முடி கொட்டுவது எதனால்? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!! சித்தர் சீடன் KRISHNATHMA பேட்டி

  Рет қаралды 2,097,146

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

VIJAYARAJA
Website link of VRX 360 - vijayrajagroup....
CHOLAN MESS
Contact Number: 9884222567
Locations:
Cholan Mess ( Ashok Nagar )
Ground Floor, Moriah Retail, No.2, Dhanasekar Street, Ashok Pillar Main Rd, Kodambakkam, Near R3 Police Station, Chennai - 600024
maps.app.goo.g...
Cholan Mess (Thoraipakkam)
No.10, First Main Road, Vinayak Avenue, Okkiyam Thoraipakkam, OMR, Next to Buhari Hotel, Chennai - 600097
maps.app.goo.g...
#Hairloss #KRISHNATHMA
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer\\\'s own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Пікірлер: 1 400
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@knsslittlegamer6797
@knsslittlegamer6797 3 жыл бұрын
திண்டுக்கல் தலப்பகட்டி ‌, ஐயா மாதிரி இருக்காரு
@ayeeshanasreen2865
@ayeeshanasreen2865 3 жыл бұрын
Anna thanks nalla vishayam
@mahendranv5872
@mahendranv5872 3 жыл бұрын
J bkm llll po 9pllllease lookout lo lo lo que I i9oopp op Ul Popll a l Hi
@brindhaanandh658
@brindhaanandh658 3 жыл бұрын
@@knsslittlegamer6797 ea3aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaae
@manoharank6586
@manoharank6586 3 жыл бұрын
P
@SP.Praveen
@SP.Praveen 3 жыл бұрын
அருமை... இதனை நடைமுறை வாழ்க்கையில் கடினம் இதனை முறியடித்தல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்
@govindarajanak3973
@govindarajanak3973 3 жыл бұрын
அருமை அருமை அத்தனையும் உண்மை மனதார பாராட்டுகிறேன் அய்யா
@subashprabhu7386
@subashprabhu7386 3 жыл бұрын
அருமையாக இருந்தது உங்களது கருத்துரைகள் நல்ல வாழ்த்துகள் நண்பரே
@vanithashivam7828
@vanithashivam7828 3 жыл бұрын
தமிழ் பண்பாட்டை நன்றாக அறிந்துக் கொண்டாலே நன்றாக வாழலாம்.. உங்களின் அறிவுரைகள் 👍👍👍. தமிழையும் போற்றுவோம்.
@THAVASIKKANIDRIVER9080
@THAVASIKKANIDRIVER9080 3 жыл бұрын
👌👌👌
@kumaravelk6478
@kumaravelk6478 3 жыл бұрын
வணக்கம் சார் நீங்கள் கூறுவது அனைத்தும் 100% உன்மை, ஏற்றுக்கொள்கிறோம் .நன்றி, புரியாதவர்கள் மீண்டும் கேளுங்கள், -மேலும் மனநிம்மதி வேண்டும்,
@vikneshraj9439
@vikneshraj9439 2 жыл бұрын
I'm a big fan of krishnathma for some time.. His speech is great.. Helps a lot.. Thank you soo much for the genuine informations..
@prasanthprasanth4093
@prasanthprasanth4093 3 жыл бұрын
ஆரோக்கியமான உணவு..... மனஅழுத்தம் இல்லாமல் இருந்தால் எந்த வியாதியும் வராது
@Siranjeevibaskar
@Siranjeevibaskar 3 жыл бұрын
நிறைய வார்த்தைகள் தமிழில்... 😇😍😘
@lifeisbeautiful7980
@lifeisbeautiful7980 3 жыл бұрын
❤❤❤❤
@muruganvijay9538
@muruganvijay9538 3 жыл бұрын
As a q
@littleprincess1874
@littleprincess1874 3 жыл бұрын
கோவத கொரைங்க நிஜ வாழ்க்கைய வாழுங்க ❤️❤️❤️இதா உண்மை
@rengaragu1381
@rengaragu1381 3 жыл бұрын
Absolutely
@littleprincess1874
@littleprincess1874 3 жыл бұрын
@@rengaragu1381 👍👍
@surenthiranm599
@surenthiranm599 3 жыл бұрын
@@littleprincess1874 hi nenga Chennai ah
@littleprincess1874
@littleprincess1874 3 жыл бұрын
@@surenthiranm599 nooo ... oddanchatram...ynga
@surenthiranm599
@surenthiranm599 3 жыл бұрын
@@littleprincess1874 summa than keten. Nenga enna pandringa? Working ah?
@nandhakumar6362
@nandhakumar6362 3 жыл бұрын
அற்புதமான கருத்து. இன்றைக்கு தேவையான ஒன்று..
