அருமை சகோதரரே...அருமை இந்த பாடலை கேட்டு 45 வருடங்கள் ஆகிறது மீண்டும் கேட்ட போது என்னுடைய பாவங்களை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன்...நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் 🛐 ஆமேன் ஹல்லேலுயா ஆமேன் ஆண்டவரே ஆமேன் 🛐
@MetildaRaj2 ай бұрын
சூப்பர் வரிகள் ஒவ்வொன்றும் அருமை என்ன பார்த்து தான் இயேசு பேசுவது போல் இருந்தது
@susaimuthu77232 ай бұрын
மிகவும் அருமையான கருத்து மிகுந்த பாடல் இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் பிரதர், நன்றி.