உங்கள் செய்முறை பார்த்தால் ஒரு இடத்திலும் கொஞ்சம் கூட சந்தேகம் வருவது இல்லை. அத்தனை விளக்கமாக சொல்லிக் கொடுக்க றீர்கள் மிக்க நன்றி
@TeaKadaiKitchen007Ай бұрын
thanks mam
@AA-pf1efАй бұрын
குறை ஒன்றும் சொல்வதட்கு இல்லை Tea Kadai Kitchen னில் இந்த குலாப் ஜாமுன் உள்பட நீங்கள் செய்யும் அத்தனை ரெசிபியும் அருமை bro 👌 நன்றி 🙏
@TeaKadaiKitchen007Ай бұрын
நன்றிகள் சகோ
@valarmathi1150Ай бұрын
குலாப் ஜாமூன் எப்படி பார்த்துப் பார்த்து செய்தாலும் உடைந்து விடும் நீங்கள் செய்தது போல செய்து பார்க்கிறோம் ஜாமூன் குண்டு குண்டாக கோல்டன் கலரில் பார்க்கும் போதே சாப்பிட தோனுது அருமை 🎉🎉🎉
@TeaKadaiKitchen007Ай бұрын
intha mathiri try panni parunga nalla varum
@mahalakshminived2489Ай бұрын
Hi sir.. tried this today. ரொம்ப easy ah பண்ணிட்டேன். நன்றி. Pls post more such videos❤❤
@TeaKadaiKitchen007Ай бұрын
சூப்பர்
@kamalapandiyan7534Ай бұрын
வணக்கம் தம்பி 🙏 நன்றாக இருக்கிறது ஆனால் நாற்பது வயதுக்கு மேல் இனிப்பு குறைவான அளவில் சாப்பிட வேண்டும் நீங்கள் செய்து காட்டுகிறது செய்து பார்த்து நிறைய சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது மிகவும் நன்றி 🥰😋
@TeaKadaiKitchen007Ай бұрын
yes Correct mam.
@geetharani9955Ай бұрын
தம்பி இன்றைக்கு என்னுடைய கமெண்ட்தான் முதலாவதாக உள்ளது என்று நினைக்கிறேன்.பாகுதான் தம்பி சொதப்பும். தம்பி சொல்லும் விதத்தில் செய்கிறேன்.நன்று நன்றி தம்பி.பலகாரம் முழு வடிவில் வந்தால்தான் பண்டிகையே நிறைவாக இருக்கும்.வாழ்க வளர்க
@TeaKadaiKitchen007Ай бұрын
@@geetharani9955 சீனி கரைஞ்ச பிறகு 3 நிமிடம் மட்டும் கொதிக்க விடுங்க. பிசுபிசுப்பு வந்த உடனே இறக்கி வைச்சிருங்க
@SudiRaj-19523Ай бұрын
போன முறை போட்ட குலாப் ஜாமுன் செய்தேன் அருமை!! பாக்கெட் ஜாமூன் விட சூப்பர்.ஆனா அவசரத்துக்கு இதுதான் best 👍
@TeaKadaiKitchen007Ай бұрын
@@SudiRaj-19523 ama sister. இந்த தடவை ரெடி பண்ணி எங்களுக்கு அனுப்பி விடுங்க. 😄😄
@amalamary2541Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@kalyanisubramaniam5441Ай бұрын
Amakkalamana thalippu, ungal sweet pola🎉🎉🎉🎉🎉🎉
@LathaLatha-w7bАй бұрын
Super annachi golab jamun wonderful annachi unga diwali recipe ellam romba super annachi thankyou so much advance happy diwali for you and your family members 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
அருமை சகோதரர் நான் செய்யும் போது விரிசல்கள் வந்து விடும் நான் மாவை கொஞ்சம் டைட்டாக பிசைந்து விடுவேன் நீங்கள் லூசாக பிசைந்து காட்டினீர்கள் ரொம்ப நன்றி
@TeaKadaiKitchen007Ай бұрын
@@IndonesiaServer-jx2pe நன்றிகள் சகோ
@pufunmedia1101Ай бұрын
Thanks a lot sir
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you bro
@nagarasanАй бұрын
80/90/களில பால் கோவா காய்சுமிடதில் நேரில் கிலோ கணக்கில் வாங்கி வந்து மைதா சேர்த்து தீபாவளி நேரங்களில் நான் செய்து குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்ட நினைவு இன்று
@TeaKadaiKitchen007Ай бұрын
சூப்பர் சகோ
@cdnnmonaakitchen8504Ай бұрын
Thanks for sharing from canada
@TeaKadaiKitchen007Ай бұрын
Thanks for watching!
@stellasuganthi3682Ай бұрын
👍👌💖
@nAarpАй бұрын
❤❤❤❤🎉
@jessiev9533Ай бұрын
Anna heading eppadi anna yosikiringa super super anna 😊
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you
@universe5205Ай бұрын
Thank you Anna
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you
@mokeshwarrajuАй бұрын
சூப்பர் அண்ணா ஹாப்பி தீபாவளி அட்வான்ஸ் சொல்லிக்கிறேன்❤❤
@@miduns.i8297 500 கிராம் போட்டாலும் தண்ணீர் அளவு அதிகமா தான் ஊத்தணும். இல்லைனா பாகு பத்தாது.
@sumisumi4356Ай бұрын
Sugar evalo edukanim
@TeaKadaiKitchen007Ай бұрын
description la kuduthu irukrom. 800 gm
@amalamary2541Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you
@kailasanathm764Ай бұрын
அது வந்து குலாப் ஜாமுன் கிடையாது லாங் சானு சொல்லுவாங்க வங்காள மாநிலத்தின் சிறப்பு இனிப்பு வகை
@TeaKadaiKitchen007Ай бұрын
ஓகே
@devasena8685Ай бұрын
🤪😛🤤
@manjulasivakumar740Ай бұрын
Old jamoon link podala why ?
@TeaKadaiKitchen007Ай бұрын
night update panidren mam
@parvathiseshadri9094Ай бұрын
எந்த பிராண்ட் குலாப் ஜாமூன் கலவை
@TeaKadaiKitchen007Ай бұрын
MTR
@umauma-fg3oqАй бұрын
Centre la kal pol irukkey, atharku enna seiya
@TeaKadaiKitchen007Ай бұрын
nalla oora vidunga
@umauma-fg3oqАй бұрын
No kal Pola irukku, chinna katty, 3 naal aanalum oora villai
@parwatinaydu1387Ай бұрын
Roti hello thambi recipe Haryanvi secret photo thankyou Chali mutton masala powder song mutton masala eppadi Tamil
@MrsRajendranАй бұрын
இதுக்குஅப்போவெல்லாம் add ஒன்னு. t. v ல வரும் ஒரு couple அவங்க குட்டிப் பையன்!! குலாப்ஜாமுன சாப்புடுவான் அங்கு வந்த அப்பா :: very nice குலாப் ஜாமூன்!! என்ன விசேஷம்!!? அம்மா:: ரன்னிங் ரேஸ் ல இவன் 1st 😂😂😂வந்துருக்கான் அப்பா :: very good!!very good!! எத்தனைபபேரு ஓடுனீங்க!? பையன்:: ரெண்டு (சொல்லிவிட்டுdinning table Chair ல இருந்து குதித்து ஒரே ஓட்டம்!! 😂😅😊😂
@TeaKadaiKitchen007Ай бұрын
@@MrsRajendran 😄😄😄 சூப்பர் விளம்பரம். நான் பாத்ததில்லை. ஆனால் இந்த குளோப் ஜாமூன் சாப்டா ஓட மாட்டாங்க னு நினைக்கிறேன் 😳😳🤔🤔
@MrsRajendranАй бұрын
குலோப்ஜாமூனபாத்து யாராச்சும் ஓடுவார்களா!! அந்தபையன் race ல 1st வந்ததாசொல்லிஏமாத்தி ஜாமூன் அம்மாவை செய்யவச்சுட்டான்!! அப்பா வந்ததும் குட்டு ஒடச்சிட்டதால தப்பிச்சு ஓடுறான்!! மனசில ஆயோ!? தம்பிபெருமாலு!! நாளைக்கு ரசகுலா or ரசமலாய்!! Try பண்ணதே. இல்லை தெரியாது 😢