ஈழத்துப் பெண்ணை ஏமாற்றிய நடிகர் ஆர்யா/Actor Arya cheated a Sri Lankan tamil girl 😭😭😭

  Рет қаралды 242,643

Thanuja Singam

Thanuja Singam

Күн бұрын

#actorarya #tamilvlog #thanujasingam
Follow me on
Facebook: / thanuja.the.queen
Tiktok : Thanuja.singam
Instagramm: Thanuja.singam
Twitter:@singamthanuja

Пікірлер: 999
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
Polimer news : kzbin.info/www/bejne/b3iznGePmM6pmKs Q7TV: kzbin.info/www/bejne/rl7Gi517rpuYbdE Indiaglitz : kzbin.info/www/bejne/p3eqnWefgLmolZI
@haripriyarajendran4438
@haripriyarajendran4438 3 жыл бұрын
வணக்கம் அக்கா🙏 Veli nadugal la epdi velai theduvadhu nu video podunga akka searching job vacancies for tamil literature
@rajalakshmirajendren3478
@rajalakshmirajendren3478 3 жыл бұрын
@@haripriyarajendran4438 Please try in Singapore 🇸🇬 for Tamil literature.
@haripriyarajendran4438
@haripriyarajendran4438 3 жыл бұрын
@@rajalakshmirajendren3478 I don't know where to start !
@Majestic-7
@Majestic-7 3 жыл бұрын
Speaking in a movie is not his dialog mam The stage speak is his own speach.
@asmaanaam7644
@asmaanaam7644 3 жыл бұрын
Not only tamil movie industry even tamil politicians using Tamils for their own benefits
@gayathrir389
@gayathrir389 3 жыл бұрын
உங்களை பெண்கள் பல நேரங்கள் ல காய படுத்தினாலும் நீங்க பெண்களுக்காக குரல் கொடுப்பது ரெம்ப பெருமை யா இருக்கு தனு அக்கா ‌
@girijakarunakaran2726
@girijakarunakaran2726 3 жыл бұрын
Super
@gayathrir389
@gayathrir389 3 жыл бұрын
@@girijakarunakaran2726 Tq
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
🙏🏽❤️🙏🏽❤️🙏🏽❤️
@DeepaKumari-dd5yq
@DeepaKumari-dd5yq 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் தற்போது மறைந்த சினிமா நடிகர் அவர் என்ன செய்ய அவருக்கு குடுக்கும் வோலைய் அவர் நடித்தார் தயவுசெய்து அவர் நமக்கு விட்டு சென்ற நல்லது மட்டும் பெசுவது நல்லது. நான் இலங்கையில் இருந்து
@surekagrich2068
@surekagrich2068 3 жыл бұрын
கண்டிப்பா ஈழப்பெண் என்பதில் பெருமை சகோதரி. தற்பொழுது வசிப்பது France. ஆனால் எங்க ஈழத்து மக்கள் இந்த நடிகர்களை கண்டுக்கவே கூடாது. எங்கட வாழ்க்கையில் நாங்க தான் hero.
@saravanarao6525
@saravanarao6525 3 жыл бұрын
This is the big reason why I love Thanju Akka so much🙌🏿👍🏾💕🦋always open talk👍🏾🙌🏽💕
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
❤️
@thamaraimalar8935
@thamaraimalar8935 3 жыл бұрын
ஒரு நடிகனா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தையும் யாரோ ஒருவரால் எழுதப்பட்ட வசனத்தையும் படத்தில் செய்ததற்க்காக அவரை பிழை சொல்வது நன்று அல்ல என நினைக்கிறேன், ஒரு வேளை படத்தில் வீரவசனம் பேசிவிட்டு மேடையில் அந்த குறித்த வசனத்தை பேசியிருந்தால் அது நிச்சயம் தவறு, அந்த வசனத்தை எழுதிய வசனகர்த்தாவுக்கு நம் வலி புரிந்திருக்க நியாயமில்லை,
@shinesharmila
@shinesharmila 3 жыл бұрын
Exactly
@amary356
@amary356 3 жыл бұрын
Nadihai, nadiharhal ellaarume pachchaththurohihal 👌🆗️
@priyauthai6040
@priyauthai6040 3 жыл бұрын
தனுயா நீங்கள் கதைப்பது முற்றிலும் உண்மை. நாங்கள் எப்பொழுதும் இலங்கைத்தமிழ் என்று சொல்லித்தான் இருக்கும் நாட்டை சொல்லுவோம் அதில் ஒரு சந்தோசம். மற்றும் தெளிவான உரையாடலும் விளக்கமும் அளித்திருக்கிறீர்கள்.புரிந்து நடப்பார்களோ தெரியாது. உங்களுடன் உரையாட விருப்பம் சந்தர்ப்பம் கிடைத்தால் பார்ப்போம் நான் பிராண்சில் வசிக்கின்றேன்.
@rstime...6581
@rstime...6581 3 жыл бұрын
Nenga sonnathu 100% right...but Vivek sir died please entha ulagathula illathavara pathi pesirika vena...so hurtful.🙏..
@gmanigmani3614
@gmanigmani3614 3 жыл бұрын
அருமையன பதிவு .....தங்களின்பதிவுபயனம்தாெடர எனது மனமார்த நல் வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன்.......வாழ்த்துக்கள்.....
@vijeyarupanthillainathan8867
@vijeyarupanthillainathan8867 3 жыл бұрын
உங்கள் புத்தகம் படித்தேன். சிங்கப்பெண்ணம்மா. நீங்கள்,, உங்கள் எழுத்துமட்டும் அல்ல பேச்சிலும் உண்மையும்,யாருக்கும் பயப்படாமல் சொல்கின்ற கம்பீரக்குரலும் .அழகு. அங்கயற்கண்ணி பிறந்தமண்ணின்.வீரத்தமிழிச்சி. தனுஜாவுக்கு வாழ்த்துக்கள்..தொடர்ந்து சமூக அக்கறையுடன் பயணியுங்கள் . நன்றி ஈழத்தமிழன், பிரான்ஸ்.
@matt-md2mn
@matt-md2mn 3 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻 well spoken Thanuja... Dont know why people get so crazy for cinema actors🤦🏻‍♂️ hope the girl get justice if he is proven guilty.
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
True
@paulparamasivamsivanandi5560
@paulparamasivamsivanandi5560 3 жыл бұрын
வணக்கம்! சகோதரி உங்கள் காணொளியை இன்றுதான் முதலில் பார்க்கிறேன்.கர்ணன் திரை விமர்ச்சனம் பார்த்த பிறகு யார் இந்த தனுசியா சிங்கம்? என்று ஆராய்ந்து பின்பு சில யூடூப்பில் பார்த்து தெரிந்துகொண்டேன். உங்களுடைய பேச்சில் சிந்தனையில் ஒரு தெளிவு இருக்கிறது ,இவ்ள நாள் எப்படி பார்க்காமல் இருந்தேன்? என்று தெரியவில்லை தமிழ் மக்களுக்கு நன்கு புரியும்படி உறக்கச்சொல்லுங்கள்.தமிழ் சினிமாவில் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக கவனிக்கிறீர்கள்.அடுத்து உங்கள் வாழ்க்கையில் நிறைய வழிகளை சுமந்து வந்து இருக்கீர்கள் இவ்ளோ வழிகளை சுமந்தவள் இப்படியெல்லாம் வாழ முடியுமா? இப்படி இருப்பவர்களுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி தொடரட்டும்.
@ramasamyraju972
@ramasamyraju972 3 жыл бұрын
நீங்க சரியா சொன்னீங்க சகோதரி 👆👌💯💯💯🤝🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@dineshmani492
@dineshmani492 3 жыл бұрын
I can't agree about the information you shared about Vivek sir it's a comedy video he his not giving a statement that too he his giving reasons why he came to Australia he never said we all came to actress meena
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
உங்கள் மன உறுதி தைரியம் திறமை தெளிவு பல ஆண் மற்றும் பெண்களிடம் கூட இல்லை இதற்கு காரணம் உங்கள் குடும்பம் மட்டுமே பிரதான பங்கு நல்ல தாய் தந்தை சகோதர சகோதரி உங்களுக்கு அமைந்ததாள்தான் சோதனை பிறவியையும் சாதனையாக்கியுள்ளீர் உங்களுக்கமைந்த உறவைப்போல் எல்லாருக்கும் அமைந்தால் அனைவரின் வாழ்வும் சொர்கமே நன்றி சகோதரி 🙏👍👌🙏
@amilvenkatachalam1078
@amilvenkatachalam1078 3 жыл бұрын
நன்றி 🙏🏻 அக்கா TAMILNADU....Really shame of those சினிமா actors and actress....
@sganeshan1284
@sganeshan1284 3 жыл бұрын
உண்மை...மிகவும் அருமையான பதிவு.... இது காலத்தின் கட்டாயம் சகோதரி👌👍🙏
@entertainmentworld916
@entertainmentworld916 3 жыл бұрын
உண்ம தான் அக்கா இதெல்லாம் யோசிச்சதே இல்ல சரியா சொன்னீங்க 👏👏👏
@PuthirVanam4U
@PuthirVanam4U 3 жыл бұрын
நிறைய பேருக்கு மிகவும் inspiring-ஆன, motivating-ஆன விடயங்களைப் பதிவிடுகின்றீர்கள். ஆண், பெண், திருநங்கையர் என பேதமின்றி அனைவரும் தங்கள் பதிவுகளைப் பார்த்து பயன் பெற வேண்டும் என்பது என் கருத்து.
@meenakitchen1585
@meenakitchen1585 3 жыл бұрын
உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இந்த விஷயத்தில் உங்களை எனக்கு பிடிக்கவில்லை இலங்கை மக்கள் பத்தி விவேக் சார் பேசினார் அவதூராக என்பது நீங்கள் சொல்வது மிகவும் எனக்கு வருத்தமளிக்கிறது எல்லோரும் தமிழர்கள்தான் அதில் என்ன இலங்கை தமிழ்நாடு எல்லாம் ஓர் உயிர் மக்கள் தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்
@chitrasri4865
@chitrasri4865 3 жыл бұрын
Vivek pathi pesa venda tanuja avar really good soul avara Arya Mari porikiki kadhaya kondu varathinga
@anithapaul7362
@anithapaul7362 3 жыл бұрын
இலங்கை தமிழ் பெண்கள் மட்டும் alla. இந்த தமிழ் நாட்டுலயும் இப்படி தான் சினிமா மோகம் பிடி ச்சு அலையுறாங்க.
@DeepaKumari-dd5yq
@DeepaKumari-dd5yq 3 жыл бұрын
அம்மா தாயே நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இலங்கையில் உள்ள மழையக தமிழ் பெண்கள் பாவம். ஈழத்து பெண்கள் எல்லாம் இல்லை சிலதுக இப்படி
@indumathiraja3857
@indumathiraja3857 3 жыл бұрын
@@chitravasantharajah1171 neenga solluvathu shockinga irukku... intha mathiri neriya cases irukka?
@vijayakumardommaraju2997
@vijayakumardommaraju2997 3 жыл бұрын
Hi Thanuja, me watching first time your channel. You are doing good and content is brilliant and it will be aware for the people.
@lathamanickam9465
@lathamanickam9465 3 жыл бұрын
விவேக் பற்றி குறைகூறுவதை நிறுத்துங்கள். காமெடியை காமடியாய் பார்க்க பழகுங்கள். ஈழத்தமிழர்களை தூண்டிவிடாதீர்கள். நீங்கள் பேசுவது அப்படி தான் இருந்தது. நாம் எல்லோரும் தமிழர்கள் தான்
@lartharamathan3152
@lartharamathan3152 3 жыл бұрын
Well said Sis I am very proud to call myself a Sri Lankan Tamil
@bertyramesh620
@bertyramesh620 3 жыл бұрын
Hi I appreciate the speech u gave about the girl. But I think u have a wrong idea about Vivek coz in the movie the actors aren’t making their dialogues there is a team works for it and also he might say those things for a comedy because he was a comedian. But in a stage speech there are themselves they speak what they think. I am not telling this is it am also telling it could be. I am a Srilankan too.
@saithangakutty5233
@saithangakutty5233 3 жыл бұрын
Sister,movie script written by someone and as he agreed to act in a movie he used that dialogue,but other than that he is a good person and he is no More,but I can feel the pain which you have shared,and you are doing the great work by giving awareness to the society and this brother family always support you 💯,my son watch your you tube videos.
@ydiya1258
@ydiya1258 3 жыл бұрын
தனுஜா என்றால் சும்மாவா superb speech thanuja 🥰❤️💐🙏 Switzerland 🇨🇭 Tamil 🙏
@Nilaavan
@Nilaavan 3 жыл бұрын
If you really mean to say “Tamil”. please don’t use the srilanka’s flag. It doesn’t make any sense at all!
@ydiya1258
@ydiya1258 3 жыл бұрын
ஆம் நான் சரி செய்கிறேன்
@jathu6455
@jathu6455 3 жыл бұрын
@@Nilaavan சரியாய் சொன்னிங்கள் ஜெனிவாவில் தமிழ்க்கொடிய பிடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யுறது பிறகு சிங்களகோடி பாவிக்குறது. இவங்கள திருத்தவே முடியா.
@ydiya1258
@ydiya1258 3 жыл бұрын
@@jathu6455 போராட்டமே வாழ்நாளை தீர்மானிக்கிறது, வலிகல்.
@jathu6455
@jathu6455 3 жыл бұрын
@@ydiya1258 athuku singala kodi ethukku? Atha maathuran endu sollivithu ennum antha kodi a edukkalayeee....
@gayukutty41
@gayukutty41 3 жыл бұрын
Your 1st watching.... really super.. 👍🏼
@rajkumargowry7
@rajkumargowry7 3 жыл бұрын
சகோதரி நீங்கள் கூறியது அனைத்தும் நான் அறிந்தவை கூறியதற்கு நன்றி
@valentinaprayen
@valentinaprayen 3 жыл бұрын
Hi Akka..iam valentina..from india.iam so impressed of ur speech Akka..first time iam watchg ur talk..so nice&truth..
@roshelakesha4614
@roshelakesha4614 3 жыл бұрын
Movie la wara comedy ellam entertainment based adellam neenga racism ah paakadinga solladinga...supportive ah ewaloo movies edhuthu irrukanga,inda comedies la sink panni SL eelam tamils ah adarawu kideithum kideikada maari peasi separate panna wendam plzz🙏 Neenga pengalku peasura speech appreciated 👏👏👏
@mannikkavasakerkrishnar3087
@mannikkavasakerkrishnar3087 3 жыл бұрын
துணிச்சல் மிகுந்த புதுமைப் பெண் வாழ்த்துக்கள்
@kumarpraga5313
@kumarpraga5313 3 жыл бұрын
இந்திய வமசாவழி தமிழர்களே இவர்களை நன்கு புரிந்து கொள்ளுங்கள் ...
@tips4768
@tips4768 3 жыл бұрын
You guyz are commenting without properly looking .. her photos was photo shopped ....and she dont look like a women to me 🤷🏻‍♀️
@pavithrasasikumar4648
@pavithrasasikumar4648 3 жыл бұрын
Nice.. Ur voice and words are proud to be Tamilian.. u r rocking.. am inspired ur words.. Am from Chennai
@shobasakti8591
@shobasakti8591 3 жыл бұрын
Excellent speech, i am shoba from malaysia...love madam
@hemavarttiniravichandar3072
@hemavarttiniravichandar3072 3 жыл бұрын
Excellent speech Thanu amma ❤ Love from Malaysia 🙏✌
@hazarvillan
@hazarvillan 3 жыл бұрын
❤️❤️❤️❤️😉
@hazarvillan
@hazarvillan 3 жыл бұрын
What Malaysia
@msobitha8771
@msobitha8771 3 жыл бұрын
கம்பீரமான பேச்சு அழகை எதிா்பாா்த்து ஏமாறும் பெண்கள் அதிகம் சினிமா மாேகம் பிடித்து அலைந்து அந்த கதாநாயகனை நிஜ வாழ்வில் அடைய நினைத்து தன் பணத்தை இழந்த பெண் பாவம் துயரம் சினிமா எனும் மாயையில் வாழும் பெண்கள் நிஜ வாழ்க்கையையும் சினிமாவாேடு ஒப்பிட்டு வாழ நினைக்கின்றாா்கள. விஜய் தாெலைகாட்சியில Biig boss நிகழ்ச்சியில் காட்டப்பட்ட காட்சிகள் வேதனையில் அந்த தந்தை கூறிய வசனங்கள் அழியாத வசனங்கள்.அவரும் உயிருடனில்லை ,எத்தனை குடும்பங்கள் இவ்வாறான நிகழ்ச்சிகளினால் பாதிப்படைந்துள்ளன.புலம்பெயர் தமிழர்கள் வசந்தகாலம் வந்துவிட்டால் இந்தியாவிலிருந்து நடிகா், நடிகைகளை வைத்து கலை நிகழ்ச்சி பாேட்டி பாேட்டுக் காெண்டு நடத்துவது ஒரு வியாபாரமாகவே நடந்து வந்தது.இப்பாேது வைரசை தவிர யாரும் வரவில்லை இறைவனுக்கே சகிக்கவில்லை இந்த சினிமா மாேகம் சாாி பிளவுஸ் தைக்க காெடுக்கும் பாேது கூட குஷ்பு அந்த படத்தில் பாேட்ட சாாி பிளவுஸ் மாதிாி என சாெல்ல கேட்டிருக்கிறேன்.தாெடா் நாடகங்களை பாா்த்து சிலா் வில்லிகளாகவே மாறியிருக்கின்றனா்.ஜொ்மன் நாட்டில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் தங்களது தனிப்பட்ட விடயங்களை [கிரடிட்கார்ட்] பத்திரமாகதான் பாவிக்கின்றாா்கள், உங்களது துணிச்சலான பேச்சு பல பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.ஏமாறுவன் இருக்கும் வரை ஆாியா பாேன்ற ஏமாற்றுக்காரன்கள் இருக்கத்தான் செய்வாா்கள்.எழுதி காெடுத்ததை நடிப்பது நடிகாின் தாெழில் நடிகா் விவேக் ஒரு சிறந்த மனிதா் அவரை குறை கூறுவது அழகல்ல நடிப்பிற்காக துா்நாற்றம் நிறைந்த கூவத்துக்குள் குதித்தேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.எந்த நடிகர் இத்தனை மரங்களை நட்டு இயற்கையை நேசித்தாா், இயற்கையை மாசுபடுத்திய நடிகா்கள்தான் அதிகம்.
@sumathij146
@sumathij146 3 жыл бұрын
First time i am inspired of one person speech that is you only.. And also i didn't what is in your voice.. Its like a stress buster.. Realy you are great
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
Thank you so much
@tharshi13.v
@tharshi13.v 2 жыл бұрын
Well said dear 👍🏼 our Sri Lankans should stop taking cinema seriously. Sangeetha and Vijay’s love isn’t genuine either dear, but good that they’re leading a successful life. From UK.
@kalaivani5657
@kalaivani5657 3 жыл бұрын
Already married nu therijium entha pengal yan marriage aana aan kite love panraga pengalukum arivu erukanum.
@Prajishapraju61
@Prajishapraju61 3 жыл бұрын
Anbu kaga yengi yematram than kedachithu
@Prajishapraju61
@Prajishapraju61 3 жыл бұрын
Don't judge others life.. It's upto them... Ur not feeding or taking care of them.. So i guess then u dont have any rights to comment on their lifestyle
@Prajishapraju61
@Prajishapraju61 3 жыл бұрын
Nanum india than😅I'm not supporting.. I'm just respecting them... There's a difference
@Prajishapraju61
@Prajishapraju61 3 жыл бұрын
Oru sila peru nenga soldra meri Irukalam athukaga ellaraiyum kora soldrathu thappu.. Avanga life avan choice atha judge pani yaruku ena vara podhu... Therinja than respect kudukanum ila athu basic humanity.
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
பணத்துக்கு ஆசப்பட்டு
@senthilrajs4785
@senthilrajs4785 3 жыл бұрын
நடிகை நடிகர் எல்லாம் அப்படித்தான் இருப்பார்
@akhilakurup1920
@akhilakurup1920 3 жыл бұрын
Well said Amma...since cinema industry has a lot of influence in ppls mind,the movie makers should think million times before picturising a certain grp of ppl as helpless on their financial conditions like of Sri Lanka Tamilians (with due respect 🙏🏻) n I think such films should be boycotted so that the filmmakers would never date to come up with such insulting concept for films ever in their lives...with love...from MAHARASHTRA ❤️
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
True ma 👍🏽👍🏽👍🏽
@ohmyworld7891
@ohmyworld7891 3 жыл бұрын
First view and first comment
@keerthanachandrasegaram5563
@keerthanachandrasegaram5563 3 жыл бұрын
Super Thanuja, very well said. I have the same opinion on this.
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 3 жыл бұрын
என் மனதில் இருந்த வேதனைகளை நீங்கள் கூறியிருக்கிறீர்கள். உண்மையிலேயே நெத்தி அடி தான். மேலைத்தேய நாடுகளில் இருந்து கொண்டு ஏன் இந்த சினிமா மோகம்? இல்லை சிமாக்காரங்கள் மோகம்? இது ஒரு பொழுதுபோக்கு. நேரமிருந்தால் பார்த்து விட்டு போக வேண்டியது தான். நான் எவன் வந்தாலும் போவதில்லை. ஒருமுறை தான் கனடாவிற்கு பத்து வருடங்களுக்கு முன் என் நினைக்கிறேன் ரகுமான் வந்த போது பார்க்க போயிருந்தோம். ரிக்கட்டே சரியான காசு. எண்ணி நாலு தமிழ் நாட்டு பாடியிருப்பார் என்று நினைக்கிறேன். அப்போ நினைத்தேன். போவதில்லை என்று. ஒரு மூன்று வருடங்களுக்கு முன் கனடாவில் street festival, தமிழர் நாள் என்று கோடைகாலத்தில் நடக்கும். தற்செயலாக போகும் வழியில் பார்த்தேன். வெளியில் நடப்பது தானே. அப்போ திவாகர் என்ற பட்டுகாரன் வந்திருந்தான். அவன் super singerற்கு வரும்போது எப்படி சேரியிலிருந்து வந்தான். இப்போ இருட்டில் கண்ணாடி போட்டுக் கொண்டு தான் இருப்பான். அவன் மேடையில் பாடுவதற்கு ஏறினான். எல்லோரும் மேடைக்கு அருகில் நின்று தான் பார்த்து கொண்டிருந்தார்கள். நான் தூரத்தில் தான் நின்றேன். அவன் ஒருவரை பார்த்து சொன்னான். வாய்க்குள் ஈ போகப் போகிறது என்று. இப்படி, இப்போ அவனுங்கள் மாதிரி எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவனுக்கு இரவு பகலாக நான் ஒவ்வொரு நாளும் 50 வோட்டு போட்டிருக்கிறேன். ஏன் வெளிநாட்டில் இருக்கும் ஈழத்தமிழர்கள் இவங்களுக்கு உழைப்பு காட்டுகிறீர்கள். இப்போ சுப்பர் சிங்கர் பார்ப்பதே இல்லை. தமிழர்களாக ஒன்றாக இருக்கலாம். ஆனால் நீங்கள் சிந்தித்து செயல்படுவது 💯 வீதம் உங்கள் கையில் தான் இருக்கிறது.
@nancyrani7354
@nancyrani7354 3 жыл бұрын
Susan was my fav contestant I saw the whole episode dea the ending was really tearsd out😥
@priyasworld5884
@priyasworld5884 3 жыл бұрын
I'm too
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 3 жыл бұрын
She is good.
@karthikatv4114
@karthikatv4114 3 жыл бұрын
Awesome speech akka 👏👏👏💐💐💐
@NilaNee20.01
@NilaNee20.01 3 жыл бұрын
I love your SLIPPER SHOTS to some of our people!!! 👏👏👏👏👏👏👏👏👏👏👏💙
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
🙏🏽❤️🙏🏽
@ktthayan
@ktthayan 3 жыл бұрын
ஆரோக்கியமான தகவல்.நன்றி
@thenmozhikamal9600
@thenmozhikamal9600 3 жыл бұрын
Antha show aprm enaku arya va ye pudikala mam, oru penna irunthu yosikum pothu romba kovam vanthuthu 😌😌😌😌
@selvaranijayakumar5538
@selvaranijayakumar5538 3 жыл бұрын
Me too sis
@sinduarumugam9605
@sinduarumugam9605 3 жыл бұрын
Really appreciated Thanuja, this video will be really motivating to all the affected woman ! Shame of wicked men who cheat on innocent girls...they should be punished Infact ...I am an Indian based Sri Lankan tamil ...shame of them!!!! I am being a Sri Lankan proud of your video...🙌please keep going dear. Girls also please be careful with such men 🙏🙏🙏🙏 This is not only for eela thamilar, even India based Sri Lankan Tamils who live everywhere ...! Overall for all the women please be safe and careful with cheating men 🙏
@rajesewarisinnivasan4043
@rajesewarisinnivasan4043 3 жыл бұрын
Well said Thanuja 👏👏👏👏. Your words are well slapped to them, i always respected to your words. Keep rocking my dear Thanuja 😘. Went you come Singapore i love to meet you.♥️
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
Thank you so much ☺️
@unicornxoxo1306
@unicornxoxo1306 3 жыл бұрын
Me to😀
@lartharamathan3152
@lartharamathan3152 3 жыл бұрын
Well said sis I am also Tamil Sri Lankan from Malaysia I never liked Arya after that show what he did was not write at all
@raysiva5661
@raysiva5661 3 жыл бұрын
I honestly love watching your videos, you’ve hit the nail on the head once again! I wish there were eng subs as well, my Tamil is a bit shaky but I still manage to learn so much from you
@vetriselviap4996
@vetriselviap4996 3 жыл бұрын
Well Said Thanuja. Your Opinion about "Yenga Veetu Maapillai" show is very correctpa.
@ramzis6112
@ramzis6112 3 жыл бұрын
Loved your message. Well said Thanuja!
@sindujasinduja1108
@sindujasinduja1108 3 жыл бұрын
Super sister all the best I'm from sri Lanka tamil girl we love you 💝💝💝💝
@NilaNee20.01
@NilaNee20.01 3 жыл бұрын
Also vivek's said in a Rajini movie when someone said இவங்க தான் என் பொண்ணு அங்கவை சங்கவை . Vivek said "ரொம்ப பொங்க வைச்சிட்டிங்க போல இருக்கு." because they were both dark skin-toned - depicting SHADISM. 😡
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
True 👍🏽👍🏽👍🏽👍🏽
@khannahhaasan9582
@khannahhaasan9582 3 жыл бұрын
Omg, yes I hated that scene. Especially when everyone else laughed at that scene. Angavai and Sangavai were daughters of the great king Paari.
@jathu6455
@jathu6455 3 жыл бұрын
@@khannahhaasan9582 yes, very true. This is so sick. But don't forget the most of the Tamil actors aren't Tamils. They like to fool us all the time. The fact is that they put so much Sanscrit words in Tamil movies unnecessary to beat Tamil...maybe our (grand) parents let this happen but this is the time to beat them again. They also creat an culture in the movies to Divide rule and conquer. They use to tell us always about (love) marriage is the ultimate goal in life, skin whitening, cast systems. It's very much planned.
@முல்லைநிலா
@முல்லைநிலா 3 жыл бұрын
That was Shankar dialogue, remember what sheiyas Charakter said to Rajinis Charakter?
@thanaletchumiparumugam2483
@thanaletchumiparumugam2483 3 жыл бұрын
You are right . I have watched many of your videos. They are absolutely wonderful. Keep it up Thanuja
@thenpodhigai7944
@thenpodhigai7944 3 жыл бұрын
Rightly said... To the core clarity in speech... Keep it up sister....
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 3 жыл бұрын
Bravo sister 👍எனது ஆதங்கமமும் உங்கள் குரலிலுள்ளவைதான்.வாழ்த்துகள் 💪
@arunaaruna7478
@arunaaruna7478 3 жыл бұрын
Trueee trueeee 👏👏 we support you sis ❤ love from Bangalore 😘😘
@Vinothini-ez3wh
@Vinothini-ez3wh 3 жыл бұрын
It's really the best speech.Its 💯 true.Love from மலேசிய சகோதரி....
@stelselv
@stelselv 3 жыл бұрын
LESSON learnt..... Run as fast as you can whenever an actor is present. 🙏🏾🙏🏾
@vathshalanavanathan1497
@vathshalanavanathan1497 3 жыл бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் மிகவும் சரி . அருமை.
@jananisubramanian878
@jananisubramanian878 3 жыл бұрын
Simple and classic look thanuja....
@sugantharamesh5512
@sugantharamesh5512 3 жыл бұрын
God bless you sister... You looks soooooo beautiful and your voice super💐💐💐 Tamil super ah pesuringa akka...
@vjvlog9745
@vjvlog9745 3 жыл бұрын
தம்பி tharsan pannathu சரியா sister....
@kannagitest3542
@kannagitest3542 3 жыл бұрын
நல்ல கேள்வி
@anupallavi6729
@anupallavi6729 3 жыл бұрын
@@kannagitest3542 ivanga ooru pennuku nadandha adhu aniyayam but namma ooru penn Sanam Shetty ku nadandha adhu takali chutney
@kanimozhi2441
@kanimozhi2441 3 жыл бұрын
இப்போ உங்கள் கணவர் கஷ்டத்தில் இருக்கும்போது நீங்கள் அவருக்கு உதவி செய்ய மாட்டீர்களா..? அதுபோல் தான் அந்தப் பெண் தன் கணவருக்கு உதவி செய்திருக்கிறார் இதில் என்ன தவறு.. அந்தப் பெண் தான் செய்ய வேண்டும்..
@achchuakshayan1672
@achchuakshayan1672 3 жыл бұрын
Love you so much akka. From Sri Lanka 😇😇😇❤️❤️👌👌👌👌👌👌
@aabanu1233
@aabanu1233 3 жыл бұрын
Me to
@georgerajagopl7021
@georgerajagopl7021 3 жыл бұрын
George Rajagopal from Bremen.thank you . Very good noce cut.
@ganhashan8833
@ganhashan8833 3 жыл бұрын
Thankyou so much , You are right.
@veenaselva237
@veenaselva237 3 жыл бұрын
இங்க ஒருக்கா அனுப்பி வைங்க விஜய், அஜித் ஐ யாரும் திரும்பி கூட பார்க்க மாட்டங்க அப்டி தான் our jaffna
@Nilaavan
@Nilaavan 3 жыл бұрын
அப்பிடி இருந்தால் சந்தோசம் தான், அங்கயும் அப்பிடி இல்லை என்றது தான் எங்கட கவலையே.
@veenaselva237
@veenaselva237 3 жыл бұрын
@@Nilaavan இப்பவும் அப்டி தான், எதுவும் பெருசா மாற இல்லை
@veenaselva237
@veenaselva237 3 жыл бұрын
@@chitravasantharajah1171 we told only jaffna not other countries ok
@fatrendz
@fatrendz 3 жыл бұрын
Nice sharing dear Than you sis
@harinisathishkumar3861
@harinisathishkumar3861 3 жыл бұрын
Sorry sister this is not tamil film industry. I am from chennai tamilnadu.
@thoosimuthumuthu6637
@thoosimuthumuthu6637 3 жыл бұрын
Very nice spr...
@sarunponnaiya668
@sarunponnaiya668 3 жыл бұрын
I like your boldness and activities i watch your all video very good your strong think and keep it up🎉🎉🎉🎉👍👍👍
@rubyr4275
@rubyr4275 3 жыл бұрын
Wow..superb Thanuja!!!!
@MeI-os5we
@MeI-os5we 3 жыл бұрын
Don't speak negatively about a person who has departed. His good is carried on and his legacy will leave on..
@cpushparajcpushparaj2528
@cpushparajcpushparaj2528 Жыл бұрын
கடவுளே எங்க வீட்ல இந்த பொண்ணு வந்து பிறந்திருக்காதா.... நல்ல அறிவு நல்ல சிந்தனை தைரியமான பெண் நிஜமாவே சிங்கந்தாங்க (மனசுல பட்டத சொன்னா ஐஸ் வைக்கிறதா நினைக்காதீங்க உங்க நல்ல எண்ணத்துக்கு தான் இந்த கமெண்ட்)
@senthil8372
@senthil8372 3 жыл бұрын
Today, I'm very late to your video. Well said Thanuja👍.When you're likely to visit "Thoonga nagaram"?. I know, not now due to pandemic 😃
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
Once pandemic is over I will be there
@senthil8372
@senthil8372 3 жыл бұрын
@@ThanujaSingam 👍nice. If possible, I'll try to meet you there once.
@logeswaranpriya6823
@logeswaranpriya6823 3 жыл бұрын
சகோதரி நான் மனதில் நினைத்த விடயத்தை தெளிவாக சொல்லி விட்டீர்கள்
@veenaselva237
@veenaselva237 3 жыл бұрын
செம காமெடி இங்க யாரும் இந்தியன் actors ஐ மதிக்கிறது இல்லை,
@lakshmipriyavelusamy3140
@lakshmipriyavelusamy3140 3 жыл бұрын
Amma unga videos Ellam engaluku oru virunthu mari eruku..... notification pathathume heyyy Tanuja amma video potturukanga enna topic nu pakka avala eruku......keep it rock my dear santoor mummy
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
Thank you 😊
@devarajanmunian8535
@devarajanmunian8535 3 жыл бұрын
Sis. what said absolutely correct.There is some TV channel running programmes only to make profit. Dont bother at all about the community. All are acting and setting only.
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
True
@date2date991
@date2date991 3 жыл бұрын
Hai sister I watch u r video last one week it's very nice 🙂 super and u r speech very honest
@tharshinithayakaran814
@tharshinithayakaran814 3 жыл бұрын
மிகவும் தைரியமான பேச்சு .
@romeobert5001
@romeobert5001 3 жыл бұрын
Super beautiful sister please contact me.
@tharz3394
@tharz3394 3 жыл бұрын
Super massage....
@tamilsuper9677
@tamilsuper9677 3 жыл бұрын
நல்ல வார்த்தை உங்களை நேசித்தவன் உங்களிடம் பணத்தை நகையை. எதிர்பார்க்க மாட்டாங்க உண்மையான வார்த்தை மீண்டும் மீண்டும வளமுடன் வாழ்த்துகள் மேடம் .🙏🙏🙏🙏🙏❤
@thirugnanaselvamsenthamilc2927
@thirugnanaselvamsenthamilc2927 3 жыл бұрын
சிறப்பான பதிவு
@thivyasaravanan5858
@thivyasaravanan5858 3 жыл бұрын
Hi Amma.. Always I luv u.. stay safe be happy Amma 😄
@parikramayoutubechannel7765
@parikramayoutubechannel7765 3 жыл бұрын
Correct விவேக் அவர்களை சொல்றிக. நடிகர் ஆர்யா தமிழன் கிடையாது. காசு வேணும்னா எப்படி வேணாலும் பேசுவாங்க சில நடிகர்கள். அந்த comedyயை பார்த்து நானும் சிரித்து இருக்கிறேன். ஆனால் எந்த அளவிற்கு உங்களை புண்படுத்தி உள்ளது என்பதை இப்பொழுது தான் அறிந்து கொண்டேன், இனிமேல் இது மாதிரி காமெடியை நான் பார்க்க மாட்டேன்,எல்லாம் நினைத்து வருத்தப்படாதீர்கள் தோழி 👍
@jananiangel226
@jananiangel226 3 жыл бұрын
நெத்தியடி பேச்சு அக்கா .. நல்லா சொல்லுங்க அப்பதான் உதுகள் திருந்துங்கள்
@shyamhe3925
@shyamhe3925 3 жыл бұрын
Please sis, hair growth video pls upload ....😊
@lovelybala9936
@lovelybala9936 3 жыл бұрын
Again again am saying your real சிங்கப் பெண் my dear akka 😍😍😘😘
@vijayakumarvijayakumar4194
@vijayakumarvijayakumar4194 3 жыл бұрын
Akka ipodhan unga video paakuren ellame super
@fathimashabana2785
@fathimashabana2785 3 жыл бұрын
Vivek mela y so angry Jokes aah kuda yan personal aah yaduthukuringa Avanga antha oru character aah matum thana sonaru Generalise aah solalayai
@Ovencrème
@Ovencrème 3 жыл бұрын
No she is correct. Vivekh neraya nalla visayam panirundhalum, neraya movies la double meaning comedy dhan panirukaru. For eg. Kushi. He had degraded woman in many movies. Society ku karuthu solvaranga indha madiri comedy ellam paniruka vendamey
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
Ungaluku athu joke ma , mathavangala athu hurt pannum , hurt panrathuku ayuthamagavum use agum !
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
@@Ovencrème absolutely correct
@fathimashabana2785
@fathimashabana2785 3 жыл бұрын
Hmm sorry sister
@meeraraj446
@meeraraj446 3 жыл бұрын
Aiyyo sis... wrong news about vijay.... avaru sangavi kuda touch la eruntharu, avangala than marriage pandra plan but vijay appa ku ithu pitikala.. I mean actress ah marriage panna kudathunu sollitaru. Apo than sageetha vanthu intro aanathu appadi than vijay sangeetha marriage aanathu... oru request pls gud couples ku example film industry la solla vendam..
@yamunamunna4753
@yamunamunna4753 3 жыл бұрын
Awesome amma 🥰🥰🥰
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 67 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 74 МЛН
Darling Darling
1:02:29
Vijay Television
Рет қаралды 3,9 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 67 МЛН