நீயா நானா சேலை எபிசோட்/திருநங்கைக்கு சேலை ஏன் முக்கியமானது/Neeya Naana Episode/Thirunangai&Sarees

  Рет қаралды 234,614

Thanuja Singam

Thanuja Singam

Күн бұрын

#thiurnnagai #thanujasingam #saree #neeyanaana
Parcel service phone number: 0091 8946065419
Follow me on
Facebook: / thanuja.the.queen
Tiktok : Thanuja.singam
Instagramm: Thanuja.singam
Twitter:@singamthanuja

Пікірлер: 1 100
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
Parcel service phone number: 0091 8946065419
@npriya7762
@npriya7762 Жыл бұрын
Ennaku oru saree vangithaanga akka.....naan unga rasigai...........vasuthura amma va romba kettenu solluga.....ennoda 1st saree niga vagithaanga pls akka
@gamethewold6715
@gamethewold6715 3 жыл бұрын
உங்க பேச்சுல நான் மெய் மறந்து போய்ட்டன் சகோதரி இன்னைக்கு தான் உங்க வீடியோ 1st time பாக்குரன் ரொம்ப அழகா இருக்கு உங்க புடவை மற்றும் பேச்சு வாழ்த்துக்கள்
@sumaiyanisar6758
@sumaiyanisar6758 3 жыл бұрын
Me also
@VigneshVicky-bs3oe
@VigneshVicky-bs3oe 3 жыл бұрын
@@sumaiyanisar6758 yes nice
@myas-3995
@myas-3995 3 жыл бұрын
I just don’t understand how there can be dislikes for such a beautiful, heart-felt video. Much love to you Thanuja❤️
@hareeshvarshini3301
@hareeshvarshini3301 3 жыл бұрын
Akka ungalukku entha selai kattinalum alaga irukku
@Thirunangaifamily
@Thirunangaifamily 3 жыл бұрын
புடவையின் அழகையும் புனிதத்தையும் உணர்த்திய அன்புத் தாய்க்கு வாழ்த்துக்கள்...💐😍😍💐💐💐
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
❤️❤️❤️
@1986hkkkkk
@1986hkkkkk 3 жыл бұрын
I'm your fan .... superb speech seriously you are the best... sisy.... love you a lotttttttttttttt
@ashokhan8359
@ashokhan8359 3 жыл бұрын
இந்த கலர் சேரி உங்களுக்கு அழகு இருக்கு ❤️❤️
@vidyakarthick9228
@vidyakarthick9228 3 жыл бұрын
அழகு தேவதைக்கு ஆயிரம் 😘❤️❤️😘 அழகு என் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் உங்கள் அன்பு தங்கை👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
@PadminiPrakashChannel
@PadminiPrakashChannel 3 жыл бұрын
மங்கலகரமான அலங்காரம்... மனதை உருக்கும் வர்ணனை... வாழ்த்துகள் தனுஜா.
@sabarilifechannel3052
@sabarilifechannel3052 3 жыл бұрын
Akka Thanu sister pathi oru video podunga akka
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️
@geethakandasamy9794
@geethakandasamy9794 3 жыл бұрын
உங்களுடைய பேச்சும் முக அழகும் மிக அருமையாக இருந்தது
@sivanitamil3777
@sivanitamil3777 3 жыл бұрын
நேத்து உங்க காதல் கதை ய கேட்டேன் கேட்டதும் எனக்கு ரொம்ப மன இருக்கமா இருந்து அதே நேரம் உங்க மனவலிமை எனக்கு ஒரு எடுத்துக்காட்டா இருந்துச்சு.... திருநங்கை யோ பெண்ணோ ஆணோ நம் மன உணர்வுகள் ஒன்றே..... ஒருவேளை என் மகன் ( இப்ப இரண்டு வயது) எதிர்காலத்துல திருநங்கை யா மாறுனா நான் அவன மனதார ஏத்துப்பேன்...
@sabarilifechannel3052
@sabarilifechannel3052 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
இதுவே எனக்கு போதும் 🙏🏽❤️🙏🏽❤️ இதற்குத்தான் நங்கள் போராடுகின்றோம் 🙏🏽🙏🏽
@வீரதமிழச்சி-ண9ட
@வீரதமிழச்சி-ண9ட 3 жыл бұрын
Well said ♥sister
@adshayamedicreations2097
@adshayamedicreations2097 3 жыл бұрын
Me too
@devagit5108
@devagit5108 3 жыл бұрын
அழகு, அன்பு, புனிதம், பொறுமை, உரிமை, உணர்வு, அனைத்திற்கும் வாழ்த்துகள்
@Mubee_vlog
@Mubee_vlog 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை திருநங்கைகளுக்கு புடவை மீதான காதல் பற்றி ரொம்ப அருமையா சொன்னீர்கள் அக்கா, பெண் கூட புடவைகளை பெரிதாக மதித்து கட்டுவது இல்லை, நீங்கள் சொல்வதை கேட்ட பின்னர் தான் புடவை கட்டும்னு ஆசை வருது😘😍
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
🙏🏽❤️🙏🏽❤️❤️
@thenpodhigai7944
@thenpodhigai7944 3 жыл бұрын
சகோதரி தனுஜா எது பேசினாலும் அழகு தான்.. வாழ்த்துக்கள்...
@bhavanidhakshinamoorthy4361
@bhavanidhakshinamoorthy4361 3 жыл бұрын
Yes
@pavithramotu7118
@pavithramotu7118 3 жыл бұрын
Super amma
@செல்லகுட்டிஆகாஷ்
@செல்லகுட்டிஆகாஷ் 3 жыл бұрын
முந்தானையை நீங்கள் கண்களில் ஒற்றி அந்த புடவைக்கு மரியாதை கொடுத்தது பார்க்க மிகவும் அழகாக இருந்தது.நீங்கள் புடவையை பற்றி பேசும்போது உங்கள் முகத்தில் தோன்றிய வெட்கம் இன்னும் கூடுதலான அழகை சேர்த்தது.அன்பு தோழி.😊
@mathuragee2823
@mathuragee2823 3 жыл бұрын
மஞ்சள் சாறியில் மங்களகரமாக இருக்கிறீங்கள் அம்மா ❤️❤️❤️❤️
@charumathi5977
@charumathi5977 3 жыл бұрын
தனுமா, திருநங்கைக்கும் புடவைக்கும் இவ்வளவு உணர்வு இருக்கா.உங்க வீடியோல மட்டும்தான் திருநங்கை பற்றி புரிந்து கொள்ள‌ முடிகிறது மிக்க நன்றி தனுமா❤️😘. love you ❤️
@ஹேமா-ட5ம
@ஹேமா-ட5ம 3 жыл бұрын
எத்தனை ஆடை நீங்கள் அனிதாலும் சேலை தான் உங்களுக்கு அவ்வளவு லக்சனம் அழகு தனு❤💕❤
@sivanitamil3777
@sivanitamil3777 3 жыл бұрын
புடவை செமையா இருக்கு தனு மா... 👌👌👌👌👌👌👌👌 One hug sis 🤗🤗🤗🤗🤗
@ramashappyworld_
@ramashappyworld_ 3 жыл бұрын
என்ன அழகு அம்மா. கண்படும் அளவுக்கு அழகு தேவதை. God Bless You 🙏🙏🙏♥️♥️♥️
@VigneshReddy129
@VigneshReddy129 3 жыл бұрын
காத்தோடு மலராட கார்குழலாட காதோரம் லோலாக்கு சங்கதி பாட மஞ்சளோ தேகம் கொஞ்ச வரும் மேகம் அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம் நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன் குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய் பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
🙏🏽❤️🙏🏽❤️
@lavanyaprabhakaran7552
@lavanyaprabhakaran7552 3 жыл бұрын
பெண்கள் புடவை கட்டி, பூ வைத்தாலே அழகு தான். இந்த புடவை உங்களுக்கு மிகவும் அழகாய் இருக்கிறது தனுஜா ❤️
@shilparaj7431
@shilparaj7431 3 жыл бұрын
அம்மா 🙏நீங்க 🙏 அம்மன் போல்😍 இருக்கீங்க🔥
@todaytranding1438
@todaytranding1438 3 жыл бұрын
இந்திரா காந்தி கட்டியதும் சேலைதான் சேலைதான் அம்மனுக்கு சாத்துரதும் சேலைதான் சேலைதான் வெள்ளைக்காரி இங்க வந்தா சேலைதான் சேலைதான் வெளிநாட்டிலும் நம்ம பொன்னுக்கும் சேலைதான் சேலைதான்(சேலை பெண்மையின் அடையாளம் -Just superb thanuja) 🤩
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
🙏🏽👍🏽❤️👍🏽🙏🏽👍🏽❤️
@ishuadvocate6222
@ishuadvocate6222 3 жыл бұрын
அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க பேசுவதும் அழகு ❤️❤️❤️
@venilkumar3626
@venilkumar3626 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அக்கா 👍👍👍👍👍 நீங்கள் சொல்லும் பொழுது உடல் சிலிர்கிறது .such an inspiring lady akka neenga.
@bioliya9748
@bioliya9748 3 жыл бұрын
தங்கச்சி உங்க உணர்வை மிக அழகாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள். மிக அருமை. நன்றி💐👍🙏
@thenaturallanguage6200
@thenaturallanguage6200 3 жыл бұрын
உங்களின் பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது சகோதரி நானும் ஒரு ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்......❤️ வாழ்த்துக்கள் சகோதரி
@rajesewarisinnivasan4043
@rajesewarisinnivasan4043 3 жыл бұрын
I always admire thrunagai in sarees. They appreciate the sarees and they really dressed up very well. Thanuja you look gorgeous in that yellow saree and with ornaments from india😍♥️
@amirthalingamvanaja63
@amirthalingamvanaja63 3 жыл бұрын
வணக்கம் அன்பு சகோதரி என்றும் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வாழும் அழகிய திரு நங்கை அம்மா எங்களுக்கு நீங்கள் ஒரு முன் உதாரணம் ....நான் இலங்கையில் வாழும் மலையக பெண்
@dashvanthharrish4289
@dashvanthharrish4289 3 жыл бұрын
உங்களுடைய காணொளியை பார்க்கும் போது மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது
@Anu-anu03
@Anu-anu03 3 жыл бұрын
உங்கள் காணொளி மட்டுமே மன உளைச்சலுக்கு மருந்து அன்பு சகோதரம் 💐💐💐💐 வாழ்க வளமுடன்
@priyadharshini9303
@priyadharshini9303 3 жыл бұрын
Oru thirunangai show innaiku tha akka first pakkure i am very impressed and i like very much. Nenga romba alaga irukinga akka 😚😚😚😚
@vijesugu3257
@vijesugu3257 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி, புடவை மீதான உங்கள் காதல் அழகாக மிளிர்கிறது❤️❤️ , மெய் மறந்து உங்கள் பேச்சை ரசித்தேன், வாழ்க வளமுடன் சகோதரி 🙏🙏
@soniasdiary9956
@soniasdiary9956 3 жыл бұрын
உங்க video பார்க்க பார்க்க தைரியம் வந்தாலும் என்னைய அறியாம கண்ணும் கலங்குது🥰 உங்க தைரியம்🔥
@anjugammeenu2547
@anjugammeenu2547 3 жыл бұрын
மிகவும் அழகாக இருக்கிறீர்கள் அக்கா ❤️❤️❤️ புடவையின் பெருமையை இத விட தெளிவாக கூற முடியாது 🙏🙏
@angelanju9979
@angelanju9979 3 жыл бұрын
Thanu even I am a teacher what you said is true ,every Students will admire us for saree
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
Yes 😊
@keralatamilponnuyoutubecha1300
@keralatamilponnuyoutubecha1300 3 жыл бұрын
நீங்கள் பேசும் விதம் கேட்டு மெய் சிலிர்த்து போனேன் 💪💪💪
@helloindians2760
@helloindians2760 3 жыл бұрын
அழகோ அழகு, என்ன அழகு, எத்தனை அழகு, கோடி மலர்கள் கொட்டிய அழகு,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@padma_priya03
@padma_priya03 3 жыл бұрын
Hi.....first time na unga video pakura ....ennaku unga tamil varthaigal romba pudichi iruku ....unga manathalavu kastayum ennaku puriyuthu ......God bless you
@nirosveensupramaniam2878
@nirosveensupramaniam2878 3 жыл бұрын
Akka....your yellow with pink saree ....super....💜💜💜 You look traditional💛💛💛
@attackingtamizha1435
@attackingtamizha1435 3 жыл бұрын
அம்மா இந்த புடவையில் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க நானும் எனது தாயும் உங்களது காணொளியை பார்த்து கொண்டிருந்தோம் அப்பொழுது என் தாய்க்கு நீங்கள் கட்டியிருந்த புடவை மீது ஆசை வந்துவிட்டது அம்மா. எனக்கும் நீங்கள் கட்டியிருந்த புடவை மீது ஆசை வந்து விட்டது அம்மா அதனால் எனக்கு இதே போன்ற ஒரு புடவையை வாங்கித் தாருங்கள் அம்மா நான் உங்கள் வயிற்றில் பிறந்த குழந்தை தானே அம்மா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@samsampath8170
@samsampath8170 3 жыл бұрын
Semmaya irukkunga amma intha sareela 😍😍😍apdiye antha amman maariye irukkinga 🙏
@anbumoni8177
@anbumoni8177 3 жыл бұрын
Neeya nana ku neenga poi iruntha vera level la irunthurukku ..vijay TV miss pannittaanga...frst time ungala na paakkura, really cha y ivlo naal miss pannanu ninaikkura ma, really superb, love you always amma..♥️
@Thirunangaifamily
@Thirunangaifamily 3 жыл бұрын
அம்மா எனக்கும் ஒரு..சேலை வேனும் உங்க கையால💖💖💖💖
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
கண்டிப்பா ஏன் கையாலையே எடுத்து கொடுக்குறேன் தங்கம்
@storytellerintamil568
@storytellerintamil568 3 жыл бұрын
@@ThanujaSingam yeanakum veanuma🤗 ma
@storytellerintamil568
@storytellerintamil568 3 жыл бұрын
@@ThanujaSingam neenga india ku vanthingana pondicherry ku vanga na ungala urusuthi katran ma🤗🤗🤗🤗🤗🤗🤗 i am waiting to see you ma😍😍😍
@nithyabharath1096
@nithyabharath1096 3 жыл бұрын
Amma enakum unga kaiyaala saree venum amma love u amma
@வீரதமிழச்சி-ண9ட
@வீரதமிழச்சி-ண9ட 3 жыл бұрын
@@ThanujaSingam amma enaku oru baby porakanunu vendikonga amma♥intha month baby irukanum ma ♥
@tsanthi5666
@tsanthi5666 3 жыл бұрын
தனுஜா திருநங்கைகளின் வாழ்க்கையில் புடவையின் முக்கியத்துவம் எவ்வளவு பெரிய இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை உணர முடிகிறது உன்னுடைய பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது சகோதரி😍😍😍😍💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👌பெண்மையின் அடையாளம் புடவைதான் ❤❤❤
@m.vikki0053
@m.vikki0053 3 жыл бұрын
Thanu akka Saree ya pathi nalla thelivana vilakkam. yellaraium ungalukku utharanama sonninga ippo irukkum penkaluku ningal utharanam akka👌👌👌👏👏🙏🙏🙏🙏
@kalpanakalpu374
@kalpanakalpu374 3 жыл бұрын
The perfect matching accerssory for a saree is not the jewelry but your smile your beautiful face your atractive look..always love you my charming beautiful tanuja akkaaaa🤗💖your lovable sister kalpu..
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
Thx u
@kuttysfamily4568
@kuttysfamily4568 3 жыл бұрын
உங்கள பார்க்க வேண்டும் என்று அசை படுகிறேன் அம்மா. Miss you amma,
@mybeautypark569
@mybeautypark569 3 жыл бұрын
அம்மா உங்கள் அழகை காண எனக்கு ஆயிரம் கண்கள் வேண்டும் என்று கடவுளிடம் கேட்கிறேன் .அவ்வளவு அழகாக இருக்கிறீர்கள். உங்கள் தமிழும் மிக அருமையாக உள்ளது. அம்மா உங்களை காண மனம் ஏங்குகிறது😍😍😍😍😍
@sakthinagarajan7208
@sakthinagarajan7208 3 жыл бұрын
This is what I am here ❤️ , Always expecting these kind of valuable content
@saraswathir299
@saraswathir299 3 жыл бұрын
R.saraswathi Bangalore 🙏 Nice 👍 to see you very happy first time I am seeing you
@mageshwariramalingam8010
@mageshwariramalingam8010 3 жыл бұрын
Lovely speech,, expression n your passion s so admirable
@naguspnagusp8685
@naguspnagusp8685 3 жыл бұрын
அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கிறீங்க .இந்த புடவையில் ரொம்ப நல்லாயிருக்குறீங்க.
@anithapradap3473
@anithapradap3473 3 жыл бұрын
Rombha alaga pesringa ungla 1st time pakran like u akka
@malaprakash5647
@malaprakash5647 3 жыл бұрын
வணக்கம் தங்களின் வன்னி நாச்சியார் காணொளி உரையாடல் பதிவு பார்த்தேன் ரொம்ப அருமையாக இருந்தது
@swarnalatha6834
@swarnalatha6834 3 жыл бұрын
நானும் திருநங்கை உதவி செய்யுங்க ...கஷ்டமாஇருக்கு
@NAVEENKUMAR-wh9vo
@NAVEENKUMAR-wh9vo 3 жыл бұрын
ungaluku yanna uthavi vendum thaikulamai...
@momslittlekitchenandcrafts
@momslittlekitchenandcrafts 3 жыл бұрын
முதல் தடவை பார்க்குறேன் சகோதரி, அருமையான பதிவு, அழகு dear neenka👌
@charumathi5977
@charumathi5977 3 жыл бұрын
தனுமா இந்த புடவை மற்றும் அலங்காரத்தில் ரொம்ப அழகா இருக்கிறிக.
@preethisekar8012
@preethisekar8012 3 жыл бұрын
Rombavay different ah irundhuchu... Becoz thirunangaigalai parpadhodu Seri.. avanga kitta pesunadhu illa ana avanga ivlo azhaga pesuvangala nu ipo dhan pakkuren... Semma azhagu nenga
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
🙏🏽🙏🏽❤️
@ஹேமா-ட5ம
@ஹேமா-ட5ம 3 жыл бұрын
என் அழகு ராணியே😍 லவ் யூ தனு❤
@meenupuppy2838
@meenupuppy2838 3 жыл бұрын
Nega pessumbothea theriuthu Amma saree kuda ungaluku iruka connection aah pathi evalo santhosama saree pathi sluriga unga face la avalo happiness unga mugatha pakkumbothu evalo santhosama iruku Amma ❤️😘
@menagamugunthan3438
@menagamugunthan3438 3 жыл бұрын
அம்மா உங்கள எனக்கு ‌ரொம்ப புடிக்கும் I love you அம்மா💖
@jayashreejaya4903
@jayashreejaya4903 3 жыл бұрын
I feel goosebumps while u speak about ur school days & madurai women's sarees styles
@suganyaboopathy5317
@suganyaboopathy5317 3 жыл бұрын
Big salute Thanuja..dear..namba rendu perukum same age... Love you so much..
@esakkiammalachary6796
@esakkiammalachary6796 3 жыл бұрын
Ungalukkullum evvalavo valigal irukku unga manadhil irukkum aasaigal kanavugal ellam ungal kangalilum pechilum therigirathu saree super akka vananfugiren
@DRT-21108family
@DRT-21108family 3 жыл бұрын
I love your speach akka you’re such an inspiration❤️I learned and still learning a lot from you, I even spoke about you to my mum how amazing you are.love all your videos☺️
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
Thx u ma
@indiranisundaram2719
@indiranisundaram2719 3 жыл бұрын
Sister very very heart touching words..realized about saree the traditional wear of ourself..proud of you ..keep rocking..
@laxmanlatchu2004
@laxmanlatchu2004 3 жыл бұрын
Mainly we want to thank at this time was....Hema akka❤️ thank you so much Akka👍🏻 because you make my mummy so gorgeous 🔥 love you lots Mummy ❤️ keep rocking 🔥
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
True 😊❤️
@simbusimbu4384
@simbusimbu4384 3 жыл бұрын
Really super Amma.... Ninga solrathu Ellam unmaitha Amma... 😘😘😘 Unga speech super Amma ... 🥰😍
@vasumathivignesh9023
@vasumathivignesh9023 3 жыл бұрын
Romba azhaga irukinga akka😍
@anbumoni8177
@anbumoni8177 3 жыл бұрын
Neenga pesura vitham also, crct ah pesuringa..ungala thirunangai nu sollavey mudiyathu...azhagu vazhakku pechu crct ah nangai pola nelivu....vera level💐👌
@sumithas4317
@sumithas4317 3 жыл бұрын
Alagu oviyam saree amazing maaa yellow with pínk wow ❤️❤️❤️❤️
@anusiyaanu4238
@anusiyaanu4238 3 жыл бұрын
Yenakkum saree katurathunaa romba pudikkum........Unga pechu atha vida romba puduchu iruku
@sivanitamil3777
@sivanitamil3777 3 жыл бұрын
18:24 sec to 19:34 sec வலி மிகுந்த வரிகள்
@umamaheswarichithra7475
@umamaheswarichithra7475 3 жыл бұрын
திருநங்கைகள் பெண்களை வீட அழகு super
@reenaroseline1612
@reenaroseline1612 3 жыл бұрын
👌💪👏💕the way u talk expression feelings emotion it touched my heart if I get chance to meet you i would like to hug u n share my appreciate .. after so many struggled u became a woman n u deserve it but some off the woman by born itself they're not deserve really. Ur simply grt.
@samsathbegam5609
@samsathbegam5609 3 жыл бұрын
Romba azhaga irukinga akkaa.....unga smile, speech ellamey super akka......❤️❤️❤️
@prabha82
@prabha82 3 жыл бұрын
Yes i too inspired of your saree collections from your previous parcel vlogs. Nice saree look
@tdancemovement
@tdancemovement 3 жыл бұрын
Beautifully Said Thanuja also you are calmer in sarees!
@partha6522
@partha6522 3 жыл бұрын
உங்கள் மகள்களுடன் சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க அக்கா
@sellapaar668
@sellapaar668 3 жыл бұрын
இவ-க்கு எப்படி பிள்ளை பிறக்கும்
@sivakutty5691
@sivakutty5691 3 жыл бұрын
@@sellapaar668 இவர் coment la .... பாரு எத்தனை பிள்ளைகள் என்று உனக்குத் தெரியும்...... 🥰🥰..... நானும் இவர் பிள்ளை தான்...... இவர் என் தாய்...... I love you mom...... 🥰🥰
@Anu-anu03
@Anu-anu03 3 жыл бұрын
@@sellapaar668 ஏன் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறீங்க ?? முதல்ல நாகரீகமாக நடந்துகொள்ளுங்க மனதை புண்படுத்தாமல்
@khannahhaasan9582
@khannahhaasan9582 3 жыл бұрын
Petralthaan pillaiya? Unnakoodathan pethanga? Neeyellam oru pillaiya?
@partha6522
@partha6522 3 жыл бұрын
@@sellapaar668 நானும் அவங்க மகன் தான்...
@rekhak531
@rekhak531 3 жыл бұрын
First time thirunangai yoda video pakre..... Evlo azhaga irukiga... Decent ah saree katirukiga... With appropriate makeup....pakave azhaga irukiga
@anishaanisha9113
@anishaanisha9113 3 жыл бұрын
Amma enaku ungala pidichuruchu unga voice aalaga eruku
@mercymarthal5096
@mercymarthal5096 3 жыл бұрын
Unga valigaiyum Varthagalil miga azakaga theruvithirgal.. mikka nandri.. vazthukal..vazga palandu..
@roshanimurugananthan7413
@roshanimurugananthan7413 3 жыл бұрын
This brought me tears! Beautifully argued! Thank you for sharing❤
@umarani.s1238
@umarani.s1238 3 жыл бұрын
இன்னைக்கி தான் உங்கள் வீடியோ பார்த்தேன் சேலைக்கு எவ்வளவு விஷயம் உண்மையில் நீங்க வேற லெவல் லவ் யூ சிஸ்டர் இந்தியா வந்தால் கண்டிப்பா தேனிக்கு வாங்க நீங்க அழகா இருக்கீங்க... எங்களுக்கு உங்கள் ஆசீர்வாதம் கண்டிப்பா வேணும் சிஸ்டர்.... வாழ்த்துக்கள் சிஸ்டர்...❤❤❤❤
@arshlannisha3335
@arshlannisha3335 3 жыл бұрын
Thanujama looking soooo cute
@rvanitharvanitha5288
@rvanitharvanitha5288 3 жыл бұрын
Thanujama so cute
@jamunasathish3515
@jamunasathish3515 3 жыл бұрын
எனக்கு திருநங்கை நண்பர்கள் யாரும் இல்லை நீங்கள்தான் என்னுடைய முதல் ஃபிரண்ட்
@IyalbaanaVaazhkkai
@IyalbaanaVaazhkkai 3 жыл бұрын
Sis neenga sari la semma azhaga irukkeenga.. 🥰😍😍
@divyariya9944
@divyariya9944 3 жыл бұрын
Azhagi 💛 neenga pesaratha kekum podhu saree melaiyum kaadhal varudhu 💛💛 love you amma 💛💛💛
@balajis4479
@balajis4479 3 жыл бұрын
அழகான புடவை அம்மா😘😘😍😍
@balajis4479
@balajis4479 3 жыл бұрын
Hi❤️❤️❤️
@muniarajanb4485
@muniarajanb4485 3 жыл бұрын
முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் அருமை சகோதரி.
@jesicajesica4566
@jesicajesica4566 3 жыл бұрын
Look super akka🥰🥰👌👌👌💚💚💛💛💛💕💕
@sujiisanthiya
@sujiisanthiya 3 жыл бұрын
Yes ....... Ninga sollurathu unmai than ........nanum ethellam unarnthurukkan....ur great
@princygeorge3545
@princygeorge3545 3 жыл бұрын
Super.. Through back my school memories.. Me also admired about my teacher's sarees
@rosishanthini2999
@rosishanthini2999 3 жыл бұрын
Seem ma I love u ma take care of u God bless u
@unkalntr5248
@unkalntr5248 3 жыл бұрын
உங்களை காண கண் கோடி வேண்டும்.... அம்மா...... சேலம் கோட்டை மாரியம்மன் சிலை மாறி பார்ப்பதற்கு இருக்கிங்க... அம்மா
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
🙏🏽❤️🙏🏽❤️🙏🏽❤️
@unkalntr5248
@unkalntr5248 3 жыл бұрын
@@ThanujaSingam thank you Amma....i am so happy u r reply Amma
@JJ-cb4qb
@JJ-cb4qb 3 жыл бұрын
ப்பா நானும் என் அம்மாவும் , நேத்துதான் இந்த நிகழ்ச்சி பத்தியும், உங்களோட புடவைக்காதலையும் , சொன்னேன். இன்னைக்கு அதைப்பத்தின உங்க வீடியோ.. சேம் வேவ் லென்த் டா.. லவ்யூ பொண்ணே.
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
🙏🏽🙏🏽
@meenat8121
@meenat8121 3 жыл бұрын
உங்க பேச்சு மிகவும் நன்றாக உள்ளது அக்கா
@adaikkalammathi3657
@adaikkalammathi3657 3 жыл бұрын
Lovely Amma,ur voice is magically ma
@gokulapriyaselvaraj9878
@gokulapriyaselvaraj9878 3 жыл бұрын
Hi Sissy🙋.. There is more beauty to look at you in a Saree than other outfit👌👌.. I hope no one beats your description of Saree after this video😍😍.. It was so emotional😘😘.. And those days are gone when you admired your teacher Edith and Principal in a Saree, Currently more than thousands of fans are there to admiring your saree style😉😉.. All of your saree collection is awesome👌👌.. With lots of love💕💕💕 Gokulapriya😘😘
@mrwashingtondc2005
@mrwashingtondc2005 3 жыл бұрын
Yes as a gay man even I have very much admired the way my mother used to wear saree. I was also greatly awestrucked by the way my teachers used to wear saree. Yes most of them wear RC nadars from deep south and all of them had a very unique way of wearing a saree.
@ThanujaSingam
@ThanujaSingam 3 жыл бұрын
🙏🏽❤️🙏🏽❤️❤️❤️
@suganthimani7185
@suganthimani7185 3 жыл бұрын
Nenga romba azhaga pesuringa pa...nice speech....daring speech pa
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 7 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 61 МЛН
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 71 МЛН
Neeya Naana Full Episode 518
1:07:09
Vijay Television
Рет қаралды 212 М.
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 7 МЛН