For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@jayanthinagarajan5516 Жыл бұрын
அருமை அருமை விளக்கம் அருமை வாழ்கவளமுடன் அம்மா 🙏😇👌
@malathipugalenthi.g40682 жыл бұрын
நீங்கள் பேச பேச கேட்டுக்கொண்டே இருக்கனும் போல இருக்கு அம்மா 💞💞💐🙏🏻🙆🏻 குருவே சரணம்
@gopal8645 Жыл бұрын
தயவு ஒன்றே உலகை உய்விக்கும் வலி இரக்கம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் தொண்டிற்கு உதாரணம் அனுமன் அவர்களைப் பற்றி அருமையாக எடுத்துரைத்த தாயே உங்களை அன்புடன் வணங்குகிறோம் 😂😂
@anandarengan4866 Жыл бұрын
சொற்பொழிவு அருமை வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
@SriParamjothiSevalaya5 ай бұрын
இந்த பதிவு எனக்கு மிகப் பெரிய உபதேசம் ஆக அமைந்தது 😢😢❤❤❤
@MariMuthu-uo1gs4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலர்ரடி வாழ்க வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே சரணம் குருவே துணை அருளை சரணம் அருளை துணை
@anandarengan4866 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👌🙏👌🌹👍🌹
@ushasaravanan-ss5wh Жыл бұрын
மிக மிக மிக மிக அற்புதம் அம்மா
@valarmathiv79785 жыл бұрын
வள்ளலாரின் பாடல் கேட்க கேட்க....அப்படி உச்சி ஏறும்....மடலெல்லாம் மலரும்....அதை வார்த்தையால் சொன்னாலும் முழுவதுமாக பகிர முடியாது...அப்படியொரு பரவசம்... நிகழும்... ஆனால் அதைத்தாண்டி அய்யா ... நிலையைநோக்கி ... இன்னும் பயணிக்கிறேன்..
அதிகாலையில் உங்கள் சொற்பொழிவை கேட்டேன் மனம் குளிர்ந்து வயிறு நிறைந்தது. நன்றி அம்மா.
@abcgnanavel20954 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@Tamilarasan-s7i4 ай бұрын
அருமையான சொற்பொழிவு அம்மா.
@arivarasiezhumalai39675 жыл бұрын
நீங்கள் சொல்லும் கருத்து உண்மை சகோதரி உங்கள் சொற்பொழிவை கேட்க கேட்க அசைவ உணவு சாப்பிடுவதை விட்டுவிட்டேன் நன்றி வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை
@chandrasekaran84793 жыл бұрын
Ammaungal
@chandrasekaran84793 жыл бұрын
Ammaungal. Sorpolivalullam
@valarmathiv79785 жыл бұрын
என் வாழ்வில் நடந்த உண்மையை அம்மையாரின் சொற்பொழிவு நினைவூட்டியது
@PeramlathaSree Жыл бұрын
Arutperunjothi arutperumjothi thaniperumjarunai arutperumjothi vallal malaradi valga valga Karunai neri valga sanmargam valrga guru valga guve thunai
@Vallalar1444 Жыл бұрын
Inbuttu vaalvai yen thaaye ❤
@SanthiR-b1e7 ай бұрын
ஆயிரக்கான. நன்றி தாயே
@divyascreativecorner73933 жыл бұрын
அம்மா நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@Vallalar1444 Жыл бұрын
Inbuttu vaalvai yen thaaye❤
@SriParamjothiSevalaya5 ай бұрын
என் அன்பு குரு அம்மா ❤❤❤❤❤❤❤😢😢😢😢
@vathsaladevie40753 ай бұрын
நமஸ்காரம் அம்மா, தங்களது ஞானத்தின் முழுமை எது? சொற்பொழிவு இன்று கேட்டேன் அதில் சென்னையை சேர்ந்த பட்டாபிராமில் கண் பார்வையற்ற ஒருவர் கண்பார்வை யற்றோர் காப்பகம் நடத்தி வருகிறார் என அறிவித்தீர்கள் அம்மா அவர்களின் விலாசம் நமக்கு அறிவிக்கவும் அவர்களுக்கு உதவிட மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் நன்றிகள் பல பல பல
@shanmugarajramachandran7784 жыл бұрын
அருள் பெராட்றல் கருணையினால் உடல்நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் அம்மா என்ன ஒரு தயவு கருணை வடிவம் அம்மா வாழ்க வளமுடன் வனங்கி மகிழ்கிறேன்
@midunkavin74054 жыл бұрын
Ammavukku aandavan kirubhaiyaal nantri
@valarmathiv79785 жыл бұрын
எக்சாட்லி உண்மை... தனியாக குரு என்பவர் தேவையே இல்லை...தானாகவே விடை கிடைக்கிறது... அறநூல்களைப் படிக்கும்போது...
@udhaykumar646 ай бұрын
அருமை யான பதிவு அம்மா
@banupriya49263 жыл бұрын
Nandri vazhga valamudan amma 🙏
@ahmedjalal4095 жыл бұрын
அருமை தாயி.....
@valarmathiv79785 жыл бұрын
முற்றிலும் உண்மை...எனக்கும் அப்படித்தான் ...
@stalinsankar4082 жыл бұрын
அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருண.
@srinivasanpavithra581911 ай бұрын
🙏 வாழ்க வளமுடன்🙏
@kannan.p817Ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@visukalianandha38945 жыл бұрын
நமஸ்காரம் அம்மா! அருட் பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அய்யா! எனக்கு தயை செய்ய வேண்டும் அன்புடன் ஞானத்தை அடைய
vanakkam. The contact number of Sh Chandrasekar mentioned in this speech by Amma is furnished below.Followers of VALLALPERUMANAR Can call him and enquire him regarding assistance reqd.Also they can donate the specially abled persons during special events.Yaare Enninum Irangugindrarku Seere Alithidum Sidmbara Sivame !!!