அண்ணே நீங்கள் கூறிய 4 இடத்தில் இருக்கும் மீன் நானும் எனது தந்தையும் தொழிலுக்கு செல்லும் போது கடலில் வலை வாங்கிக் கொண்டு இருக்கும் பொழுது மீனோடு மீனாக வந்த இந்த சாமி மீன் எனது தந்தையின் கையில் குத்தியது அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையிலிருந்து மருத்துவமனையில் கொண்டு சேர்த்து ஊசி போட்ட பிறகுதான் உயிர் தப்பினார் ஆனால் அதனுடைய விஷத்தன்மை ஓரிரு நாள்கள் வரை நீடித்தது. இந்த ஒரு பதிவிட்ட உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்னால் முடியாததை நம் இனத்திற்காக பல நல்ல பதிவுகளை போட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு என் மனமானது ஓடும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🏻 என்றும் உங்கள் அன்புள்ள மீனவன் 🤝
@maheshmech19904 жыл бұрын
அருமை அண்ணாவீடியோ பதிவு. இவ்வளவு விஷம் இருக்கு மீனவர்களின் கடல் வாழ்க்கை. கடவுள் கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்ய வேண்டுகிறேன். அனைவரும் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.நன்றி
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
எங்களுக்காக பல அரிய தகவல் களஞ்சியங்களை அள்ளி வழங்குவதற்கு மிக்க நன்றி தம்பி.!! தங்கள் இருவரின் தகவல் கலந்துரையாடல் மிகமிக அருமை.!! தாங்கள் மேன்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.!!👍🏻
@karnankarnan10514 жыл бұрын
உலக கடல் தினம் வாழ்த்துக்கள் நண்பா உபயோகமான தகவல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி
@Creativitynithyaeditz4 жыл бұрын
உலக கடல் தினம் வாழ்த்துக்கள் நண்பா வீடியோ மிகவும் அருமை நல்ல பயனுள்ள தகவல்
@rohitadam224 жыл бұрын
Australian box jellyfish (Chironex fleckeri) is considered to be the most venomous marine animal..! I came here from facebook directly after seeing your video on saving a sea turtle & releasing it back to the ocean. Very nice gesture...!
@rohitadam224 жыл бұрын
@Kadal Rasa இரு முறை ராமேஸ்வரம் சென்று இருக்கிறேன் அழகான ஊர், எனது வாழ்க்கையில் Dr.A.P.J. Abdul Kalam அய்யா அவர்கள் இடம் இருந்து எனது பட்டம் பெற்றது என்னால் மறக்கமுடியாது😌. Kalam அய்யாவை தந்த ராமேஸ்வரத்துகு நன்றி...🙏
@sabarigiri14734 жыл бұрын
அருமை தோழரே உங்களுக்கும் உலக கடல் தின நல்வாழ்த்துக்கள்
@krishnamurthyi16813 жыл бұрын
நல்ல தகவல். ரசித்து ருசித்து மீன் சாப்பிடுகிறோம். கடலிலிருந்து எங்களிடம் சேர்க்கம் வரை எத்தனை உழைப்பு! எத்தனை அபாயம்! நினைத்தாலே கண் கலங்குகிறது.
@nazargani71774 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா நன்றி
@kishorruthra54374 жыл бұрын
உலக கடல் தினம் வாழ்த்துக்கள்💐💐 அண்ணா
@santhosh82634 жыл бұрын
Hi🐠🐠
@Foodiejagavlogs4 жыл бұрын
Sema செம veral level explains ya நண்பரே அருமையா எல்லாம் பண்றிங்க
Anna kall nandu(Stone Crab) Itha sapdalamana, Enga area la backwater iruku kovalam beach pakkathula iruku, athu sapudura nanda,konjam sollungana
@beulabeula41954 жыл бұрын
Anna neenga soldrathu oru journey poramadhiri iruku sweet experience 🤗🤗🤗🤗🤗
@sathishkumar70174 жыл бұрын
Nice bro, very interesting....! Bro, Kadal kani pathi edeavadu information irinda sullungo bro..
@udhayasravanan52464 жыл бұрын
Fantastic 🔘☸🔘 super 🔘☸🔘 very nice video 🔘☸🔘 ur amazing 🔘☸🔘 ur very talented sir 🔘☸🔘 and very reasonable prison sir 🔘☸🔘 neenga Vera Laval 🔘☸🔘 I am inspired 🔘☸🔘 ur ultimate 🔘☸🔘 thq for the great volg 🔘☸🔘 keep rocking 🔘☸🔘 always 🔘☸🔘 be safe 🔘☸🔘 thq 🙏💐🍫
@narekha91263 жыл бұрын
Anna arumai
@ssgireesh4 жыл бұрын
Super.. Romba nanri.. Unga visirigalil(fans) naanum oruvan
@ayswaryalakshmi52914 жыл бұрын
Super speach bro
@vinthiyansinnathurai44424 жыл бұрын
Arumaiyana vanakkam Nanna nanri
@MuthuLakshmi-bz1hn4 жыл бұрын
God bless you 👍👍👍 Kadal thina vàzthugal video poddathuku thanks ppa 👌👌👌
@suganthisathyaprakash46004 жыл бұрын
Congrats inum niraya idathirgu alaipu varatum come to our place Bengaluru Also Vaalthukkal Thambi Nandri
@MrKing-ze3gx4 жыл бұрын
Super Anna 👌 I Support Your Channel👍👍👍
@johnantony46194 жыл бұрын
Im from Bangalore I like your videos. Very informative.
@mrblackbeast71724 жыл бұрын
அருமை அருமை நல்ல ஒரு பதிவு
@vasuraja74933 жыл бұрын
Bro maasi karuvadu meen paththi solluga ple
@Mr.LOKESH-064 жыл бұрын
Bro sangu mullu eduthuta avlo naal la erukkathu bro
@jabapriya55884 жыл бұрын
Spr 💯💯💯💯💯💯💯
@MadBoyAseef4 жыл бұрын
Nanba Sunday or Monday I reached mookayuir... Can I meet u....
@mohanprasad67643 жыл бұрын
விசம் லே என்னயா வேற லெவல்.
@mugeshmpmugeshmp83204 жыл бұрын
Semma anna superaa sonninga
@aswath24104 жыл бұрын
Anna kalikan romba vesam ulla meen end kan munadiya eranthu poirukanga neraya per eranthu irukanga atha konjam solunga
@gokul411234 жыл бұрын
Kadal pambu ivlo vesham àh. nalla vela indha video va pathen. Neraya kara vala video la idha pathutu vesam illa nu nenachen 👍
@suriyapranesh33384 жыл бұрын
ஆஹா என்ன ஒரு சந்தோஷம் உங்களின் முகத்தில் உலக கடல்தினத்து அன்று
@petermpeter30114 жыл бұрын
Anna current shock adikre meen irukaa idhu unmaya??? John Peter frm Banglore...
@jesusmathasusai18904 жыл бұрын
கடல் தின வாழ்த்துக்கள். அருமை விளக்கம்
@saravananparthasarathy62354 жыл бұрын
ஆமாம் கடல் பாம்பு ... நாக பாம்பு கட்டு விரியன் பாம்பை விட விஷம். நானே டீவியில் சொல்லி கேட்டுள்ளேன்
@RajagopalSankaranarayanan4 жыл бұрын
Arumai Arumai
@kannanp70324 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍👍👍
@Monty68744 жыл бұрын
Very informative video. Thanks Bro.
@Muniyappan-lk7qv4 жыл бұрын
உலக கடல் தின வாழ்த்துகள் அருமை அண்ணா
@gopalgj81604 жыл бұрын
அருமை சகோதரர் 💐💐💐 வாழ்க கடல் பயணம்
@sivaganeshsomasundaram1574 жыл бұрын
நல்ல தகவல்👌👌👌🇨🇭🇨🇭🇨🇭
@pradeepraj44354 жыл бұрын
Super. 👌👌👌👌👌👌
@educationforus22294 жыл бұрын
Anna halachipona meenu top 10.podunga
@francisxavierxavier80584 жыл бұрын
கடல் தின நல்வாழ்த்துக்கள் அண்ணா
@tamilselvit95854 жыл бұрын
Salaman meenai patri sollunga.
@kabinayaprathap81464 жыл бұрын
செம்ம அண்ணா
@mukesh0307864 жыл бұрын
Vaazhthukal Nanba 👌🙏🏻
@maniyanmaniyan73944 жыл бұрын
Top class experiment
@logu55564 жыл бұрын
Love kingston ❤️ anna
@pkd37714 жыл бұрын
சூப்பர் அண்ணா
@mddass90474 жыл бұрын
நண்பனுக்கு உலக கடல் தின வாழ்த்துக்கள்
@vaishusweety48144 жыл бұрын
Avuliya fish enda enna bro andha fish manusan maadhuriya irukim endu solraga but naan paaththadhu illa avuliya fish irukuradhu unmaiya idha paththi vilaka mudiyuma
@abhisview81234 жыл бұрын
Nanum Meenavan thaa bro Kadal pampu easya sakathu Jelly fish nu sonningalaa athu enga oorlaa moolam nu solluvom Ennaku Thumbi kuthiruku bro But avloo vaa vali illaa ana oru silar hospital la lam treatment eduthurukanga
@riouser14 жыл бұрын
Sura 🎏 poduga
@anns1434 жыл бұрын
Meeeeenava 👍👍👌👍👌👍👌👍
@AjithKumar-cp4kb4 жыл бұрын
Super bro
@muthukavi66714 жыл бұрын
Super nanpa
@kmartin80484 жыл бұрын
Hello bro neenga fish cook chicken cook la pandringa mattan cook pannuna innum nalla irukkum video Super
@Hussainyaafih4 жыл бұрын
super bro awesome
@abuansary57884 жыл бұрын
Very good information bro
@Foodiejagavlogs4 жыл бұрын
Sema gust la போய் இருக்கிங்க அன்பரே வாழ்த்துக்கள்
@Foodiejagavlogs4 жыл бұрын
@Kadal Rasa அருமை நண்பரே நான் வந்து விட்டேன்
@rahumankhan43704 жыл бұрын
Super 👌 🎆🤙👍
@anneaugustine53644 жыл бұрын
Super brother
@vijaymmsl37154 жыл бұрын
Thumbi fish ah pathi solunga bro
@mohamedfarsat59574 жыл бұрын
Yenga ramanad yenga meenavan super anna super
@antonykutty54874 жыл бұрын
Super anna 👑👑👑👑
@tamilarasanarasan35543 жыл бұрын
Karai la irukkira pambu vida thanila irukkura pambu visham athigama irunthathan meenai undane kolla mudiyum yenna meen romba fast avum valluvallunum irukkumla
@kanimozhia45324 жыл бұрын
Hi Anna how are you Anna saptingala ok na bye
@sandilyansandilyan36454 жыл бұрын
You are great anna.... I am ur big fan..
@Monty68744 жыл бұрын
You are right. Sea krait is the number one venomous snake in the world.
@madhesh56654 жыл бұрын
👌
@parameswaransiva95924 жыл бұрын
King anna superb
@abdulsamath55054 жыл бұрын
Brother நான சௌதியில் உள்ளேன்,இங்க உள்ள மீன் டேஸ்ட் தெரியவில்லை,கண்டிப்பாக சொல்லுங்க,கொலம்புக்கும்,ப்பொபொறிகுறத்துக்கும்,இங்க உள்ள மீன் நீங்க serch பண்டு சொல்லுங்க pls
@kanna41184 жыл бұрын
Nanbarea Na Chennai la eruka..nanu meenavan..unga la meet panna mudiyuma...mudiyuma Na unga contact anupunga...
@andrewdavid11594 жыл бұрын
Wishes to you and your fishermen families. Roy
@digroopafansclub58794 жыл бұрын
Super bro...🌷🌷🌷
@bharanishree15084 жыл бұрын
Good news brother.... Very good news brother
@suthanpathman50244 жыл бұрын
Intha fish vitta fish tank la valakkalam aana safe ah irukkanum
@saranmaha0074 жыл бұрын
Super super anna
@salamon14944 жыл бұрын
Nice video bro
@roopa70914 жыл бұрын
Nandhu pidikaradhu kaatunge anna request from Maharashtra
@ksacookingchannel83234 жыл бұрын
Hai Anna super
@rishabzen68594 жыл бұрын
18:00 kaapathuna andha doctor great
@jeevithasenthur28304 жыл бұрын
Anna vedio nice
@jeevithasenthur28304 жыл бұрын
Sangu pudikaratha kaduga
@kpshanmugam94223 жыл бұрын
English fish name solunga
@baisernisharkhan25384 жыл бұрын
Brother unkal meenavan unavanthula video podagaaa
@beulabeula41954 жыл бұрын
Hello super anna
@raomunes4 жыл бұрын
Vanakam nanba
@Srinithiraj4 жыл бұрын
This guy is very humble - good job Kingston.
@MoorthiMoorthi-ko9ch4 жыл бұрын
Super anna
@hansamin4 жыл бұрын
Fifth fish Lion fish taste -a irrukumnu sonanga. Oru naaal pidichu samachu paarunga. Muzhu vetitu thoola urichu..
@velusibi40124 жыл бұрын
Super
@suthanpathman50244 жыл бұрын
5)lion fish ella
@selvamaris27904 жыл бұрын
வணக்கம் அண்ணா அண்ணா மீன்களின் அரசன் என அழைக்கப்படும் மீன் எது அண்ணா