அலீ பின் அப்திர் ரஹ்மான் அல்முஆவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (சிறிய வயதில்) தொழுகையில் சிறு கற்களால் விளையாடிக்கொண்டிருப்பதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கண்டார்கள். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியதும் (அவ்வாறு செய்யலாகாது என) என்னைத் தடுத்தார்கள். "(தொழுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்துகொண்டிருந்ததைப் போன்று நீயும் செய்!" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால், தம்முடைய வலது முன் கையை வலது தொடையின் மீது வைத்துத் தம் (வலக் கை) விரல்கள் அனைத்தையும் மடக்கிக்கொண்டு, பெருவிரலை ஒட்டியுள்ள (சுட்டு)விரலால் சைகை செய்வார்கள். இடது முன் கையை இடது தொடையில் வைப்பார்கள்" என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நான் இப்னு உமர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் தொழுதுகொண்டிருந்தேன்" என்று (அலீ பின் அப்திர் ரஹ்மான் அல்முஆவீ (ரஹ்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் : 1018. அத்தியாயம் : 5. பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்
வாய்ஜால இஸ்லாத்தை விட்டொழித்து நடைமுறை இஸ்லாத்துக்கு வாங்க அசரத்😂
@HamraRahim2 күн бұрын
நான் பேசுவது குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் மட்டுமே...... தாங்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மறுப்பு பதிவிடுங்கள்.. மறுமை நாள் வரை உங்களால் பதில் தர முடியாது...
@shameera04Күн бұрын
@HamraRahim குர் ஆன் ஹதீஸை பின்பற்றுகிறவர்கள் அல்லவா பேசவேண்டும். நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்?
@HamraRahimКүн бұрын
மலுப்பாமல் நான் கேட்ட கேள்விக்கு பதில் தரவும்...? உங்கள் வாய் ஜாலத்தை காட்ட வேண்டாம்
@shameera04Күн бұрын
@@HamraRahim மலுப்புவதற்கு என்ன இருக்கிறது அசரத் வெட்டினால் மீண்டும் வளரந்துவிடுகிற தாடியிலும் நகத்திலும் நபியின் சுன்னத்தை ஏற்று கல்யாணத்திலும் காதுகுத்திலும் சுன்னத்தை புறக்கணித்து காபிர்களின் மார்கத்தை பின்பற்றுபவர்கள் தான் நீங்கள்
@shameera04Күн бұрын
@@HamraRahim மவுளவிகள் தான் மக்களின் கேள்விகளுக்கு பதில் தரணும்.
@abulla96362 күн бұрын
நபி I(ஸல் ) வழியா? என்று கேட்பது சந்தோஷமாக இருக்கிறது.. தர்காவில் நடப்பது அனைத்துமே நபிவழியா? இது பற்றி விலாவாரியாக பேசாமல் லேசாக கடந்து போகிறீர்களே
@HamraRahim2 күн бұрын
இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில்..?
@jafsa19922 күн бұрын
விரல் ஆட்டுதல் என்ற என்ற கேள்விக்கு பதில் கொடுத்த பிறகு அதற்கு மறுப்பு பதில் கொடுக்காமல் மறுபடியும் அடுத்த கேள்விற்கு தாவுகிறீர்களே!...