அவனோடு வாழ்வது பிணத்தோடு வாழ்வதற்கு சமம்! Advocate K Santha Kumari Interview | Valakku En |Nakkeeran

  Рет қаралды 356,411

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 261
@நேரம்போகல
@நேரம்போகல Жыл бұрын
இந்த மாதிரி எனக்கும் நடந்திருக்கு....அவன் சுத்தமாகவே இருக்க மாட்டா யாருக்கிட்டையும் ஒழுங்கா ஒழுக்கமா பேச மாட்டா ஆனா வெளிய இருந்து பாக்கும் போது எல்லாரு கண்ணுக்கும் அவன் நல்லவனா தெரிவான்....எனக்கு எப்படி எல்லாருக்கிட்டையும்ன்னு சொல்லி புரிய வைக்கிரதுனே தெரியல ...அவன் கிட்ட இருந்து வெளிய வரதுக்குள்ள எனக்கு 12 வருசம் ஆகிட்டு..‌ஆனா‌நா இப்போ அவர‌விட்டு பிரிஞ்சுட்ட் இப்போ நல்லாயிக்கே....2 வது கல்யாணம் அம்மா அப்பா பண்ணி வச்சிட்டாங்க... எனக்கு 😊
@ifrahherbalsanitarynapkins8343
@ifrahherbalsanitarynapkins8343 Жыл бұрын
Mmmmm
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@sujathanagarajan216
@sujathanagarajan216 Жыл бұрын
ரொம்ப வித்தியசமான case பா😢🥲அந்த பெண்ணிர்க்கு நல்ல வாழ்க்கை அமைய என் இறைவனை துணை இருக்கட்டும்.🙌🙏
@murugadasradhakrishnan891
@murugadasradhakrishnan891 Жыл бұрын
மிகவும் வித்தியாசமான வழக்கு. மிக்க நன்றி மேடம்.
@Jeevidhyanika
@Jeevidhyanika Жыл бұрын
ungala oru naal pakanum mam enaku oru inspiration ahh iruku
@BalaKrishnan-vi8fm
@BalaKrishnan-vi8fm Жыл бұрын
அவனை பற்றி முழுமையாக அவனின் பெற்றோருக்கு நன்றாக தெரிந்து இருக்கும் ... அப்படி தெரிந்து இருந்தும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்த அவனின் பெற்றோரை தான் முதலில் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்...
@rathnakumarrjd6060
@rathnakumarrjd6060 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது...
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
Oh sir kitta mattum appadiyae Narumana strawberry smell varum parunga😂😂
@subramaniangold6486
@subramaniangold6486 Жыл бұрын
​@@deepakraja6153 நினைவிருக்கும் வரை என்று விவேக் சொல்லுவாரு பாருங்க அது மாதிரி அக்குள் நாத்தம் மோந்து பாருங்க அப்ப தெரியும்
@arul9260
@arul9260 Жыл бұрын
@@deepakraja6153 இந்த case உடைய காரணம் அவன் டாய்லெட் போனால்கூட சரியாக களுவதில்லை என்பதுதான்...யார் போனாலும் நாரத்தான் செய்யும்...ஆனால் கழுவி விட்டு வரவில்லை என்றால் அது ஆறறிவு படைத்த மனிதன் இல்லை
@rathanapparathanappa5077
@rathanapparathanappa5077 Ай бұрын
Your detailed case history is excellent & informative. In all of your cases.
