அது என்னங்க “மாநிறம்” அற்புதமான இலக்கிய உரை! | சு.வெங்கடேசன் எம்.பி., | Su Venkatesan Speech

  Рет қаралды 21,422

Theekkathir

Theekkathir

Күн бұрын

வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் எட்டாம் ஆண்டு நிறைவு விழாவில் “இலக்கியமும் இயற்கையும்” என்ற தலைப்பில் சு.வெங்கடேசன் எம்.பி., உரை
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...
#Video #India #Tamil #SuVenkatesanSpeech #literature

Пікірлер: 35
@muruganv8927
@muruganv8927 5 ай бұрын
அன்பு சகோதரர் அவர்களே. உங்கள் மூலமாக நம் நாட்டில் போதை இல்லாத தமிழகமாக மாற உங்களுடைய குரல் ஒலிக்க வேண்டும். பாவம் ஏழை எளிய மக்கள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். இவர்களுக்கு நீங்கள் தான் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் இயற்கையை. காப்பாற்றுகிறீர்கள் நன்றி சார். வாழட்டும் தமிழக மக்கள் .❤
@jegadeesh20479
@jegadeesh20479 Жыл бұрын
அண்ணன் சு வெ தமிழ் மண்ணின் ஆகச்சிறந்த ஆற்றலாளர்.அன்பும் வாழ்த்தும்!
@PappathiMurugesan-b4z
@PappathiMurugesan-b4z 8 ай бұрын
ஐயா தங்களின் ஆழ்ந்த இலக்கிய அறிவும் ஆற்றொழுக்கான பேச்சும் மிகச் சிறப்பு.
@palanisamyctc2629
@palanisamyctc2629 9 ай бұрын
மார்க்சிய மே வெல்லும் மார்க்சிய மாத இதழ் படியுங்கள் மார்க்சிய மே வெல்லும் மார்க்சிய மாத இதழ் படியுங்கள் மார்க்சிய மே வெல்லும் மார்க்சிய மாத இதழ் படியுங்கள் மார்க்சிய மே வெல்லும்
@vsvsubbaraj9698
@vsvsubbaraj9698 Жыл бұрын
தோழர் சு. வெங்கடேசன் சங்கத்தமிழ் இலக்கியங்களை ஆய்ந்தாய்ந்து பயின்றதின் பயனை கேட்டறிய கிடைத்தது பெரும் வாய்ப்பு. வாழ்த்துக்கள் தோழரே! நன்றி.!
@Palani-iamwhatyouarenotwhatiam
@Palani-iamwhatyouarenotwhatiam Жыл бұрын
இன்பத்தேன் செவிகளில் பாயிந்தது மாநிறம் இவ்வளவு அழகென்று இன்று தான் கண்டேன் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று கம்பன் ராமனுக்காக கேட்ட வரம் தான் என் குணமெனும் போது எனக்குள் முளைத்திருந்த கொம்புகள் (நான் என்ன இனமென்பதில் இனி எந்த அக்கறையும் இல்லை) அனைத்தும் உடைந்தன
@johnbennetraj1279
@johnbennetraj1279 Жыл бұрын
இந்த அறிஞரை ... தமிழ்நாடு எப்போதும்.. தாங்கி... காக்க வேண்டும்... நம் நலனுக்காக.. நம் நாட்டிற்காக
@zahirhussian8422
@zahirhussian8422 Жыл бұрын
மாநிறம் என்றால் கருப்பு என்று நினைத்தேன் தற்போது அது இல்லை என்ற புதிய தெளிவு கிடைத்தது
@ramachandiran2468
@ramachandiran2468 8 ай бұрын
Su ve is asset of Tamil and tamilnadu
@selvaperia8512
@selvaperia8512 Жыл бұрын
இத்தனை அதிசயம், ஆச்சர்யம், ஆழம், அகலம், அறிவு கொண்ட தமிழை, இலக்கியத்தை ஆரிய பிராமணன் கழிசடை கட்டுக் கதைகளை, புராணத்தை விதைத்து நம் தமிழ் இனத்தை, தமிழை அழிக்க திட்டம் போட்டு வெற்றியும் கண்டான்.
@நெய்வேலிபாலாஜி
@நெய்வேலிபாலாஜி Жыл бұрын
டேய் சொறியாரிஸ்டு ஈன சாதி பீ பன்றியே!😂ஒத்தா! திராவிட என்ற சொல்லே சமஸ்கிருத சொல் தான் டா லூசுக்கூ!😂இங்க பேசற திமுக காரன் பெயரான வெங்கடேசன் சமஸ்கிருத பெயரு தான்!😂நீ சொம்பு தூக்கற திமுகவின் செத்த கட்டுமர டுமீலின தலீவரு கருணாநிதி என்ற சமஸ்கிருத பெயரை சாகும் வரை வச்சிகிட்டு செத்தாரு 😂 திராவிட, உதயசூரியன் உதயநிதி கலாநிதி தயாநிதி எல்லாம் சமஸ்கிருத பெயர்கள் தான் டா கேனை!😂 சும்மா தமிழ் தமிழ்னு பசப்பாதீங்கடி வந்தேறி கொல்லுட்டி பாவாடை மிச நரி நக்ஸ்லைட் விலைமாது மகன்கள் கட்சிகளான திக திமுக விசிக ஊப்பீஸ் மங்கீஸ் பீ பன்னிகளா!😂
@selvaperia8512
@selvaperia8512 Жыл бұрын
