சகல பிணி போக்கும் சத்திய மருந்து |வள்ளலார் சன்மார்க்க உரை|Vallalar tamil Speech

  Рет қаралды 90,801

Dhayavu Prabhavathi Amma

Dhayavu Prabhavathi Amma

Күн бұрын

Пікірлер: 101
@DhayavuPrabhavathiAmma
@DhayavuPrabhavathiAmma Жыл бұрын
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@DhanaLakshmi-by3kb
@DhanaLakshmi-by3kb Жыл бұрын
😢 mi mi
@shanmugasrinivasan7045
@shanmugasrinivasan7045 3 жыл бұрын
தயவு பற்றிஅம்மாவின் அற்புதமான பேச்சு. கர்வம் அகன்றுவிடும் கேட்டுப்பாருங்கள். வாழ்க வள்ளலார் புகழ்🙏🙏🙏
@gopal8645
@gopal8645 Жыл бұрын
அனைத்து களங்கங்கள் போக ஒரே மருந்து கூறிய எங்கள் குருவே வாழ்க வளமுடன்
@gopal8645
@gopal8645 Жыл бұрын
நம் உடம்பிற்கு ஒரு ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றலுக்கு வல்லமை வளம் குறைந்தால் நமக்கு தேவையான மருந்து. பசி துன்பத்தை அழகாக எடுத்து உரைத்த பொன்னான தேசத்துக்காக நிறைய கருத்துக்களை கொடுத்த எல்லாவற்றுக்குமான ஒரே மருந்து அனைத்து கழகங்களும் போக இந்தத் தேகம் விழாமல் இருக்க அனைத்து பிணிகளும் நீங்க இன்னும் பல பல அனைத்தும் நீங்க ஒரே மருந்து எங்களுக்கு கூறிய எங்கள் குருவே வாழ்க வளமுடன்
@panchavarnambalakrishnan8813
@panchavarnambalakrishnan8813 3 жыл бұрын
வாழ்க வளமுடன். அம்மா மடைவெள்ளம் போல varumதங்களது ஆன்மீக சொற்பொழிவை கேட்க யான் பாக்கியம் செய்துள்ளேன். நன்றிம்மா வாழ்க வளமுடன் மா
@shanmugasrinivasan7045
@shanmugasrinivasan7045 3 жыл бұрын
அற்புதமான சொற்பொழிவு அம்மா🙏🙏🙏🙏 பெற்றுக் கொள்பவர்கள் ஐ விட கொடுப்பவர்களுக்கு தான் தயவு அதிகமாக இருக்க வேண்டும், என்ற உண்மையை உணர்ந்தேன். பல விஷயங்களை புரிந்து கொண்டேன், என் கர்வத்தை அகற்றியமைக்கு நன்றி🙏
@ayyasamyvelmurugan7725
@ayyasamyvelmurugan7725 4 жыл бұрын
🙏🙏🙏மனது உருகுகிறது அம்மா எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ்க...
@kalavathi4516
@kalavathi4516 4 жыл бұрын
இனிமையான குரல்.கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்றுள்ளது.சிறந்த கருத்துக்கள்.எளிமையாகப்புரிந்து கொள்ளமுடியும்.நன்றி அம்மா.
@padmapadma-ct9qi
@padmapadma-ct9qi 3 жыл бұрын
My life changing your videos. Very thank you thaye.
@shanmugarajramachandran2781
@shanmugarajramachandran2781 4 жыл бұрын
அறநெறி சொற்பொழிவு அம்மா உங்கள் பேச்சுக்கு அடியேன் அடிமை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் குரு வணக்கம் குருவே துனை
@muthulakshmis789
@muthulakshmis789 4 жыл бұрын
V.v.v.v good
@vijayalakshmi928
@vijayalakshmi928 4 жыл бұрын
@@muthulakshmis789 , amma vanakka. Ur speech is good. I am ur slave. The way u explains very beautiful.
@SriParamjothiSevalaya
@SriParamjothiSevalaya 4 ай бұрын
அம்மா இது எனக்கு மிக‌ப்பெ‌ரிய உபதேசம். நான் அறிந்ததை எல்லா உயிர்களும் அறிந்து கடவுளை அடைய வேண்டும். ஆன்ம விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மலேசியாவில் இதை செய்வேன். நீங்கள் கற்பித்த அன்னதானம் செய்கிறேன் அம்மா.இன்னும் நிறைய செய்வேன் அம்மா. இந்த கருத்துக்களை சேர்க்க உழைப்பேன்
@RajKumar-wg9uv
@RajKumar-wg9uv 3 жыл бұрын
Valtha vayathillai valga pallandu amma....
@traditionaltouchtherapy147
@traditionaltouchtherapy147 2 жыл бұрын
உங்களது ஒவ்வொரு உறையும் மனம் நெகிழச் செய்கின்றது மிக்க மகிழ்ச்சி அம்மா உங்கள் கனிவான தோற்றம் மென்மேலும் மிகச் சிறந்த ஆன்மீக ஞானத்தை எங்களுக்கும் வளர்க்கின்றது
@divyascreativecorner7393
@divyascreativecorner7393 2 жыл бұрын
En kulanthaikalum enudan sernthu unga vidio parkirargal amma. Arumaiyana speech unarvu porunthia speech thank you so much amma
@SRajee-sc8vb
@SRajee-sc8vb Жыл бұрын
Super Sis..
@nagarajankalaiselvan8481
@nagarajankalaiselvan8481 5 жыл бұрын
அருவி போல் கொட்டுதம்மா இறை சிந்தனை... வாழ்க வளமுடன்...உங்கள் சொற்பொழிவு கட்டாயம் தேவை இச்சமூகத்திற்கு
@shrideviachuthan9544
@shrideviachuthan9544 Жыл бұрын
அருமையான...பதிவு..அம்மா..❤
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 2 жыл бұрын
அழகாக எடுத்து கூறியுள்ளினிர்கள் அம்மா நன்றிகள் பல 🙏
@kavitharavichandran1298
@kavitharavichandran1298 4 жыл бұрын
Uyir irakam patri uraithatharku nandri amma
@pushpalatha9295
@pushpalatha9295 4 жыл бұрын
அருமையான ஆன்மீக சிந்தனைஅம்மா நன்றி
@dhanapaldhanapal5511
@dhanapaldhanapal5511 4 жыл бұрын
யார் மற்றவைபழுதுபார்த்தல் ஈ
@pushpalathamanoharan3668
@pushpalathamanoharan3668 3 жыл бұрын
Nandri amma
@GANUGRAHA-gm2xc
@GANUGRAHA-gm2xc 6 ай бұрын
நன்றி அம்மா உங்கள் கருத்து மிகவும் பயனுள்ளது
@banuram3659
@banuram3659 5 жыл бұрын
I am really happy to hear your satsangh.i am doing the same like change my worries into parayanam or japam by being closer to God.it is a great medicine for my jeevathma .
@natashasantha7516
@natashasantha7516 5 жыл бұрын
அருமையான சொற்பொழிவு வள்ளளார் சொற்பொழிவு என் மனதில் எப்படி தோன்றியதோ அது போன்றே மிக சிறப்பான உரை நன்றி அம்மா
@samscraffiti9553
@samscraffiti9553 3 жыл бұрын
உங்கள் கருத்து அருமை அம்மா. வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@SriParamjothiSevalaya
@SriParamjothiSevalaya 4 ай бұрын
நீங்கள் எனதின் உயிர் கண்ணம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@srinivasan4811
@srinivasan4811 4 жыл бұрын
Amma amma amma! vanakkam Vazzhka valamudan/nalamudan....
@தாய்சேனல்
@தாய்சேனல் Жыл бұрын
அம்மா...... ❤😭😭😭
@manimegalaid1729
@manimegalaid1729 5 жыл бұрын
அறிவுநிலை தெளிந்தோருக்கு உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு...👌👌👍😊
@lalithan6187
@lalithan6187 4 жыл бұрын
Dhayavu prabhavathi speeches super.
@ramabaivenkatesh6
@ramabaivenkatesh6 3 жыл бұрын
Thanks maa 💝
@packiyalakshmin6040
@packiyalakshmin6040 5 жыл бұрын
Thirukural vilakkam. Nandri Amma.
@vanithasubramanian2260
@vanithasubramanian2260 4 жыл бұрын
Vaazha valamudan amma
@jagatheesenkk4630
@jagatheesenkk4630 5 жыл бұрын
Nandri 😄 vazga valamudan 🙏🏻 Amma
@selvikumar9479
@selvikumar9479 4 жыл бұрын
Super ma ,God bless you
@SelviSelvi-lk6uo
@SelviSelvi-lk6uo 3 жыл бұрын
S,tn
@SelviSelvi-lk6uo
@SelviSelvi-lk6uo 3 жыл бұрын
Super
@sivakami5chandran
@sivakami5chandran 3 жыл бұрын
Awesome 🙏🤝💓❤️❤️🤝🙏👍🤝
@krishnakumars18
@krishnakumars18 3 жыл бұрын
Muruga...muruga...🙏 Om muruga....🙏
@PArumugam-k5q
@PArumugam-k5q Жыл бұрын
Vazhkavallamudan
@rameshkuppan2338
@rameshkuppan2338 4 жыл бұрын
No words to say fabulous
@ayyaruayyakannu633
@ayyaruayyakannu633 4 жыл бұрын
Super Ma
@samysamy2131
@samysamy2131 4 жыл бұрын
super amma
@balajothi7071
@balajothi7071 4 жыл бұрын
அருமை அம்மா.
@manikkarajah
@manikkarajah 5 жыл бұрын
அருமையான சொற்பொழிவு
@vijayalakshmisivaraman5136
@vijayalakshmisivaraman5136 4 жыл бұрын
I salute your speech Amma,
@AravindAravind-ul4ii
@AravindAravind-ul4ii Ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் 🌹🌹
@anandarengan4866
@anandarengan4866 Жыл бұрын
08:11:2023இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹👍🌹🙏🌹👌🌹
@jayanthipandiyan8811
@jayanthipandiyan8811 4 жыл бұрын
Valzha Valamudan
@maheswarisubramanian3832
@maheswarisubramanian3832 4 жыл бұрын
Amma
@selvis5652
@selvis5652 4 жыл бұрын
Nantri Amma 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@thenmozhimc780
@thenmozhimc780 5 жыл бұрын
Thank you ma
@virginiaarthur5648
@virginiaarthur5648 4 жыл бұрын
இந்த கருத்தை திரைப்படம் எடுத்தால் விரைவாக சமுதாயத்திற்கு சென்று சேரும். Pls ஏதாவது செய்யுங்கள்
@rusigagunaselvam4525
@rusigagunaselvam4525 3 жыл бұрын
Yrt 7tyy9779i8yt7ttt77ytt7yy8it 77y77yy77y77yyi77y77yy77y77yyiy77y77yy77y77yyi77y77yy77y77yyiyt77y77yy77y77yyi77y77yy77y77yyiy77y77yy77y77yyi77y77yy77y77yyiyty7y77yy77y77yyi77y77yy77y77yyiy77y77yy77y77yyi77y77yy77y77yyiyt77y77yy77y77yyi77y77yy77y77yyiy77y77yy77y77yyi77y77yy77y77yyiyty7y77yy77y77yyi77y77yy77y77yyiy77y77yy77y77yyi77y77yy77y77yyiyt77y77yy77y77yyi77y77yy77y77yyiy77y77yy77y77yyi77y77yy77y77yyiyty7y77yy77y77yyi77y77yy77y77yyiy77y77yy77y77yyi77y77yy77y77yyiyt77y77yy77y77yyi77y77yy77y77yyiy77y77yy77y77yyi77y77yy77y77yyiyty7y87yy77y77yyi77y77yy77y77yyiy77y77yy77y77yyi77y77yy77y77yyiyt77y77yy77y77yyi77y77yy77y77yyiy77y77yy77y77yyi77y77yy77y77yyiyty7y86yy77y77yyi77y77yy77y77yyiy77y77yy77y77yyi77y77yy77y77yyiyt77y77yy77y77yyi77y77yy77y77yyiy77y77yy77y77yyi77y77yy77y77yyiyty7y86ty77y77yyi77y77yy77y77yyiy77y77yy77y77yyi77y77yy77y77yyiyt77y77yy77y77yyi77y77yy77y77yyiy77y77yy77y77yyi77y77yy77y77yyiyty7y86tt77y77yyi77y77yy77y77yyiy77y77yy77y77yyi77y77yy77y77yyiyt77y77yy77y77yyi77y77yy77y77yyiy77y77yy77y77yyi77y77yy77y77yyiyty7y86tty7y77yy7y77yyi77y77yy77y77yyiy77y77yy77y77yyi77y77yy77y77yyiyt77y77yy77y77yyi77y77yy77y77yyiy77y77yy77y77yyi77y77yy77y77yyiyty7y86ttyf y7iy88o7yyy97yy6yyy7f7y was ttc tut and 7ty8it7yyutyty6t by my iy67996 yyyy7yýo7yyyy77 yyyoyy7yy7yoy7yyyyyy7yiy y7yýy7t7tyyf 6yy9iyiyy7yio7iyt76yy9iyiyy7yio7iyt 8yt8yyiyty78yt8yyiyt i8yt7ttyytyyyyyy7y7y 7y7yyyyo79i7tyy79tty7yiy7yytyt 77t77ty77t77tyt77t77ty77t77tyt777t77ty77t77tyt77t77ty77t77tyt7t77t77ty77t77tyt77t77ty77t77tyt777t77ty77t77tyt77t77ty77t77tyt7tt7t77ty77t77tyt77t77ty77t77tyt777t77ty77t77tyt77t77ty77t77tyt7t77t77ty77t77tyt77t77ty77t77tyt777t77ty77t77tyt77t77ty77t77tyt7tttt77ty77t77tyt77t77ty77t77tyt777t77ty77t77tyt77t77ty77t77tyt7t77t77ty77t77tyt77t77ty77t77tyt777t77ty77t77tyt77t77ty77t77tyt7ttty iy6y7yt7o 7pm 7tytyiyyyyytyyytyy8yy ys y7yytyt8ttyytttttytyy87y ttttiiytyy 8yy7yy7yt8yoòiyyty7y yytyyyy7yttyy t8ý7tyyyyyyttt yiiy8yttoty7y y77yiy7yyyyyy6yiy ya yoytytoyto7ytiy y7ttyy7o6yttytyyyyyyyyyytyyyy7y
@sundarsingh_11
@sundarsingh_11 5 жыл бұрын
அம்மா 💛
@SakthiVel-rr1sw
@SakthiVel-rr1sw 5 жыл бұрын
அன்பே சிவம்
@nagalakshmirajagopalan8937
@nagalakshmirajagopalan8937 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pavisaravanan6542
@pavisaravanan6542 3 жыл бұрын
🙏🙏🙏
@divyascreativecorner7393
@divyascreativecorner7393 2 жыл бұрын
அரு மருந்து உரைத்தீர்கள் அம்மா
@MrSrimagesh
@MrSrimagesh 4 жыл бұрын
Vazhga Valamudan Amma🙏
@anandarengan4866
@anandarengan4866 Жыл бұрын
08:11:2023வாழ்க வளமுடன் நன்றிகள் பல 🌹🙏
@Shanthi-qu6ij
@Shanthi-qu6ij 2 жыл бұрын
நிங்கள் என் அம்மா மாதிரி
@vimallathangavaloo887
@vimallathangavaloo887 4 жыл бұрын
SanthosamAmma🙏
@punithakumaresan6689
@punithakumaresan6689 4 жыл бұрын
♥♥♥♥Amma
@madharasapattinam
@madharasapattinam 4 жыл бұрын
Please tell me a Dhayavu prabhavathi Amma Residential Address
@tharshinitheivendran7969
@tharshinitheivendran7969 4 жыл бұрын
Super :-) amma
@gopal8645
@gopal8645 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி இந்த மருந்து உள்ளே போக வேண்டும் உள்ளே 😂😅
@kaverisubash5103
@kaverisubash5103 4 жыл бұрын
அம்மா எனக்கு ஒரு சந்தேகம் தீர்த்துவைப்பீர்களா ? ப்ளீஸ்
@venkatesangirija7207
@venkatesangirija7207 4 жыл бұрын
Ungalai poll 10 per irundhal podhum, Vaiyagam thazhaikkum pini inri...nneengal vaazhga valarga
@madharasapattinam
@madharasapattinam 4 жыл бұрын
Enlighted Soul
@mvenkatesangsk7367
@mvenkatesangsk7367 4 жыл бұрын
🙏🙏🙏🙏🌱
@sekarmarc8680
@sekarmarc8680 4 жыл бұрын
அன்பானசொல்லிற்க்குஅன்பானநன்றிமீண்டும்வருக
@LA-vk2lj
@LA-vk2lj 9 ай бұрын
விசாரம் என்றால் என்ன அம்மா
@annemariearoumougamsinna3490
@annemariearoumougamsinna3490 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@gregory35665
@gregory35665 5 жыл бұрын
மனச்சிதைவு நோய்க்கு மருந்து சொல்லவும்
@jayachitraragavan2036
@jayachitraragavan2036 5 жыл бұрын
தினம் அகவலை பாராயணம் செய்யுங்கள்
@BalaMurugan-jo8yi
@BalaMurugan-jo8yi 5 жыл бұрын
Daily thiyanam pannunga, Summa pidichaa place karbanai pannunga, Ithuthan thiyanam
@SaravananSaravanan-mm1lo
@SaravananSaravanan-mm1lo 4 жыл бұрын
@@BalaMurugan-jo8yi ஆன்லைன்
@srinivasanns1883
@srinivasanns1883 4 жыл бұрын
Frist cinema serial anriod yeruthalal kutragal guru
@madeshsubhashsubhash7110
@madeshsubhashsubhash7110 2 жыл бұрын
அம்மா உங்கள் இறைப் பணி தொடரட்டும் நன்றி
@praveenavijay40
@praveenavijay40 4 жыл бұрын
Unmaiiiiii
@buvanababy
@buvanababy Жыл бұрын
Amma nan therinchikittathu mathavanka therinchikka matunthan ennal eraivanitam ventikka mutium kannur vittalum intha manishanka la thiruththa mutiyathuma😂
@AshokKumar-rc5qb
@AshokKumar-rc5qb 4 жыл бұрын
🏆🏆🏆🏆🎁🎁🎁🎁
@padmalochanitamil5409
@padmalochanitamil5409 3 жыл бұрын
👍❤️👍
@davidnadar2188
@davidnadar2188 4 жыл бұрын
டட
@davidnadar2188
@davidnadar2188 4 жыл бұрын
மிகவும் அருமையான அமுதம் அம்மா அய்யா உண்டு அம்மா
@davidnadar2188
@davidnadar2188 4 жыл бұрын
அருமையான கருத்து அம்மா
@uamsa1904
@uamsa1904 3 жыл бұрын
Padi
@kalavathi4516
@kalavathi4516 4 жыл бұрын
அன்பே சிவம்.
@chitrarajan3062
@chitrarajan3062 4 жыл бұрын
Valga valamudan amma
@devaprakash3424
@devaprakash3424 2 жыл бұрын
அருமை அம்மா 🙏
@shrideviachuthan9544
@shrideviachuthan9544 Жыл бұрын
Super...mam..❤
@rathishs8387
@rathishs8387 2 жыл бұрын
Vaalka valamudan Amma
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 699 М.
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,2 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 100 МЛН
Arutperunjyothi Agaval
1:52:35
Prabhakar - Topic
Рет қаралды 525 М.
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 699 М.