@ungalnanbanrkvlogger9038
@ungalnanbanrkvlogger9038 Жыл бұрын
மிக அருமை இங்க சகோதரிகளுக்கு தான் நீதி கிடைக்கும் போல இந்த மனநிலையில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் பண்ணிக்கிட்டா அந்த பையனுக்கு நீதி கிடைக்குமா மேடம் நான் இப்படி அந்த பையனோட மனநிலையில் உள்ள ஒரு பொண்ணை திருமணம் பண்ணி ஏமாந்துட்டேன் மேடம் வழக்கறிஞர் களையும் நாடினேன் எனக்கு எந்த நீதியும் கிடைக்கல ரொம்ப ஆழ்ந்து பார்க்கும் போதுதான் தெரியுது அந்த குடும்பமே ஜெனட்டிக் psycotric disorder la irukkura family madam schizophrenia அப்படிங்குற மனநோயாளிகள் என்று அந்த குடும்பம் 3 இளைஞர்கள் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கியவர்கள் என்பது குறிப்பிட தக்கது
@balajibala7007
@balajibala7007 Жыл бұрын
Law only supports women, no support to men, leave india
@kanagavallikanagavalli4659
@kanagavallikanagavalli4659 Жыл бұрын
Ennudaya valkkailum ipdi oru psyco than but enga support kedaikkudhu ladies ku mattum nane 2years ku munnadi amma veettoda vandhutten
@vasanthraj4533
@vasanthraj4533 Жыл бұрын
இந்த மாதிரியான அப்ரார்மல் ஒரு குடிகாரனாக, ஒரு நிறுத்தாக புகைகாரனாக, ஒரு மனநோயாளியாகவும் ஆண்கள் இருக்கத்தான்.தன்னையும் சரிபடுத்தி கொள்ளலாமல், இன்னும் இந்த சமுதாயத்தில் இருக்க தான் செய்கிறார்கள்.ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் முழுமையாக கெடுக்காமல் காப்பற்றிய வக்கில ம்மாவுக்கு. வாழ்த்துகள்🎉
@lakshmikarthikeyan4450
@lakshmikarthikeyan4450 Жыл бұрын
Correct statement in the last ,orea mahan kuttisovarathan irukum,ammave mahan valkai kuttisovarkividum
@Sulochana1970E
@Sulochana1970E Ай бұрын
என்னக்கொடுமை அந்தப் பொண்ணு பாவம் இனியாவது நன்றாக இருக்கட்டும்
@Nitracollection
@Nitracollection Жыл бұрын
Neenga case vivarikura vidham super ovvoru scene num kann munnadi niruthuringa excellent❤
@gunashyakitchen7279
@gunashyakitchen7279 Жыл бұрын
Super mam neenga I impressed first lady lawer...
@sushilarangarajan916
@sushilarangarajan916 Жыл бұрын
Very different case.
@jkiruba5203
@jkiruba5203 Жыл бұрын
பழகினாலும் சிலர் தங்களது இன்னொரு முகத்தை மறைத்துவிட வாய்ப்புள்ளது அல்லவா மேடம்
@tamil_tamilian
@tamil_tamilian Жыл бұрын
மிகவும் அதிகமாக நடக்கிறது. ஆண்கள் பெண்கள் இருவருமே அதை சிறப்பாக செய்கிறார்கள். காதல் திருமணம் பல அதனால் கள்ளக் காதல் அல்லது விவாகரத்தில் முடிகிறது. நல்ல எடுத்துக் காட்டாக சம்யுக்தா, விஷ்னுகாந்த் காதல் திருமணம். 15 நாளில் பிரிந்து விட்டனர் 😂
@skk5405
@skk5405 Жыл бұрын
உண்மை love லயும் Wrong partner அமைய chance இருக்கு.. Bcoz most aa love என்பதே அழகை வைத்து தான் செய்கிறார்கள், இப்பொழுது ரெம்பவும் அதிகம். Same time அவர்களுடைய dark side அ மறைக்க வாய்ப்பு இருக்கு.. ஒரே ஒரு வழி தான். கடவுள் உலகில் அவர் அவர்களுக்கு ஏற்ற same character உள்ள person அ partner ஆ அமைச்சா பிரச்சனை இல்லை...
@Preetha-c5m
@Preetha-c5m 6 ай бұрын
ஐய்யோ எனக்கும் இதே கதை தான் என்ன பண்றது வெற வழி இல்லாம என் பொண்ணுங்களுக்காக வாழ்ரென்
@thirugnanasambandam9236
@thirugnanasambandam9236 Жыл бұрын
மாதரசியே வணக்கம் மேலும் பல காண் ஒளிகளை மேல் ஏற்றம் செய்க.பல மனங்களை புரிந்து கொள்ள முடிகிறது நன்றி
@gomathy7695
@gomathy7695 Жыл бұрын
உங்கள் பேச்சு மற்றும் மொழி நடை 👌
@techstar3040
@techstar3040 Жыл бұрын
எனக்கு தெரிந்த ஒருவர் எந்த அடிப்படை சுத்தமும் இல்லாதவர் நான் அதை கண்டுபிடித்து ரகசியமாக அவர் குடும்பத்தாரிடம் சொன்னேன் .அவர்களும் அதை உறுதிப்படுத்தி திருமணம் நடத்தி வைக்கவில்லை அவரும் அதைத்தான் விரும்பியிருக்கிறார் இப்போது அவரும் அவர் குடும்பத்தாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் எந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையும் பாதிக்கப்படவில்லை.
@thilagaa1640
@thilagaa1640 Жыл бұрын
Adipadai sutham na yenna
@techstar3040
@techstar3040 Жыл бұрын
Basic Hygiene Hope now you know
@thilagaa1640
@thilagaa1640 Жыл бұрын
Bresh panrathu kulikirathu intha mathiri solregala
@sweetcjcj8503
@sweetcjcj8503 Жыл бұрын
Mam I'm a fan u speech
@VN71042
@VN71042 Жыл бұрын
The way you narrate the case is excellent....and keeps us involved...and doesnt let us to leave ...🎉👌🏽💐👍🙏
@homefoodarea
@homefoodarea Жыл бұрын
Yes ... interesting ah vum series'ah vum பேசுறாங்க
@OmNamaShivaya_
@OmNamaShivaya_ Жыл бұрын
I am not sure whether she is telling the truth or not. But the matter which she shared is there with few ppl. I saw a person like him. But parents can't understand the pain of her. Mathavangaluku idhelam oru vishayamanu irukum. His wife left him within 3months.
@ummalbaseera4639
@ummalbaseera4639 Жыл бұрын
​@@homefoodarea ❤❤
@gomu3001
@gomu3001 Жыл бұрын
​@@homefoodarea😊
@lawrancelawrance-xm2kh
@lawrancelawrance-xm2kh Жыл бұрын
Medam neenka nalla erukkanum.god bless you
@Mylifeanddogs
@Mylifeanddogs Жыл бұрын
You are correct ma'am,if kids choose their partner , kids must introduce to the parents,
@T.G.SARANYA
@T.G.SARANYA Жыл бұрын
என்னுடைய தேரழிகணவன்குடிபழக்கம்இருந்ததுதெரியாமாலுதிருமணம்செய்தூநகைபணம்திருடிவிற்றதுசென்னைஉயர்நிதிமன்றம்விஜயக்குமார்ஸ்டப்வென்டார்விஜயக்குமார்madamபட்டவாக்கம்பென்னேரிவில்லிவாக்கம்தேவர்தெருபட்டபிராம்கேகேநகர்மேடம்சரியாநகைபணம்நஷ்டம்இரண்டுவேலைபெரய்பேசிதிருமணம்செய்துமுகப்பேர்திருவன்மயிர்மேடம்என்றுஇல்லம்புரைபுச்சிமேடம்அந்தநபர்அழைத்துவந்துசிதாமாமிதாம்பரம்மேடம்சரியாஎன்தேரழிவாழ்க்கைநசமாகபேச்சுமேடம்சரியாஐஸ்கிரிம்காரன்மேடம்அடகுகடைவைத்துநகைமாமனார்மாமியார்யார்திருட்டுபுத்திமேடம்சரியாஸ்டப்வென்டார்விஜயக்குமார்மேடம்சரியாபரங்கிமலைமகள்புகுந்துஇல்லம்மேடம்ஸ்டப்வென்டார்விஜயக்குமார்மேடம்சரியா
@abinayasis4003
@abinayasis4003 Жыл бұрын
🎉லூசு போல் இருப்பவர் நிறய பேர் குளிக்க மாட்டார்கள். கஷ்டம்
@princeshanthi1386
@princeshanthi1386 Жыл бұрын
Totally different case
@balakrishnanvishnuwarthan6688
@balakrishnanvishnuwarthan6688 Жыл бұрын
Hi mam thanks 🎉🎉🎉
@remoramesh9381
@remoramesh9381 8 ай бұрын
ஒத்த ரோசா பய்யன ரொம்ப அழகா வழத்திருக்க ஆய்பையன்
@pranithworld1739
@pranithworld1739 Жыл бұрын
3:24 starts content
@kumaranarumugam2720
@kumaranarumugam2720 Жыл бұрын
Very good counselling.
@kvganesan725
@kvganesan725 Жыл бұрын
சிந்திக்க வைக்கும் பதிவு.
@Sagadevan-vtm
@Sagadevan-vtm Жыл бұрын
நல்லா கதை சொல்ரீங்க
@spsenthil41
@spsenthil41 Жыл бұрын
பெண்களின் குற்றம் குறைகள் வீடியோ போடுங்கள் மேடம்
@sivarajsivarajhari1110
@sivarajsivarajhari1110 Жыл бұрын
Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Thurokam
@Thurokam Жыл бұрын
இப்படிதான் எல்லா பெண்களும் சொல்றாங்க
@rishipriya412
@rishipriya412 Жыл бұрын
Arrenged merge tha but18 vayasula mrge aachu neathu tha 10yrs aachu... Nannum vera oru vitham Sysco kooda vazhre enakku oru son now 8yrs aachu so avanukkaga vazhre but thampikku 2yrs munnadi sollre enakku entha mari appave veanda ne vera oru mrge panni happy eru amma appo avanuku 6yr la sollre so appo udaju poyitte amma.. eppo 1yr aa fraud velai kooda neraya poi aa erukka... na mentally kashtta padre... My family sapport enqkku ella just cash tha pakkranga... Enakku divorce vanganam... Advise panna mudiyuma.... Mam ungala contact panna mudiyumaa... Pls help me mam...
@kadalchannel5648
@kadalchannel5648 Жыл бұрын
அருமை
@rekhan2732
@rekhan2732 Жыл бұрын
Same problem
@paramananthamparamanantham3642
@paramananthamparamanantham3642 Жыл бұрын
இதுக்கு தான் அந்த காலத்தில் மாப்பிள்ளையை மாடு பிடிக்க சொன்னார் மற்றும் மாப்பிள்ளை நல்ல கம்பீரமாக இருக்கீங்களா என்று பார்க்க வேண்டும்
@hemaranthinam5670
@hemaranthinam5670 Жыл бұрын
மேடம் ஒரு தடவை நேரில் பார்க்க வாய்ப்பு கொடுங்கள்
@SSS-ch4vr
@SSS-ch4vr Жыл бұрын
Enna problem
@jonair1024
@jonair1024 Жыл бұрын
Thank you ma’am we come to know how many different types of psychos are there …
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
Appom sir yaru.....sir ku roomla sting operation pannadhaan unaka visayam ennanu theriyum😂😂😂
@dhayasaran374
@dhayasaran374 Жыл бұрын
Anchor aiyyo nu sonnathu than highlight 😂
@Jeevidhyanika
@Jeevidhyanika Жыл бұрын
mam super mam ungala pakanum pola
@sjayachitras4863
@sjayachitras4863 Жыл бұрын
I'm also face this same problem.... Veliya sona ethelam problematic senthu valunu sonanga...
@godisgift2584
@godisgift2584 Жыл бұрын
En life eppade than nadainthu ....avan kuraiya marachu yen life ya waste panithaga😢 police complete kuduthan no use 😢
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 Жыл бұрын
இப்படி கொடுமைதான் நாட்டில் உள்ளது.வீரப் பெண்மணி சாந்தகுமாரிஅம்மா..உண்மையான நீதிபதி🙏🙏🙏🎂🙏
@சுயபுத்தி
@சுயபுத்தி Жыл бұрын
இவர் நீதிபதி இல்லை இவர் வக்கீல்
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
​@@சுயபுத்தி iva oru boomer advocate
@ARUNKUMAR-fb4sc
@ARUNKUMAR-fb4sc Жыл бұрын
Super madam ✋✋✋❤️
@kamalakannan-wb8is
@kamalakannan-wb8is 8 ай бұрын
Enakku epditha erukku mem na enna pandrathu neraya kuduma pandrang unagala epdi call pandrathu ungagitta pesanum mem mamiyar mamanar koduma pandraga
@Nisha-cr9gf
@Nisha-cr9gf Жыл бұрын
Madam engaluku oru problem help panuvigala
@TheVishnujohn
@TheVishnujohn Жыл бұрын
I want to contact this mam very emergency. My brother life also same case but the girl is the issue. Pls help me
@amuthabalaji6367
@amuthabalaji6367 Жыл бұрын
Supper mam
@T.G.SARANYA
@T.G.SARANYA Жыл бұрын
லஞ்சம்பணம்வாங்கிஇமெய்பட்டபிராம்கட்டிஉள்ளர்கள்மேடம்என்தேரழிமாமனார்மாமியாராஇல்லம்குடிசைமேடம்புச்சிபேரட்டுமேடம்என்தேரழிகுழந்தைகிடையாதுஇன்றுவரைமேடம்சரியாபிச்சைகரர்ஸ்டப்வென்டார்பெயரில்நகைதிருடிவிஜயக்குமார்2021யில் நுங்கம்பாக்கம்இரவுஇறந்தார்மேடடம்சரியாகுமாரிமேடம்சரியா
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 Жыл бұрын
😂 உங்கள் பதிவுகள் சிறப்பு வாழ்த்துக்கள் மேடம்
@beawarehelp6029
@beawarehelp6029 Жыл бұрын
11:54 neenga solradhu tha nanum yosichen... avaru friends and family ku idhu munnadiye therlayaa.. ilana marriage apo koodava andha ponuku theriyave ila.. neenga solra parkal vithyasam
@naturelove9599
@naturelove9599 Жыл бұрын
After two daughtersi found he has some pshycological problem toilet carrybagla pottu 40 bags pakkarhuveetula pottu avanga ennayum saerthu pesi :atlast he is living with another same problem what mam is saying but i got divorce and iam living my life with my man i got second married
@superfusionoo7
@superfusionoo7 Жыл бұрын
@nakeeran please provide contact details of this lawyer...
@gokulkrishnan5768
@gokulkrishnan5768 Жыл бұрын
@15:34 Naanum than for love marriage but set aagalaye? What to do ?
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
Ask for divorce
@kalaimathishekar9036
@kalaimathishekar9036 Жыл бұрын
How to connect you mam
@richycollection487
@richycollection487 Жыл бұрын
Naa intha maathiri oru life uh ippo vaazhnthuttu irukka...schizophrenia patient... Marachi kalyanam panni vatchitanga...
@buvanabalu9846
@buvanabalu9846 Жыл бұрын
Amma appa ku vadai theriyalaya
@SM-sm3kq
@SM-sm3kq Жыл бұрын
Indha madam solla marandha vishayam. Azhagayum sothaiyum mattum adipadaiyaga vaithu paiyanai select panninal ippadidhan nadakum.
@ranik6804
@ranik6804 Жыл бұрын
Super madam valdhugel ❤❤❤
@thenmozhithenmozhi2681
@thenmozhithenmozhi2681 Жыл бұрын
How to contact you?
@Mahalakshmi-qi1hw
@Mahalakshmi-qi1hw Жыл бұрын
Madam en name Mahalakshmi enakku 2 pen kulainthaigal irukirargal 12 age 3 age en kanavar drink adit then pengal palakkamum athigama irukku romba thappu pandrar avar kooda enakku vaalave pidikala nan enna mam pandrathu
@padmavathiramalingam7660
@padmavathiramalingam7660 Жыл бұрын
Behaviour issues but parents not accepted not treated
@travelingwithsuriya
@travelingwithsuriya Жыл бұрын
Go for good person nowday's they see only guys with more money or more salary
@suchitraganesan9502
@suchitraganesan9502 10 ай бұрын
Vj hari.... வழக்கு ah.... Neenga வளக்கு னு pronounce panreenga.... Note it and change it
@balakrishnan7256
@balakrishnan7256 Жыл бұрын
நெறியாளர் பல்லை பல்லை காட்டுவதை நிறுத்தி இருந்தால் நல்லா இருக்கும் .அந்த பெண் நம்ம குடும்ப பெண்ணாக இருந்தால் இப்படி தான் பல்ல காட்டுவியா. வழக்கறிஞர் தெளிவாக விழிப்புனர்வு கருத்துக்களை கூறினீர்கள் ,,
@thiyagarajandurairaj3694
@thiyagarajandurairaj3694 Жыл бұрын
அது அவரின் இயல்பு போல தெரிகிறது. நீங்கள் பார்க்க வேண்டியது வழக்குரைஞர் அவர்களை தான்..
@கோவேந்தன்முனிசாமி
@கோவேந்தன்முனிசாமி Жыл бұрын
நெறியாளருக்கு தேவையான அனைத்து பண்புகளும் ஒருங்கே அமையப்பெற்றவர். அவரை தவறாக சித்தரித்து பதிவிடுவதில் உமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா?
@Nitinchannel428
@Nitinchannel428 Жыл бұрын
Please change the anchor
@kohilas4764
@kohilas4764 Жыл бұрын
Super mam... unka advices
@mycorner1324
@mycorner1324 Жыл бұрын
Your case story gives me a fright. As a mother of a daughter, I fear that at one point I have to marry her to the one. Now my fear is how cautious should I be while searching a groom
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
First teach your daughter to increase tolerance capacity.....Thn everything goes fine
@divyaamohan3743
@divyaamohan3743 Жыл бұрын
@@deepakraja6153what do you mean by tolerance you mean tolerating his stinking ass ??
@mycorner1324
@mycorner1324 Жыл бұрын
@@deepakraja6153 anyone can tolerate only to an extent, but not at the cost of dignity, respect,trust, morality or character. That's the last thing to say to a girl of this kind of society.
@balajibala7007
@balajibala7007 Жыл бұрын
Better don't marry its only a solution, tolerance is must else don't marry your daughter, if she earns she can live her in her own leg
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
@My corner Dear mam tolerance is must for both gender when it comes to marriage life.......alternately making point out 👉 👈 they will have fight each other .......At that scenario you will have support ur daughter at the same groom parents they will have support their son.....
@thenmozhithenmozhi2681
@thenmozhithenmozhi2681 Жыл бұрын
Hi mam
@vidyabthimmaiah6431
@vidyabthimmaiah6431 27 күн бұрын
If 2 individuals don’t love each other genuinely, then don’t get married.
@ReenaGrace5464
@ReenaGrace5464 Жыл бұрын
Someone pls give me details of this lawyer
@geetharanik1495
@geetharanik1495 Жыл бұрын
Super
@leogirl.2829
@leogirl.2829 Жыл бұрын
Ithellam nambura maathiriya irukku.😮 Smell varuthu apdina avanga frnds & relations yaarume kavanikkalaya. 🤔🤔
@thamizhar749
@thamizhar749 Жыл бұрын
Pls nakkeeran save bhrikiya shine
@priya..6584
@priya..6584 Жыл бұрын
Yenakum oru psycho hus irundhan.. Yepovum sexual thought.. Watsap facebuknu matra ponnungalodayum sexual chat.. Paiyan porandhutanenu adjust panniturundhen.. But limit meeri poha arambichtanga.. He forced me to do all.. I couldnt tolerate all.. He started to beat me before my son.. I didnt wanted my son to see all of this.. Paiyan manasalavula romba badhikapatan.. So divorce panna decide pannen.. Avan 2nd mrg panni ipo jollyarukan.. My life is question mark now.. Being single mother in this society is very difficult😢
@sarasrajavel719
@sarasrajavel719 Жыл бұрын
This about that 2nd girl sis... neega patta kastam ipa antha ponnu padalam la ... now she is in ur ex position sis.. intha mathiri boys kuda irukurathu better alone sis...
@sarasrajavel719
@sarasrajavel719 Жыл бұрын
Soceity nenaicha nama vala mudiyathu sis ... neega patta kastam ungalukutha athoda pain thaerium soceity ku thaeriyathu .... soceity aaga nama bad boy kitta valtha nama tha daily and every second kasta padanum sis Don't think about soceity always be happy sis
@thilagaa1640
@thilagaa1640 Жыл бұрын
Nega job poregala sis nega yentha uru
@hussainhasee6216
@hussainhasee6216 Жыл бұрын
Antha narahathuku... Intha vaalkai yevlo better
@priya..6584
@priya..6584 Жыл бұрын
@@sarasrajavel719 OK sis,... Thank u for ur care..
@RaviRavi-bj6dn
@RaviRavi-bj6dn Жыл бұрын
Sad for the guy as he should have mixed with the society and get a solution for his problem.Hope he is recovered and moving on his life.
@shamdae
@shamdae Жыл бұрын
Thirudargal uruvathu illai, uruvakka padugirargal... adhe Mari dan edhuvum
@shamdae
@shamdae Жыл бұрын
Kannai nammbathe!
@manikandan8458
@manikandan8458 Жыл бұрын
Acharama na apati epati valathurupanga
@divyajagadeesh4522
@divyajagadeesh4522 Жыл бұрын
😮
@vasanthi9045
@vasanthi9045 Жыл бұрын
மேடம்.உங்கள்.
@vasanthi9045
@vasanthi9045 Жыл бұрын
அலைபேசிஎண்‌வேண்டும்
@sureshk4442
@sureshk4442 10 ай бұрын
Mam unka kitta pesanum
@srinivasans4705
@srinivasans4705 Жыл бұрын
Avla pidikla athan venu kita panuran
@harishmaarumugan1436
@harishmaarumugan1436 Жыл бұрын
Nxt ep???
@momsspecial5118
@momsspecial5118 Жыл бұрын
😊
@balakrishnabalu4704
@balakrishnabalu4704 Жыл бұрын
🙏🙏🙏
@jeyakumarjeyakumar8969
@jeyakumarjeyakumar8969 Жыл бұрын
Same story 😢
@SuperAbishake
@SuperAbishake Жыл бұрын
வக்கீலம்மா, ஆம்பளைங்க படறக் கஷ்டத்தைப் பற்றி எப்போது பேசுவீங்க
@phoenixin102
@phoenixin102 Жыл бұрын
Yarayachum poi 1st complaint pannunga appo than ambalainga kastam theirum, ellarum pesuvanga
@lindamary1647
@lindamary1647 Жыл бұрын
Aangal endha edathil kasta padurangal
@veniveni49
@veniveni49 Жыл бұрын
ஓரு ஆண் வந்து சொல்லும் போது
@lifemodivation448
@lifemodivation448 Жыл бұрын
Don't mention name on social media ...
@Nayantha5306
@Nayantha5306 Жыл бұрын
More or less Same problem with torture
@vellaiyadevandevan7383
@vellaiyadevandevan7383 Жыл бұрын
Hello medam not only boy...and girls..both.are.doing small misbehave...
@lgow1692
@lgow1692 Жыл бұрын
Ungala romba putigum
@Davey1022
@Davey1022 Жыл бұрын
Antha saniyanpudicha avanoda amma yenna than valtheerukka
@veni2115
@veni2115 Жыл бұрын
Avan appavum senthu olunga valakala
@rubyChennai
@rubyChennai 11 ай бұрын
Mentally affected people are like that, how long and how much can parents teach, they should have taken him to psychiatrist but parents immediately get defensive
@T.G.SARANYA
@T.G.SARANYA Жыл бұрын
அந்த ஸ்டப்வென்டார்விஜயக்குமார்நிவின்வைத்துபுரசைவாக்கம்வைத்துகடிதம்2021யில் இறந்தார்இப்பெரமுதுவிஜயன்என்பவர்நஷ்டம்தரனும்2 50நஷ்டம்மேடம்சரியாகுமாரிமேடம்என்தேரழிநல்லபெண்மேடம்பணம்ஆசைமேடம்அந்தகுடும்பம்மேடம்சரியாஸ்டப்விஜயக்குமார்குடும்பம்மேடம்என்தேரழிஇல்லத்தைசெரந்தம்இல்லம்அனாதைஅசிரமம்யாரேசமுதாயம்அண்ணாதுரைபெயரில்எமுதிவைக்கசெரல்லிஉள்ளார்மேடம்சரியாஸ்டப்வென்டார்விஜயக்குமார்மேடம்அவரதுமனைவிபெயர்கெளரிதேவர்தெருவில்லிவாக்கம்மேமாதம்2018திருமணம் மாதம் சரியா குழம்புரசம்emiஇதயைதவிரஅந்த ஸ்டப்வென்டார்விஜயக்குமார்மகன்சமத்துபத்தாதுதினமும்1146pmதான் சரியா காலை யில் 852am921amசென்றால்1152pmதினமும்மேடம்சரியாகுமாரிமேடம்சரியா
@Human1368
@Human1368 Жыл бұрын
She met again in the Flight ?
@jeni9795
@jeni9795 Жыл бұрын
😂😂 same doubt..
@dr.jayaprakashk3471
@dr.jayaprakashk3471 Жыл бұрын
nalla kathai sollirnga madem
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
Yes sir ivalala oru kudumbamum urupattadha sarithramae illa😂😂😂
@udayashankar6418
@udayashankar6418 Жыл бұрын
Meenakshi Sundaram mass
@fitnesslifestyle15
@fitnesslifestyle15 11 ай бұрын
Ithu ellam story mattum than😅😅😅😅...😊
@arumugamb8072
@arumugamb8072 10 ай бұрын
ஆக.., .... அனேக.. படிப்பும் ... நிஜவாழ்வும்.. வேறு. வேறே.....!! .
@logaabinayaravi8466
@logaabinayaravi8466 Жыл бұрын
I want madam's number, to consult madam with my marriage life
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН