"அவங்களுக்கும் இதே வலியும், வேதனையும் வரும்!" - அழுது துடிக்கும் Pandian Stores Shanthi Interview

  Рет қаралды 771,494

Behindwoods TV

Behindwoods TV

3 жыл бұрын

JIORE SKINCARE
Visit : www.jioreskincare.in/
Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
#Shanthi #PandianStores #VijayTv
Reviews & News, go to www.behindwoods.com/
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Пікірлер: 600
@Behindwoodstv
@Behindwoodstv 3 жыл бұрын
Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
@monikajakkulin7207
@monikajakkulin7207 3 жыл бұрын
Ttyylpp ^^^^^^^&&&&&&&&&&&^^^^^^^^^&^^^^^^%^^^^^^
@ajjsblackscreenlyrics4845
@ajjsblackscreenlyrics4845 3 жыл бұрын
. .ஞ
@sathyavijay1802
@sathyavijay1802 2 жыл бұрын
D
@sohaiburahman5842
@sohaiburahman5842 3 жыл бұрын
பாவம். தாய் உயிரோடு இருக்கும் போது குழந்தை இறக்கும் கொடுமை யாருக்கும் வேண்டாம். கவலை வேண்டாம் தாயே. இறைவன் சித்தம்.
@VYVYVY_
@VYVYVY_ 3 жыл бұрын
Yes exactly. I have seen my mother in law. Her both sons expired when she is alive and my parents too have lost their young son this match 2020. It's very painful for any mother it should happen to any mother
@sudha.k4112
@sudha.k4112 3 жыл бұрын
En ammakum idhe nelama dhan enoda kuda porandha thambi enga kuda ipo illa 😭😭
@ramdass03
@ramdass03 3 жыл бұрын
En ammakum etho nilamithan ennoda anna no more
@spindumathi5716
@spindumathi5716 3 жыл бұрын
Super Amma
@dhanuv7485
@dhanuv7485 3 жыл бұрын
@@VYVYVY_ it should happen to any mother is wrong correct it it should not happen to any mother
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
அன்பானவர்களின் இழப்பை இழந்தவர்களுக்கு தான் தெரியும் அதன் வலி, வேதனை...😢😢😭😭
@zahidajaleel
@zahidajaleel 3 жыл бұрын
ஆமாம் 😭😭😭😭😭
@aahaatamilcreation2781
@aahaatamilcreation2781 3 жыл бұрын
Yes😭😭😭
@jamaldeenriska2292
@jamaldeenriska2292 2 жыл бұрын
😭😭
@rafiqvaisiya997
@rafiqvaisiya997 3 жыл бұрын
நமக்கு நடக்குற வரைக்கும் அது வெறும் வேடிக்கை தான் மா...நீங்க கவலை படாதீங்க...தாயோட வலி 😭😭
@ananthigk7710
@ananthigk7710 3 жыл бұрын
Kandipa idhu dhan unmai. Ennoda own anna, accident la 2009 la death aaitan, avan illama nanga innamum manasala evlo kashta paduromnu engaluku dhan theriyum, aana sondha bandhangal sonnadhu innum niyabagathula iruku, enga appa amma avana olunga valarkala, adhan ipdi aaiduchunu romba sadharnama sollitanga ..
@rafiqvaisiya997
@rafiqvaisiya997 3 жыл бұрын
@@ananthigk7710 aduthavanga pesuratha ninachu kavala padathinga...avangaluku pesi kastapadutha matum dhan theriyum..nammaloda vali puriyathu....
@ananthigk7710
@ananthigk7710 3 жыл бұрын
@@rafiqvaisiya997 s 😭
@periyanayakiperiyanayaki7517
@periyanayakiperiyanayaki7517 3 жыл бұрын
Yes kavaipadavendam
@kavithaskitchen2643
@kavithaskitchen2643 3 жыл бұрын
புத்திர சோகம் வலி அதிகம். கடவுள் உங்க கூட இருப்பாரு 🙏🙏
@shanthiwilliams-vlog1211
@shanthiwilliams-vlog1211 3 жыл бұрын
Thank u ma
@scrk663
@scrk663 3 жыл бұрын
Me too
@jayasheela2260
@jayasheela2260 3 жыл бұрын
Aama sagodhari
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 жыл бұрын
Amanga
@arsirajudeen9257
@arsirajudeen9257 Жыл бұрын
Shanthi Amma Sonna Madhiri, kadavul engenge avanga kooda irukkaaru? appo yaen avanga Payanai saagadichaaru? Avanukku Eevu Irakkame Illaiya?
@umvinitha5949
@umvinitha5949 3 жыл бұрын
அம்மா நீங்க அழதீங்கம்மா ... நாங்க உங்க கூட இருக்கோம்.. Love u so much ma...
@shanthiwilliams-vlog1211
@shanthiwilliams-vlog1211 3 жыл бұрын
Thank u ma
@umvinitha5949
@umvinitha5949 3 жыл бұрын
@@shanthiwilliams-vlog1211 Amma romba Santhosam Amma nenga enaku reply pannathuku.. enaku age 26 ma enaku amma illa ma enga amma engala vitu poi 6 years aachu.. unga pain enanu enala purinjika mudium amma... ungala enaku romba pudikum epdiyachum oru naal meet pannanumnu enga amma kita pray pannikiran ...Thank u so much ma🙏🙏 love u ma😘😘😘😘
@sheenajss
@sheenajss 3 жыл бұрын
Hugs lots Ma. You are a very strong lady. From Singapore
@umadevi1716
@umadevi1716 3 жыл бұрын
அம்மா கவலைப்படாதீங்க அம்மா.
@kamalamuniswamy6762
@kamalamuniswamy6762 3 жыл бұрын
das
@rathikrishna8751
@rathikrishna8751 3 жыл бұрын
True feelings of a mother 💔😭
@BeingL3X
@BeingL3X 4 ай бұрын
I am from Kerala.. Have been watching Shanthi Ma'am s interviews recently... Poor , had been through so much pain through out her life... The anchor in the has done a very good job by letting her speak and showing kindness in her words...
@athifyusri1866
@athifyusri1866 3 жыл бұрын
Exactly ur 101%correct hurting a mother is biggest sin
@HaNa_Salam
@HaNa_Salam 3 жыл бұрын
தன் பிள்ளையை இழந்த சோகம் விட அந்த பிள்ளையை பற்றி தேவை இல்லாமல் வந்த செய்திகள் தான் அந்த தாயை அதிகம் வேதனை படுத்தி இருக்கிறது. Sorry ma ♥
@kowsalyas396
@kowsalyas396 Жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி அவங்களுக்கு வந்தான் நம்ம வலி தெரியும் என் தம்பி இறந்து விட்டான் நமக்கு தான் தெரியும்
@muralikannan7187
@muralikannan7187 3 жыл бұрын
உங்களோட வலியை கண்டு கண்கலங்கி விட்டேன். கடவுள் ஏன் இப்படி ஒரு சோதனையை தருகிறாரோ தெரியவில்லை. பெரும்பாலும் சோதனைக்குள்ளாவது இளகிய மனம் கொண்டோர்தான் பலர் உள்ளனர். நீங்கள் தைரியமாக இருங்கள்.
@smaruthapandi2087
@smaruthapandi2087 3 жыл бұрын
நீங்கள் நடித்த படங்களில் உங்கள் கதாபாத்திரம் போன்றே உங்கள் நிஜ வாழ்க்கையும் சோகமாகவே அமைந்தது அம்மா
@divyas2322
@divyas2322 3 жыл бұрын
அம்மா உங்கள் பிள்ளை உங்களுடன் என்றும் நிழலாக வந்து கொண்டு இருப்பார். பிள்ளையை இழந்த தாய்க்கு ஆருதல் சொல்ல வார்தைகளே கிடையாது. மீண்டு வாருங்கள்.
@sksenthilmca
@sksenthilmca 3 жыл бұрын
Please stay strong Amma . He will be in heaven ...he will be guiding you alll the way and will be protecting your family.
@guru7149
@guru7149 3 жыл бұрын
எந்த பெற்றோருக்கும் புள்ளைகள் தன் கண்கள் முன்பே பிரிந்து செல்வது பெரிய வலியை ஏற்ப்படுத்தும் அதை விவரிக்க இயலாது
@SivaKumar-wu3jl
@SivaKumar-wu3jl 3 жыл бұрын
AMA ennala mudila enakum indha vali irukku
@vigneshwarikailasam1425
@vigneshwarikailasam1425 3 жыл бұрын
@@SivaKumar-wu3jl ena achu enaku indha news theriyala 🙄
@celineceline8966
@celineceline8966 3 жыл бұрын
Unmai antha valiya naan anupavichen 😭😭😭😭
@muthulakshmilakshmi2598
@muthulakshmilakshmi2598 3 жыл бұрын
an annan iranthu 8years achu amma ippvum aluthutu irukanga nan parthuturuken
@arunadevi1609
@arunadevi1609 3 жыл бұрын
எந்த அம்மாக்களும் இந்த நிலைமை வர வேண்டாம்
@manjuyuga7106
@manjuyuga7106 3 жыл бұрын
Enga ammavukku vanthuruchu I lost my sister
@mathubala1568
@mathubala1568 3 жыл бұрын
@@manjuyuga7106 hvhvcý5h
@mahalakshmiveluvelu4860
@mahalakshmiveluvelu4860 3 жыл бұрын
😭😭😭😭😭😭
@saivaralakshmi7155
@saivaralakshmi7155 3 жыл бұрын
கவலை வேண்டாம் உங்களுக்கு அடுத்த ஜென்மத்திலும் மகனாக வருவான்
@rasi3987
@rasi3987 3 жыл бұрын
Well said.
@jaya8078
@jaya8078 3 жыл бұрын
அம்மா கவலை படாதீங்க கடவுள மிது நம்பிக்கையை வையுங்கள்.
@poornajayanthi
@poornajayanthi 3 жыл бұрын
Mam சொன்ன அனைத்தும் உண்மை. God is great.
@geethavenkateswaran1003
@geethavenkateswaran1003 3 жыл бұрын
எப்படி இருந்தாலும் தாய்க்கு உள்ள வேதனை நம் கட்டை போறவரை போகாது
@tharanisugiramkumar3473
@tharanisugiramkumar3473 3 жыл бұрын
May his soul Rest In Peace. Please be strong anuty
@guhantechnoblade2511
@guhantechnoblade2511 3 жыл бұрын
அம்மா கவலை படாதீங்க. அதன் வலி எப்படி இருக்கும் என்று என்னக்கு தெரியும். சிறு வயதில் த‌ந்தை இழந்த நான்.
@celestinachandran6399
@celestinachandran6399 3 жыл бұрын
As a mother I feel very hard mam. God be with you mam.
@karthikasakthivel8979
@karthikasakthivel8979 3 жыл бұрын
Don't feel amma.... Ur son always with u .... Love u amma
@astrohun813
@astrohun813 3 жыл бұрын
Finally Behindwoods did something worthwhile, instead of running behind gossips and rumours. Our hearts go out to you Shanthi Amma. God bless your son. May he rest in peace.
@ramyav4150
@ramyav4150 3 жыл бұрын
Very true
@jeyaranivimalakanthan1633
@jeyaranivimalakanthan1633 2 жыл бұрын
இது எவர்க்குமே பரிதாபமே தாய் தன் பெற்ற பிள்ளையை பறி கொடுத்த துயரம் அதன் வலி அந்த தாயக்கே தெரியும் எதுவுமே தமக்கென வரும் போதே அந்த வலி யை உணர முடியும் அம்மா சொல்வது உண்மையே கலங்காதிங்கம்மா எல்லாம் இறைவன் சித்தம் 🙏😭😭😭😢😢😢❤️
@rekakrishna5875
@rekakrishna5875 3 жыл бұрын
Amma pls don’t cry at this age she is working taking care of family God is nothing before mother’s love 💕
@MariMuthu-br1er
@MariMuthu-br1er 3 жыл бұрын
அம்மா. என்னுடைய5வயது மகனும் இப்போது இல்லை. என் னை விட்டுபோய் 6 வருடம் ஆகிறது. ஆனால் இன்னும் என் மகனை மறக்க முடியாமல் தவித்து கொன்டிருக்கிறேன்.
@ShanmugaSundharam-rv3qt
@ShanmugaSundharam-rv3qt 3 ай бұрын
Unka Magan unkal kudave than kadavul pola kooda ve irippar
@jayajanardhanan5807
@jayajanardhanan5807 3 жыл бұрын
Such a brave and composed mother...great
@venkatakrishnanr5285
@venkatakrishnanr5285 3 жыл бұрын
தாயின் வலி எவனுக்கும்மா தெரியும் கவலை விடுங்கள் நாங்கள் உங்களுக்கு துனையாக இருப்போம்
@PriyasFatafatAdukkala
@PriyasFatafatAdukkala 3 жыл бұрын
May his soul rest in peace. God give u the strength to overcome this difficult situation mam.
@gowsalyapriya2846
@gowsalyapriya2846 3 жыл бұрын
Superb Amma.....well said I just cried when u say about ur feelings
@vanniveduwalajapet714
@vanniveduwalajapet714 2 жыл бұрын
இந்த தாய் போல் தான் என் தம்பி ஒரு சின்ன ஆக்சிடன்டல இறந்து விட்ட இந்த துக்கம் என் அம்மாவும் உங்களை போல் தான் அழுவறாங்க தாய் மனம் மட்டுமே தெரியும் வலி 😭😭😭
@arsirajudeen9257
@arsirajudeen9257 Жыл бұрын
Iam Siraj! ennaachunga? unga thambi accident la death aanadhu ketu.nanum azhudhuten...yaenga Andavan, konjam kooda eevu irakkam illama , ippadi saagadikkiraan? Romba vedhanaiyaa Irukku
@mallikanarayan1351
@mallikanarayan1351 3 жыл бұрын
u r a gr8 inspiration Shanti mam. u stand like a rock against all the sufferings that u have faced.feeling sad for u.I liked the last msg u gave.such inspiring words
@pushpanathan4573
@pushpanathan4573 3 жыл бұрын
எனது தாயார் இறந்து. 19 வருடம்ஆகிறது .பகலில் வெளியில் பஸ் விட்டு இறங்கி ஊருக்குள் போகும் பஸ்க்கு காத்திருந்து பஸ் நிறுத்தாமல் போனதால் நடக்க வேண்டியதாகி விட்டது ,கட்டிடம்கட்ட ரோட்டில் மணல், ஜல்லி ,அதன் மீது நடக்க கட்டாயம் நடக்க ஆரம்பித்து வழுக்கி விழூந்து உயிர்பிரிந்து விட்டது அங்கு இருந்தவர்கள் பக்கத்தில் டாக்டரிடம் தூக்கிசென்றுள்ளார்கள் அவரும்டெஸ் ட்செய்து பார்த்து விட்டுஉயிர் பிரிந்து விட்டதாக கூறியுள்ளார் . ஆனால் இன்றைக்கும் எனது தாயார் விஷம் குடித்துஇறந்தார் எனநினைத்துக் கொண்டுள்ளார்கள்எமது உறவினர்கள்,வாழ்ந்துக் கேட்டவர்கள் கதைஇன்றைக்கும். இந்த கொரோனகாலத்திலும்,
@ShanmugaSundharam-rv3qt
@ShanmugaSundharam-rv3qt 3 ай бұрын
Unkal Amma unkal kudave than kadavul pola irukirar
@geethavenkateswaran1003
@geethavenkateswaran1003 3 жыл бұрын
வருத்தப்படாதீங்க காலம் மாற்றும்
@THOZHATHOZHI
@THOZHATHOZHI 3 жыл бұрын
ரொம்ப கஷ்டமாக இருக்குமா நீங்க சொல்லும்போது உங்க குழந்தை உங்க கூடவே தான் இருக்கார் தைரியமாக இருங்க
@devm7812
@devm7812 3 жыл бұрын
பாவம் அந்த சிரிப்பிலே எவ்வளவு கவலை தெரியுது. தாங்க முடியாத இழப்பு.
@saranyajothikrishnan2791
@saranyajothikrishnan2791 3 жыл бұрын
Amma don't worry... his soul will surely rest in peace... please relax try to be happy...
@hacindarental4135
@hacindarental4135 3 жыл бұрын
Be strong Amma.
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 3 жыл бұрын
AMMAA NAANGA ELLARUM UNGA PILLAINGA IRUKKOM AMMAA..WE ARE ALL THERE FOR U AMMAA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 PLEASE VARUTTHAPADAADHEENGA
@lattalk
@lattalk 3 жыл бұрын
I am so sorry for your loss.. please accept my heart felt condolences to you. May God give you and your family the courage and strength to go through this tragedy.
@devadharshini5573
@devadharshini5573 3 жыл бұрын
I lost my brother.. My mom dad and my sisters are suffering a lot... Let he b in rest in peace.. Pray for my mom's health and support ..
@manjuyuga7106
@manjuyuga7106 3 жыл бұрын
I lost my sister
@rajashiba8112
@rajashiba8112 3 жыл бұрын
Even my brother also expired 5 month back same pain
@devnarenkarunakaran7174
@devnarenkarunakaran7174 3 жыл бұрын
I lost my brother also.
@antonyalfred6288
@antonyalfred6288 3 жыл бұрын
God is the comforter ma...
@hemalathik59
@hemalathik59 3 жыл бұрын
Most inspiring lady for all mom
@devisukumarsukumar2353
@devisukumarsukumar2353 3 жыл бұрын
amma i can't see your crying many problems for you be strong and see your family we all with you
@sandiyasandiya1391
@sandiyasandiya1391 3 жыл бұрын
சாந்தி அம்மா உங்கள மாதிரியே என் பிள்ளையை இழந்து. நாளும் துடிக்கிறேன். பெத்தவளுக்கு முன்னாடியே . இழந்து துடித்துப் போறேன் என் மகன் பாரதி
@haril1094
@haril1094 3 жыл бұрын
Nanum than Amma en magan eranthuvittan
@dharanigurusami5417
@dharanigurusami5417 3 жыл бұрын
Sorry madam. Don't feel, he will be ur God to ur family hereafter
@madhugajendran4955
@madhugajendran4955 3 жыл бұрын
What nonsense...ivlo nadanthu iruku... inum god iruku nu believe panitu oru koootam suthuthu
@jokookeditz8010
@jokookeditz8010 3 жыл бұрын
@@madhugajendran4955 mudanambikka dha irrukkakoodadhu..... But belief irrukunam....
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 жыл бұрын
Amma unga vedhanai enakku romba vedhanaiya irukkuma eraivan ungalukku thunaiya irukka naan vendikkolgiren 🙏🙏🙏😭😭😭😭😭
@research3916
@research3916 3 жыл бұрын
Unga life LA Ungaluku evlo kasdam,,, already unga husband pona depression LA irukringa ,,, ippo paiyan vera,,, God always with you,, don't cry.
@jasminesamson444
@jasminesamson444 3 жыл бұрын
So painful😭😭😭😭😭 may God give you strength and courage Amma RIP 😭😭😭
@krishnakumarnagaraja6578
@krishnakumarnagaraja6578 3 жыл бұрын
I m shocked, I didn't know that she lost her son, Very sweet mother, I love her acting on all series specially Meddi Oli, O god why was happen to her, I felt cry, hope he is always with her and give her strength and long life. Maam don't worry.............God Bless you..............
@Hariram-ij9fp
@Hariram-ij9fp 2 жыл бұрын
S
@a.parthasarathi5682
@a.parthasarathi5682 3 жыл бұрын
மிக மிக வருத்தமாக உள்ளது......
@dhanalakshmimanian3420
@dhanalakshmimanian3420 3 жыл бұрын
உலகத்தில் மிக பெரிய சோகம் இது தான் அம்மா மறக்க முடியாத இழப்பு. காலம் உங்கள் வேதனைக்கு மருந்தாகும் அம்மா 🙏அடுத்தவர்கள் வார்த்தைக்காக உங்களை வருத்திக்கொள்ள வேண்டாம் அம்மா. என் தம்பியை அவனது 35 வயதிலேயே இழந்தவள் நான். கவலை வேண்டாம் 🙏
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 3 жыл бұрын
கடவுள் உங்களை ஞானியாக்க வேண்டும் என முடிவு செய்து விட்டார் தாயி.
@athikabanu3073
@athikabanu3073 3 жыл бұрын
Correct!
@lilyelizabeth1190
@lilyelizabeth1190 3 жыл бұрын
My heartfelt condolences to you and your family Shanti man you are my favorite serial actress be strong trust in God may the lord comfort you please don't cry 😭 😭
@vimalavivek7345
@vimalavivek7345 3 жыл бұрын
💔😭😭 Amma unga kastam yarukkum varave kudadu
@maheswarisivakumar9201
@maheswarisivakumar9201 3 жыл бұрын
வருத்தப்படாதீர்கள் உங்களின் கலைத்துறை ஆர்வம் நிச்சயம் உங்களை இந்த சோகத்தில் இருந்து மீண்டு வாழ வைக்கும்
@mohanapriya2210
@mohanapriya2210 3 жыл бұрын
Don't worry mam. . I'm not an mother but i can understand your position. . He ll be with u anytime. .
@muthulakshmi-hx2yy
@muthulakshmi-hx2yy 3 жыл бұрын
I have heard....vaalkaila avanga avlo kashta patrukanga...Amma I pray for you....u r really a great person
@lokeshs6062
@lokeshs6062 3 жыл бұрын
Feel the pain of Mother. 🙏
@nvijayakumar1970
@nvijayakumar1970 3 жыл бұрын
u are a strong woman ma. his soul will be with you always.
@maryrajendran5962
@maryrajendran5962 2 жыл бұрын
கடவுளே 😌😌 ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 😭🙏🙏🌹
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 3 жыл бұрын
Amma be strong.we all be with you. don't worryAmma.
@juliettheebam
@juliettheebam 3 жыл бұрын
Don't worry ma... We are sending our prayers ...may God heal your scars
@sanjeevihasan4849
@sanjeevihasan4849 3 жыл бұрын
Real magan and reel magal Rip pavoum..
@meena599
@meena599 Жыл бұрын
stay strong and bold..God should give you the strength to overcome the grief mam...
@anbarasiarunprakash1083
@anbarasiarunprakash1083 3 жыл бұрын
You r such a matured woman, salute to you Amma.
@roshankrishna775
@roshankrishna775 3 жыл бұрын
Ammavin unmaiyana pasathai unarthum peeti...💓
@kalaiselviradhakrishnan8075
@kalaiselviradhakrishnan8075 3 жыл бұрын
Amma love u always be bold God bless you and ur family with almighty amma. Kaaranam kaariyam illamal ethuwumea nadappathillai, ithuwum kadanthu poakum 👃👃👃dhairiyamaaka irunkal
@vijaysanjeev741
@vijaysanjeev741 3 жыл бұрын
Super amma god always with you don't worry amma
@vennilakasinathan8151
@vennilakasinathan8151 3 жыл бұрын
Take care of you amma. Your son is always with you. Please don't cry
@bhuvibhuvi3768
@bhuvibhuvi3768 3 жыл бұрын
சோகத்திலும் சோகம் புத்திர சோகம் 😞
@balasurya23m24
@balasurya23m24 3 жыл бұрын
Crt 😭😭😭
@velusamyyogeswary7934
@velusamyyogeswary7934 3 жыл бұрын
Dont cry amma shanthy, i can understand ur worries,i too lost my small son ( 2001) now also i am thinking my baby boy,
@aahaatamilcreation2781
@aahaatamilcreation2781 3 жыл бұрын
Yes entha vali nadanthavarkalukku mattume theriym
@Audiobookinta
@Audiobookinta 3 жыл бұрын
❤️ 😭 😢
@saranyam5853
@saranyam5853 3 жыл бұрын
Don't worry ma...
@rbhanumathi8348
@rbhanumathi8348 3 жыл бұрын
Puthrasogam is very difficult to digest may God help you to overcome it.
@viewersstory7300
@viewersstory7300 3 жыл бұрын
Feel pannadeenga amma😔😔
@bellab3420
@bellab3420 3 жыл бұрын
God bless u Mem, May his soul find eternal peace with God, he in peace now
@kawsalyap1858
@kawsalyap1858 3 жыл бұрын
Our sincere condolences, May his soul Rest In Peace!
@revathishanmugam4306
@revathishanmugam4306 3 жыл бұрын
God bless you and your family maa
@rajani445
@rajani445 3 жыл бұрын
நானும் கூட என்னுடைய ஒரே பிள்ளையை விபத்தில் இழந்தேன்.23 வயது.இதே போல் பலரின் விமர்சனம் எல்லாம் எனது அனுபவம் .நீங்கள் பாவம் மற்றவர்களுக்கு புரியாது. ஆனால் உங்களுக்கு இன்னும் பிள்ளைகள் இருக்கிறார்கள் எனக்கு யாருமே இல்லை.என்னை பார்த்து உங்கள் மனதை ஆறுதல் சொல்லி தேற்றிக்கொள்ளுங்கள்.மகனுக்கு எத்தனை வயது?
@preethibhachandragesan
@preethibhachandragesan 3 жыл бұрын
Hi amma i can understand ur pain because we also face ur situation.
@ranjinada8886
@ranjinada8886 3 жыл бұрын
உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்.கடவுள் சோதனை ஏன் தருகிறார் தெரியவில்லை.எல்லோரும் ஒருநாள் போக உள்ளோம் என நினைத்து ஆறுதல் அடையலாம்.கடவுள் உங்களுடன் இருப்பார்
@sumathi4819
@sumathi4819 3 жыл бұрын
அம்மா நீங்க azhthenga plz I know the pain...love you soooooò much அம்மா
@madurithomas3395
@madurithomas3395 3 жыл бұрын
God bless you amma keep in trust with god
@pallavarajan3440
@pallavarajan3440 3 жыл бұрын
அழாதீங்க அம்மா
@seethalakshmi7914
@seethalakshmi7914 3 жыл бұрын
God bless you mam
@vijiselvam949
@vijiselvam949 3 жыл бұрын
உங்கள் பிள்ளையை இழந்து நீங்கள் தவிப்பது போல தான் நானும் தவிக்கிறேன் அம்மா...எல்லாம் நம்விதி பயன் நானும் கடவுளே வணங்குவது இல்லை..என் பிள்ளை தான் கடவுள்
@arunaam
@arunaam 2 ай бұрын
True
@zakiyabanu3334
@zakiyabanu3334 3 жыл бұрын
No words madam plz DNT cry
@isabellaisa5213
@isabellaisa5213 3 жыл бұрын
God gives peace amma
@jothit3144
@jothit3144 3 жыл бұрын
Intha ulagathulaye miga periya vali Ithu thaan ...Pethavanga kan munadi pillainga illama porarhu thann ...Amma kastapadatheenga 😭😭😭😭😭🙏🙏🙏🙏😭😭😭😭😭
@dreawakening
@dreawakening 3 жыл бұрын
She lost her real son and reel daughter 😭😭😭
@nivedhadakshnamoorthy6132
@nivedhadakshnamoorthy6132 3 жыл бұрын
Did she lose her both her childs?? Omg...
@dreawakening
@dreawakening 3 жыл бұрын
@@nivedhadakshnamoorthy6132 real ah avanga son oru 1 month munnadi than erandhanga..ipo mullai
@AbdulAzeez-bh3zl
@AbdulAzeez-bh3zl 3 жыл бұрын
Yes true 😭😭😭😭😭😭😭😭😭
@santhimariyadass9633
@santhimariyadass9633 3 жыл бұрын
Kavailapatathinga amma
@vijamesy
@vijamesy 3 жыл бұрын
Yes😭
@gurusubramanian2268
@gurusubramanian2268 3 жыл бұрын
தற்பொழுது தான் பார்த்தேன். ஆழ்ந்த வருத்தங்கள். ஓம் ஷாந்தி குருசுப்ரமணியன் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற அலுவலர் சென்னை
@tdisnygomez2833
@tdisnygomez2833 3 жыл бұрын
Don't worry amma God always with u
@divyamurugesan3136
@divyamurugesan3136 3 жыл бұрын
Proud of u amma
@Chris-vt6nl
@Chris-vt6nl 3 жыл бұрын
Abraham santosh was my classmate at loyola school kodambakkam in the year 1998 I'm extremely shocked n saddened by his death may his soul RIP
@jothinatarajan1401
@jothinatarajan1401 3 жыл бұрын
God bless you amma👍👍👍🙏🙏🙏
@RESPECT-cm9yk
@RESPECT-cm9yk 3 жыл бұрын
Amma kavalai padathingay amma Ungaluku Nanga eallm erukom ur lovely mother
@geethavenkateswaran1003
@geethavenkateswaran1003 3 жыл бұрын
ஆயுட்காலம் அவ்வளவுதான் என்ன செய்றது மற்ற பசங்களுக்காக நாம் தைரியமாக இருக்க வேண்டும்
@singappengal9405
@singappengal9405 3 жыл бұрын
ungaluku son ila same time serial daughter um ipa ila. rompa kastamana tharunam. nenga evlo pain feel panirukinganu i feel amma. God bless u
@sukanya11100
@sukanya11100 3 жыл бұрын
We r with u amma.
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 35 МЛН
humiliated by galatta youtube  channel ....worst behavior by galatta channel😡😡
7:48