டாப் 10 ஆபத்தான விஷ மீன்கள் / Top 10 dangerous fishes

  Рет қаралды 46,344

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

3 жыл бұрын

#ungalmeenavan #fish #top10

Пікірлер: 236
@maheshmech1990
@maheshmech1990 3 жыл бұрын
அருமை அண்ணாவீடியோ பதிவு. இவ்வளவு விஷம் இருக்கு மீனவர்களின் கடல் வாழ்க்கை. கடவுள் கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்ய வேண்டுகிறேன். அனைவரும் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.நன்றி
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
எங்களுக்காக பல அரிய தகவல் களஞ்சியங்களை அள்ளி வழங்குவதற்கு மிக்க நன்றி தம்பி.!! தங்கள் இருவரின் தகவல் கலந்துரையாடல் மிகமிக அருமை.!! தாங்கள் மேன்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.!!👍🏻
@D.S.B0BAN369
@D.S.B0BAN369 3 жыл бұрын
அண்ணே நீங்கள் கூறிய 4 இடத்தில் இருக்கும் மீன் நானும் எனது தந்தையும் தொழிலுக்கு செல்லும் போது கடலில் வலை வாங்கிக் கொண்டு இருக்கும் பொழுது மீனோடு மீனாக வந்த இந்த சாமி மீன் எனது தந்தையின் கையில் குத்தியது அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையிலிருந்து மருத்துவமனையில் கொண்டு சேர்த்து ஊசி போட்ட பிறகுதான் உயிர் தப்பினார் ஆனால் அதனுடைய விஷத்தன்மை ஓரிரு நாள்கள் வரை நீடித்தது. இந்த ஒரு பதிவிட்ட உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்னால் முடியாததை நம் இனத்திற்காக பல நல்ல பதிவுகளை போட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு என் மனமானது ஓடும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🏻 என்றும் உங்கள் அன்புள்ள மீனவன் 🤝
@karnankarnan1051
@karnankarnan1051 3 жыл бұрын
உலக கடல் தினம் வாழ்த்துக்கள் நண்பா உபயோகமான தகவல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி
@kovaikuttis360
@kovaikuttis360 3 жыл бұрын
உலக கடல் தினம் வாழ்த்துக்கள் நண்பா வீடியோ மிகவும் அருமை நல்ல பயனுள்ள தகவல்
@rohitadam22
@rohitadam22 3 жыл бұрын
Australian box jellyfish (Chironex fleckeri) is considered to be the most venomous marine animal..! I came here from facebook directly after seeing your video on saving a sea turtle & releasing it back to the ocean. Very nice gesture...!
@rohitadam22
@rohitadam22 3 жыл бұрын
@Kadal Rasa இரு முறை ராமேஸ்வரம் சென்று இருக்கிறேன் அழகான ஊர், எனது வாழ்க்கையில் Dr.A.P.J. Abdul Kalam அய்யா அவர்கள் இடம் இருந்து எனது பட்டம் பெற்றது என்னால் மறக்கமுடியாது😌. Kalam அய்யாவை தந்த ராமேஸ்வரத்துகு நன்றி...🙏
@sabarigiri1473
@sabarigiri1473 3 жыл бұрын
அருமை தோழரே உங்களுக்கும் உலக கடல் தின நல்வாழ்த்துக்கள்
@sathishkumar7017
@sathishkumar7017 3 жыл бұрын
Nice bro, very interesting....! Bro, Kadal kani pathi edeavadu information irinda sullungo bro..
@kishorruthra5437
@kishorruthra5437 3 жыл бұрын
உலக கடல் தினம் வாழ்த்துக்கள்💐💐 அண்ணா
@santhosh8263
@santhosh8263 3 жыл бұрын
Hi🐠🐠
@Monty6874
@Monty6874 3 жыл бұрын
Very informative video. Thanks Bro.
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 3 жыл бұрын
நல்ல தகவல். ரசித்து ருசித்து மீன் சாப்பிடுகிறோம். கடலிலிருந்து எங்களிடம் சேர்க்கம் வரை எத்தனை உழைப்பு! எத்தனை அபாயம்! நினைத்தாலே கண் கலங்குகிறது.
@ssgireesh
@ssgireesh 3 жыл бұрын
Super.. Romba nanri.. Unga visirigalil(fans) naanum oruvan
@beulabeula4195
@beulabeula4195 3 жыл бұрын
Anna neenga soldrathu oru journey poramadhiri iruku sweet experience 🤗🤗🤗🤗🤗
@nazargani7177
@nazargani7177 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா நன்றி
@Foodiejagavlogs
@Foodiejagavlogs 3 жыл бұрын
Sema செம veral level explains ya நண்பரே அருமையா எல்லாம் பண்றிங்க
@Foodiejagavlogs
@Foodiejagavlogs 3 жыл бұрын
@Kadal Rasa super ராசா
@vinthiyansinnathurai4442
@vinthiyansinnathurai4442 3 жыл бұрын
Arumaiyana vanakkam Nanna nanri
@suganthisathyaprakash4600
@suganthisathyaprakash4600 3 жыл бұрын
Congrats inum niraya idathirgu alaipu varatum come to our place Bengaluru Also Vaalthukkal Thambi Nandri
@girijadevi9553
@girijadevi9553 3 жыл бұрын
Neengal tharum top10 videos migavum arumai,nangalum meen vagaigal therinthu kontom.
@MrKing-ze3gx
@MrKing-ze3gx 3 жыл бұрын
Super Anna 👌 I Support Your Channel👍👍👍
@MuthuLakshmi-bz1hn
@MuthuLakshmi-bz1hn 3 жыл бұрын
God bless you 👍👍👍 Kadal thina vàzthugal video poddathuku thanks ppa 👌👌👌
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 3 жыл бұрын
சூப்பரோசூப்பர் வாழ்த்துக்கள்
@mrblackbeast7172
@mrblackbeast7172 3 жыл бұрын
அருமை அருமை நல்ல ஒரு பதிவு
@mugeshmpmugeshmp8320
@mugeshmpmugeshmp8320 3 жыл бұрын
Semma anna superaa sonninga
@narekha9126
@narekha9126 2 жыл бұрын
Anna arumai
@ayswaryalakshmi5291
@ayswaryalakshmi5291 3 жыл бұрын
Super speach bro
@mukesh030786
@mukesh030786 3 жыл бұрын
Vaazhthukal Nanba 👌🙏🏻
@mohanprasad6764
@mohanprasad6764 3 жыл бұрын
விசம் லே என்னயா வேற லெவல்.
@johnantony4619
@johnantony4619 3 жыл бұрын
Im from Bangalore I like your videos. Very informative.
@aaronaaric8710
@aaronaaric8710 3 жыл бұрын
Super brother....
@abuansary5788
@abuansary5788 3 жыл бұрын
Very good information bro
@jesusmathasusai1890
@jesusmathasusai1890 3 жыл бұрын
கடல் தின வாழ்த்துக்கள். அருமை விளக்கம்
@venkatk3707
@venkatk3707 3 жыл бұрын
Super anna
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 3 жыл бұрын
ஆமாம் கடல் பாம்பு ... நாக பாம்பு கட்டு விரியன் பாம்பை விட விஷம். நானே டீவியில் சொல்லி கேட்டுள்ளேன்
@bradhawk6463
@bradhawk6463 3 жыл бұрын
Super bro keep rocks. .
@gopalgj8160
@gopalgj8160 3 жыл бұрын
அருமை சகோதரர் 💐💐💐 வாழ்க கடல் பயணம்
@hussainyafih2747
@hussainyafih2747 3 жыл бұрын
super bro awesome
@sangeethar4032
@sangeethar4032 3 жыл бұрын
Anna video super
@sandilyansandilyan3645
@sandilyansandilyan3645 3 жыл бұрын
You are great anna.... I am ur big fan..
@digroopafansclub5879
@digroopafansclub5879 3 жыл бұрын
Super bro...🌷🌷🌷
@moseskepha381
@moseskepha381 2 жыл бұрын
Super Bro
@antonykutty5487
@antonykutty5487 3 жыл бұрын
Super anna 👑👑👑👑
@kannanp7032
@kannanp7032 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍👍👍
@a.mansoorali6889
@a.mansoorali6889 3 жыл бұрын
Super 👌👌👌
@parthibridge
@parthibridge 3 жыл бұрын
Anna kall nandu(Stone Crab) Itha sapdalamana, Enga area la backwater iruku kovalam beach pakkathula iruku, athu sapudura nanda,konjam sollungana
@sivaganeshsomasundaram157
@sivaganeshsomasundaram157 3 жыл бұрын
நல்ல தகவல்👌👌👌🇨🇭🇨🇭🇨🇭
@ksacookingchannel8323
@ksacookingchannel8323 3 жыл бұрын
Hai Anna super
@Muniyappan-lk7qv
@Muniyappan-lk7qv 3 жыл бұрын
உலக கடல் தின வாழ்த்துகள் அருமை அண்ணா
@pradeepraj4435
@pradeepraj4435 3 жыл бұрын
Super. 👌👌👌👌👌👌
@kabinayaprathap8146
@kabinayaprathap8146 3 жыл бұрын
செம்ம அண்ணா
@logu5556
@logu5556 3 жыл бұрын
Love kingston ❤️ anna
@muthukavi6671
@muthukavi6671 3 жыл бұрын
Super nanpa
@udhayasravanan5246
@udhayasravanan5246 3 жыл бұрын
Fantastic 🔘☸🔘 super 🔘☸🔘 very nice video 🔘☸🔘 ur amazing 🔘☸🔘 ur very talented sir 🔘☸🔘 and very reasonable prison sir 🔘☸🔘 neenga Vera Laval 🔘☸🔘 I am inspired 🔘☸🔘 ur ultimate 🔘☸🔘 thq for the great volg 🔘☸🔘 keep rocking 🔘☸🔘 always 🔘☸🔘 be safe 🔘☸🔘 thq 🙏💐🍫
@kmartin8048
@kmartin8048 3 жыл бұрын
Hello bro neenga fish cook chicken cook la pandringa mattan cook pannuna innum nalla irukkum video Super
@bharanishree1508
@bharanishree1508 3 жыл бұрын
Good news brother.... Very good news brother
@salahudeenrashid7569
@salahudeenrashid7569 3 жыл бұрын
Super 👌
@rahumankhan4370
@rahumankhan4370 3 жыл бұрын
Super 👌 🎆🤙👍
@suriyapranesh3338
@suriyapranesh3338 3 жыл бұрын
ஆஹா என்ன ஒரு சந்தோஷம் உங்களின் முகத்தில் உலக கடல்தினத்து அன்று
@beulabeula4195
@beulabeula4195 3 жыл бұрын
Hello super anna
@salamon1494
@salamon1494 3 жыл бұрын
Nice video bro
@anneaugustine5364
@anneaugustine5364 3 жыл бұрын
Super brother
@saranmaha007
@saranmaha007 3 жыл бұрын
Super super anna
@pkd3771
@pkd3771 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@aswath2410
@aswath2410 3 жыл бұрын
Anna kalikan romba vesam ulla meen end kan munadiya eranthu poirukanga neraya per eranthu irukanga atha konjam solunga
@parameswaransiva9592
@parameswaransiva9592 3 жыл бұрын
King anna superb
@Al-kc6pc
@Al-kc6pc 3 жыл бұрын
Semaa king 👑 bro
@Srinithiraj
@Srinithiraj 3 жыл бұрын
This guy is very humble - good job Kingston.
@maniyanmaniyan7394
@maniyanmaniyan7394 3 жыл бұрын
Top class experiment
@francisxavierxavier8058
@francisxavierxavier8058 3 жыл бұрын
கடல் தின நல்வாழ்த்துக்கள் அண்ணா
@mohamedfarsat5957
@mohamedfarsat5957 3 жыл бұрын
Yenga ramanad yenga meenavan super anna super
@bala8830
@bala8830 2 жыл бұрын
Supper bro
@RajagopalSankaranarayanan
@RajagopalSankaranarayanan 3 жыл бұрын
Arumai Arumai
@vasuraja7493
@vasuraja7493 3 жыл бұрын
Bro maasi karuvadu meen paththi solluga ple
@Foodiejagavlogs
@Foodiejagavlogs 3 жыл бұрын
Sema gust la போய் இருக்கிங்க அன்பரே வாழ்த்துக்கள்
@Foodiejagavlogs
@Foodiejagavlogs 3 жыл бұрын
@Kadal Rasa அருமை நண்பரே நான் வந்து விட்டேன்
@petermpeter3011
@petermpeter3011 3 жыл бұрын
Anna current shock adikre meen irukaa idhu unmaya??? John Peter frm Banglore...
@AjithKumar-cp4kb
@AjithKumar-cp4kb 3 жыл бұрын
Super bro
@serenity-fx8jc
@serenity-fx8jc 3 жыл бұрын
Maaplai is getting more handsome! Kingston Annae thank you so much for the video... Yepdi Annae ivlo pain tolerance ungaluku!!!
@jabapriya5588
@jabapriya5588 3 жыл бұрын
Spr 💯💯💯💯💯💯💯
@jeevithasenthur2830
@jeevithasenthur2830 3 жыл бұрын
Anna vedio nice
@jeevithasenthur2830
@jeevithasenthur2830 3 жыл бұрын
Sangu pudikaratha kaduga
@precilamadhi196
@precilamadhi196 3 жыл бұрын
Happy world sea day bro, I wish you all the best, God bless you all
@StoNersStuDio
@StoNersStuDio 3 жыл бұрын
Vera thalaivaa
@mddass9047
@mddass9047 3 жыл бұрын
நண்பனுக்கு உலக கடல் தின வாழ்த்துக்கள்
@smaheshmahi4679
@smaheshmahi4679 3 жыл бұрын
Super Bor
@andrewdavid1159
@andrewdavid1159 3 жыл бұрын
Wishes to you and your fishermen families. Roy
@Monty6874
@Monty6874 3 жыл бұрын
You are right. Sea krait is the number one venomous snake in the world.
@raomunes
@raomunes 3 жыл бұрын
Vanakam nanba
@anns143
@anns143 3 жыл бұрын
Meeeeenava 👍👍👌👍👌👍👌👍
@rishabzen6859
@rishabzen6859 3 жыл бұрын
18:00 kaapathuna andha doctor great
@velusibi4012
@velusibi4012 3 жыл бұрын
Super
@educationforus2229
@educationforus2229 3 жыл бұрын
Anna halachipona meenu top 10.podunga
@boomer2111
@boomer2111 3 жыл бұрын
Kadal pambu ivlo vesham àh. nalla vela indha video va pathen. Neraya kara vala video la idha pathutu vesam illa nu nenachen 👍
@rajiganesh5778
@rajiganesh5778 3 жыл бұрын
Hi Anna
@PraveenKumar-bj2tw
@PraveenKumar-bj2tw 3 жыл бұрын
Hi thalaiva
@Tamilnadu836
@Tamilnadu836 3 жыл бұрын
Nanba Sunday or Monday I reached mookayuir... Can I meet u....
@tamilselvit8654
@tamilselvit8654 3 жыл бұрын
Salaman meenai patri sollunga.
@RaviKumar-fo7sc
@RaviKumar-fo7sc 3 жыл бұрын
அருமையான தகவல் அன்னா
@kingcobra8853
@kingcobra8853 3 жыл бұрын
Sangu mul pathi poduga
@baisernisharkhan2538
@baisernisharkhan2538 3 жыл бұрын
Brother unkal meenavan unavanthula video podagaaa
@kanna4118
@kanna4118 3 жыл бұрын
Nanbarea Na Chennai la eruka..nanu meenavan..unga la meet panna mudiyuma...mudiyuma Na unga contact anupunga...
@LOKESH-0009
@LOKESH-0009 3 жыл бұрын
Bro sangu mullu eduthuta avlo naal la erukkathu bro
@roopa7091
@roopa7091 3 жыл бұрын
Nandhu pidikaradhu kaatunge anna request from Maharashtra
முள் இல்லாத சிறந்த 8 கடல் மீன்கள்
13:03
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 53 М.
Normal vs Smokers !! 😱😱😱
00:12
Tibo InShape
Рет қаралды 98 МЛН
Glow Stick Secret (part 2) 😱 #shorts
00:33
Mr DegrEE
Рет қаралды 51 МЛН
Did you find it?! 🤔✨✍️ #funnyart
00:11
Artistomg
Рет қаралды 114 МЛН
My MANTIS SHRIMPS are HUNGRY!
0:59
Skrimp
Рет қаралды 1 МЛН
ராட்சத பாரை மீன் / Giant trevally fish | Tamil | Ungal meenavan
10:04
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 1,4 МЛН
வித்தியாசமான நாக்கு மீன் சமையல்
16:15
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 23 М.
Normal vs Smokers !! 😱😱😱
00:12
Tibo InShape
Рет қаралды 98 МЛН