நன்றி. நீங்களே மொத்த பார்ப்பணன் தமிழில் சொருகிய சமஸ்கிருத வில்லத்தன விளையாட்டை. மொழியில் மட்டுமல்ல, மதத்தில், கலாச்சாரத்தில், காலண்டரில், கல்வியில், பிறப்பில், இறப்பில், திருவிழா, பண்டிகைகளில்.... இப்படி தமிழர்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையில் கழிசடைகளை புகுத்தி கட்டுப்படுத்தி வந்தான் வந்தேறிகள். பெரியார், அண்ணா, கலைஞர், இன்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் is more dangerous than கருணாநிதி. மனம், இனம் உள்ள தமிழன் கழிசடை, அநாகரிக வார்த்தையை பயன் படுத்த மாட்டார். நீங்கள் யார் என்று தோளுரித்து காட்டி உள்ளது சிறப்பு.
@prabakaran.s4451
@prabakaran.s4451 Жыл бұрын
நீங்கள் இந்திய நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்கும் கிடைத்த பொக்கிஷம்....
@tamilkumaranc.s1381
@tamilkumaranc.s1381 Жыл бұрын
"வனத்துக்குள் திருப்பூர்" விழாவில் கலந்து கொண்டது, சு.வெ அவர்களைச் சந்தித்தது மறக்க இயலாத நிகழ்வு❤️❤️❤️
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 Жыл бұрын
தோழர் சு வெங்கடேசன் அவர்களின் இந்த இலக்கிய உரை மிகச் சிறப்பு அவரின் இலக்கிய அறிவு வியப்பை அளிக்கிறது
@malaibagavathi3255
@malaibagavathi3255 Жыл бұрын
தோழர் வணக்கம் தாவரம் வடமொழி சொல் என்று இன்று தான் தெரிந்தேன் மிகுந்த நன்றி தோழர்
@கதம்பமாலை-ள6ழ
@கதம்பமாலை-ள6ழ Жыл бұрын
தோழர் சிறப்பு நிறைய செய்திகள் நன்றி தோழர்
@mubarakabbas
@mubarakabbas Жыл бұрын
Love you sir
@arthanarieswaran1
@arthanarieswaran1 Жыл бұрын
உங்களது பேச்சு எப்பொழுதும் கேட்பதற்கு இனிமையாகவும் , அறிவு சார்ந்ததாகவும் உள்ளது
@selvamanykesavan3186
@selvamanykesavan3186 Жыл бұрын
நன்றி தோழரே உங்கள் தமிழ பணி.
@ptapta4502
@ptapta4502 Жыл бұрын
செவ்வணக்கம் தோழர்
@vanangamudiperiyasamy7935
@vanangamudiperiyasamy7935 Жыл бұрын
மிகவும் அற்புதமான இலக்கியம் சார்ந்த இயற்கையுடன் தமிழன் சார்ந்த உரை தேரழருக்கு நன்றி
@perumalduraisamy9630
@perumalduraisamy9630 7 ай бұрын
Best selection to Madurai MP seat Best wishes to Sri Su.Venkatesan M .P to continue your service
@lotus4867
@lotus4867 2 ай бұрын
எங்கள் வீட்டில் மாமரத்தையும் கொய்யாமரத்தையும் இரவு தோறும் வேட்டையாடுகின்றன‌. கிளைகளில் இரண்டு கைகளால் தொங்கியபடி‌ அப்படியே வளைந்து மேலெழுந்து பழங்களை கடித்து உண்பதை காணும் போது மிகவும் பாவமாக இருக்கும். இருப்பினும் அவை சத்தமிட்டும் சண்டையிட்டும் உண்டு விட்டு பின் பறந்து செல்கின்றன.
@kaalankaalan2914
@kaalankaalan2914 Жыл бұрын
அருமை அருமை அண்ணா
@manikavasagamg7498
@manikavasagamg7498 Жыл бұрын
Vaazhthukkal Thozhar Su. Ve !
@ravin8405
@ravin8405 Жыл бұрын
💐👍
@peterjohn3673
@peterjohn3673 Жыл бұрын
USA Oxford Dictionary Mango can be found as (Tamil Mangai).
@ManiKandan-nm4ul
@ManiKandan-nm4ul Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ramamoorthykarthir8455
@ramamoorthykarthir8455 Жыл бұрын
சிறப்பு 💐💐💐
@sakthivelbala1280
@sakthivelbala1280 Жыл бұрын
👍
@pushpaselvam9789
@pushpaselvam9789 Жыл бұрын
While our ancestors living in the forest world they might lived along with the every living things in the forest and knew the habits of every thing and might applied it in their poems ,while they had the brilliant understanding of their surrounding .
@mridini369
@mridini369 Жыл бұрын
S ⭐Jai Bhim 369 vibrationS ⭐Independent MEdia MindS Political SignS of Su VenkateShan updateS @ Theekkathir ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA 2020 2050 😇 StarRootS MEdia ServiceS ServiceS
@annadurai5404
@annadurai5404 Жыл бұрын
தோழர் வெங்கடேசனின் அறிவார்ந்த இயற்கை இலக்கிய உரை பல தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது. சங்கி பயல்கள் யவனுக்காவது இது போன்ற அறிவு இருக்கா ?
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 80 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН