அதிர்ஷ்டம் என்பது எப்போது எப்படி கிடைக்கும்

  Рет қаралды 259,336

ARRATV

ARRATV

Күн бұрын

Пікірлер: 79
@krishmurthy945
@krishmurthy945 5 жыл бұрын
அம்மாவின் ஆன்மீக சொற்பொழிவு எப்போதும் அற்புதமான ஒன்று, பல முறை கேட்டுயிருகிறேன் நன்றி அம்மா.
@dineshkumars945
@dineshkumars945 4 жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@dineshmagusu3697
@dineshmagusu3697 5 жыл бұрын
நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே
@muthuganeshmutharasi3160
@muthuganeshmutharasi3160 5 жыл бұрын
அம்மா நீங்க திருப்புகழ் பற்றி பேசுவதே ஒரு அருமை இனிமை நீங்க பேசுவதை கேட்கும் போது அருமையோ அருமை.....
@praveenrajandran6340
@praveenrajandran6340 3 жыл бұрын
சிவ சிவ 🔥🔥🔥
@sarathisarathi9364
@sarathisarathi9364 3 жыл бұрын
அதப்புதம் அம்மா
@dhayalanv.d9322
@dhayalanv.d9322 3 жыл бұрын
SupperAmma
@hari7274
@hari7274 3 жыл бұрын
super 👌
@hariprasanthsr7832
@hariprasanthsr7832 5 жыл бұрын
Rukumani Patti.. speech my favorite.🙏🥰
@selvietamel5548
@selvietamel5548 5 жыл бұрын
அருமையான வார்த்தை அம்மா தாய் மிகவும் நன்றி 🌷🍀🌹🌻🌻🌻🌹🍀🌷🌸🍀🍀🌹🌹🌻
@prabhupoongodiannamalai6000
@prabhupoongodiannamalai6000 3 жыл бұрын
அருமை அருமை அருமை ❤️❤️❤️ அம்மா
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 Жыл бұрын
தமிழ் கடல் சேலம் ருக்மணி..
@kabilkuttygaming5971
@kabilkuttygaming5971 3 жыл бұрын
Super grandma 👍............
@murugumd
@murugumd 3 жыл бұрын
நன்றி 🙏
@VijayaKumar-ub1vo
@VijayaKumar-ub1vo 5 жыл бұрын
அம்மா உங்கள் சொற்பொழிவு அறுமை வாழ்க வளமுடன்
@tharinichannel7351
@tharinichannel7351 5 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@elanchezhiyank4365
@elanchezhiyank4365 4 жыл бұрын
Arumai
@rameshrio9178
@rameshrio9178 3 жыл бұрын
💯 pure character amma 🙇🙇🙇🙏miss u amma
@ganeshmoorthy7066
@ganeshmoorthy7066 5 жыл бұрын
Very good thanks
@arulkumararul3835
@arulkumararul3835 5 жыл бұрын
Peace ful speech
@siva4598
@siva4598 5 жыл бұрын
ஓம் அண்ணாமலையார் போற்றி 🙏🏼🙏🏼🙏🏼அம்மா உங்களை வணங்குகிறேன் அம்மா🙏🏼🙏🏼🙏🏼 சிங்கப்பூர்
@tamilpoojadecoration8599
@tamilpoojadecoration8599 4 жыл бұрын
நீங்கள் இறைவன்யடி சேர்த்து விட்டிற்கள் என்று கேள்விப்பட்டேன் என்னால் தாங்க முடியவில்லை மீண்டும் பிறந்து வாம்மா
@venkateshkumarm3481
@venkateshkumarm3481 3 жыл бұрын
இறந்து விட்டார் ah?
@meenarani2845
@meenarani2845 3 жыл бұрын
Amma 🙏🙏🙏
@vimala.s9198
@vimala.s9198 5 жыл бұрын
கடவுள் இருக்கும் இடம் அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோவில் குலசேகரப்பட்டிணம்.என் நினைவில் நான் அதை உணர்ந்தேன் மற்றும் என் உடம்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டது.நான் தனியார் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனத்தில் சென்னையில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன்.இப்பொழுது நான் எந்த நோய் நொடியும் இல்லாமல் நல்ல பணியில் உள்ளேன்.இதற்கெல்லாம் காரணம் அந்த ஞான மூர்த்தி ஈசன் மற்றும் அம்மன் அருள்
@dhevarajan1349
@dhevarajan1349 5 жыл бұрын
Ungalai valtha vayathillai vanangukireen amma
@user-be9tz2vt7z
@user-be9tz2vt7z 5 жыл бұрын
வணங்குகிறேன் அம்மா
@musiccomali2467
@musiccomali2467 5 жыл бұрын
Super yella sorpolivum arumai
@rathnajothiboserajan1069
@rathnajothiboserajan1069 4 жыл бұрын
ருக்மீணிஅம்மாவின் பேசுவதை கேட்கவும் இறைருள்வேண்டும்
@jeyasinghc9655
@jeyasinghc9655 4 жыл бұрын
இந்த சொற்பொழிவுகள் போல் 10வது அவதாரமான கலி அவதாரத்தை விளக்கி சொல்லுங்க mam
@MohanKumar-rf1nl
@MohanKumar-rf1nl 5 жыл бұрын
Tq.amma.to arra tv
@manoharr9849
@manoharr9849 5 жыл бұрын
Nice speech
@muniyandisamanthipuram657
@muniyandisamanthipuram657 5 жыл бұрын
அருமையான கருத்து அம்மா
@rpremkumar5690
@rpremkumar5690 4 жыл бұрын
Thank you
@murugumd
@murugumd 5 жыл бұрын
Super
@mahagobimahagobi4624
@mahagobimahagobi4624 5 жыл бұрын
Tqqq...mam
@52206
@52206 5 жыл бұрын
Super amma
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 5 жыл бұрын
Vaazhga... Oppliappan GRACE and blessings to her
@132313233
@132313233 5 жыл бұрын
நன்றி 🙏🙏🙏 அம்மா
@chitrapalaniyappan8662
@chitrapalaniyappan8662 5 жыл бұрын
Super ma
@senthamizhselvi9421
@senthamizhselvi9421 5 жыл бұрын
நன்றிங்க அம்மா 🙏🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 жыл бұрын
Thiruchitrambalam
@amuthad3435
@amuthad3435 5 жыл бұрын
Nandri amma .
@neelameham7845
@neelameham7845 5 жыл бұрын
Arumai amma
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 5 жыл бұрын
mom you getting younger god bless you
@k.saraswathik.saraswathi9962
@k.saraswathik.saraswathi9962 5 жыл бұрын
நினைத்த.காரியம்.நடக்க.என்ன.சொய்ய.வேண்டும்
@parameswaria.parameswari5028
@parameswaria.parameswari5028 5 жыл бұрын
pechi arumai
@kingofsanjay9998
@kingofsanjay9998 5 жыл бұрын
இந்த மாதிரி நிகழ்ச்சி நேரம் சொல்லுங்க
@swamynathan3728
@swamynathan3728 5 жыл бұрын
தமிழ் விளையாட்டு சிறப்பு வாய்ந்த விளக்கங்கள்.
@vigneshwarilakshman1122
@vigneshwarilakshman1122 5 жыл бұрын
Appa !!!pnniyavathiAmma neenga. ungala parpathum unga pechai ketpathum punniyathlum punniyam. 😊😊😊😊
@Pandian347
@Pandian347 5 жыл бұрын
Amma speech lot useful....but yours ayyangar family....
@senthurpraphagarsenthurpra627
@senthurpraphagarsenthurpra627 5 жыл бұрын
pandi ravi
@puluvandis6778
@puluvandis6778 5 жыл бұрын
Super amma ohm Namshsivaua
@kumarbiotech7576
@kumarbiotech7576 5 жыл бұрын
அம்மா,, தெய்வத்தை தொட்டு வழிபடுவதால் கஷ்டத்தை தரும் என்று கூறுவர்கள்.
@suwathis5886
@suwathis5886 5 жыл бұрын
Blessed to hear ur speech amma
@neutralbeing3136
@neutralbeing3136 5 жыл бұрын
Amma pls talk about vip and vvip pass in tirupathi and latest athivaardar temple. I paid 20,000 k rupees to do special pooja because athivaardar only comes out 40 yrs one . I feel not fair to poor ppl who cant afford. Pls break this law. Thank you amma.
@padmavathig.7853
@padmavathig.7853 5 жыл бұрын
Why did you pay sir. Like other people u could stand in queue and pray, you will get satisfied. What about Now. After spending 20000, you didn't get satisfied
@karthivfc4421
@karthivfc4421 5 жыл бұрын
om namashivaye amma
@as-tl4jl
@as-tl4jl 5 жыл бұрын
உங்கள் பேச்சை மறுத்து பேசுவதற்கு மன்னிக்க வேண்டும் ருக்மணி அம்மா..🙏அடிமுடி காணாத இறைவன் சௌலப்யம் கொண்டு கோயில் கொண்டிருக்க மனிதர்களை சாயுஜ்ய பேதம் பார்ப்பதற்கு நாம் யார்? இறைவனை அர்ச்சகர் ஒருவர் மட்டும் இல்லாமல் அனைவரும் தொட்டு வணங்க வேண்டும் என்பதே என் விருப்பம். இறைவன் அனைவருக்கும் அப்பா என்றால், இறைவி அனைவருக்கும் அம்மா என்றால் அங்கு சாருப்யம் சாயுஜ்யம் எல்லாம் பார்ப்பது தவறு தான்.கோவிலிலும் மனிதர்களை வகைப்படுத்தி பிரிப்பது எப்படி சரியாகும்? இறைவனுக்கு அனைத்து உயிர்களும் கர்மம் செய்த, செய்கின்ற ஆன்மாக்கள் தான். அர்ச்சகர் சாயுஜ்யம் பெற்றவர் என்றால் திரு ஆனைக்காவில் இறைவனை யானையும், சிலந்தியும் தானே வழிபட்டது...அந்நேரத்தில் கோவிலே இருந்திருக்காதே..அப்படி என்றால் அவ்வுயிர்களையும் இறைவன் வகைப்படுத்திதான் பார்த்தாரா? சாயுஜ்யம் எல்லாம் மனிதன் உருவாக்கிய பேதங்கள்.இறைவன் சாயுஜ்யம் பார்த்தால் அனைவர் இதயங்களிலும் அந்தராத்மாவாக அவர் இருக்கமாட்டார் தாயே. அவர் அனைத்து உயிர்களையும் தன் குழந்தையாக நினைப்பதால் தான் தீயவனாக இருந்தாலும் நல்லவனா இருந்தாலும் பசுவா இருந்தாலும் நாயா இருந்தாலும் பறவையா இருந்தாலும் எல்லா உயிர்களின் இதயத்திலும் அந்தராத்மாவா இருக்காங்க. இறைவன் சாயுஜ்ய பேதம் பார்த்து அவுங்களுக்கு மட்டும் தான் அந்தராத்மாவா இருப்பேன்னு சொன்னா என்ன ஆகும்?! பெரும்பாலான கோயில்களில் அர்ச்சகர்கள் பிரார்த்தனை செய்யவரும் மனிதர்களை மதிப்பதில்லை. அது அவர்களின் ஆணவத்தின் வெளிப்பாடு என்று பல மக்கள் கருதுகின்றனர். உடனிருக்கும் மனிதர்களை மதிக்காத பட்சத்தில் கடவுளுக்கு ஆராதனை செய்வது எனக்கு சரியாக படவில்லை. அனைவரும் கர்பகிரகத்தில் இருக்கும் இறைவனை தொட்டு வணங்கும் நாள் எதுவோ அன்று தான் இறைவன் அனைவரையும் சமமாக தன் குழந்தையாக நினைக்கிறார் என்று எடுத்துக்கொள்ள முடியும். தாயே உங்களிடத்தில் பல நல்ல விஷயங்களை கேட்டறிந்திருக்கிறேன் உங்களிடத்தில் ஒரு வேண்டுதல் வைக்கிறேன் தயவு செய்து தாம் சாயுஜ்ய பேச்சுக்கெல்லாம் ஆதரவு குடுக்க வேண்டாம் ...இது மனிதர்களை பிரிக்கும் செயல்.
@tamilvalavan3871
@tamilvalavan3871 5 жыл бұрын
Dear sir Your comment has great. I feeled the same thing. Your reply has good question to Rukmani Amma. I request to all view ers, Kindly comment like this type of questions.All the best.
@as-tl4jl
@as-tl4jl 5 жыл бұрын
@@tamilvalavan3871 👍☺️
@muthushiv
@muthushiv 5 жыл бұрын
@@tamilvalavan3871 வடக்கே அனைவரும் இறைவனை தொட்டு ஆராதனை செய்யும் வழக்கம் உண்டு. ஆனால் தமிழ் ஆகம சாஸ்திரம் (இது தமிழ் நாட்டில் மட்டும் அல்ல, ஆந்திரம், கருநாடகம் & கேரளம் என அனைத்திலும் தமிழ் ஆகம சாஸ்திரமே பின்பற்ற படுகிறது). விதிமுறைகள் ஏராளம். ஆச்சாரம் அனுஷ்டானம் நிறைய உண்டு. இறைவனை இங்கே ஒரு முதல்வனாக, அரசனாக பார்க்கிறோம். ஆகையால் தகுந்த பயிற்சி எடுத்தபின் குல ஆச்சாரம் தவராதவருக்கே அந்த உரிமை வழங்க படுகிறது. மேலும் ஒவ்வொரு தமிழ் கோவிலும் எந்த நியமத்தில் வழிபடவேண்டும் என்றும் அந்த கோவிலை கட்டியவன் (அரசன்) எழுதிவிட்டு சென்றுள்ளார். ஆகையால் நாம் அதை மீற இயலாது. இதே தமிழகம் இறைவனும் நாமும் ஒன்று என்று முழங்குகிறது (அத்வைதம் தத்துவம் ஆதி சங்கரர்). ஆகையால் மனதில் இத்தகைய சஞ்சலங்களுக்கு இடம் கொடுக்காமல் அக புர தூயமையை கடைபிடித்து இறைவனை உன்னிடத்தில் காணலாம்.
@tamilvalavan3871
@tamilvalavan3871 5 жыл бұрын
@@muthushiv ok. Reg Your answer if we are (inside) Clear ,God with Us. Nice. But what is the purpose of Temples?.
@muthushiv
@muthushiv 5 жыл бұрын
@@tamilvalavan3871 Thanks for this question. There is no denial that God is in Temple, and he graces us from there. Without that grace, we can't purify our heart. Some of our Homes (read as the heart) are dirtier than others. It needs more cleaning. Hence temple visit helps that process along with rituals such as personal discipline, temple rules etc., . Once clean, it's easy to see the almighty within us. நெல்லிக்கனியை உள்ளங்கையில் பார்ப்பதுபோல் இறைவனை காணலாம் என்கிறார் ஆதி சங்கரர் (Ref: Vivekachoodamani). திரு மந்திரத்தில் இருந்து ஒரு அருமையான பாடல் .....அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!
@baladinesh3015
@baladinesh3015 5 жыл бұрын
Peachu keka Keka inimai
@idhuthandravidam4805
@idhuthandravidam4805 5 жыл бұрын
Dharama sastram Shankara tv
@karthikakarthika8951
@karthikakarthika8951 5 жыл бұрын
Unga speech ah keakurathu en pakgam amma
@jayavelujayavelu1137
@jayavelujayavelu1137 5 жыл бұрын
@gmail
@dhiliprajl2046
@dhiliprajl2046 3 жыл бұрын
Irritating ads
@ssbb9793
@ssbb9793 5 жыл бұрын
Mannikanum yen andha kaiyala neraya perukku bless panni irukkalaam... Verum kaiya vachii vaelai kooda seiyya mudila naaa...
@prakash6685
@prakash6685 3 жыл бұрын
Romba kastama iruku nenga died aanathu 🥺
@upgrade5583
@upgrade5583 4 жыл бұрын
Iiiiiii
@manomano403
@manomano403 5 жыл бұрын
Sari.. Pilai.. Kuttam.. Eavan..seitha an..eanpathalla..mukkiyam..akappadda..oru..appaaviiyai..poddu..vaanku.. - legend.. Jalppaanam.. Koodduravuth.. Thinaikkalam _
@rkrishnan4454
@rkrishnan4454 5 жыл бұрын
Amma neengal oru apoorva piravi
@JayaJaya-vj7272
@JayaJaya-vj7272 4 жыл бұрын
Super amma
@rubinithomas4009
@rubinithomas4009 5 жыл бұрын
நன்றி அம்மா
@lovenature2698
@lovenature2698 5 жыл бұрын
Arumai Amma
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
பாவம் எது மகாபாவம் எது
13:20
RUKMANI AMMA SPEECH ON RAVANAN AND SOORPANAGAI
1:44:29
Tamil Pechu
Рет қаралды 2,1 МЛН
Salem Ruckmani - Kandhapuranam  - 36- Kandhar Sasti Special - 2017
17:24
Gsengottaiyan Gurusamy
Рет қаралды 513 М.
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН