ஆட்டத்தை மாற்றிய ராகுல்... ஆட்சி தொடருமா? நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? Dr Ponraj interview | Rahul

  Рет қаралды 23,295

Voice Of South

Voice Of South

Күн бұрын

#voiceofsouth #rahulgandhi #amitshah #mkstalin #parliamentsession2024 #parliament #ombirla #rajnathsingh #shivrajsinghchouhan #ayodhya
ஆட்டத்தை மாற்றிய ராகுல்... ஆட்சி தொடருமா? நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? Dr Ponraj interview | Rahul
VOICE OF SOUTH is a Political Related News Channel For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Current news of Tamilnadu political, Political Parties, Election news, Political issues.
Follow us on:
Facebook: shorturl.at/gtFP9
Instagram: voiceofsouthoffl
Twitter: x.com/voiceofs...

Пікірлер: 80
@karanthamalaii7697
@karanthamalaii7697 3 ай бұрын
திரு பொன்ராஜ்அவர்களேநீங்கள்பட்ட பாடுகளுக்கு இன்று பலன் அமைந்துள்ளது உங்களை எப்படி பாராட்டுவது என்று எனக்கு தெரியவில்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramkumars3767
@ramkumars3767 3 ай бұрын
உண்மையான பாராளுமன்ற கூட்டம் இன்றுதான் நடைப்பபெற்றுள்ளது ❤ வாழ்க ராகுல் ஜீ தொடருட்டும் உங்கள் பணி ❤ வாழ்த்துக்கள் ❤
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 3 ай бұрын
ராகுலின் இன்றைய பேச்சு உலகம் முழுதும் உற்று நோக்குது !!! கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிந்தால் மோடி அமிட்ஷா பதில் சொல்லட்டும் !!!
@sundial_network
@sundial_network 3 ай бұрын
இன்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி அசத்தி விட்டார் அதேபோல் சபாநாயகர் ஓம் பிர்லாவும் நடுநிளையுடன் நடந்து கொண்டார் ..
@sanaafifa9549
@sanaafifa9549 3 ай бұрын
சிங்கம் சிங்கம் சிங்கம் ராகுல் இந்தியாவின் எதீர்க்ககலாம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@selvakumarkamaraj6727
@selvakumarkamaraj6727 3 ай бұрын
கடவுளின் அவதாரம் எப்படி indian citizen ஆவார். இந்திய அரசியல் சட்டத்தில் கடவுளின் அவதாரம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதி உண்டா?
@velmurugan6718
@velmurugan6718 3 ай бұрын
திரு. பொன்ராஜ் சார் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் தங்களின் தொண்டறம் அருமை சார். நீங்கள் விஞ்ஞானி மட்டுமல்ல சமூக விஞ்ஞானி சார். நலமே சூழட்டும் என வாழ்த்துகிறேன் சார்🙏
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f 3 ай бұрын
பாராளூமன்றத்தில் விசுவரூபம் எடுத்து விட்டார் ராகுல் காந்தி.
@manavalanav1747
@manavalanav1747 3 ай бұрын
Ok
@manavalanav1747
@manavalanav1747 3 ай бұрын
Good
@misricreation2085
@misricreation2085 3 ай бұрын
வருங்காலபிரதமரே ராகுல்காந்தி வாழ்கவளமுடன்
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 3 ай бұрын
கனவு காணுங்கள்
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 3 ай бұрын
வாலை நிமிர்த்த இமாலயம் போனால் கூட முடியாது. ஒரு மெம்பர் பேசிக்கொண்டிருக்கும் போது மைக் ஆப் செய்யும் கேடுகெட்ட எண்ணம் யாருக்கு வரும்? தவராக பேசி கலகத்திற்கு வழி என் றால் அது வேறு.
@selvarajs8628
@selvarajs8628 3 ай бұрын
மிக சிறப்பான ராகுல் காந்தி யின் உரை பாராட்டுக்கள்
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 3 ай бұрын
Ivanukku oru ezhavum puriyadhu paratturab 200 ruva oooooopi
@maheenmaheen842
@maheenmaheen842 3 ай бұрын
இனி ஓம் பிர்லா வின் மகளும் அடுத்து கவர்னர் தான்
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 3 ай бұрын
RAHUL JI...JINDABAD !!!!
@elumalaielumalai3259
@elumalaielumalai3259 3 ай бұрын
150 தொகுதி அதிகாரிகளை மிரட்டினார் அமித்ஷா என்ற கேள்விப்பட்டோம் ஆனால் அதை கண்டுகொள்ளாத நரேந்திரன் கைக்கூலி தேர்தல் ஆணையம் ஆனால் தேர்தல் முடிந்தவுடன் இந்தியா கூட்டணியும் கண்டுகொள் இல்லையே முழு மூச்சாக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுத்திருக்க வேண்டும்
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 3 ай бұрын
I m proud of rahul ji and today an unforgettable democratic day in the Parliament ! this is the importance of tamilnadu winning 40 out of 40..people mandate has its voice ! REALLY ...RAHUL DHILLUKKU VOTTU!!!!!!!!!!!!!!!!!!!!!
@ThangarajM-ih3iv
@ThangarajM-ih3iv 3 ай бұрын
உன்மையான பேச்சு திரு.பொன் ஜி
@dls8410
@dls8410 3 ай бұрын
Congratulations to Mr Rahul Gandhi ji
@sundarrajalagarsamy6953
@sundarrajalagarsamy6953 3 ай бұрын
Good explanation video about LS session, Rahul is Real here of Indian people 👌👍🌹🙏
@govindarajuluilovethissong5393
@govindarajuluilovethissong5393 3 ай бұрын
A sound opening by rahul
@dr.celinehemamalini3059
@dr.celinehemamalini3059 3 ай бұрын
Our beloved Rahul Gandhi ji is the right person to rule the country. He is a great leader and kind hearted human. Long live Rahul Gandhi ji. His speech is fantastic.
@estherlakashmi-ut1dw
@estherlakashmi-ut1dw 3 ай бұрын
,,,,,'' Good evening,,,,! Yes Rahul ji raised many questions in the Parliament,,,,,Modi ji and Amit Shah were speech less,,,,,, Opposition in a action,,,,,,
@RafiqRafiq-qu7we
@RafiqRafiq-qu7we 3 ай бұрын
Indhyaavin jananaayaga thalaivar raahul ghaandhi.vaazhgha neenda kaalam iraivan arulaal .🎉
@abubakkarsiddiq1182
@abubakkarsiddiq1182 3 ай бұрын
Arumaiyana speech by Raghul ji Ponraj valga
@yogagnandang9808
@yogagnandang9808 3 ай бұрын
Rahul Gandhi sir grate 💪💪💪💪💪💪💪💪💪💪💪 nice seruppadi for BJP Modi
@elsabethrani2386
@elsabethrani2386 3 ай бұрын
பப்பு வச்ச ஆப்பு மோடிக்கு யப்பா சாமி போதும் போதும்🎉🎉🎉தாங்க.மாட்டார்.56 இஞ்ச் ராகு‌ல் நாடாளுமன்றத்தில் கர்ச்சனை 🎉🎉🎉🎉🎉
@rajikannum5984
@rajikannum5984 3 ай бұрын
வீரம் செறிந்த சீற்றம் வளர்க ராகுல்
@mageshwarichn5295
@mageshwarichn5295 3 ай бұрын
இந்திய கூட்டணியே நீங்க இந்திய மக்களை காப்பாற்ற வேண்டிய கட்டத்தில் உள்ளீர்கள் கள்ளன்களிடமிருந்து இந்திய மக்களை காப்பாற்றுங்கள்
@kannan150563
@kannan150563 3 ай бұрын
Nobody can do anything as long as EVM and Govt officials are with BJP, RSS and Modi. Sad the political parties have forgotten the issues.😊
@shrestaassociates4063
@shrestaassociates4063 3 ай бұрын
Such a matured talk...even modi would not hv dreamt...
@shrestaassociates4063
@shrestaassociates4063 3 ай бұрын
70 leaks in 7 years...
@r.chandrasekaranrajendran4084
@r.chandrasekaranrajendran4084 3 ай бұрын
Ragulganthi perakettale inimel athirumilla😅
@maranmicro
@maranmicro 3 ай бұрын
I saw the speech of Thiru Rahul! That was a good show of courage, capacity and brilliance of the good and capable leader!!
@shrestaassociates4063
@shrestaassociates4063 3 ай бұрын
If it continues modi would resign soon....
@RafiqRafiq-qu7we
@RafiqRafiq-qu7we 3 ай бұрын
Allaahu akbar, Allaahu akbar, Allaahu akbar 🎉
@karuppor1236
@karuppor1236 3 ай бұрын
மோடியை சபையில் இருக்க வைத்ததே இந்தியாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. ராகுல் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல பிஜேபியில் படித்தவர்கள் இல்லை ஐயோ பாவம். பகுத்தறிவாளர்களும் இல்லை. நேற்று மோடியின் முகத்தை பார்க்க பார்க்க ஆனந்தமாக இருந்தது இந்திய மக்களுக்கும் எனக்கும்.😂
@rkgokul1
@rkgokul1 3 ай бұрын
Thanks to MKS who renders full support n encouragement whenever Rahgulji was in distress....Right person in open n wrong person in govt...Our fate...regret...But they can go to any extreme ...soon both nitish naidu with BJP drain....amalgamation like eps admk
@selvarajkalidoss3254
@selvarajkalidoss3254 3 ай бұрын
Other than modi naidu and nithish should be ashamed for supporting modi government. Those TDP electors should also be ashamed for electing naidu.😢😢😂
@shrestaassociates4063
@shrestaassociates4063 3 ай бұрын
God only asked him for demonetisation...
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 3 ай бұрын
😂😂😂😂
@rajanjames7323
@rajanjames7323 3 ай бұрын
இந்த அடாவடிக் கும்பலுக்கு தகுந்த அடி கொடுத்துள்ளார் நம் தலைவர் ராகுல்காந்தி. உம் பணி தொடரட்டும்.
@karanthamalaii7697
@karanthamalaii7697 3 ай бұрын
இ வி ம் பார்க்கவேண்டும்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ThiruChendur-td8pe
@ThiruChendur-td8pe 3 ай бұрын
Super sir
@RafiqRafiq-qu7we
@RafiqRafiq-qu7we 3 ай бұрын
Allah enghal indhiya naattin , next pm , raahul ghaandhikku pakka Balamaai iruppaayaaga🎉.
@neemtree5046
@neemtree5046 3 ай бұрын
These people should learn from Mr. Morajidesai
@shrestaassociates4063
@shrestaassociates4063 3 ай бұрын
Next is motra....whatever she and rahul were storing inside brought out today. Very good sign for a democracy
@IrudayamA-c6o
@IrudayamA-c6o 3 ай бұрын
ஊடகவியலாளர் அருமையாக கேட்கிறார்!.. *ராகுலிடம் (வளையாத) நிமிர்ந்த செங்கோல்!..* *மோடியிடம் குனிந்த - வளைந்த செங்கோல்!..* நிருபர் கேள்விக்கு இதுதான் பதில்!.. *ராகுல்ஜி முன்பாக நிமிர்ந்த செங்கோல்!..* *அதனால் சபாநாயகர் கம்பீரம்!..* *மோடியிடம் வளைந்த செங்கோல்!..* *அதனால் குனிந்துதான் ஆக வேண்டும்!..*
@ramalingam1231
@ramalingam1231 3 ай бұрын
எங்களுக்கு சாதமாக இருந்தால்தான் கடவுளை வாத்துவோம்
@kumaravelb1016
@kumaravelb1016 3 ай бұрын
ஓம பிர்லா திருந்த மாட்டார்.ராகுல் பேச்சை அவைக்குறிப்பில்நீக்குவது கண்டணத்திற்குரியது
@josephselvaraj1382
@josephselvaraj1382 3 ай бұрын
Modi is zero in all aspects.
