அருமை அம்மா!. இராவணன் ஒரு சிறந்த வீரன், பக்தன், சிறந்த மனிதன் என்பதை கம்பரின் மூலம் அறிய முடிகிறது.,நன்றி கம்பருக்கு,!.........
@kanmanishankari50973 ай бұрын
அம்மாவின் பேச்சு பிடித்தவர்கள் like pannunga ❤❤❤❤
@DhakshanamoorthyRani24 күн бұрын
1:30:14
@senthilkumar20393 жыл бұрын
பொழுதுபோகவில்லை என்றுதான் பார்த்தேன். இனி உங்கள் பேச்சுக்கு அடிமை நீங்கள் தற்போது இப்பூவுலகில் இல்லை என்றாலும் எங்களின் மனங்களிலும் எங்களின் குழந்தைகளின் மனங்களிலும் என்றும் வாழப் போகிறீர்கள்-பரமக்குடி செந்திகுமார்
@balusubramanian3994 Жыл бұрын
Super
@Rangaswamy-wm9zg Жыл бұрын
By
@ganesh-yi8ie Жыл бұрын
@@Rangaswamy-wm9zg ⁹9
@pugazp5336 Жыл бұрын
8 88888888888iu,,,,,fixing 78y7c88888,
@manivelanp.k449111 ай бұрын
h@@balusubramanian3994
@SenthilKumar-ru5uy3 жыл бұрын
அருமை அருமை அருமை அற்புதமான தகவல்கள் அருமையான பேச்சு அம்மா நீங்கள் இல்லையென்றாலும் உங்கள் பேச்சில் மெய்சிலிர்த்து கேட்டேன் அம்மா....
@anuanuja76362 жыл бұрын
இறந்துட்டாங்களா???
@SenthilKumar-ru5uy2 жыл бұрын
@@anuanuja7636 2 - 2 -2020 அன்று அம்மா அவர்கள் காலமானார்.அது கொரனா ஊரடங்கு நேரம்
@leemrose7709 Жыл бұрын
Oh Sivaya Namaha potri Thank you so much for sharing massage Amma Very important message Amma Thank god 🙏🙏🙏🙏 Amma
@ramanruban75812 жыл бұрын
கண்கள் குளமாகின அம்மாவின் பேச்சில், எம்பிரான் பழனி முருகனிடம் வேண்டுவது எல்லாம் அம்மாவுக்கு நல்ல ஆரோக்கியமான நீண்ட வாழ்வு கொடுத்து அம்மாவின் பேச்சு தமிழ் கூறும் நல்உலகம் நீண்டு நிலைத்து ஒலிக்க வேண்டும். கோடான கோடி வணக்கங்கள் அம்மாவுக்கு 🙏🙏🙏🙏🙏🙏
@universallibrary8032 Жыл бұрын
அம்மா அவர்கள் முருகன் திருவடியை அடைந்து 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது.
@BalaSupramaniam-ps8dd Жыл бұрын
😊😊
@balachandar694 Жыл бұрын
அம்மா உங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை. அந்த சாக்ஷாத் மீனாட்சி அம்பாளே உங்கள் வடிவில் மிகவும் அருமையான சொற்பொழிவை ஆற்றுகிறாள் என்பதே என்னுடைய ஆழ்ந்த கருத்தாகும். அந்த ஒப்பில்லாத மீனாக்ஷி அம்பாளின் அளவற்ற அருளை பெற்றுள்ளீர்கள். தங்களின் தமிழை பணிவுடன் வணங்குகிறேன்.
@ramrangan6862 жыл бұрын
அருமையான உரை இவங்களை போன்ற புண்ணிய ஆன்மாக்கள் நீண்ட காலம் நம்முடன் வாழ வேண்டும் அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்
@anuanuja76362 жыл бұрын
இறந்துடாங்கள்
@anbucheliyan4622 жыл бұрын
அம்மா தாங்களின் பதிவு அருமை அருமை🙏🏽🙏🏽🙏🏽அம்மா
@Vivasayaulagam4 жыл бұрын
அம்மா அருமை நீங்கள் இந்த உலகில் தற்போது இல்லாவிட்டாலும் உங்கள் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் உங்கள் வீடியோ முதன் முறை பார்த்தேன் ஒரு இடத்தில் கூட skip செய்யாமல் .. உங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் .. நன்றி அம்மா
@rgopalan40894 жыл бұрын
AaA as1
@indramohanak5424 жыл бұрын
Ĺĺ
@vembanv92004 жыл бұрын
@@indramohanak542 45gd
@vembanv92004 жыл бұрын
@@rgopalan4089 , 0
@suruuppili14603 жыл бұрын
Excellent speech. But your comparison of Siva was thinking about Krishna is incorrect. Because Mahabharat happend after Ramayanam. Thanks..
@murugannarayanasami97902 жыл бұрын
மிக சிறப்பு தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.தங்களால் இராவணன் சிறப்பை அறிந்தேன். நன்றி அம்மா
@nagarajanr70892 жыл бұрын
என்ன ஒரு தமிழ் என்ன ஒரு சரளமான பேச்சு நல்ல பேச்சு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 தாயே நன்றி🙏💕
@Tamilanantham8 ай бұрын
😮Bcp😢😮97ho😮zJ😊n😮😊 1:11:23 vb c😊😮,bl😅,mb😅😮😮
@balakumarankalipan15542 жыл бұрын
இராவணனின் சிறப்புக்களை தெள்ள தெளிவாக சிறப்புரை யாற்றிய உங்களுக்கு கேடான கேடி நன்றி வாழக இராவணன் சிரப்பு 🙏
@trendingrocks90982 жыл бұрын
கேடான கேடி யா
@SriDevi-up2rk2 жыл бұрын
தமிழ் நாட்டில் கிடைத்த வைரம் வணக்கம் தாயே
@preethir22312 жыл бұрын
என்ன தெளிவு..என்ன துல்லியம்..என்ன அறிவு..என்ன நியாபகம்..என்ன தமிழ் ஆர்வம்..என்ன தைரியம்..என்ன உச்சரிப்பு... புண்ணியம் செய்தவர் நீங்கள்..! நிச்சயம் சொர்க்கம்..இறைவன் வரவேற்பார்
@desikacharik.v37743 жыл бұрын
அருமையிலும் அருமை அற்புத விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வணக்கம்
@விழித்தெழுதமிழா-ல6ட4 жыл бұрын
தங்களுக்கே உரித்தான பேச்சில் அருமையாக பேசி உள்ளீர்கள்.. 👋👏👏👏.. திரு இலங்கேஸ்வரன் அவர்கள்.ஒரு ஏகபத்தினி விரதன்... ! கட்டிய மனைவியை தவிர வேறு ஒரு பெண்ணை அவர் தொட்டதாக காவியமோ, கதையோ இல்லை...! கடவுளோ , மனிதனோ , யாராக இருந்தாலும் நியாய தர்மம் அனைவருக்கும் ஒன்றுதானே..? ஒரு ஆணும், ஒரு பெண்ணும், ஒருவர் மீது ஒருவர் விருப்பம் கொள்ளும் பொழுது, பிடித்திருந்தால் ஏற்றுக்கொண்டு வாழலாம்.. இதில் இருவரில் யாருக்கேனும் ஒருவருக்கு, பிடிக்கவில்லை என்றால், அதை நாகரீகமான முறையில் தானே அந்தப் பெண்ணிடம் சொல்லியிருக்க வேண்டும்? அல்லது,, அந்தப் பெண்ணின் குடும்பத்தாரிடமாவது இதை தெரிவித்திருக்க வேண்டும் அதுதானே நாகரீகம், நியாயம்? அதைவிடுத்து ஒரு பெண்ணின் மூக்கையும், மார்பையும் அறுப்பது தன்னைக் (கடவுள்-- அல்லது, ராஜ வம்சம்) என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் செய்யும் வேலையாஇது ?? அதுவும் நீதி நெறியுடன் அமைதியின் சொரூபமாக வாழும் ராமன் இதைச் செய்யலாமா? இதுதான் தர்மமா?? இந்த ராமாயணம் காவியமா -கதையா என்று தெரியவில்லை... ! எதுவாக இருந்தாலும். (நியாய தர்மப்படி இருக்க வேண்டும் அல்லவா? )அப்படி தம்பியே தவறு செய்ய முன்வந்தாலும் அண்ணன் ராமன் அவர்கள், அதைத் தடுத்திருக்க வேண்டுமா இல்லையா? இதுதான் நியாயமா?? திரு ராவணன் வம்சத்தை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த ராமாயணம் உருவாக்கப்பட்டதோ என்று தோன்றுகிறது... 🤔🤔🤔🤔🤔🤔
@anucomercial76714 жыл бұрын
Super
@bhuvanapremkumar6474 жыл бұрын
தோன்றுவதென்ன அதுதான் உண்மை இராவணன் மாவீரன் பெரும் படைகளை கொண்ட அரசன் அன்றே அவர் விமானம் வைத்திருந்தார் கலைகள் பத்தில் சிறந்தவர் . இந்த இராமயணமே தவறாக யூத ஆரிய பிராமணர்கள் திரித்து எழுதப்பட்ட கதை . அது உண்மையில் இராவணீயம். இராமாயணமே அல்ல.
@balajig69514 жыл бұрын
🤔🤔🤔
@friendpatriot15544 жыл бұрын
ராவணன் காம இச்சை உள்ளவன். அவன் தேவதாசி அரம்பையை வலுவில் புணர்ந்து சாபம் பெறுகிறான். எந்த பெண்ணையும் வலுவில அடைந்தால் தலை சுக்கு நூராக வெடிக்கும் என்று. எனவே சீதையை தொடவில்லை.
அம்மா சரணம் வணங்குகிறேன். தங்களின் பேச்சும் புலமையும் தெளிந்த அறிவும் முதிர்ந்த ஞானமும். இந்த பூமிக்கு கிடைத்த பொக்கிஷம் தாயே | காளியின் அருளால் சும்பன் கவி பாடினான் அதே காளியின் அருளால் நீங்கள் பல நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாகவும் ஆனந்த மாகவும் அன்னை தமிழோடு வாழ வேண்டும் என என் தாய் எட்டுக் கை அம்மன் பாதம் தொட்டு மன்றாடி கேட்டு கொள்கிறேன்'
@mageswarip26854 жыл бұрын
அழகான சொற்பொழிவு ,தெறியாத உண்மைகள் தெரிந்துகொள்ளமுடிந்தது தமிழுக்கு நன்றி அம்யா🙏🙏🙏❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🌸🌷
@elangovanchettiar53084 жыл бұрын
அருமையான சொற்பொழிவு வாழ்க சில ஆண்டுகள் மனம் போல் இறைவனடி சம்பவிக்கும்
@srivi20channel834 жыл бұрын
வைத்தீஸ்வரன் கோவில் சிவன் -- SEE kzbin.info/www/bejne/oILYdauBfa5ma8k
@leelathangapazham28763 жыл бұрын
Amma great gift for us to know about Ravanan Now u say who is greatRamana? Ravanana?
@kaatuthanamanakathaigal14564 жыл бұрын
அம்மா உங்களது பேச்சு மிகவும் இனிமை... எங்கள் முப்பாட்டன் ராவணனின் புகழ் என்றுமே எங்களுக்கு பெருமை...
@manoeshwar24974 жыл бұрын
அருமை., ருக்மணி அம்மாவின் ராவணன் மற்றும் மண்டொதரி புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்
@charumathimudaliar24263 жыл бұрын
Just excellent speech
@bhavaniarpitha40432 жыл бұрын
Mandodhari அம்மையார் வணக்கத்திற்குரிய அம்மை
@ambujamambujam23952 жыл бұрын
அருமை அருமை அற்புதம் சொற்பொழிவு இனிமை இன்பா மாக முழுவதும் கேட்டேன் எல்லா நண்பர்கள் க்கும் அனுப்பினேன் வாழ்த்துக்கள்
@Kuyilpattupadayppagam4 жыл бұрын
இருகரம் கூப்பி வணங்குகின்றேன் அம்மா! முதிர்ந்த ஞானச் செருக்கும் இணையற்ற பேச்சுத் திறனும் தங்களின் தமிழ்ப் பற்றும் மெய்சிலிர்க்க வைக்கின்றது! தாங்கள் இன்னும் பல்லாண்டு காலம் எல்லா நலமும் வளமும் பெற்று நீடுழி வாழ வேண்டும் அம்மா இன்தமிழுக்காக வாழ்க வளமுடன் 🙏
@merajendran23342 жыл бұрын
ரடடடட
@KasiCrestkutty4 жыл бұрын
சிறப்பான சொற்பொழிவு, மெய்மறந்து உரையை கேட்டேன் !!!
பேச்சிலும் செய்கையிலும் ராவணணின் பெருமையையும் அவரின் ஆற்றியின் புகழையும் கண்முண்ணே நிருந்தி காற்சி கொடுத்த. எங்கள் அம்மையே நீங்கள் என்றும் பதினாறாக பேச்சில் திகழ. இறைவணிடம் மணதார வேண்டுகிறேன் சகலசௌபாக்கியத்துடன் பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ வேண்டுகிறேன் அம்மையே
@govindasamygurusamy66392 жыл бұрын
Today I understand the clear picture of Ramayana. I have learned the good character of Mandothiri wife of Ravaneswaran
@vengatessanm2714 жыл бұрын
💐🌻🌟🌺🌹🌺🌸 Super,super Amma,I ever heard like this. Eyes pouring Tears All characters,,well understood,Mrs ., Mandotharee, Ex ordinary In all storiy your Thanks to Every thing It's A High Light.we all gift fr Hearing yr this speech. Heart full filled . LAcks Namaskaram to you AMMA .Long Long Live Amma. Nandree, Nandree 🏵️🙏🏼🙏🏼🙏🏼🍒💫🌹🌹🌹 .🍀🍁🌻 . S .India Pondicherry . 🙏🏼 .
@vengatessanm2714 жыл бұрын
** (in full story on Our Thanks ..
@ArunKumar-sh5op4 жыл бұрын
ராவணேஸ்வரன் பற்றி அருமையான தகவல் கொடுத்ததற்கு நன்றி அம்மா
@lokeshbabuRloki Жыл бұрын
Thank you sir and mam updated my fav Salem rukmani ammal roaring voice powerful she's my queen 👑
@rajakumarramaswamy4152 жыл бұрын
Excellent speah, how deep knowledgeable lecture.
@UmaDevi-gg7ub Жыл бұрын
Wonderful speech mam. Thank you so much.
@purushothamans20383 жыл бұрын
அம்மாவின் குரல் வளம் நன்றாக உள்ளது.கருத்துக்களைகோர்வையாக கூறுவதில் வல்லவர்.
@desikacharik.v37743 жыл бұрын
அம்மா வைத்த புள்ளியை அருமையாக வைத்து சிறப்பாக கோலம் போட்டு எங்களை மகிழவைத்தீர்கள் மிக்க நன்று
@abdulmalick61804 жыл бұрын
அருமையான பேச்சு.ஆழ்ந்த கருத்துக்கள்.தெளிவான விளக்கம்.
@susilanandakumar88242 жыл бұрын
Romba nalla irukku.thank you.
@suryakalap736311 ай бұрын
சான்றோர்கள் சாவதில்லை.கலியுக முன்னேற்றம், இந்த பதிவு,அச்சான்றோர்களை நம் கண் முன்னே தேனினும் இனிய தமிழ்.
@lathar71834 жыл бұрын
கோடானகோடி நன்றிகள் அம்மா. உங்களின் சூட்சம பேச்சுத்திறமை மிக அருமை.
@manoharanthanga49853 жыл бұрын
அட அட அட என்ன அருமையான தெளிவான உரை? வியந்து கேட்டு மகிழ்ந் தேன்.
@uthayarajthuram55424 жыл бұрын
அருமை அம்மா தெளிவாக இன்றுதான் விளங்கிக்கொண்டேன் கம்பர் இராமாயணத்தை மகிழ்ச்சி
அருமையம்மா அருமை இதன்மூலம் நிறைய செய்திகளை தெரிந்துகொண்டேன்
@knatarajan80813 жыл бұрын
அம்மா உங்களை வணங்கி மகிழ்கிறேன் சிவ சிவா 🙏
@subramanisubramani7182 жыл бұрын
அம்மையாரின் பக்தி பாடல்கள் பாடல்கள் மிகவும் போற்றத் தகுந்த மிக்க நன்றி மிக்க நன்றி
@letsgogurudev Жыл бұрын
Whenever I am depressed or very happy, I watch amma's speech. She is divine. She is always with me.
@srikumaran404810 ай бұрын
மிகவும் அருமையான சொற்பொழிவு மிக்க நன்றி அம்மா
@ManiKandan-rb8rs4 жыл бұрын
ராவணேஸ்வரன் பற்றிய நல்லா விளக்கம் தந்தமைக்கு நன்றி வணங்குகிறேன் 🙏
@narayanans34074 жыл бұрын
அம்மா வாழ்க நீவீர் வாழ்க பல்லாண்டு உங்களது ஒவ்வொரு விரிவுரையும் பிரமாதம் வணங்குகிறேன் என் சிரம் தாழ்த்தி
@vetrivelvetrivel54439 ай бұрын
தமிழ் கடல் சேலம் ருக்மணி..
@vikram88364 жыл бұрын
அம்மா உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை,உங்கள் சொற்பொழிவு அருமை.
@sivanathansinaperil52874 жыл бұрын
மிக சிறப்பான சொற்பொழிவு அம்மா. நன்றி.
@nirmaliyarathinakumar39553 жыл бұрын
Soorya namaskaram
@rajesnatarajan31322 жыл бұрын
Very good information amma thanks
@vengatjegan35293 жыл бұрын
அருமையான உரை அம்மா. எதையும் சீர் தூக்கி பார்த்து முடிவு எடுக்க வேண்டும் என்பதை சிறப்பாக எடுத்துரைத்தீர்கள். மிகவும் நன்றி அம்மா.
@bharathikrishnamoorthy72284 жыл бұрын
புள்ளிமாறிய கோலங்கள் தலைப்பு அருமை 🕉🌺🙏🙏🙏🙏🌺🕉
@Ithuvum_kadanthu_pogum4 жыл бұрын
அருமை உரை அம்மா,இறுதி தொகுப்பு மிக அருமையான இருந்தது...
@anulokesh5774 жыл бұрын
இதுவரை உங்கள் பேச்சை இதுவரை நான் கேட்டதே இல்லை இந்த பேச்சை முதலாவதாக கேட்கிறேன் மிக மிக அருமையான பேச்சு காதில் விழுகிற ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது உங்களைப் புகழ வார்த்தை யே இல்லை
@EagleEyemediaMrgalaxystore4 жыл бұрын
ஆம் kzbin.info/www/bejne/joWlXoOEmapsma8 இராவணன் அத்தியாயம் ஒன்று அது
@goverthangoverthan31533 жыл бұрын
@@EagleEyemediaMrgalaxystore g
@annapooranisoundararajan97762 жыл бұрын
அம்மா ருக்மணி தாயே என்ன தவம் செய்தனை நீவிர் . தங்கள் நாவில் சரஸ்வதி நர்த்தனம் ஆடுகிறாள்.
@LISTENINGfull4 жыл бұрын
நான் முழுவதுமாக இந்த தமிழ் காவியத்தை கேட்டு அறிந்தேன்! தமிழ் முற்றி ய வள்குரலோடு பிழை யற செப்பிய தனம் அழகு!. கம்பன் காவியம் அழகு என தெளிவுரையால் செவிக்கு இனிதானதூ !
@hsureshbabu9442 жыл бұрын
I want to always listen your speech i adore
@MurugananthamLakshmi-x3n10 ай бұрын
🎉
@meelalaeswaryannalingam20134 жыл бұрын
Excellent speech mom ♥️. Thank you so much Amma
@cpushparaj25484 жыл бұрын
No chance.. Simple lovely speech amma
@sermashanthi96284 жыл бұрын
மண்டோதரின் உன்னதமான குணத்தை எங்களுக்கு எடுத்துரைத்த அம்மா உங்களுக்கு கோடி நமஸ்காரம்.இனிமேல் என்று கேட்போம் உங்கள் உரையினை.நன்றி அம்மா
@mmsamy11634 жыл бұрын
Saraswati annaiye your birth is worth , your speeches are unforgettable.
@kasthuripalani58694 жыл бұрын
@@DivyaDivya-oy8ov eppo
@palanivelam20194 жыл бұрын
அம.
@palanivelam20194 жыл бұрын
அம்மஈ
@chelliahduraisamy77814 жыл бұрын
@@DivyaDivya-oy8ov 0⁰81 speaks like 18 Marvelous
@saidarmaesh74574 жыл бұрын
மிக மிக அருமை அம்மா.... நான் கேட்ட முதல் சொற்பொழிவு.
@arulmozhi94443 жыл бұрын
மிகவும் அருமை அம்மா உங்களின் பேச்சு
@VigneshVicky-yz9jh4 жыл бұрын
அம்மா உங்களுது பேச்சி மிகவும் அருமையானது நான் சிறு வயது முதல் எனது தாத்தாவிடம் கதைகேட்பது போல் இருக்கிறது...😊
முழு கதை கேட்கும் போது கண்ணீர் வருகிறது. இராவணன் பெயர் சொல்லும் போது உடல் சிலிர்த்து கொள்கிறது....
@manokaranmass59414 жыл бұрын
But u people celebrate deepavali
@p.karthikeyanp.karthikeyan73944 жыл бұрын
👋🤝👍
@EagleEyemediaMrgalaxystore4 жыл бұрын
Raavanan chapter kzbin.info/www/bejne/joWlXoOEmapsma8 தமிழின் சிறப்பு உலகம் பேசும்
@rameshrao82023 жыл бұрын
@@manokaranmass5941 what’s the relationship Deepavali with Ravana.. Demise of Narakasuran is Deepavali
@ranjanig72442 жыл бұрын
@@manokaranmass5941 dude.. we do celebrate dewali, not to celebrate the murdering of the great 𝑳𝒂𝒏𝒈𝒂𝒂𝒅𝒉𝒊𝒑𝒂𝒅𝒉𝒊 𝑺𝒓𝒊 𝑹𝒂𝒂𝒗𝒂𝒏𝒆𝒔𝒉𝒘𝒂𝒓𝒂𝒓 and the arrival of Seetha Devi, but to celebrate the defeat of Narakasura who represent the evil and the light up the lamps...
@hymalakshman28334 жыл бұрын
Amma your Tamil is excellent. No one have this talent. From the blessings of God .Enjoyed every moment.Learnt a lot. Especially This Ravana’s Lankeswara.
@sprajedran3 жыл бұрын
T 🎉👍🙏🎉🙏👍❤️
@kumaravelup63072 жыл бұрын
7uuuu uu⁸ ⁹7iiooqH
@pandialakshmi250810 ай бұрын
Very nice 👍👍👍 mam jai Raghavan 🙏🙏🙏👏👏👏👏🍁🌹🌺🌷🌿🎈💐💐💐🍁🌻🪷
@SivaKumar-bv5su4 жыл бұрын
தமிழ் மன்னன் இராவணன் சிறந்தவன். தமிழ் மக்களுக்கு தேவையான சொற்பொழிவு கோடான கோடி நன்றிகள்
@ksgomathysundaram87733 жыл бұрын
தமிழ் மன்னன் என்பது தவறான தகவல். கம்பராமாயணம் வால்மீகி ராமாயணத்தின் தழுவல்.
@thangamthangamarimuthu61284 жыл бұрын
🌎 மொழி காவியங்களை நம் மெய்மை தமிழில் படைத்திட்டால் அது ஈரேழு 🌎 மட்டுமல்ல 7×7×7×7×7×7×7................ 🌎 ம் மெய்யுரைக்கச் செய்யும் 👍 சிறப்பு வணங்குகிறேன் .
@jayasreeavm46604 жыл бұрын
மிக அழகாக இந்த வயதில் நீங்கள் பேசிய பாங்கு அனைத்து பெண்களுக்கும் ஓர் நல்ல உதாரணம். வாழ்க பல்லாண்டு அம்மா
@srisrinivasan98612 жыл бұрын
அருமையான தகவல் அம்மா வணங்குகிறேன்
@anbazhagang99094 жыл бұрын
Superb discourse and sweet speech, covering Kamban in depth
@ravikanagarajravikanagaraj85724 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
@tharanythiyagarajah27083 жыл бұрын
amazing thank you pure Ramayanam Ravanan and Mandothari you did justice thank u again
@saivalliraj89766 ай бұрын
அம்மா உங்கள் சொற்பொழிவிற்கு நான் அடிமை,...... 🙏🙏🙏🙏
@mangalamnachiappan34664 жыл бұрын
சேலம் ருக்மணி அம்மாவின் சொற்பொழிவு,. மிக மிக அருமை !!🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@ttjeganathan2610 ай бұрын
❤❤❤இந்த பேச்சு எனது 😢😢😢..எல்லாம் சிறப்பு.
@sadhanasri84414 жыл бұрын
அற்புதமான பேச்சு நீங்கள் இல்லதா இந்த உலகம் ஓளி இல்லதா இருள் போல உள்ளது அம்மா......ஸ்ரீ ராம ஜெயம்...
@prasanthkumar52874 жыл бұрын
Hiii
@sundaraveattaichannel993 жыл бұрын
இமயமலை,சாமகானம்,வீணை, சூர்ப்பனகை வஞ்சம்,இலக்குவன் பிழை, மாரீசன்,மன்மதன், தெனாலிராமன், சீதையின் தவறு,இராவணனின் நிலை, விபீஷணன், கும்பகர்ணன் அறிவுரை,பொற்றாளி, இந்திராகாந்தி, ஜெயலலிதா,மனது,மூளை,இந்திரஜித், யானைத் தந்தம் ,எள், உளுந்து, மண்டோதரி, குற்றம்,நவீன இயந்திரம், சாஸ்திரம் அனைத்தையும் உங்களால் கேட்க பெறும் பாக்கியம் பெற்றோம் அம்மா.👌👌🙏🙏🙏🙏🙏.
@b.uthirakumar26174 жыл бұрын
Very nice 👍👌 intresting speech, congratulations 👏🎉🎂🎁
@tumashankar418611 ай бұрын
அழகான அற்புதமான சொற்பொழிவு.
@mukunthannarayanasamy47733 жыл бұрын
இராவணன் மஹா உத்தமன் என்றும் அவர் இறப்பிற்கு காரணம் தங்கை சூர்ப்பனகை என்பதும் தங்களின் அருமையான சொற்பொழிவில் பு ரிந்தது. மிக்க நன்றி. வணக்கம் அம்மா!!
@sundararamank22904 жыл бұрын
Amma, Your Tamil is so good that it flows like holy Ganga River. What a narration. Gifted. Namasthe Amma. GOD BLESS.
@vijaykumar-bb9wk4 жыл бұрын
சிவபெருமான் குமரிக்கண்டத்தில் மீன்கள் நிறைந்த நீரோடை அருகே ஆல மரத்தினடியில் 15,000 வருடங்களுக்கு முன்பு 4 வேதங்களை அருளினார் உருக்கு வேதம் அதிர்வு வேதம் சாம வேதம் யசூர் வன வேதம் உருக்கு வேதம் என்பது இரும்பை உருக்கும் கலை அதிர்வு வேதம் என்பது கொட்டி இசைக்கருவிகள், சாம வேதம் என்பது அரசியல்' சாம தானம் பேத தண்டம் தத்துவங்கள் யசுர் வேதம் என்பது வின் ஆய்வு மருத்துவம் இதுதான் உண்மையான வேதங்கள் மற்றவை மொழிபெயர்ப்பு செய்து திரிக்கப்பட்டது மேலும் சிவபெருமான் சதிராட்டம் அபிநயம் நடராஜர் அபிநயம் மூலம் இந்தப் பிரபஞ்சத்தின் உருவாக்கம் அண்டத்தின் வெடிப்பு பால்வெளி மண்டல உருவாக்கத்தை மிக எளிதாக விளக்கினார் குண்டலினி யோகா ஞானத்தின் மூலமாக சதிராட்டம் பின்னாளில் சிலரால் பரதநாட்டியம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது மேலும் ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழில் முதல் பாடல் நூல் பரிபாடலில் இந்த அண்ட வெடிப்பின் விளக்கம் இருக்கிறது
@dharanidhrn154 жыл бұрын
நன்றி
@kandaswamy720710 ай бұрын
மிக அருமையான விளக்கம் விபரம்
@PradeepMani-mq3yi8 ай бұрын
Soumi ❤
@pls.meyyappan96978 ай бұрын
அருமையான பேச்சு வாழ்க இவரின் புகழ் வணக்கம்
@jamunarani86324 жыл бұрын
அம்மா.அருமை ..First time பலபுதிய தகவல்கள் மா..உங்கள் இழப்பு தாங்கமுடியாது..கடைசியில் உங்கள் விருப்பப்படி யே உங்களை இறைவன் அழைத்தானா.. மா.😢😢
@sowmyaganapathi4 жыл бұрын
Oh rukmani amma passed away. So sad. When?
@balubalurb70914 жыл бұрын
பாலு. பாண்டி பார்பனராயினும் அவர்களின் தமிழ் தொண்டுக்கு நாம் தலை வணங்கவேண்டும் P
@paranjothiparanjothi24514 жыл бұрын
Nice
@damaldumel49604 жыл бұрын
அவர் விருப்பப்படியே நிகழ்ந்ததா
@jagi72064 жыл бұрын
Is it real ?
@balakumar647410 ай бұрын
இறைவனடி தேடி முடியும் உங்கள் சொற்பொழிவு மனம்போனபோக்கிலே எங்கள் மனம் வேதனையில்
@arputharajmoses49513 жыл бұрын
Amazing speech! Mam Your spiritual work in Tamil is great! I salute for your eloquent speech and I love speech & listen full video! I pray 🙏 May God give good health & happiness & live a long life
@narayanandesika80973 жыл бұрын
Arumai
@jayarajr51563 жыл бұрын
@@narayanandesika8097 oi un Mk. ,
@divyaiswarya80682 жыл бұрын
kzbin.info/www/bejne/bYPGnZiCZaufe7s Sigiriya fort Ravanan kottai, srilanka
@pkgurusamy99203 жыл бұрын
Arumai Arumai Arumai sister i never heard such kind of speech. God bless you ma'am.
@jothiramalingam31444 жыл бұрын
நுணுக்கமான , இதுவரை அறிந்திராத இராவனேஸ்வரன் மற்றும் சூர்ப்பனகை செய்திகள் அருமை !
@vasantgoal7 ай бұрын
ராவணன் பற்றிய விசயங்கள் அருமை
@spsampathkumar5024 жыл бұрын
உங்களைப்போன்றோரைப்பார்த்தால் எனக்கெல்லாம் பொறாமையாகத்தான் இருக்கிறது உங்களைப்போல பேசமுடியவில்லையே அம்மா... பேச்சை கேட்கவாவது உங்களோடு வாழ்கிறோமே அந்த கடவுளுக்கு நன்றி.
@Arumugam-cq7xl10 ай бұрын
அருமை நன்றி அம்மா 🎉🎉🎉 வாழ்த்துக் கள் 🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kssubramanian47934 жыл бұрын
Time more than well spent. What a Scholar. Thank you Madam.
@siddharthsreekant48653 жыл бұрын
Ooo
@desikacharik.v37743 жыл бұрын
அம்மா நல்ல விளக்கம் கேட்கவே அமிர்தம் கேட்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@raghavanms39453 жыл бұрын
Om Namo Narayana🙏 Very good speech, thank you Amma 🙏🙏🙏
@sundaramoorthy50103 жыл бұрын
OM Namo Narayana Vert good speech Thank you Amma,,
@hsureshbabu9442 жыл бұрын
Great god blessyou and fulfill your wish but you live long time
@raviramanujam36274 жыл бұрын
அம்மையீர், உமது தமிழ் உச்சரிப்பு, அருமை, சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@elangovanv72204 жыл бұрын
அன்னையின் அற்புதமான பேச்சை கேட்கும் பாக்கியமா
@narayananpraveena86114 жыл бұрын
Amma ungal tamil uchrippu arumeiyana sorpozhiow vanakkam amma 🙏🙏🙏