அதிக நீரிலும் சேதமடையாத மரங்களை வளர்க்கும் முறை மற்றும் லாபம் பெற வழிகள் | Malarum Bhoomi

  Рет қаралды 14,293

Makkal TV

Makkal TV

3 жыл бұрын

திருவாரூர் மாவட்டத்தை சேர்த்த சண்முகநாதன் 2017 ஆம் ஆண்டில் இருந்து மர விவசாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். நாட்டு மர வகைகளான வேப்பமரம், லூனா, கருவ மரங்கள் நீர் நிலைகளை தாங்கும் வேங்கை மரம், நாவல் போன்ற மரங்களை வளர்ந்து லாபம் பெற்று வந்த இவரின் அனுபவங்களை பற்றி இந்த நிகழ்ச்சியில் பார்ப்போம்.
#TreePlantation #TreegrowingTechniques #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv

Пікірлер: 9
@hariharan0404
@hariharan0404 2 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு நல்லதே நடக்கும்❤️ நன்றி❤️❤️
@karthikeyanr4389
@karthikeyanr4389 2 жыл бұрын
Super
@jayanthiembroideryworks3359
@jayanthiembroideryworks3359 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 👌👌👌
@marichamy5140
@marichamy5140 Жыл бұрын
What is this address
@VijayVijay-bd4fp
@VijayVijay-bd4fp 3 жыл бұрын
அருமையான பதிவு மாமா.....🤩🤩
@rajfarms8108
@rajfarms8108 2 жыл бұрын
எவ்வளவு மண்ணை கொட்டி மேடாக ஆக்கினாலும் களிமண் உள்வாங்கி.... திரும்ப அதே மாதிரி அதேபோல் தாழ்ந்து விடும்.... நீர்பிடிப்பு பகுதின்னாலே கஷ்டம் தான்.... இதே பொழப்பு தான் எனக்கும்... வெறுப்பாக இருக்கும்... வேப்ப மரம் நுனா மா நாவல் இது தவிர தென்னை வாழை வளர்க்க போராட்டம் தான்
@user-ti8fi8km1j
@user-ti8fi8km1j Жыл бұрын
அண்ணா மகோகனி, குமிழ் மரம், நீர் அதிகமான இடத்தில் நன்றாக வளருமா....
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 2 жыл бұрын
24 நிமிடம் தேவையற்றது
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 2 жыл бұрын
உனக்கு ஏதாவது ஆகிவிட்டதா
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 41 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 58 МЛН
Зачем он туда залез?
0:25
Vlad Samokatchik
Рет қаралды 2,9 МЛН
She got an idea 😂😂 #shorts #viralshorts #funny #comedy
0:46
HRA CHALLENGE
Рет қаралды 9 МЛН
Кого она вытащила из воды?😱
0:51
Следы времени
Рет қаралды 2,2 МЛН