@anandhakuppraj1808
@anandhakuppraj1808 3 ай бұрын
RAHA ERA.... 😂
@mosesj6130
@mosesj6130 3 ай бұрын
Pm voiceless
@shrestaassociates4063
@shrestaassociates4063 3 ай бұрын
Mr ponraj modi didn't become p m...it was the matured thinking of opposition headed by rahul...
@dhandapaninanjappan6712
@dhandapaninanjappan6712 3 ай бұрын
அறம் கூற்றாகும்.. என்பது அரசியல் பண்பாடு _ என்பதே தமிழ் சமூக மாண்பு.
@charlesprakas4581
@charlesprakas4581 3 ай бұрын
Thanks sir, great Rahul Gandhi 🙏💐💐💐💐💐💐💐💐💐🙏
@Rengaraju-xb1fm
@Rengaraju-xb1fm 3 ай бұрын
Raghulgandhi...is...next...primeminister...of...lndia
@shrestaassociates4063
@shrestaassociates4063 3 ай бұрын
No media reported upsc....
@venkatesandharmalingam9873
@venkatesandharmalingam9873 2 ай бұрын
Always Rahul supported good person in india you only thambi thanks long long live my son and also Rahul
@NewNew-h4n
@NewNew-h4n 3 ай бұрын
Fine Finespeech
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc 3 ай бұрын
BAN EVM
@sivashankar1278
@sivashankar1278 3 ай бұрын
Excellent ❤
@alexkoki8473
@alexkoki8473 3 ай бұрын
24:45 👌👌👌
@ThangarajM-ih3iv
@ThangarajM-ih3iv 3 ай бұрын
ஓம் பில்லா
@Majith-pv3xq
@Majith-pv3xq 3 ай бұрын
நாளைக்கு மோடி பேச போகிறார் பாருங்கள், காங்கிரஸ் அரசு செய்யப்பட்ட ( நேரு , இந்திரா காந்தி ) தவறுகள் பற்றி பேச போகிறார் கடவுள் தூதர் மோடி .
@selvarajselvaraj6237
@selvarajselvaraj6237 3 ай бұрын
மத அரசியல் பேசி நாட்டை நாசமாக்கும் மோடி பேசாமல் சாமியாராக போகவேண்டியது தானே . அரசியல் பேச தெரியாத அரைவேக்காடுகளுக்கு மதவெறியும்,,ஜாதிவெறி,மொழிவெறி,பணக்கார வெறியும் நிறைந்த அரசியல் ஆதாயம் தேடும் இவர்களுக்கு இந்திய மக்கள் நல்ல பாடத்தை கற்றுக்கொடுப்பார்கள்
@ramamurthysundaresan8956
@ramamurthysundaresan8956 3 ай бұрын
Nee gal dhan koonal and konal. Uruttal pechu for money.
@vishalisankara9936
@vishalisankara9936 3 ай бұрын
தேர்தலுக்கு முன்பு இவர், ஈவிஎம் மெஷின் செயல்பாடுகள் பற்றி பேசியதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த காணொளியை அவரே மீண்டும் ஒருமுறை பார்க்கச் சொல்லுங்கள். அப்புறமா உங்க சேனலை எப்படித்தான் ஓட்டுவது... தமிழ்நாட்டில் தான் நிறைய பேர் இருக்காங்க. தினம் ஒரு நபராக கூப்பிட்டு, ஏதாவது கதை பேசி அளந்து விடுங்க...
@rajababu-re1zm
@rajababu-re1zm 3 ай бұрын
அருமையான அறிவு பொன்ராஜ்
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,7 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 43 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,7 МЛН