@pavipavitha6146
@pavipavitha6146 3 жыл бұрын
இவர் சொன்ன அனைத்தும் எனக்கு உள்ளது. கோபம், பதட்டம், படபடப்பு , உஷ்ணம், அனைத்தும் உள்ளது.... ஆகையால் முடி உதிர்வது அதிகம் உள்ளது.... இப்படியே போனால் கல்யாணம் ஆவதற்கு முன்பே சொட்டை தான் 😭😭😭😭😭
@jesusasha2621
@jesusasha2621 3 жыл бұрын
😁🤗
@vairamuthum6323
@vairamuthum6323 3 жыл бұрын
Nallathae ninainga nallathae nidakum
@pavipavitha6146
@pavipavitha6146 3 жыл бұрын
@@vairamuthum6323 👍👍👍
@King_Vicky14uLme
@King_Vicky14uLme 3 жыл бұрын
AYYA YO 😮☹
@pavipavitha6146
@pavipavitha6146 3 жыл бұрын
@@King_Vicky14uLme 😋😋😋
@ranganathan416
@ranganathan416 3 жыл бұрын
மிகப் பயனுள்ள கானொளிப் பதிவு. நன்றி சகோதரரே.
@Senthilkumarank1
@Senthilkumarank1 3 жыл бұрын
Change Playback speed to 1.5x and save time 😀
@sruthic8106
@sruthic8106 3 жыл бұрын
Thanks bro
@magudeshk1703
@magudeshk1703 3 жыл бұрын
Save more time by quitting KZbin, stop seeing it🤣
@prakashraj9289
@prakashraj9289 3 жыл бұрын
Tnx🤣
@VigneshVicky-fu4tz
@VigneshVicky-fu4tz 3 жыл бұрын
I seen this video in 1.75
@vinoth7723
@vinoth7723 3 жыл бұрын
Super ya😂❤️
@subhapandisubhapandi5898
@subhapandisubhapandi5898 3 жыл бұрын
Before food take water, pasikumpothu sapidanum, time ku thoonganum, mind stress illama erukanum, ethellam kadaipidithaley pothum udal aarikiyamaga erukum
@shailendrandaniel4112
@shailendrandaniel4112 3 жыл бұрын
மரம் காப்போம் மழை பெறுவோம்! முடி காப்போம் அழகு பெறுவோம்!
@lakshmilakshmi9622
@lakshmilakshmi9622 3 жыл бұрын
😂😂😂
@gd0116
@gd0116 3 жыл бұрын
😀😀😂
@dineshvijay4621
@dineshvijay4621 2 жыл бұрын
,🤣🤣🤣
@aarun41
@aarun41 8 ай бұрын
😂😂😢😢
@chandramanivenkatesan77
@chandramanivenkatesan77 3 жыл бұрын
மருத்துவரின் ஆலோசனை அற்புதம். உணவே மருந்து. பசித்து சாப்பிட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். தேவையான அளவு உறக்கம் வேண்டும். இதனை செய்தால் போதும். தேவையற்ற மனக் குழப்பம் கவலை படக் கூடாது. எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் தான் நோய் இல்லாத நிலை வரும்
@skarthik4262
@skarthik4262 3 жыл бұрын
சித்தர்கள் புகழ் வாழ்க💐
@kregalatchoumyragava200
@kregalatchoumyragava200 Жыл бұрын
Super advice 👌
@reroravin6610
@reroravin6610 3 жыл бұрын
Kobatha korainga...nejathula vaazhunga...what a valuable advice...we suffer because we don't want to accept reality..Thank you sir..
@yabeshyabesh343
@yabeshyabesh343 3 жыл бұрын
Video starts at 2:25
@poornipoorni3223
@poornipoorni3223 2 жыл бұрын
Nandri thalaivare
@geethaprabhaharan133
@geethaprabhaharan133 Жыл бұрын
சிறப்பு சிறப்பு மிகச்சிறப்பு. அருமையான விளக்கம்.
@dhineshcb
@dhineshcb 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா 👍👍
@HairResearchTamil
@HairResearchTamil 3 жыл бұрын
முடியை காப்போம் மீண்டும் வளர்ப்போம் 🥰
@PraveenKumar-qf5eh
@PraveenKumar-qf5eh 3 жыл бұрын
Maga prabu nenga ingayum vanthutingala
@HairResearchTamil
@HairResearchTamil 3 жыл бұрын
@@PraveenKumar-qf5eh 😂😂😂
@sureshkumar8589
@sureshkumar8589 3 жыл бұрын
குரு வணக்கம்🙏🙏🙏
@HairResearchTamil
@HairResearchTamil 3 жыл бұрын
@@sureshkumar8589 🙄
@Uuidhandle
@Uuidhandle 3 жыл бұрын
Vaipilla raja
@kavisweety1130
@kavisweety1130 3 жыл бұрын
நிஜத்தில் வாழனும்......enoda romba naal kalviku pathil kadachiduchu🙏🙏
@sasi3225
@sasi3225 3 жыл бұрын
Unga kelvi enna
@rathnabala2230
@rathnabala2230 3 жыл бұрын
Nijathil valanum nu solradhu kova padama irukuradhu .... adhane
@LifestyleMadness
@LifestyleMadness 3 жыл бұрын
😀
@viji5216
@viji5216 3 жыл бұрын
@@rathnabala2230 evatha work panna , atha pathi matum think pannanum , that work or study la full focus sa erukkanum.,. Sirathu oru work but think vera place la erukkum.. So live in present
@hamdhahussain2381
@hamdhahussain2381 3 жыл бұрын
Super sir..👍 Indha maadhiri videos tha edhir paakuren..😍
@Surya007z
@Surya007z 3 жыл бұрын
முதிய அனிருத் அவர்..😁
@HairResearchTamil
@HairResearchTamil 3 жыл бұрын
சூப்பர் பா 😂
@thilakraj1268
@thilakraj1268 3 жыл бұрын
😂
@srikrish4369
@srikrish4369 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@vigneshsamyraj6296
@vigneshsamyraj6296 3 жыл бұрын
Inime Ivara pakumbhodhellam anirudh nyabagam than varum
@subethab6909
@subethab6909 3 жыл бұрын
😁
@ishu739
@ishu739 3 жыл бұрын
கண்ணா பின்னான்னு கமன்ட் போடறாவனுக கொஞ்சம் சிந்திச்சி பாருங்க நம்மக்காத்தான் இவரு பேசறாரு அத மட்டும் பாருங்க நமக்கு நல்லத சொல்ல கொஞ்சம்பேருதான் இருக்காங்க
@radhasenthilvlogstamil
@radhasenthilvlogstamil 3 жыл бұрын
Yes . எல்லாரும் நல்லா இருக்கணுமே நினைக்கிறது ஒரு மனசு .அதும் இது மாதிரி சொல்றது அதைவிட ஒரு பெரிய மனசு. இவர்களின் சொல்படி நாம் கடைப்பிடித்தால் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழ வழிவகுக்கும்
@ஓம்வாழ்கவையகம்
@ஓம்வாழ்கவையகம் 3 жыл бұрын
👍🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌺💐
@vjy8271
@vjy8271 3 жыл бұрын
😂😂😂😂😂
@noname2993
@noname2993 3 жыл бұрын
டேய். அவர் சும்மா வா சொல்லுறார் காசு வாங்கிட்டு தான் சொல்லுறார். இதே இவர் பெரிய மகான் என்டா இவர் ஒரு நிகழ்ச்சி நடத்தி சொல்லியிருக்கோனும், அப்பிடி இல்ல. போங்கடா டேய்...
@directselling2061
@directselling2061 3 жыл бұрын
Negative comments போட்றவங்க மண்டையில் மூளை இல்லாதவங்க😂😂
@theervu
@theervu 3 жыл бұрын
Nalla pathivu. Nandri. First adds kuraingada video va ye waste pannerchu
@nathanl3160
@nathanl3160 3 жыл бұрын
German proverb, 'Keep the head cool, and the feet warm.'
@saga_torget_official1415
@saga_torget_official1415 3 жыл бұрын
இதை நாம் தமிழர்கள் அன்ரே அறிந்தனர், அது தான் குளம், குளத்தில் ஒவ்வொரு படியாக இறங்கும் போது காலிலிருந்து தலை வழியாக உடல் சூடு வெளியேறும்
@Nothing-br8dv
@Nothing-br8dv 3 жыл бұрын
Haha... Appolam shower tech illa bro..adhala adha panla avlo dhan..
@pmsivakumar
@pmsivakumar 3 жыл бұрын
இது என்னடா தமிழனுக்கு வந்த சோதனை.... கொலதுல ஒவ்வரு படியாதான இறங்க முடியும்... இதுல ஒரு கண்டு பிடிப்பா..அது சரி அருவில எப்படிடா தமிழன் குளிச்சான்...
@saga_torget_official1415
@saga_torget_official1415 3 жыл бұрын
@@pmsivakumar அருவியில் குளிச்சா உடல் குளிர்ச்சி ஆகும்... உடல் நிலையை சமமாக வைத்திருந்தவர்கள் தமிழர்கள்
@tamilan9230
@tamilan9230 3 жыл бұрын
@@Nothing-br8dv s___s
@arsh9600
@arsh9600 3 жыл бұрын
@@saga_torget_official1415mr. arivaali avr enna kkrar nu puryalaya.... Kulam la kulicha thala valiya ushnam veliyerum apdthana ok. Then Aruvi la kulicha epd aagum ??
