வெகு நாட்கள் ஆகிவிட்டது இந்த மாதிரி ஒரு தரமான பேட்டியை பார்த்து... சரியான நெத்தியடி விமர்சனம் சவுக்கு அண்ணா..❤
@kannanp461915 күн бұрын
கருணாநிதி உழைத்தார் தமிழ் நாட்டு மக்களுக்கு இல்லை தன் குடும்பத்திற்கு உழைத்து தார் கருணாநிதி 😂😂😂
@rgopalakrishnan277914 күн бұрын
❤
@YTcinishorts15 күн бұрын
மக்கள் சிந்திக்க வேண்டும்... இந்த வீடியோவை முடிந்தவரை பகிருங்கள் மக்களே 👌👌👌🙄🙄🙄🙄
@padmavathyvenkatraman433715 күн бұрын
எடப்பாடி சூப்பர் ஆக ஒரு பதில் ஸ்டாலினுக்கு சொன்னார்
@SEASHARK95115 күн бұрын
அஞ்சா நெஞ்சம் எங்கள் சிங்கம் சவுக்கு அண்ணா மற்றும் லியோ அவர்களுக்கு நன்றி 🎉
@rajasekaran131815 күн бұрын
தோழர் சொல்வது போல் முதல்வர் அவர்களால் பத்து நிமிஷம் பேசவே முடியாது
@commonmanvoices196015 күн бұрын
dai poda nee pesuviya?
@commonmanvoices196015 күн бұрын
nee savuu shankerku close ah unakum test edukanuam? aids irruka nu
@Gansat393 күн бұрын
தெலுங்கு முதல்வரால் எழுதி வச்சு கூட கடகடவென பேச முடியாது…
@gnanasekare164015 күн бұрын
என் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய அண்ணன் சங்கர் அவர்களுக்கும் பாசமிகு தம்பி லியோ வுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் பிரஸ் மீட்டை சந்திக்கதவர்கள் இருவர் ஒன்று மோடி இன்னொருவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!
@paramasivamthirumeni19818 күн бұрын
மு க.ஸ்டாலின் ஓர் அரசியல் கோமாளி . தமிழக மக்கள் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் ஊழல் சக்கரவர்த்தி .இந்த அரசாங்கம் ஓர் பொம்மை அரசாங்கம். ஊழலின் மொத்த உருவம்.மத்திய மோடீ அரசு இந்த அராஜக கொள்ளைக்கார அரசாங்கத்தை உடனடியாக உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும
@mohamedrafeek599915 күн бұрын
அன்பிற்குரிய சவுக் மீடியா ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் தங்களுடைய பணி எப்போதும் போல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும் அதுதான் எங்களுடைய ஆசை
@commonmanvoices196015 күн бұрын
dai mooditu poda unnayum test pannanum
@me-rn3or15 күн бұрын
கருணாநிதிக்கு புள்ளையா பொறக்களனா "கவுன்சில்ர்" கூட ஆகா முடியாது ❤❤❤
@strawhatter12315 күн бұрын
Councillor ah, thondar kuda aga mudiyadhu
@vijaymani296715 күн бұрын
😂😂😂😂😂
@subramanianchenniappan405915 күн бұрын
😂😂😂😂
@prakashy62015 күн бұрын
உண்மைதான் சகோ ஆனா எடப்பாடி மட்டும் நல்லவரா இவன் காசு வாங்கிட்டு admk கு வேலை பாக்குறான் 🤣
@abilash.s909115 күн бұрын
@@prakashy620 எடப்பாடி ஒன்னும் அவரு அப்பா பேருல பேருந்து நிலையம் கட்டல…நூலகம் கட்டல 😁
@mohamedrafeek599915 күн бұрын
அருமையான கருத்துக்களை அற்புதமாக எடுத்துச் சொன்னீர்கள் உங்கள் இருவருக்கும் அன்பான வாழ்த்துக்கள் ஆயிரம்
@gokul677515 күн бұрын
ADMK will win 2026...🌱🌱🌱🌱
@alwarv685715 күн бұрын
🦾✌🌱👨👩👧👧👨👩👦👦👨👩👧👦👨👩👧💚🌱🌱✌🌱🤎💯🇮🇳🕦2026🦾💚🌱✌👍
@rsn166015 күн бұрын
They should give 100 seats to vijay
@gokul677515 күн бұрын
@rsn1660 Not possible Bro...
@rsn166015 күн бұрын
@@gokul6775 then admk won't win. It's simple. Most voters are Christian Muslims dalits and women. They don't like admk alliance with bjp and don't trust edapadi. Vijay is secular and will get minority votes and women votes easily. This will help edapadi to remove the bjp label as vijay is Christian.. Alliance with vijay is like alliance with congress. Admk wining alone will be bjp agent
@Tamilsatra15 күн бұрын
We don’t want alliance party with ADMK. EPS was not true to Sasikala and how come he will be true to Vijay sir. Even he used OPS until his rulling time then he trowed after he became opposition leader. We are not ready for EPS. Now EPS admk don’t even have 60 lakhs. What they had was opposition vote of DMK and now that vote wil be taken Vijay. EPS has only particular community vote. So pls think in deep..
@mohamedrafeek599915 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கும் அன்புச் சகோதர லியோ அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@dhileepvensaker492415 күн бұрын
தமிழ் நாட்டு முதல்அமைச்சர் மனநலம் பாதிப்புக்குள்ளாயிருக்கிறார் என்று நினைக்கிறேன் அவரை பரிசோதிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்😢
@rsn166015 күн бұрын
kalimannu thathi
@TheRenu7715 күн бұрын
புரட்சி தலைவரின் கட்சி வென்றே தீரும்🌱🌱🌱
@walkandtalk2415 күн бұрын
அதிமுக - தவெக கூட்டணி அமைந்தால், திமுக கூட்டணி எதிர்ப்பு வாக்குகள் பெருமளவு இப்புதிய கூட்டணிக்கு கிடைக்கும்.
@mohamedrafeek599915 күн бұрын
அன்பு அண்ணன் சவுக் ஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள்
@police0415 күн бұрын
எடப்பாடி ஸ்டாலின் மற்றும் இளவரசர் உதயநிதி ய விட உயந்தவர். கருணாநிதி சமாதிக்கு எடப்பாடி காலில் விழுந்தது மறந்து விட்டதா?
@mohamedrafeek599915 күн бұрын
திமுகவின் உடைய பலமே மீடியாக்கள் உடைய ஆதரவு இல்லாமல் அவர்களுக்கு ஒன்றுமே இல்லை ஆனாலும் அவர் துண்டு சீட்டு இல்லாமல் பொம்மை முதல்வர் பேசவே முடியாது அருமையான கருத்துக்களை அற்புதமான எடுத்துச் சொன்னீர்கள் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@RanjithKumar-jf3yi15 күн бұрын
சவுக்கு அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏👌👌
@kumarpalani360114 күн бұрын
சவுக்குக்கு ஆக ஆக உங்கள் குரலில் கேற்க ஆசை
@sakthivel-muniyappan315915 күн бұрын
தமிழ் நாட்டு நடுநிலை ஊடகங்கள் விலை போய் விட்டார்கள்
@swaminathananthiraikili266410 сағат бұрын
நடுநிலை யா அப்படி என்றால் என்ன இசைவாநி அய்யப்பன் ஐ அசிங்க படுத்தினால் சரி. அதை நாங்கள் கேள்வி கேட்டால் நாங்கள் மதவாதி. அட போங்க உங்க நடு நிலை
@kumarprasath887115 күн бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
@mpruma15 күн бұрын
தமிழ்நாடு நாசமாகப் போச்சி..இந்த மூடமக்களின் ஆதரவுடன் திமுக 40 வென்றதன் மூலம் தமிழ்நாடு இன்னும் நாசமாகப் போகட்டும்..
@imdadali473415 күн бұрын
அண்ணா வெயிட் பண்ணிட்ருந்த சூப்பர் அண்ணா
@sriharanindiran225215 күн бұрын
சண்டாளன் தான் பெத்த தத்திகளுக்கு கல்வியறிவு கூட கொடுக்கவில்லையே 😂😂😂
@philipsmariyan542711 күн бұрын
@@sriharanindiran2252 super
@RanjithKumar-jf3yi15 күн бұрын
தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
@Vijai34215 күн бұрын
சவுக்கு Mass 🎉🎉🎉
@sureshm776615 күн бұрын
2026 எங்கள் ஓட்டு விஜய்க்கு அண்ணா❤❤❤
@Gokul007-o4r15 күн бұрын
தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களே உங்களால் அரை மணி நேரம் தமிழால் பேச முடியுமா இனிமேல் தமிழ்நாட்டை ஆளப்போவது தமிழனே
@sriharanindiran225215 күн бұрын
கலைஞருக்கு கக்கூஸ் ஒன்று கட்டி அதைக்கொண்டாடினால் அது நியாயம் வரவேற்கத்தக்கது. 😂😂😂
@sathyaseelan743015 күн бұрын
@@sriharanindiran2252 அதற்கு கலைஞர் கழிப்பிடம் என்று பெயர் வைத்தால் இன்னும் சிறப்பு 😄😄😄
@sriharanindiran225215 күн бұрын
@sathyaseelan7430 சத்தியம் சத்தியமாக 👌
@Sundaresan-gw2sq15 күн бұрын
மிகவும் சரி
@vijaymani296715 күн бұрын
😂😂😂😂😂
@subramanianchenniappan405914 күн бұрын
😂😂😂
@saravanakumarv375015 күн бұрын
மக்கள் தரமில்லா ஊடகங்களின் விமர்சனங்களை நம்பி, தவறாக முடிவு எடுத்து விட்டனர் 😢
@swaminathananthiraikili266410 сағат бұрын
Tamizhan oru கிணற்று தவளை
@Lovemycountry194715 күн бұрын
Very good talks. Waiting daily for your discussions.
@selvakumarforyou15 күн бұрын
1:17 Vanakkam
@ghsjshsvvajs375515 күн бұрын
தைரியமான செருப்படி பதில் சூப்பர்
@manimaranmanimaran620815 күн бұрын
அருமையான பதிவு 😊
@JayaramGanesh-p2t15 күн бұрын
கலைஞர் நவீன மது அருந்தகம் (டாஸ்மாக் பார்)
@kathirrangan266915 күн бұрын
Kalanjanar ancient septic tank 😢 @jayaprakashgrasp if dynasty fox stAlin say Or disrespect democracy that is EPS ,he is not first time mla ,when he was offered CM or just an ordinary portfolio holder, he has worked for 50 yrs to reach that level that is democracy, why even his father fox after Anna s death, is he next CM level fellow, he begged many including MGR to sit in CM chair, then stalin dead fellow like non living thing he was placed in all seats he enjoyed by his father, why even rumour say durai murugan criticised stalin as sand bag 😢 So cockroach is better than dynasty dead dog ,-setha savam like stalin is a non living thing , from democrats perspective True minority fanatic religion promoters 15 percent ,vck bonded sorry binded slaves group 10 percent vaithu kudumbamm nadathi vayithaaa kaluvaran stalin and co Bro dont compare setha savam stalin with alamaram or ammai, they are living things (If father seats his son or keep his son in CM or any power accumulating post means , that son is just a non living thing, because only non living things are kept iby someone, living things climb or move on its own) setha nai stalin ennavoooo suyaaa ullaipil CM annna mathiriii annavama pesuran EPS a pathu , nee cockroach mathiri vanthu pathavi pidithai yendru, unnoda appan karunanithi pathu peru kallil vilunthu than Annavukkuu. pirahu CM annan, so annavoda suyamariyathai dmk va thirudi thanoda kudumbha muthal mariyathai katchiyaaa mathunnaa katchi thirudan karunanithi peraa kakkooooosuukkkuuuu kooodaaa vaikkka thahuth illla, if you say ground level ex CM EPS name not eligible to keep for buildings and programmes EPS has to be more vulgar in handling this idiot like JJ , has to avoid replying politely
@ramakrishnanmanimaran382215 күн бұрын
சரியான செருப்படி பதிவு சார்
@jerryjeffrey697615 күн бұрын
Savukku Anna plz plz Continue these kind of Interviews related to Current Politics...I'm awaiting
@SENTHIL-e2w15 күн бұрын
எங்கள் தொகுதியில் கடந்த தேர்தலில் 9000 ஓட்டு அ தி மு க அதிகம்(அரியலூர்) ஜெயகொண்டம் ஆயிரம் ஓட்டு அதிமு க அதிகம்
@Vu4K14 күн бұрын
அதற்கு காரணம் எங்க அண்ணன் காட்டுபிரிங்கியம் வினோத் அவர்களின் உழைப்பும் உண்டு
@swaminathananthiraikili266410 сағат бұрын
உங்கள் ஊரில் அனைவரும் சாமி கும்பிட அப்படி திரியறான். ஆனா தேர்தல் நேரத்தில் தி மு க க்கு ஓட்டு போடுவான்
@SenguttuvanPari15 күн бұрын
அருமையான பதிவு அண்ணா 🌹
@muthamilms15 күн бұрын
Savukku on fire 🎉🎉
@chinna372215 күн бұрын
உங்கள் பணிமேழும் சிறக்க வாழ்த்துக்கள்...
@s.senthilkumar909615 күн бұрын
ஸ்டாலின் திமுகவின் முடிவுரை.
@sakthivel-muniyappan315915 күн бұрын
அருமையான பதிவு
@sivaprakash723115 күн бұрын
ADMK+TVK+PMK+DMDK 2026 win 🏆
@Gokul007-o4r15 күн бұрын
சவுக்கு அண்ணா இந்த கேள்வி எடுத்து வைங்க அண்ணா🎉
@YTcinishorts15 күн бұрын
வாழ்த்துக்கள் சவுக்கு சார் ❤️❤️👌👌👌👌
@mohamedrafeek599915 күн бұрын
அன்புக்குரிய அண்ணன் அவர்களுக்கு செய்தி மீடியாக்களில் வருகின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு செய்திகளும் பார்க்கின்றபோது எல்லாம் ஏன் இப்படி பேசுகிறார்கள் எப்படி சொல்லுகிறார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை
@rsn166015 күн бұрын
Welcome savukku shankar team🎉
@varnuso15 күн бұрын
Tvk will surely win in 2026❤🎉
@subramanianchenniappan405915 күн бұрын
வாத்தியார் பிள்ளை மக்கு😂😂😂😂. கேள்வியே தெரியாது 😂😂😂புரியாது
@sakthivelsubramanian247615 күн бұрын
நல்ல உரையாடல் சவுக்கு அண்ணாவுக்கு நன்றி
@MrPrasanth3115 күн бұрын
Ellam திமிர் யார் என்ன கேட்க முடியும் னு இந்த குடும்பம் மகாராஜா வை போல் நினைத்து கொண்டுஇருக்கிறது
@shantosh201315 күн бұрын
சூப்பர் சங்கர் சார்
@LocalstarMohan77715 күн бұрын
Admk + TVK 🙏💎
@premkumarselvam833115 күн бұрын
Vanga சவுக்கு
@jayaprakasha622715 күн бұрын
Shankar is Back to Form 🙂
@rajkamal231114 күн бұрын
Good speech 🔥🔥🔥
@maniprabhu494915 күн бұрын
தமிழ்நாட்டின் முதலமைச்ரை தேர்தெடுக்த மக்கள் தான் எதிர்கட்சி தலைவரையும் தேர்ந்தெடுத்தார்கள் அவருக்கு உரிய மரியாதை தரவேண்டும் . 2017 ல் நியமன எதிர் கட்சி தலைவருக்கும் மரியாதை தரபட்ட தை நினைவில் கொள்ள வேண்டும் ஆட்சியாளர்கள்😡😡
@udaya611515 күн бұрын
Super interview ❤
@psddurai952215 күн бұрын
அப்பாக்கும் பிள்ளைக்கும் கொஞ்ச நாளா முகமே சரி இல்லை கவனிதீங்களா எப்போதும் எதோ கவலையாவே இருக்காங்க பாவமா இருக்கு ஒட்டு மக்களுக்கு பண்ணுன துரோகம் கண்ணு முன்னாடி வருது போல..... எதிரி இல்லனு சந்தோசமா இருந்தாங்க விஜய் அண்ணா சீக்கிரமா அரசியல் வருவாருன்னு நினைக்கல போல.....
@muthuveluswamy679215 күн бұрын
உண்மை ஷங்கர் சார்
@aariyanaramsei15 күн бұрын
எங்கள் வாக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கே.❤💛❤️ ஒன்றிணைவோம் தமிழா.✌️
@mohamedrafeek599915 күн бұрын
எந்த ஒரு அரசு கட்டிடங்களை எடுத்தாலும் கருணாநிதி கருணாநிதி என்ற பெயரைத்தான் வைக்கிறார்களே தவிர இந்த இந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அடித்தளம் அமைத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் அவர் பெயரை எங்கேயாவது வைக்கிறார்கள் என்றால் இல்லை காரணம் அவர்களுக்கு ஒன்றே ஒன்று கருணாநிதி கருணாநிதி கருணாநிதி இது ஒன்றுதான்
@DasappaS-hk5kr15 күн бұрын
அதை விடுங்க டா பஸ்ஸுக்கு மஞ்சள் பெயிண்ட் ஏண்டா அடிக்கறானுங்க😊😊😊
@Gansat393 күн бұрын
@@DasappaS-hk5krநல்ல சகுனத்துக்கு தான் 😂
@krvenkatkrishnan543914 күн бұрын
Super sir after a very long time good interview. Keep it up sir.
@SegSeger15 күн бұрын
Come on savukku❤❤
@SaisarathSaisarath15 күн бұрын
Anna.. Mass Anna.. Vera level. 💯 correct Anna..
@KaviKavi-ub2qk15 күн бұрын
Tvk 🇪🇸🐘2026 vijay CM ❤naanga pesa mattom seyal la dhan kattuvom 💯🔥
@esudoss331815 күн бұрын
Example all very well. Every savukku shankar sir interview atleast i saw four or five times.
@ponnuasmyv432514 күн бұрын
அரசியலில் UG,PG படித்த எடப்பாடி எங்கே அரசியல் கருனை அடிப்படை ஸ்டாலின் எங்கே ?
@blackpearl638215 күн бұрын
TVK fans assemble guys
@thalaukalesh132515 күн бұрын
@@blackpearl6382 fans தான் போல 😐
@govindanappaswamy3415 күн бұрын
தமிழகத்தில் கட்டுமரம் கதை ஒரு காரி உமிழ்ந்த கதை
@kaliyanisethuramalinkam971415 күн бұрын
My vote for Vijay ❤❤❤❤
@mohamedrafeek599915 күн бұрын
எங்கு பார்த்தாலும் கருணாநிதி கருணாநிதி முத்தமிழ் அறிஞர் கருணாநிதி முத்தமிழ் அறிஞர் இவர் மட்டும் தான் முத்து முத்தமிழ் அறிஞர் மத்தவங்க எல்லாம் இல்லையா
@Xdygdilbfsdbjfcsg10 күн бұрын
This is why DMK became fascist
@SundharRaj-p2g15 күн бұрын
Vanakkam anna
@sivabalangoogle15 күн бұрын
அதுமட்டுமல்ல நாம் தமிழர் ஆட்சிக்கு வரும் ஆந்திராவிலும் நடந்த சிலை உடைப்பு சம்பவங்கள் போல் ஒட்டுமொத்த கருணாநிதியின் சிலைகளும் சுக்கு நூறாக உடைக்கப்படும் என்று சீமான் சொல்கிறார் இதுக்கு எவ்வளவு தில் வேண்டும் இதற்காகவே நாம் தமிழர் ஆட்சிக்கு வர வேண்டும்
@Gansat393 күн бұрын
❤🙌
@shanthamary739814 күн бұрын
சங்கர் பேட்டியில் தான் நேற்றைய அரசியல் இன்றைய அரசியல் தெளிவாக புரிகிறது
@Saravanan-ql1vj15 күн бұрын
11:29 100% உண்மை
@PY02gaming12315 күн бұрын
Tvk🎉🎉🎉🎉
@mohamedrafeek599915 күн бұрын
அரசு கட்டிடங்களுக்கு கருணாநிதி பெயரை வைப்பது என்பது ஒன்னு ரெண்டு வைத்தால் பரவாயில்லை திறக்கின்ற அவர் மட்டும் தான் முதலமைச்சராக இருந்தாரா மற்றவர்கள் எல்லாம் இல்லையா அவர் பெயர் வைக்க வேண்டும் என்றால் அவர் சொந்த செலவை அவர் எவ்வளவோ கட்டடங்கள் கட்டலாமா அவர்களுக்கு அவர்களுக்கு இருக்கின்ற பணத்தை வைத்து அவர்கள் திறந்து அவர் பெயரை வைக்க வேண்டியதுதானே
@saravanan24415 күн бұрын
dil adhigam thala unaku
@Anbarasan885315 күн бұрын
Vaga sir nengathan ❤❤❤❤❤super sir
@ameerhs9615 күн бұрын
1:17 வணக்கம் சவுக்கு மீடியா நேயர்களே!
@Sumanviji89314 күн бұрын
TVK விஜய் அண்ணா புகழ் வாழ்க ❤❤❤
@srinivasankrishnamoorthy396815 күн бұрын
From Stalin to sivajikrishnamurthy all DMK people same
@ChinnaduraiM-im7bq15 күн бұрын
TVK 👌🔥🔥🔥🔥🔥
@soundarebi134815 күн бұрын
Subject தெரிந்தால் தான் கேள்விகள் கேட்க முடியும.....😂😂😂
@mohankuwait411715 күн бұрын
Good.
@abiramis94408 күн бұрын
Savuku leo🔥🔥
@gurumoorthy390015 күн бұрын
Next cm vijay Anna than ❤❤❤
@jaiganapathi23415 күн бұрын
தயவு செய்து 2026 ல் திமுக கூட்டணி தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள் மக்களே...(திமுக கவனத்திற்கு:ஸ்டாலின் அல்லது உதயநிதி முதல்வர் வேட்பாளர் இல்லை என்றால் மட்டும் திமுக விற்கு போடுங்கள் இல்லை நீங்கள் தனிநாடு வாங்கி கொள்ளுங்கள் இந்த கேவலப்பட்ட ஜென்மங்கள் ஆளுகையில் வாழ நாங்கள் வெட்கம் கெட்ட அடிமை இல்லை.. )
@rajkumarcivil514815 күн бұрын
Polital message
@eswaranarun882513 күн бұрын
த வெ க விஜய் வாழ்க சவுக்கு சங்கர் வாழ்க சவக்கு மீடியா வளர்க