ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்
@asokanp97314 жыл бұрын
ஐயா தங்களது அருமையான பதிவு. நோயற்ற வாழ்வே குறை வற்ற செல்வம். வாழ்க வளமுடன் நலமுடன். வாழ்க சத்தியம்.
உங்களால் சமுதாயம் நிச்சயம் நல்ல நிலையை அடையும் 🙏🙏🙏🙏🙏
@Salesmarketing-j8c4 жыл бұрын
தேகமுரு பூத நிலை திரம் சிறிதும் அறியேன் சித்தாந்த நிலையறியேன் சித்த நிலை அறியேன் யோகமுறு நிலை சிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன் உலக நடை இடை கிடந்தேன் உழைப்பாரில் கடையேன் ஆகமொரு திருநீற்றின் ஒளி விளங்க அசைந்தே அம்பலத்தில் ஆடுகின்ற அடியை அறிவேனோ ஏதிலர் சார் உலகினிடை எங்கனம் நான் புகுவேன் யார்குரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே 🙏🙏🙏
@sundarib3040 Жыл бұрын
அருட் பெருஞ் ஜோதி தனி ப்பெருங்கருணை அருட் பெருஞ் ஜோதி 🙏🙏🙏🙏🙏
Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent orator of the world.
@jayaramansaravanan73484 жыл бұрын
எல்லாம் செயல் கூடும் திருச்சிற்றம்பலம் 👁️🙏👁️ அய்யா திருச்சிற்றம்பலம்
@jackshan3424 жыл бұрын
Preaching the teachings of Vallalar peruman, without belittling other beliefs or person is what all must follow. One who belittling others shows the hatred accumulated oneself, which they should eliminate.
@poongothaiprabakaran87264 жыл бұрын
BV
@premkishore35973 жыл бұрын
ஐய்யா நான் புதிய பார்வையாலர் ஐய்யா உங்கள் பதிவு மிக தெல்லதெலிவாகவும் உள்ளது நீங்கள் சொன்ன புத்தகம் நான் எப்படி பெறுவது நன்றி ஓம் நமசிவாய திருவல்லிக்கேணி பிரேம் 🙏🙏🙏
@porchelviramr44044 жыл бұрын
நன்றி ஐயா!🙏🏼
@crystalmask5624 жыл бұрын
Ayya, miga azaghaga , purium padi , thelivu kodutheer. I am going to try these rules in my future and my kids as well. Mikka nandri ayya
My Salutations to Vallalar. Grace Almighty means Ramalinga Vallalar.. Arutperumjothi..
@akilarajan1523 жыл бұрын
நன்றி பற்பல கோடிகள், ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Tamilwintube Жыл бұрын
அற்புதமான பதிவு
@gsp21574 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
@Pandiaraj04 жыл бұрын
💐💐
@dhanasekaranvenkatakrishna29094 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@sridharraja13274 жыл бұрын
ஐயா கருணை கருணை கருணை உங்கள் கருணையே கருணை நன்றி பல.அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
@ramanujamraghavan9443 Жыл бұрын
சோறு உருவாக்கும் விவசாயி பாவம்
@krishnaveni31924 жыл бұрын
அருமை பதிவு அருமை நன்றி ஐயா 🙏🙏🙏
@Pandiaraj04 жыл бұрын
💐💐
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Anytime and everytime always respect mother father teacher and guru till death.
@thiyagubalu65322 жыл бұрын
Om nama sivaya guruve saranam 🙏💐
@sathagantvchannel54814 жыл бұрын
5 laws of nutrition 1.உஷ்ணம் எந்த அளவுள்ளது 2. மலச்சிக்கல் ஏற்படாமலிருக்கிறதா 3.கபம்வராமலிருக்கிறதா. 4.அமுதம் எந்த அளவுள்ளது . 5.புழுக்காத வஸ்துவா .
@manoharanmanohar77713 жыл бұрын
வணக்கம்
@padmaparthan Жыл бұрын
தேங்காய் பாலில் உள்ள விஷத்தை எப்படி நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் ஐயா🙏🙏
@nathannathan37504 жыл бұрын
ஆத்ம வணக்கம் அய்யா நன்றி நல்ல கருத்துக்கள் உள்ள பதிவு (434/359/10hrs)🙏🙏🙏
@Pandiaraj04 жыл бұрын
💐💐
@kalasrikumar83314 жыл бұрын
Please make vallalaar mulikai package..... everything someone put it in a package and sent them to abroad. Pl by heart do the right things in a package with honestly put the reasonable price and sell them. You are blessed.....good karma. Thank you🙏❤️🙏
@venkateswaran.k4 жыл бұрын
இவர் பேச்சாளர் மட்டுமே. ஞானம் அடைந்தவர் இல்லை. நன்றாக சத்தான உணவாக சாப்பிட்டு ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்வதற்குதான் இறைவன் படைத்திருக்கிறான். இவரை போன்ற குழப்பவாதிகளை கண்டு குழம்ப வேண்டாம்.
@ARANGAGIRIDHARAN4 жыл бұрын
அருமை நன்றி ஐயா இந்த நூல் கிடைக்க வேண்டும்
@prabanjashakthi8 ай бұрын
அற்புதம்❤
@Sollalagan11 ай бұрын
அருமை யான கருத்து
@gopiganesh9196 Жыл бұрын
Excellent content
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
@செல்வகுமார்-ன2ழ3 жыл бұрын
நன்றி ஜயா......
@headshotgamingyt64903 жыл бұрын
வாழ்க வளமுடன்' 🙏🙏🙏
@ranjan24in4 жыл бұрын
Valuable information
@Vallalar1444 Жыл бұрын
Romba nandri ayya❤
@udhaya61514 жыл бұрын
அய்யா வேதாந்த நிலையோடு பாடல் விளக்கி ஒரு காணொளி பதிவிடுங்கள் அய்யா. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க🌸🌸🌸
@Pandiaraj04 жыл бұрын
💐💐
@umapathichitradevi16954 жыл бұрын
அன்பே சிவம் மயம் குரு நாதர் பாதம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sutharshanthambithurai62334 жыл бұрын
அருமை ஐயா,இல்லறம் என்பது நல்லறம் ஆகும்.
@o.m.m.o.m.m.61464 жыл бұрын
வணக்கம் அனைவருக்கும் மிக மிக பயனுள்ள அருமையான பதிவு
@sivasakthi4404 жыл бұрын
மிகவும் நல்லது நன்றி ஐயா
@rajkumark72194 жыл бұрын
Very good news,,, Thank you very much,,
@VETRIMEDIA-p9ow3o3 жыл бұрын
ஓம் நமசிவாய.... அப்பா போற்றி போற்றி
@sundarrajamannar64454 жыл бұрын
ஐயா ஐயா ஐயா கோடான கோடி நன்றி.
@Pandiaraj04 жыл бұрын
💐💐
@mridhangam4 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம். நம்முடைய இந்து மதத்தின் பல வழிகளை சரி/தவறு என்று விமர்சிக்காமல் வள்ளளார் அவர்களின் பெருமைகளை உரைத்தால் நன்றாக இருக்கும். நம்மிடையே வேற்றுமையே மற்ற மதங்களின் ஏளனத்திற்கு வித்தாகின்றது.
@bharathiraja53034 жыл бұрын
U
@mridhangam4 жыл бұрын
????
@sureshpalraj74053 жыл бұрын
Saiva madam ..not a hindu madam ....
@josephstalin19842 жыл бұрын
மதம் சாதி எல்லாம் பொய்
@vasanthisenthilkumar48 Жыл бұрын
இந்துமதம் என்பது பிராமண மேலாதிக்கத்தை வலியுறுத்துவது. அது non-bramin ,களின் அடிமை சாசனம்.இந்துவாய் இருப்பது அவமானம். சைவனாய்,கௌமாரனாய்,பௌத்தனாய், ect,..வாய் இருங்கள்.
@suryakumaric87393 жыл бұрын
அருமை...ஐயா..
@sakthivel56614 жыл бұрын
ரமணர் என்ற ஒரு ஞானியும் கூறியுள்ளார் ,அனைத்தும் தன்னை அறிதலில் அடங்கும்
@prabha5671 Жыл бұрын
Guru sharanam ❤
@valarmathi58934 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் சோதி. தனிபெருங்கருணை
@sanjeevakumars4744 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க தயவான நன்றி ஐயா
@Pandiaraj04 жыл бұрын
💐💐
@kulasegaramsubramaniam8777 Жыл бұрын
Coconut oil is found to be good for health by the recent research.
AYYA I WANT TO BECOME member of SATT SANMARGA SANGAM PASITHIRU THANITHIRU VILITHIRU BEST IN THE WORLD ANMEEKAM TO LEAD TO HAPPINESS PEACE KIND SERVICES GREATEST ARUT PRAKASA VALLALAR NAVEENA BUDDHA ARUTPERUM JOTHI EVER EXPANDING UNIVERSE PHANTASTIC THOUGHTS
@ARS1000-y7v Жыл бұрын
கடினமான உழைப்பு இல்லாமல் இருந்தால் பசி எடுக்காது. கடவுள் ஏன் உணவு வகைகளை படைத்தார்? ஏன் பழங்கள் காய்கறிகள் படைத்தார்? மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகமாக இருக்கிறது 👍
💓 touching speeches videography editing and presentation.
@prabha5671 Жыл бұрын
Guru Saranac
@சத்யநாராயணா4 жыл бұрын
ஐயா தேங்காய்பாலில் உள்ள குற்றத்தை நீக்குவது எப்படிங்க ஐயா.
@mangalakumar31274 жыл бұрын
தேங்காய்பாலை சூடு செய்தால் கொழுப்பே பச்சைபால் கொழுப்பு கிடையாது
@karthikgkrish43914 жыл бұрын
ஐயா தேங்காய் பாலை பச்சையாக குடிக்க வேண்டுமா, அல்லது சூடு செய்து குடிக்க வேண்டுமா...
@ramanamohan15604 жыл бұрын
சிறிது சுக்கு
@babukmc76704 жыл бұрын
Keep it in fridge for 8hrs .fat(creamy layer) and milk will separate
@balasubramanianramanadas29704 жыл бұрын
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை . ஐயா, எனக்கு பல குழப்பங்கள் எழுகின்றன. 1. மழை நீரை எல்லோராலும் சேமித்து வருடம் முழுவதும் உபயோகப்படுத்த சாத்தியமானதா ? மேலும், 5 லிட்டர் தண்ணீரை 2 லிட்டராக சூடுபடுத்தி ஆவியாக்கி , குடிப்பதற்கு எவ்வளவு எரிபொருள் தேவை. ? சாமானியர்களுக்கு சாத்தியமில்லை என்று நினைக்கிறேன் . 2. தேங்காயில் கொழுப்பு என்பது அதன் நெய் தான் . அதை எடுத்துவிட்டால் புண்ணாக்கு தான் கிடைக்கும். அதையா உண்ண வேண்டும்? 3. பசியெடுக்காமல் இருக்க 5 வழிகள் என்று தலைப்பிட்டு , அதை பற்றி ஒன்றும் கூறாமல் இருப்பது ஏனோ ? 4. சுடுநீரில் தான் குளிக்க வேண்டும் என்கிறீர்கள். நம் முன்னோர்கள் நதியிலும் , குளத்திலும் , கிணற்றிலும் கிடைத்த குளிர்ந்த நீரில் குளித்தது வாழ்ந்தவர்கள் தானே ?
@yogatuber46804 жыл бұрын
நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் தெளிவாக உள்ளது.. ஆனால் அவரிடம் தான் பதில் இல்லை நண்பா....
@venukopalcn69434 жыл бұрын
Mk
@gunaal83704 жыл бұрын
Balasubramanian Ramanadas yes
@gunaal83704 жыл бұрын
Balasubramanian Ramanadas yes yes
@arokkiaselvan54064 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி இயேசு கிறிஸ்துதான்
@loganathanramureddiar3890 Жыл бұрын
can u tell the Rs.10 book ... ............where it is available ,
@amudhathamaraikannan20224 жыл бұрын
Great sir
@samannababyrani65948 ай бұрын
தேங்காய்பால் தாய்ப்பாலுக்கு சமம் ஐயா
@ashockram30384 жыл бұрын
வணக்கம் ஐயா தாங்கள் பேசுவதை கேட்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும் தங்கள் உதாரணத்துக்கு பின்னால் எப்போதும் ஒரு படித்தவர் கண்ணோட்டத்தில் விளங்குவீர்கள் . இருப்பினும் இளநீர் உள்ளிருக்கும் தண்ணீர் அமுதம் என்று சொன்னீர்கள் . ஏன் தலை தாங்கவும் அது உள்ளிருக்கும் நீர் அமுதமாகும் சொல்லி இருக்கக் கூடாது .
@malarchelviarumugam41644 жыл бұрын
, அருமையான பதிவு
@Quantumanandha4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's heart's only.
@andiperiyasamy80634 жыл бұрын
i would like to know 4th and 5th food which comes in video 13.42
@venkateswaran.k4 жыл бұрын
இவர் பேச்சாளர் மட்டுமே. ஞானம் அடைந்தவர் இல்லை. நன்றாக சத்தான உணவாக சாப்பிட்டு ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்வதற்குதான் இறைவன் படைத்திருக்கிறான். இவரை போன்ற குழப்பவாதிகளை கண்டு குழம்ப வேண்டாம்.
Dear sir I'm a regular listener of your speeches. I'm really impressed the way of explaining. Simply awesome sir. In my life I just want to follow his words. I don't know how much possible it is. But I love to follow the way dear vallalar said. That is my ambition. I try my level best. How can I get that Nithya Ozhukkam Book please. Can you able to send me please. Or else where can I get the book sir. Kindly reply me. Awaiting your reply sir. 🙏🙏🙏