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 3 жыл бұрын
மிகவும் உபயோகமாக இருக்கிறது சார் மகிழ்ச்சி சார் 🙏 கோகுல கிருஷ்ண ஆத்மா அவர்களுக்கு மாலை வணக்கம் சார் 🙏
@sunnumerology257
@sunnumerology257 3 жыл бұрын
மருத்துவம் என்பது உணவு சார்ந்ததாக இருக்க வேண்டும் அந்த உணவை திட்டமிடலோடு எடுத்து கொண்டால் நோய் பெரும்பாலும் நம்மை நெருங்குவதில்லை Thank you doctor and channel Good Evening
@ponmozhis7855
@ponmozhis7855 3 жыл бұрын
எனக்கு அப்படியே எதிர்மாறான விதத்துல இருக்கு😓😓தலை சூடாகவும், பாதம் குளிர்ச்சியாகவும் இருக்கு.😥😥😥
@RamSivashakthi
@RamSivashakthi Жыл бұрын
Seme enakum enaku romba mudi kottuthu 😢 epoum dhalai romba suduga iruku but yen paatham romba kulirchiya iruku enna pandrathu😢😢
@rameshparthiban2023
@rameshparthiban2023 3 жыл бұрын
🙏 உண்மையான கருத்து 🙏
@AjithKumar-nr7zp
@AjithKumar-nr7zp 3 жыл бұрын
My age 23 ...enaku en Thalai munnadi konja hair pochu....na onion 1 yr ra use panunan.... aporm enaku new hair vandhuchu....edhu unmay ..ellarum try panuga...kandipa result kedaikum......na ipo variaku use paneto erukan.....❤️❤️❤️...🙏🙏🙏🙏🙏🙏
@sakthivelpandianc2223
@sakthivelpandianc2223 3 жыл бұрын
Epti sir daily use panringala
@kaishikanarayanan3154
@kaishikanarayanan3154 3 жыл бұрын
Onion usepanrapolam shampoo use pananuma..adikadi shampoo podakudathula athan..reply plz bro
@senthilvelk9586
@senthilvelk9586 3 жыл бұрын
Daily use pannanuma bro.
@n.r.n.maruthu859
@n.r.n.maruthu859 3 жыл бұрын
Konjam theliva sollunga epadi use panrathu
@varatharaj7772
@varatharaj7772 3 жыл бұрын
Plz sir details
@sarusara1693
@sarusara1693 3 жыл бұрын
Superb explanation 👌
@Anna_transport
@Anna_transport 3 жыл бұрын
அருமையான தமிழ் உரையாடல் 👍🏽
@கருந்தமிழன்
@கருந்தமிழன் 3 жыл бұрын
முடி கொட்டுவதை நிருத்த குளிக்கும் முறையை மாற்ற வேண்டும். முதலில் குளிக்கும் நீர் 15 டிக்ரீ முதல் 20 டிக்ரீ வரை இருக்க வேண்டும். 1 லிட்டர் மக்கை எடுத்து முதலில் முளங்காலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 5 mug கள் ஊற்ற வேண்டும். அடுத்த இடுப்பில் ஊற்ற வேண்டும். 5 mug கள். அடுத்து மார்பில் ஊற்ற வேண்டும். 5 mug கள். அடுத்து வலது தோளில் மற்றும் இடது தோளில் 5 mug each. பின்னர் தலைக்கு ஊற்றலாம். நின்று கொண்டுதான் குளிக்க வேண்டும். தலைக்கு நீர் ஊற்றும் போது 1 சாண் உயரத்துக்கு அதிகமாக mug ஐ பிடித்து ஊற்றக் கூடாது. இவ்வாறு குளிக்கும் போது உடலில் இருந்து உஷ்ணம் சீராக வெளியேறும். இவ்வாறு குளித்தால் தலையில் மட்டுமல்ல உடல் முழுக்க முடி செழிப்பாக வளரும். இது பக்கெட்டில் இருந்து மொண்டு ஊற்றுபவர்களுக்கு மட்டுமே. ஷவரில் குளிக்க கூடாது. டப் மற்றும் குளம் ஆறு ஆகியவற்றில் குளிப்பதற்கு வெவ்வேறு முறைகள் உள்ளது. 😜😜😜
@karthikamurugan169
@karthikamurugan169 2 жыл бұрын
🤦🤦🤣
@tomjerry3482
@tomjerry3482 4 ай бұрын
@பிரபாவின்
@பிரபாவின் 3 жыл бұрын
வணக்கம் ஐயா, வழிகாட்டுதல் அருமை.
@elsydan5857
@elsydan5857 3 жыл бұрын
Corona marunthu sollunga plse....Arumai...realised sumthing today...see wats cuming in adds
@arunnhas
@arunnhas 3 жыл бұрын
எனது மருத்துவர் எனக்கும் இதைத்தான் பரிந்துரைத்தார் காய்கறிகள்,கீரை வகைகள்,பழங்களை அதிகமா எடுத்துக்கொள்ளுங்கள். நான் பின்பற்றவில்லை அதனால் அவஸ்தை படுகிறேன். Simple ah நம் முன்னோர்கள் சொன்னது "உணவே மருந்து" "மருந்தே உணவு"
@manjukrishna5105
@manjukrishna5105 3 жыл бұрын
Very true , after I stopped eating twice cooked food but started having only raw vegetables and fruits, completely my hair stopped falling 100%.
@lgbtindia_3245
@lgbtindia_3245 2 жыл бұрын
Sure haa try panlama
@manjukrishna5105
@manjukrishna5105 2 жыл бұрын
@@lgbtindia_3245 yes u can trust , alternatively a glass of juice made out of (amla curry leaves mint ginger) works miracle. Not even a single hair falls...
@lgbtindia_3245
@lgbtindia_3245 2 жыл бұрын
@@manjukrishna5105 sapadu pathi sollunga please🙏
@manjukrishna5105
@manjukrishna5105 2 жыл бұрын
@@lgbtindia_3245 Instead of having cooked food twice , I added vegetables like carrots beetroot cucumber onion salad drumstick soup etc in the morning time and before 6 pm I have my one time cooked food ( heavy). Sir It depends on each body type, age and other factors, by observing our body consciously one can find the best food suitable for them.
@lgbtindia_3245
@lgbtindia_3245 2 жыл бұрын
@@manjukrishna5105 thank you maa thank you very much 😭
@Raj2360147
@Raj2360147 3 жыл бұрын
நல்லவனை போலவே இருப்பானாம்........... சிறு தானியமே சிறந்த்து. கோதுமை நமது மண்ணில் விளையாத்து, அது நமக்கானதல்ல
@Mr.Mask_2907
@Mr.Mask_2907 3 жыл бұрын
Wooowww.....Great gudience sir...semma.... hats off you sir
@avakkachieffect2771
@avakkachieffect2771 3 жыл бұрын
வாசியை பற்றி விரிவாக ஒரு காணொலி போடுங்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@arasiarasi5475
@arasiarasi5475 3 жыл бұрын
நீங்கள் சொல்வது ஒன்று உண்மை உணவு மாற்றம்
@akbardeen.a1583
@akbardeen.a1583 2 жыл бұрын
இந்த வீடியோ அனைவரும் பார்க்க வேண்டியவை தெள்ள தெளிவாக கூறும் அனைத்தும் 💯 உண்மை இப்ப உள்ள இளம் சந்தததிகள் பாருங்கள் பயன் பெறுங்கள்
@CookwithLakshmi
@CookwithLakshmi 3 жыл бұрын
super neenga sona vilagam arumiyaga irrunthatu naagalum muyarchi sayikirom nanri.
@bala_1992
@bala_1992 3 жыл бұрын
Call me
@santhosh_kumar927
@santhosh_kumar927 3 жыл бұрын
Health videos podunga intha maari💥
@rajuvkaranrajan9698
@rajuvkaranrajan9698 3 жыл бұрын
Kulikkiradha pathi sonnadhu 100 % unmai😊👍
@sba965
@sba965 3 жыл бұрын
நன்றாக பேசினீர்கள் ஐயா 😍
@guppydeen1319
@guppydeen1319 3 жыл бұрын
I agree woth the heat on the head. But nowdays the water we using nowdays is reverse osmosis so hard water is the main culprit.
@arunkumark8363
@arunkumark8363 2 жыл бұрын
அருமையான பதிவு 🙏 அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் மற்றும் பின்பற்றவும் வேண்டும் 🤝
@krishnakdy3576
@krishnakdy3576 3 жыл бұрын
Super msg...🙏
@ATMANLINGA
@ATMANLINGA 3 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி...
@ambikarash7017
@ambikarash7017 3 жыл бұрын
He is correct speech sir. Correct food Correct Health . Is Correct Health and Healthy......
@ambikarash7017
@ambikarash7017 3 жыл бұрын
Correct food Sapodu Correctana Life haa happya valthu vécu..
@chithra350
@chithra350 3 жыл бұрын
மிகவும் அழகான தமிழ்
@kalidas6558
@kalidas6558 3 жыл бұрын
Romba arumaiya pesuringa sir🤝🙏
@mrsshivamrsshiva1847
@mrsshivamrsshiva1847 3 жыл бұрын
Ur correct sir. Athanala tan arampa kaalathula kulangal padigal kattapattathu
@ksiva99
@ksiva99 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. தூக்கமும் முக்கியம். அதைத் தான் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேோம்.
@yuviyogesh983
@yuviyogesh983 3 жыл бұрын
Currecta soniga brother
@sivakumar-hm2ts
@sivakumar-hm2ts 3 жыл бұрын
Super sir , simple exercises speech, diabetes foods , how tension down pls ur speech is really mercy sound
@davidprabhakaran.r.7145
@davidprabhakaran.r.7145 3 жыл бұрын
Well said sir... Good information....very useful one sir....
@ramcoffea2264
@ramcoffea2264 3 жыл бұрын
..அருமை.நண்பர்.சூப்பர்.உணவு..👍👍👍
@Tamilmovieopinion
@Tamilmovieopinion 3 жыл бұрын
கோபம், பயம், பதட்டம், குழப்பம் இல்லாமல் மனுசன் இல்லபா
@roopakumar7773
@roopakumar7773 3 жыл бұрын
Athu sari thaan aana athu ellathayum korachukalaam eh
@cartoonchannel9452
@cartoonchannel9452 3 жыл бұрын
Ama bro. Enna Enna sollura paruga
@tamiltrendian2603
@tamiltrendian2603 3 жыл бұрын
ஆமா அய்யா அதுவும் இந்த90s கிட்ஸ் க்கு ரொம்ப
@Tamilmovieopinion
@Tamilmovieopinion 3 жыл бұрын
@@tamiltrendian2603 seri da 2k thaili
@Tamilmovieopinion
@Tamilmovieopinion 3 жыл бұрын
@@roopakumar7773 we tried bro
@kumarkarthick5993
@kumarkarthick5993 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவ‌ல் நன்றி
@chattambisvlog6199
@chattambisvlog6199 3 жыл бұрын
6:50 hair loss content starts
@arasiarasi5475
@arasiarasi5475 3 жыл бұрын
நான் பஞ்சு மில்லில் வேலை பார்க்கிறேன் அதன் வெப்பம் எப்படி என்று அனைவரும் தெரிந்ததே ஆனால் பெண்களுக்கு வழுக்கை வருவதில்லை யே
@senthilmurugan8732
@senthilmurugan8732 3 жыл бұрын
Neengale epdi keatkuringa...nan boiler operator garments la ...en nilama apa😭
@hometrends5198
@hometrends5198 3 жыл бұрын
Rmba nalla pesureenga sir 🥰🥰
@nagaraj1004
@nagaraj1004 2 жыл бұрын
Beautiful lecture 👏👏👏👏👏 valviyalukku adippadai 🙏
@reshmarv7650
@reshmarv7650 3 жыл бұрын
He is 100% correct......thats called satvik diet which has food which contain natural essence ...which has life in itself unless dead food ...packed food....😊...intaking food given by mother nature...u will feel more light...more positive😉.....n it can cure any decease if one s suffering.........nd those who are already fyn....decease will dnt even dare to touch u..... ✌
@gd0116
@gd0116 3 жыл бұрын
👏
@venkateshkesav2514
@venkateshkesav2514 3 жыл бұрын
👌🙌✋
@fathimaa3704
@fathimaa3704 2 жыл бұрын
You dont know to speak english wrong grammer my lady
@santhanakumarsandy3343
@santhanakumarsandy3343 2 жыл бұрын
Fathi
@mersalmaheshmersalmahesh1845
@mersalmaheshmersalmahesh1845 2 жыл бұрын
Hit
@suresham3323
@suresham3323 3 жыл бұрын
Avar solradhu 💯 true.I have referred lot many books. Direct ha thaliyelendhu kulikka kudathu from down we need to start 🤔
@அம்முசமையல்
@அம்முசமையல் 3 жыл бұрын
Puriura mathiri sollunga bro
@RAJESH-zd7pm
@RAJESH-zd7pm 3 жыл бұрын
100% true thanks for giving this information
@pandiyansjv6939
@pandiyansjv6939 3 жыл бұрын
Tq, Gud information wish u all the best!
@raja6744
@raja6744 3 жыл бұрын
என்னை அறியாமலே இதை செய்து வருகிறேன். குளிக்கும் போது முதலில் கால், மேல், தலை 🙂
@ishuishu8971
@ishuishu8971 3 жыл бұрын
நானும் தான் சகோதரா, அப்போது தான் குளிராமல் இருக்கும் என்று எனது பாட்டி கூறினார்
@karthikseenu5381
@karthikseenu5381 3 жыл бұрын
Mudi kotalaii ya kotutha ungalukuu
@ishuishu8971
@ishuishu8971 3 жыл бұрын
@@karthikseenu5381 normal aana hair fall iruku bro
@Pratinachiyar
@Pratinachiyar 3 жыл бұрын
Enna content solraanga...no time to watch fully.. content mattum sollunga bro
@sanjeevasanjeeva7268
@sanjeevasanjeeva7268 3 жыл бұрын
Healer Baskar our video will yulathu
@ArtistOzoneCOzone
@ArtistOzoneCOzone 3 жыл бұрын
அருமையான தகவல் இவர் கூறுவது அத்தனையும் உண்மை இவர் கூறியபடி நான் 15 வயதில் யோசித்து முடிவெடுத்த பின் சிறு சிறு அளவாக மாற்றி இன்றுவரை நான் வெளி உணவை மாற்றி வீட்டு உணவு முக்கியமாக நார் சத்துடைய உணவை எடுக்கிறேன். உண்மையில் இவர் கூறுவது போல் நடந்தால் நல்லது.
@kesavank5305
@kesavank5305 3 жыл бұрын
மிகச் சிறப்பு அய்யா. நன்றி.
@gayaszain839
@gayaszain839 3 жыл бұрын
Thankyou for your graet tips and your explain sir, Vegetable and fresh fruits always good for our whole body.
@shanmugapriyan4601
@shanmugapriyan4601 3 жыл бұрын
08.05 thumbnail point
@RajRaj-em1bu
@RajRaj-em1bu 3 жыл бұрын
Neraya knowledge iruku sir ungaluku.....I mean pagutharivu❤️
@Journeyofsiddhayogam
@Journeyofsiddhayogam 3 жыл бұрын
சர்வம் இறைவருக்கு அர்பணம் அய்யா
@RajRaj-em1bu
@RajRaj-em1bu 3 жыл бұрын
@@Journeyofsiddhayogam unga anubavam arivu aala enaku neraya food knowledge vandhuruku....keep inspiring us sir
@sherlockvideos5032
@sherlockvideos5032 3 жыл бұрын
👌👌👌
@revathi.v8106
@revathi.v8106 3 жыл бұрын
எங்க சார் சொல்லுவாரு✋✋... பொறியல் கொண்டுவர கிண்ணத்துல சாதமும் சாதம் கொண்டுவரிங்கள்ள அதுல பொறியல் கொண்டு வரனும்னு...😇😇
@nandhu7810
@nandhu7810 3 жыл бұрын
my zoology teacher also said the same thing in my school days
@மண்மழைச்சாரல்
@மண்மழைச்சாரல் 3 жыл бұрын
Its true
@dupsakannachannel8092
@dupsakannachannel8092 3 жыл бұрын
Same enga science sir um 7 th la sonnaru... At coimbatore
@arunnhas
@arunnhas 3 жыл бұрын
இனி டிரம் குள்ள இறங்க வேண்டயதுதா....
@venkateshvenkat2254
@venkateshvenkat2254 3 жыл бұрын
Aaha 😂😂😂😂👍
@chemstarz6731
@chemstarz6731 3 жыл бұрын
🤣
@arunnhas
@arunnhas 3 жыл бұрын
@@chemstarz6731 நீ சிரிக்ரியா அழுரியா...வேனும்னா கூட வா சேர்ந்தே இறங்கலாம்.
@vigneshvicky2062
@vigneshvicky2062 3 жыл бұрын
😂😂😂😂
@cinemaclubb3673
@cinemaclubb3673 3 жыл бұрын
😁🤣🤣
@p.balamurugan284
@p.balamurugan284 2 жыл бұрын
அருமை சகோதரா...
@soundaryakarthik8068
@soundaryakarthik8068 3 жыл бұрын
It's very true nanga chinna vayasula irukapo en Patti solvanga epoum river la kulika karanam ipdidhan kulikanum nu solvanga first thannila kala nanachu iranganum konjam konjama mulgi kulikanum nu solvanga
@vigneshdhamodharan4039
@vigneshdhamodharan4039 3 жыл бұрын
Healer basker modella thaalaiku koolika solldrar yaar solldratha keatkarathu
@apoorvat4245
@apoorvat4245 3 жыл бұрын
Try each model for atleast 21-40 days note the changes or benefits..then decide which is suitable for you🙏
@manopriyaa926
@manopriyaa926 3 жыл бұрын
Yeah! Myself too have the same doubt
@aiyappanaiyappan3913
@aiyappanaiyappan3913 3 жыл бұрын
Super it's really working he is right 👍👍👍👍
@jkesavan3090
@jkesavan3090 3 жыл бұрын
முதல்ல அவரு சொல்வதை காது கொடுத்து கேளுங்க, சும்மா நெகடிவ் கமெண்ட் போட்டுக்கிட்டு
@akshaakshay2835
@akshaakshay2835 3 жыл бұрын
Yes... Negative comment pannadha theriyum ellaarkum..... 🤦‍♀️🤦‍♀️
@--Asha--
@--Asha-- 3 жыл бұрын
Correct
@mageshgopi3594
@mageshgopi3594 3 жыл бұрын
Padikatha tharkuri pasanga bro
@bharathvishalm534
@bharathvishalm534 3 жыл бұрын
Mahesh gopi apdiye padichu phd vangitaru, andhaaku pesuradhe pseudo science dhan, ennathayavadhu sidha nu vaaiku vandha madhiri olara vendiyadhu, yen cancer ko corona ko marindhu solla vendi dhane
@mageshgopi3594
@mageshgopi3594 3 жыл бұрын
@@bharathvishalm534 1. Naan ena padichrkan nu unaku theryaathu, pocha mooditu irkanum 2. Sidha and ayurveda ithelaam pseudo science nu solra un ariva kaluvi maatna kuda serya vela seyaathu. 500 varsham munaadiye operation pana culture nammodathu. Govt aided sidha centers nama oorla iruku. 3. Corona ku marunthu inum vellakaaranae kandupidikala. Thaduppoosi onum 100% effective ila. Govt eh corona patients ku kabasura kudineer tha kudukthu. Dengue patients ku nilavembu kashaayam. Oru mannum theryaama aatitu vanthra vendyathu 4. Unaku ethathu disease vanthaalum Allopathy, sidha , ayurvedha intha moonu la tha vaithyam paaka mudyum. Cancer ku marunthu allopathy la ilayaam. Verum treatment matum thaan. Uyiroda matum tha vechrka mudyum. Science and pseudo science epdi differentiate pananum nu oru arivu irkanum. 5. Nan unaku comment panala. Unwanted nee tha enaku reply panra. Nee ethirpaakrathu enkita ila. kadharal pathala. Poi inum nalla comments la kadharu da padikatha tharkuri payale.
@krishnamoorthymoorthy8424
@krishnamoorthymoorthy8424 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@devaraj5211
@devaraj5211 3 жыл бұрын
Aiya Neenga Solvadhu 100 % unmai
@jeevadharshinig3314
@jeevadharshinig3314 3 жыл бұрын
Neenga soldra sila problem yenakku irku... Tension, Thinking, confusions... But nalla diet yedthukren... Aana mudi romba kottuthu😭
@ajayhere7653
@ajayhere7653 2 жыл бұрын
I gained a lots of points🔥
@ahamed23
@ahamed23 3 жыл бұрын
Kelvi kekuravaroda voice Nelson dip Kumar Voice madhiri irukku
@vallalarvallalar6943
@vallalarvallalar6943 3 жыл бұрын
பெப்சி கொக்கோ குடிக்கிறியா ஓகே சொல்லுவாங்க மோர் குடிப்பது ஏன் கேட்டா அது சளி பிடிக்கும் என்பது கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
@nandymalar
@nandymalar 3 жыл бұрын
Romba correctnga
@onnumillapoda5830
@onnumillapoda5830 3 жыл бұрын
Yes...
@Sonaarbicnurse
@Sonaarbicnurse 3 жыл бұрын
Super
@thiruthiru5040
@thiruthiru5040 3 жыл бұрын
Create
@vallalarvallalar6943
@vallalarvallalar6943 3 жыл бұрын
நன்றி
@jprakash6702
@jprakash6702 3 жыл бұрын
ஐயாவின் உடைய இப்படிப்பட்ட அருமையான பதிவிற்கு நூறு வருடம் ஐயா வாழ வேண்டும் என இறைவனிடம்..
@mrbeesto6071
@mrbeesto6071 2 жыл бұрын
Iraivanidam kekavandam🤣🤣
@geethamuralimurali3867
@geethamuralimurali3867 3 жыл бұрын
Well said 👍 sir, thank a lot.😇😇😇
@srijay7417
@srijay7417 3 жыл бұрын
13:50 kandipa panra sir 🙂🙂😊😊😊
@gd0116
@gd0116 3 жыл бұрын
👀pantelaaa
@kishorenfs6620
@kishorenfs6620 3 жыл бұрын
3.10-3.24 neenga sonna elame irukku
@Ram-yl2sp
@Ram-yl2sp 3 жыл бұрын
. Ithu illa bro : use this
@reubenprasanth271
@reubenprasanth271 3 жыл бұрын
3:10
@salomiyamurali9955
@salomiyamurali9955 3 жыл бұрын
Nice explanation Sir thank u soo much
@soulhubby6621
@soulhubby6621 3 жыл бұрын
True sir....arumai💯
@svkinsuka3193
@svkinsuka3193 3 жыл бұрын
Unavae marunthu ratha azhaga solirukaru👍...
@kiruthikanatarajan1178
@kiruthikanatarajan1178 3 жыл бұрын
Its really very usefull message thank you
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН