அத்தைக்கு செய்து கொடுத்த வாலை மீன் குழம்பு Tail fish gravy that I made for my aunt

  Рет қаралды 129,669

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Күн бұрын

Contact Me : 8428835213
My Email : Thoothukudimeenavan@gmail.com
Instagram : ...
Facebook : www.facebook.c...

Пікірлер: 412
@udhai_94
@udhai_94 Жыл бұрын
நான் குழந்தையாக இருக்கும்போது வந்த இடம் இப்பொழுது பார்க்கும் போது பழைய ஞாபகங்கள் வருது ஆச்சி தாத்தா எல்லாரையும் குழந்தையில் இருக்கும் போது பார்த்த ஞாபகங்கள் வருது🖤🖤🖤🖤🫂🫂🫂♥️♥️♥️
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰
@marismaha6135
@marismaha6135 Жыл бұрын
Ne epo vantha 🙄
@udhai_94
@udhai_94 Жыл бұрын
@@marismaha6135 neenaa apo poranthiyaa 🤣🤣
@marismaha6135
@marismaha6135 Жыл бұрын
@@udhai_94 Naa anga than poranthen , 4th std vara anga irunthu than school ponen 😁
@amuthar1080
@amuthar1080 Жыл бұрын
வாளை மீன் குழம்பு 👌அருணாவிடம் அம்மாவின் பழைய நினைவுகள் பகிர்ந்து கொண்டது நன்றாக இருந்தது. வீடியோவில் அம்மா நன்றாக பேசுகிறார் கள்❤அம்மாவுடன் வீடியோ அதிகம் எதிர்பார்க்கிறோம்.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@hemakannan6364
@hemakannan6364 Жыл бұрын
Yesss😊
@marymajellasilveira5597
@marymajellasilveira5597 Жыл бұрын
AMMA is a beautiful hearted person with full of love and innocency and she is a iron lady. " MOTHER'S PLANT SEED OF LOVE THAT BLOOM FOREVER "". Amma is very happy to be in her previous home town and renewing her happy days.God bless her abundantly. ARUNA THANGACHCHI is deeply in conversation and same time she is concentrating in the cooking. DELICUOUS VALAI MEEN KUZHAMPU PREPARED WITH LOVE AND SERVED TO LOVELY AMMA.God bless you all abundantly.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@marymajellasilveira5597
@marymajellasilveira5597 Жыл бұрын
@@thoothukudimeenavan Stay blessed always
@janagivelaythian180
@janagivelaythian180 Жыл бұрын
❤ ரொம்ப நல்ல வீடியோ. அம்மாவையும் அருணாவையும் ரொம்ப புடிச்சிருக்கு. மீன் குழம்பு சூப்பர்.😊
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@mathisingarajah626
@mathisingarajah626 Жыл бұрын
வாலை மீன்அல்ல வாளை மீன் தயவு செய்து எழுத்துப்பிழையை திருத்துக,சமையல் சிறப்பு.❤
@sasikumaran6074
@sasikumaran6074 10 күн бұрын
Super
@Priyamagic27
@Priyamagic27 Жыл бұрын
The conversation between them is awesome❤️ Nice Anna✨
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@user-or2id5pd7n
@user-or2id5pd7n Жыл бұрын
அம்மா வாழை மீன் 🐟 வெட்டின விதம் அருமையாக இருந்தது. அம்மாவால் மறக்க முடியாத பழைய நினைவுகள் 🖤🖤🖤 பழைய நினைவுகளுடன்.. சோறு சுவையான வாழை மீன குழம்பு.. அருமையான உணவு 🤤🤤🤤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@srisanchana2064
@srisanchana2064 Жыл бұрын
அது வாழை இல்லை வாளை மீன்
@MS-mu7xv
@MS-mu7xv Жыл бұрын
Madhini character mediaku katteyathe nregadha.but nandri marandha jenmangal.thiruthave mudiyathu.valikatti valavaithavargalai yendrume marakka koodathu.
@LuckyLucky-lq7bk
@LuckyLucky-lq7bk Жыл бұрын
அருமையான பழைய நினைவுகள் அம்மா சொல்ல அருணா மா ஒவ்வொறக நினைவு படுத்தி அம்மாவிடம் கேக்க அம்மா அத மிகவும் ஏக்கம் தங்கள் இருந்த அந்த வலி மிகுந்த உணர்வு பதிவை சந்தோஷம் எல்லாவற்றையும் மிகவும் இனிமையாக சொல்லும் விதம் கேக்க கேக்க இனிமையாக அற்புதமாக உணர்கிறேன் பா ❤சக்தி தம்பி ❤சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அருமையான பதிவு எல்லாம் உணர்வும் ஒன்று செற அம்மா ❤அழகாக பேசிய விதம் அழகு ❤❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@LuckyLucky-lq7bk
@LuckyLucky-lq7bk Жыл бұрын
@@thoothukudimeenavan ❣️💫🪄👍💖💪
@saairaam4170
@saairaam4170 Жыл бұрын
super sakthi.unka ammava paarkka ennoda amma pola irukku.naan sri lanka jaffna
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@kingofsajith6323
@kingofsajith6323 Жыл бұрын
அருணா அக்கா சமையல் சூப்பர் அம்மாவைப் வீடியோவின் பார்த்ததில் மகிழ்ச்சி இருவர் நல்ல சப்போர்ட்டாக இருக்கும் பொழுது சக்தி அண்ணா பார்த்த சந்தோசமாக இருக்கிறது வாழ்க வளமுடன்👍👍🙏🙏🙏
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@roginibalu274
@roginibalu274 Жыл бұрын
அம்மா வீடியோவில் வருவது மகிழ்ச்சி
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@rajenyvaithilingham9557
@rajenyvaithilingham9557 Жыл бұрын
இந்த குழம்பு super ஆக இருக்கும். அந்த முள்ளை ஆறுதலாக எடுத்து சாப்பிடுவது தான் ஒரு சுகம். ❤❤எனக்கு ரொம்பப் பிடிக்கும். புளி மாங்காய் போட்டு சமைத்தால் இன்னும் நல்லாய் இருக்கும்.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@mydivine9686
@mydivine9686 Жыл бұрын
Nalla amma arunava ponnu madhiri ninaikiranga neenga koduthu vaithavar sakthi bro
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@jayasreenava
@jayasreenava Жыл бұрын
Avaga marumagala pathukra vithame nalla eruk
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Жыл бұрын
சரியான முள்ளுக்காடு.. பாம்புகளோடு sharing accommodation. நிறைய கஷ்டங்கள் படுகிறார்கள்மீனவ குடும்பங்கள் இன்றளவும்.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@mathisingarajah626
@mathisingarajah626 Жыл бұрын
வாலை மீன் அல்ல வாளை மீன் குழம்பு எழுத்துப்பிழை இன்றி எழுதவும்!
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
👍👍🥰
@emilygeraldine6809
@emilygeraldine6809 Жыл бұрын
வீட்ல பாம்பெல்லாம் வந்திருக்கு இப்ப நாம Cockroach பார்த்தாலே செருப்பு எடுக்கிறோம். ஆனாலும் இந்த இடத்தில வாழ்ந்தது தான் பிடித்திருக்கு என்று அம்மா சொல்றாங்க.really superb பழைய நினைவுகள் Super மீன் குழம்பு Super
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@afrazahmed3001
@afrazahmed3001 Жыл бұрын
Amma inaiku free ah irukrathu paka hpy ☺☺
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰👍😍🥰
@seethaseetha-lj9ud
@seethaseetha-lj9ud Жыл бұрын
Nalla pesringa akka neenga pesrathu azhaga iruku kekave intha mathiri kaatukulla athuvum unga mamiyar kuda intha video semmaya iruku nangalum beach pakathulathan irukom bt intha place enaku romba pidichiruku ( கருவேலமர காடு )
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@prajan28
@prajan28 Жыл бұрын
Ammava eanaku romba pudichiruku sakthi anna
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@anusuyasureshkumar4828
@anusuyasureshkumar4828 Жыл бұрын
Flash back sweet daughter in law mother in law talk awesome
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@msp1552
@msp1552 Жыл бұрын
Chatti la samaikurapo karandi kattaila use pannunga akka
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
👍👍🥰🥰
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 Жыл бұрын
அம்மாவை வைத்து நிறைய விடியோ போடவும் பிரதர் அவங்க நல்ல போசுறாங்க பக்கத்தில் கடல் இருக்கிறதா இங்கு சுனாமி வந்துவிட்டதா
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@jeniferarockia2243
@jeniferarockia2243 Жыл бұрын
Aruna ur cooking like same iamalso used the method in all fish curry and even also more cooking like that
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@vijayamalaganesan417
@vijayamalaganesan417 Жыл бұрын
Parentse ennaikum great than. Avanga valtha life vera. Entraya life vera mari. Good vlog. But cellakutty matum missing. Ok thankyou. 👍👌❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@kalavani2738
@kalavani2738 Жыл бұрын
No garlic? Garlic important And No Brinjal and tomato Valla meen excellent piece
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰
@jayasreenava
@jayasreenava Жыл бұрын
Amma ah romba pidichruk enak...
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
😍😍
@jeyagandhi3290
@jeyagandhi3290 4 күн бұрын
Good family's valga valamudan valthugal
@kamalayoutubechannel7767
@kamalayoutubechannel7767 Жыл бұрын
சூப்பர் மா இப்படியே நல்லா இருங்க. Very cute family
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@sethuparamesh1365
@sethuparamesh1365 Жыл бұрын
Eanga oru vedu podalam (kudisai)
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰
@devamaha1450
@devamaha1450 Жыл бұрын
Bro and sister amaa first hai muthalil enga kuti babya videovil kaatunga. Valla fish kuambu super recipe. Vaazuthukal. Vazha pallandu family.
@devamaha1450
@devamaha1450 Жыл бұрын
Kuti baby nalla patinga periya alla vanga vazuthukal.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰🥰😍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰
@charlesnelson4609
@charlesnelson4609 Жыл бұрын
This is called "Thuppu Valai" in kanyakumari district, very tasty fish ,rarely available in all fishing villages. 😊
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@sudhaskitchen1453
@sudhaskitchen1453 Жыл бұрын
Don’t worry Sakthi you tube Chennai arabipathu kastam uga mathaniku yallama easy a kidichathu Athanal arumai thariyavillai neega video poduga
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@brindhab8061
@brindhab8061 Жыл бұрын
Ammavinmalarum. Ninaivugulum arunavinanbum arumai
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@ashascott429
@ashascott429 Жыл бұрын
மாமியார் மருமகள் சேர்ந்து பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.
@StalinMass-br8rj
@StalinMass-br8rj Жыл бұрын
Fish kat pandra thu fish sey murai super vera leval
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@udhai_94
@udhai_94 Жыл бұрын
இப்போது தூத்துக்குடி வந்தாலும் இந்த இடத்திற்கு போகமுடியல
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
😍😍🥰🥰
@aswinammu2062
@aswinammu2062 Жыл бұрын
Manchattiku agapai vaithu kollavum Aruna 🐟🐟🐠🐠🍅🌶🧅🧄🫕
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
👍👍🥰
@moseskepha381
@moseskepha381 Жыл бұрын
❤🎉சூப்பர் நண்பா 🎉❤.....
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 Жыл бұрын
Super anna unga islang neenga solrathu ellaam supera irruku anna super akka amma super
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@noyallamarie9632
@noyallamarie9632 Жыл бұрын
Amma aruna senja meen🐟🐟🐟🐳🐋🐬🐠 Kuzhambu super very Nice unga samayal arumai location nalla irukku super 👌👍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@MS-mu7xv
@MS-mu7xv Жыл бұрын
Hardwork never fail .keep it up anna .
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰👍
@ramyapillai3704
@ramyapillai3704 Жыл бұрын
vaalhukkal Sakthi and Aruna.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@selviedward1706
@selviedward1706 Жыл бұрын
அருணா என்ன சமையல் பண்ணினாலும் சூப்பர் சாப்பிட ஆசையா இருக்கு வரவா அருணா
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா வாங்க அக்கா
@raguraman4748
@raguraman4748 Жыл бұрын
Thampi entha yedam yengu erukkirathu
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 Жыл бұрын
I like valaimeen super ah irukkum video semma bro
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@umasankarikannan8950
@umasankarikannan8950 Жыл бұрын
Hi sakthi, nice vlog,amma casual a pesurathu,amaithiya pesurathu ellame super . enaku amma va remba rembaaaaaaaaaaaaaaaaaaapidikum. I like you amma.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@suthanseetha351
@suthanseetha351 Жыл бұрын
Yenakku fish romba pudikkathu aana neenga samaikatha paatha sapdanum Pola erukku sister
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@kaveriarunachalam931
@kaveriarunachalam931 Жыл бұрын
இப்படி சமைச்சுக்கிட்டே பழைய கதைகளை கேட்கும்போது பாக்குறதுக்கு நல்லா இருக்கு வீடியோ சும்மா வெறுமனே சமைச்சுக்கிட்டு இருந்தீங்கன்னா பாக்குறதுக்கு அந்த அளவுக்கு நல்லா இல்ல உங்க அம்மா அப்ப உள்ள பழைய கதை எல்லாம் சொல்லும்போது அதைக் கேட்டுக்கிட்டே இருக்கும் போது நல்லா இருக்கு அது மாதிரி நீங்க சமைக்கிற இடத்தை பத்தி சுத்தி இருக்கிற இடங்களை பத்தி கொஞ்சம் விரிவா சொல்லி வீடியோ போடுங்க பாக்குறதுக்கு நல்லா இருக்கும்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@nancyashok3164
@nancyashok3164 Жыл бұрын
Ribbon fish is the correct name for valai meen.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
👍🥰😍
@jessiev4206
@jessiev4206 Жыл бұрын
Aruna Thangachi ❤️, mameku Fish Kulambu Prepare Panni Kodutheeinga Super Super Super Super Super 👌👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@nagamaniv9555
@nagamaniv9555 Жыл бұрын
மருமகள். மாமியார். சூப்பர். சக்தி
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@dharshinidhanam4158
@dharshinidhanam4158 Жыл бұрын
Love you amma
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@elizabethelizabeth7596
@elizabethelizabeth7596 Жыл бұрын
Arumai, fish 🐠 curry is super & loving family, good conversation. Keep it up may God bless ur family. All is ok but we don't get these types of fish.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰🥰😍😍
@thamilselvi6057
@thamilselvi6057 Жыл бұрын
மாமியார் மருமகள் கோம்போ சூப்பர் bro
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@gayasur375
@gayasur375 Жыл бұрын
Ammavin kastam yeralaivum sumakka mudiyaadu 🙏
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰😍
@kaviyarasikaviyarasi7959
@kaviyarasikaviyarasi7959 Жыл бұрын
Nice cooking... Amma is fish cutting style is very nice But mathini is missing...
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@AJITHKUMAR-ks6hu
@AJITHKUMAR-ks6hu 4 ай бұрын
Anni amma va nalla pathungma anna kitta sollungka
@ponnuthai3129
@ponnuthai3129 Жыл бұрын
Hi bro video super En amma major surgery panni irukkom dr vanjira fish mullu saptanum solranga engalukku kitakkalai neenga help pann mudiuma
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
வணக்கம் அக்கா
@SathyaSathya-jn3yp
@SathyaSathya-jn3yp Жыл бұрын
Niga romba pesuriga mamiyaru kitta eppadi pesanu theriyadhu unkaluku
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
வேற எப்படி பேசணும் அக்கா
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 Жыл бұрын
Super video
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@karthikapalanisami8062
@karthikapalanisami8062 Жыл бұрын
Unga videos pakrappo family kooda senthu iruka feelings varum.. So na thaniya irukappo unga video etho onnu pottu vittutu nalla kettutu irupen... Unga ellaroda pechu valakku rasikira mari irukum... Thanks for ur videos..
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@mahamahathanumalyaperumal7720
@mahamahathanumalyaperumal7720 Жыл бұрын
Intha mathi patti enakku kidaikaleye 😊
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
😍🥰😍
@harryskitchen9920
@harryskitchen9920 Жыл бұрын
அருமை thambi amma aruna rendu perum azhagu god bless you all
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@raveendranarunmozhi1986
@raveendranarunmozhi1986 Жыл бұрын
Vazhga valamudan ungal channel 🔥👍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@rajip7377
@rajip7377 Жыл бұрын
அருமை அருமை 👍👌👍👌👍👌👍👌👍👌👍👌 செம்ம சூப்பர் 👌😍😍😍😍😍💖🍎🥰🥰🥰🥰🥰
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@kowsalyam7332
@kowsalyam7332 Жыл бұрын
Super akka unga dress nice
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@srinisrini9928
@srinisrini9928 Жыл бұрын
Akka pls unga love story soluinga Akka...
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
👍👍🥰🥰
@a.chellama.chellam4491
@a.chellama.chellam4491 Жыл бұрын
Ithey mathiri ammavum,arunavum othumaiya irunga
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@anjalidevimuthialu5476
@anjalidevimuthialu5476 Жыл бұрын
Evvalo porumai unakku Aruna. You are really awesome 👌.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@amoudhamurugan5043
@amoudhamurugan5043 Жыл бұрын
வாலைமீன் குழம்பு செம👌👌👌👌அருனா அம்மாபேசினது நல்லா இருந்தது❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@prischillabharathi363
@prischillabharathi363 8 ай бұрын
Vito enga yirukkirathu ethu enthayitam
@sethuparamesh1365
@sethuparamesh1365 Жыл бұрын
Naangal meen kulampu kattiyaka than saivom
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰👍
@SATHEESH-l9t
@SATHEESH-l9t Жыл бұрын
நாங்களும் மண்ணெண்ணெய் விளக்கு குரூப் தான் அம்மா
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@vimalap7199
@vimalap7199 Жыл бұрын
super anna
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@Surya-uf3gz
@Surya-uf3gz Жыл бұрын
Nice........... superb
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@samsungsamsung5344
@samsungsamsung5344 Жыл бұрын
Very nice conversations between mom & DIL super experience shared among them...always do this way nice videos. 👍🙏👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰🥰
@gopal-6187
@gopal-6187 Жыл бұрын
Aruna super fish kulambu
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@a.chellama.chellam4491
@a.chellama.chellam4491 Жыл бұрын
Aruna dress nalla iruku super❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@neerathillingamselvakumar5310
@neerathillingamselvakumar5310 10 ай бұрын
What says about yoyr birth by Amma in separate video, please.
@ManjulasCookingChannel19
@ManjulasCookingChannel19 Жыл бұрын
Amma super 😍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@GeethaGeetha-cc2tx
@GeethaGeetha-cc2tx Жыл бұрын
Super aruna sister Amma super amma
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@sahiraaleem199
@sahiraaleem199 Жыл бұрын
அம்மா அருணா அருமை.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@SR-zn9qp
@SR-zn9qp Жыл бұрын
Superb fish curry recipe Aruna.liked the conversation about Shakti bro childhood from amma.happy to see Amma being comfortable to camera now a days.lots more videos to come.god bless.take care.keep smiling always.lots of love and respect from kundapur Karnataka.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Thanks Anna
@Vijayakumar-hp9ps
@Vijayakumar-hp9ps Жыл бұрын
Amma and Aruna sister conversation 🎉🎉🎉❤❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰😍🥰
@senthamizh8435
@senthamizh8435 Жыл бұрын
Sound
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
👍
@ushab3540
@ushab3540 Жыл бұрын
Super aruna
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@afrazahmed3001
@afrazahmed3001 Жыл бұрын
Amma romba innocent, ninga elarum nalla happy ah irukanum,,, epoum pola samayal, atmosphere, unga pechu ellam spr handsoff bro
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@indianfood8032
@indianfood8032 Жыл бұрын
Super kulambu making 😊😊😊😊😊😊😊
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@mahalakshmi8092
@mahalakshmi8092 Жыл бұрын
Very fresh fish
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@a.chellama.chellam4491
@a.chellama.chellam4491 Жыл бұрын
Amma,aruna and sakthi super
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@rajeswarielangovan-ht3vs
@rajeswarielangovan-ht3vs Жыл бұрын
Wow fish curry looks yummy
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@manikandank978
@manikandank978 Жыл бұрын
❤❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰
@saisri5572
@saisri5572 Жыл бұрын
Super Amma Aruna akka cute video
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@ramasamy581
@ramasamy581 Жыл бұрын
Super anni
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@divyajesus93
@divyajesus93 Жыл бұрын
Anna ippa meen pidi thadai kalam potanga la???
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ஆமா
@devaj2882
@devaj2882 Жыл бұрын
Super
@thangamv
@thangamv Жыл бұрын
தமிழ்நாடு ஊரக வளர்ச
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@jasminlinda9688
@jasminlinda9688 Жыл бұрын
Amma and aruna sister super nice video 👌👍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@canyondonutscarleplace7767
@canyondonutscarleplace7767 Жыл бұрын
nice.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@AJITHKUMAR-ks6hu
@AJITHKUMAR-ks6hu 4 ай бұрын
Anni avangkala pesa sollunhka anna kitta sollungka 😊
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 3,8 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 98 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Vinayagar Chaturthi vlog ❤️
15:37
Latto’s Kitchen
Рет қаралды 7 М.
😭அம்மாவை அழுக வைத்துட்டேன்😭 I made my mother cry
21:34
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 249 М.
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 3,8 МЛН