அத்திப்பட்டி போல புதைந்த கிராமங்கள்.! 4 மணி நேரத்தில் தலைகீழான நிலைமை.! | Newstamil24x7 | Wayanad

  Рет қаралды 113,351

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 45
@Aswin778
@Aswin778 3 ай бұрын
யாருக்கெல்லாம் கேரள விபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியான மக்களை நினைக்கும்போது கஷ்டமாக உள்ளது 😢🙋‍♂️☝️💯💔
@seetharajenthiran4623
@seetharajenthiran4623 3 ай бұрын
டேய் இது என்ன கேள்வி லூசு மாதிரி இப்ப உனக்கு like வேணும் 🤦‍♀️நீ திருந்த மாட்ட எல்லாருக்கும் கஷ்டமா தா இருக்கு ம்
@johnsonaro5969
@johnsonaro5969 3 ай бұрын
Nee enna mental koothi ah bro? Enna da comment ithu yaarukellam? Like picha koothi
@Ninja00007x
@Ninja00007x 3 ай бұрын
dai thevdiya payale,nee lam manushana ithula kuda like pichai edukura
@Karthik11
@Karthik11 3 ай бұрын
இதென்ன முட்டாள்தனமான கேள்வி? பலியான மக்களை நினைத்து எல்லாரும் வருத்தம் தான் படுவாங்க. அப்படி வறுத்த படலென, அவன் மனுஷன் இல்ல..😢😢
@revathykeshav8429
@revathykeshav8429 3 ай бұрын
​ மிகச் சரியாக சொன்னீர்கள்
@vasudhevanc5802
@vasudhevanc5802 3 ай бұрын
இந்திய இராணுவம் மற்றும் விமான படைகளுக்கு ஒரு ராயல் சல்யூட் 👮👮👮
@senthilkumarsenthilkumar1955
@senthilkumarsenthilkumar1955 3 ай бұрын
தமிழ் நாட்டில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் ரிசார்ட்களுக்கு மிகக் கடுமையாக கடிவாளம் போட வேண்டும் இல்லையென்றால் வயநாடு நிலை தான் தமிழ் நாட்டிற்கும்
@revathykeshav8429
@revathykeshav8429 3 ай бұрын
மண்சரிவு ஏற்படும் இடங்களில் மக்கள் குடியிருப்பதை தவிர்க்க வேண்டும். ஊரே மண்ணுக்குள் புதைந்து விட்டது மிக மிக வருத்தமாக உள்ளது 😢😢
@senthilkumarsenthilkumar1955
@senthilkumarsenthilkumar1955 3 ай бұрын
இயற்கை அன்னையின் கோரத் தாண்டவம்
@nivrimu
@nivrimu 3 ай бұрын
Stop cutting trees Dont build too much of buildings like Nature has taken its own place Pray for wayanad Royal salute for the community helpers and our Indian Army
@guna4822
@guna4822 3 ай бұрын
மனித சக்தியை மீறிய ஓர் இயற்கை. சக்தி இருக்கிறது என்று மனிதன் என்று உணர்கிறானோ அன்று தான் மனிதன் பாதுகாப்பான இடங்களில் வாழ்வான் ...
@kanmanikanmani582
@kanmanikanmani582 3 ай бұрын
Pray for waynad
@anumathi9117
@anumathi9117 3 ай бұрын
பூஞ்சேரி மட்டம் எங்க இருக்கு? Atha sollave illa
@m.venkatesan.venkatesan.1590
@m.venkatesan.venkatesan.1590 3 ай бұрын
My God.
@palanitamizh
@palanitamizh 3 ай бұрын
Where is vayanadu M. P Rahul bai?
@ajusk2683
@ajusk2683 3 ай бұрын
ஏன் உன் வீட்டில் இழவு விழுந்தாலும் நீ இப்டி தான் கேட்பியோ
@aruljothijothi3009
@aruljothijothi3009 3 ай бұрын
கருணை தளர்ந்து விட்டதால் இயற்கை அன்னை கண்ணை மூடி கொண்டாள்
@DineshKumar-gb5ir
@DineshKumar-gb5ir 3 ай бұрын
Who changed the direction of flood. There should be some reason? What happened to the previous flood path?
@VaniB-mt1fm
@VaniB-mt1fm 3 ай бұрын
O my god 😮😢 save god that people 😢
@ShaileshAng
@ShaileshAng 3 ай бұрын
Ethu vanthalum ena nadanthalum athikama pathika padrathu ezhainga tha
@nesannesan4028
@nesannesan4028 3 ай бұрын
OMG😢😢😢
@meenaboobalan3535
@meenaboobalan3535 3 ай бұрын
my god mercy on us 😢
@Nafsiya-hc5nz
@Nafsiya-hc5nz 3 ай бұрын
Allahu Akbar 😲
@hrithikkarthick533
@hrithikkarthick533 3 ай бұрын
😢😢
@bttsvdl7725
@bttsvdl7725 3 ай бұрын
Good morning 🌄❤
@indianarmyvishal5944
@indianarmyvishal5944 3 ай бұрын
😭😭😭
@kganeshk7019
@kganeshk7019 3 ай бұрын
ஐய்யா நியூஸ் செவன் செய்தி பிரிவுக்கு ஐய்யா இந்த மரணங்களை தடுக்க தவறியது யாரய்யா ஐய்யா இந்த கொடுரமான ஆயிரம் ஆயிரம் மனித உயிர் களை மண்ணோடு மண்ணாக புதைந்து போனதற்கு யாரய்யா பொருப்பு ஏற்ப்பது விஞ்ஞான பூர்வமாக இதை தடுக்க முடியாமல் போனதற்கு வரும் முன்பே எச்சரிக்கை செய்யவே இல்லையா ஏன் அந்த மக்களை வரும் முன்பே காப்பாற்ற இநத தோழர்களே ஐய்யா கம்மீயூனிஸ்ட காம்ரேடுகளே ஐய்யா ஏனய்யா நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை களை ஏனய்யா செய்ய முடியாமல் போனதற்கு யாரய்யா பொருப்பு ஏற்ப்பது அந்த மாவட்ட நிர்வாகிகள் தூங்கி கொண்டு இருந்தார்களா ஐய்யா முதல்வரே ஐய்யா தோழரே ஐய்யா இருப்பது ஒரு மாநிலமக்களை காப்பாற்ற கூட இந்த தோழர்களே ஐய்யா கம்மீயூனிஸ்ட காம்ரேடுகளே ஐய்யா உங்களுக்கு அறிவே கிடையாதா தேசிய கொடியை இறக்குவது அரசு நிகழ்வுகள் ரத்து செய்யும் நாடகம் துக்கம் அனுஷ்டிக்க நாடகம் நடிப்பு போடும் வேஷங்கள ஐய்யா தோழர்களே கம்மீயூனிஸ்ட காம்ரேடுகளே போன உயிரோடு மண்ணில் புதைந்து போனதற்கு யாரய்யா பொருப்பு ஏற்ப்பது இதற்க்கெல்லாம் காரணம் யாரய்யா வரும் முன்பே காப்பாற்ற முடியாமல் போனதற்கு இநத கம்மீயூனிஸ்ட காம்ரேடுகளின் நிர்வாக சீர்கேடு சீரழிந்து சின்னா பின்ன மாகி செய்வதறியாது திகைத்து அசிங்கப்பட்டு அவபானப்பட்டு கேவலப்பட்டு நிற்க்கும் நிலமையில் என்னய்யா இந்த கம்மீயூனிஸ்ட காம்ரேடுகளின் ஆட்சி முதல்வர் பிரனராய் விஜயனின் நிர்வாகம் செயலற்று செய்வதறியாது திகைத்து நிற்க்கும் காவல் அதிகாரி அதிகாரி கள ஆட்சி அதிகாரி கள் மாவட்ட நிர்வாகிகள் செயலற்று செய்வதறியாது திகைத்து நிற்ப்பது தானய்யா உண்மை
@leftview2
@leftview2 3 ай бұрын
சங்கி உனக்கு மூளை இருக்கா டா. இயற்க்கை பேரிடரை யாரும் தடுக்க முடியாது..மத்திய அரசின் பேரிடர் மையம் ஒழுங்கா தவல்கள் கூறியதா... மொதெல்ல தொடர்ந்து நடக்கும் train விபத்ததை தடக்க துப்பு இருக்கா? எப்போடா கம்யூனிஸ்ட் கொர சொல்லனு ஆர்வமா இருக்க.. மொதெல்லா பிஜேபி ஆளும் மாநிலத்தில் நடக்கும் குற்றத்தை பத்தி பேசு 😄
@sivakumar-hs6qj
@sivakumar-hs6qj 3 ай бұрын
இயற்கைதனதுகாயத்தைசரிசெய்துகொள்கிறதுஎன்பதேஉண்மை
@vsenthil4548
@vsenthil4548 3 ай бұрын
Unmai anna
@vsenthil4548
@vsenthil4548 3 ай бұрын
Iyarkayai kaayapaduthuvadhai nam niruthinal dhan iyarkai annai makkalai nimmadhiyaga vaalavaippal
@sridhars4939
@sridhars4939 3 ай бұрын
Even after this some community will.say religion first ,Not the nation
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 3 ай бұрын
This incident already wrote in the HOLY BIBL". MANNUKUL MANITHARGAL PUTHAIVARGAL AVARKALIN PAVANGALAL"
@vsselv
@vsselv 3 ай бұрын
😢
UFC 308 : Уиттакер VS Чимаев
01:54
Setanta Sports UFC
Рет қаралды 904 М.
Car Bubble vs Lamborghini
00:33
Stokes Twins
Рет қаралды 16 МЛН
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17