@parthibanparthiban95594 жыл бұрын
அண்ணா நான் உங்க விடியே எல்லாத்தையும் பாா்பேன் முதலில் பாா்க்க ஆசையா இருந்தது எப்பட அடுத்த விடியே வரும் என்று இப்ப உங்க விடியே வர வர கடுப்பாக இருக்குது.தூத்துக்குடி மினவன் நாகை மினவன் இந்திய பெருங்கடல் மினவன் இப்போது மிக அதிகம்மாக பாா்கிறேன் அவா்களின் விடியே மிகவும் அரும்மையாக உள்ளது.மனதில் பட்டதை சொன்னேன்.
@whitemagicproduction4 жыл бұрын
Deep diving panni Lobster pudikka mudiyumaa?
@thangamani25124 жыл бұрын
Gud info brother
@abdulnazar8164 жыл бұрын
Super brother different episode ....bro ne vera level
@silambunaga15324 жыл бұрын
Nanga epo Singapore la irukom neega date sollunga
@amar41334 жыл бұрын
Awesome your top 10 Bro
@babygeethanjali27013 жыл бұрын
Manga vangi sapidura means solunga
@jenithraj80144 жыл бұрын
அண்ணா ஆற்று மீன்களை Top 10 வரிசைப்படுத்தி சொல்லுங்கள்.
Bro.. 1st time comment pandra... Unga channel la.. neraya therinjikura.. vetlaium soldra... prawan is my favourite... Keep going bro.. all the best👏👏👏
@mjothimani77334 жыл бұрын
மிகவும் அருமை இனிய வாழ்த்துகள்
@Murugan-kn3qy4 жыл бұрын
Video super
@sakthy.narayanan31694 жыл бұрын
kilinjal enka boss Enakku kilinjal pidikkum
@eghavadhanethiraj55784 жыл бұрын
Izhuvai valai making video podunga bro
@jaibunisha37834 жыл бұрын
நீங்கள் எந்த மாவட்டம்
@saravanaprabhu85574 жыл бұрын
Mul iladha meen la top ten solunga bro.. crab thavira
@ram83754 жыл бұрын
Mani singi I bought $1000 ten years before, really good taste
@nkmovies56564 жыл бұрын
அண்ணா உங்க பதிவு ரொம்ப நல்லா இருக்கு இந்த டாப் 10 அருமை எங்க அம்மாவுக்கு மீன்கொழம்பு சரியா செய்யமாட்டாங்க சுத்தமா நல்லா இருக்காது டிப்ஸ் சொல்லுங்க
@vairraraghavanrg88074 жыл бұрын
சிறப்பான பதிவு சகோ வாழ்த்துக்கள் 🙏🐟🐠🐡🦈🐙
@raghum42794 жыл бұрын
Nanbha unga meen pudikra video la intha nanbhar maximum iruka mataru ana epovume top tenla mattum ivuru vararu.intha nanbhar name Enna nambha
@villageagrikrishna3864 жыл бұрын
மீசைய முறுக்கு சூப்பர்....்
@ajithkumar24174 жыл бұрын
அருமை நன்று🙏🏻🙏🏻💐💐💐
@yousufyounus87184 жыл бұрын
I love your life style
@dhivyakesav68604 жыл бұрын
Nice video anna useful ah iruku
@dhivyakesav68604 жыл бұрын
Anna kadalla meen pidika eadhuku anna vedi (pattasu)use panranga newsla sonnanga anna 2 days munnadi
@rameshp78474 жыл бұрын
Super top 10
@AsokSS66663 жыл бұрын
சகோதரா முதுகுவலிக்கு நல்ல மருத்துவகுணம் உள்ள மீன் உணவுகள் இருக்கிறதா
@the_shadow0004 жыл бұрын
shrimp , prawn elamea onu thanea
@sathiyaprabu59754 жыл бұрын
மாசி கருவாட்டின் நன்மைகள் பற்றி தனியாக போடவும்
@darker_than_black4 жыл бұрын
2:16 3:16 4:04 5:40 7:00 8:00 9:07 10:11 11:30 13:16 . . 👇Thank me later
@k.dharmarajraj69834 жыл бұрын
Unga papa superb bro
@Valavan19804 жыл бұрын
நண்பா மீன் பிடித்தலின் வகைகள் பற்றி கூறுங்கள்
@seethak12954 жыл бұрын
Sprrrrr bro semmmaaa good information
@directorkarikal4 жыл бұрын
eagerly waiting for next Top 10.. sema bro...🙂
@wonderpaulinevlogs4 жыл бұрын
Anna super 👍
@sr65464 жыл бұрын
Brother....neenga kamicha Kali nandu colour la (red) lobster iruku...adhu taste eppadi? inda video pathutu vaangi cook pannunen...nalla irunduchu... first time lobster sapiten...matha lobster vida ithu eppadi irukum...
@jineskumarjines61834 жыл бұрын
Super anna vaalththukkal
@rajendranp81354 жыл бұрын
நன்றி நண்பரே, நீங்கள் சொல்லும் விலை அதிகமாக உள்ளது. எந்த சீசனில் எந்த மீன் வகைகள் அதிகமாக/ பாடு கிடைக்கும் என்றும் அப்போது அதன் குறைந்த பட்ச விலை என்ன என்பதையும் தெரியப்படுத்தவும்.