அர்த்தமுள்ள அற்புதமான பாடல் நன்றி ஐயா💐 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏
@Marybrigit-g4j11 ай бұрын
நன்றி ஆமென்
@TamilSelvan-hy7qf Жыл бұрын
God Bless you,
@johnjohn-zc5pf5 ай бұрын
Amen ❤❤❤ amen
@SubaSankar-qz3pe Жыл бұрын
Thank you jesus
@Johnjohn-cf8el Жыл бұрын
Good
@ganajyu7619 Жыл бұрын
super
@ArunaAruna-ew5jp Жыл бұрын
Super song
@Joice-wl1we9 ай бұрын
👌👌💐
@hemavathib.e72153 жыл бұрын
Very interesting and fact God bless you
@ranjaniannadurai74312 жыл бұрын
அர்த்தமுள்ள பாடல் வரிகள்
@JohnJohn-cj3oo10 ай бұрын
❤❤❤❤
@vasanthirubai18632 жыл бұрын
Super 👌song
@jebathankyoujesusselvi95033 жыл бұрын
Amen praise the lord halleluya ✋🖐️ ✋✋
@alexkumarmedia38452 жыл бұрын
Nice
@brayanjoseph67053 жыл бұрын
Beautiful song
@kumarshantiabiabishantikum50853 жыл бұрын
Nice👍👏
@danielkumar35852 жыл бұрын
1987ல் இப்பாடலை சுவிசேஷ ஊழியத்தில் பாடிய ஞாபகம்
@devaanbu5350 Жыл бұрын
Salute ayya
@raavanaraavana88453 жыл бұрын
Praise the Lord
@marythomas32873 жыл бұрын
Praise God✝️😊
@ssamuvel Жыл бұрын
எத்தனைப் பேர் வாழ்கின்றனர் என்பது தெரியவில்லை ஆனால் நான் இப்படி தான் வாழ்கின்றேன் நான் மாறவேண்டும்
@aravinthyoga98603 жыл бұрын
அத்திமரம் போல் எத்தனை பேர்கள் வாழுகிறார்கள்? தினம் அர்த்தமில்லாமல் கர்த்தர் இல்லாமல் வாழுகிறார்கள்? 1. பார்க்க பார்க்க அழகாய் இருந்தது அத்திமரம் இயேசு ஆசையோடு கனியைத் தேடினார் ஏமாற்றம் இப்படித்தானே மனிதர்கள், வாழும் வாழ்க்கை பல வேஷம் 2. ஊருக்குள்ளே உத்தமர் போல் நடிப்பார்கள் ஆனால் உண்மையிலே அத்தி மரம் போல் இருப்பார்கள் பேசுவதெல்லாம் வேதங்கள், போடுவதெல்லாம் வேஷங்கள் 3. ஊருக்கு எல்லாம் உபதேசங்கள் செய்தாலும் வெறும் புகழுக்காக தான தர்மம் செய்தாலும் அன்பு அதிலே இல்லையென்றால், வாழ்ந்து என்ன லாபம் தான் 4. மனிதனை மட்டும் நம்புவதாலே பயனில்லை ஆனால் இறைவனை மட்டும் நம்பிடுவாய் துன்பமில்லை கவலைகள் எல்லாம் போக்கிடுவார், கண்ணீர் எல்லாம் துடைத்திடுவார்