அக்கா அருமையான பதிவு,..100%..♥️💯..அந்த மனசு தான் சார்..
@Aniyy282 жыл бұрын
I like this interviewer because she is interviewing all people who live in difficult condition
@user-xv1ih7ec1f2 жыл бұрын
மிகவும் நல்ல மனம் படைத்த பெண்ணிற்கு வாழ்க வளமுடன் 🌸
@jerlindoss16812 жыл бұрын
She is god to so many families..how innocent she is❤️ ... it was very informative
@gopisudha33502 жыл бұрын
I love this anchor.. The way she communicate with Sumathi is very polite and respectable manner...
@sahanakulothaman6612 жыл бұрын
S
@seniorwanderer80812 жыл бұрын
ஒரு வீட்டில் விளக்கு ஏற்றி வைத்தது போல என்ற வார்த்தை மிக உன்னதமான உள்ளம்
@ashwin73452 жыл бұрын
அந்த மனசு தான் சார் கடவுள்❤️
@devsai212 жыл бұрын
manasu ila...varumai yin kodumai
@Dayana-ow4ei7 ай бұрын
❤😊😊😊❤
@n.karthikkarthik63602 жыл бұрын
தெய்வம் தந்த வரம் இந்த அம்மாவுக்கு 🙏🙏🙏
@jeyanthir25392 жыл бұрын
இந்த அம்மாவுக்கு என்ன ஒரு தங்கமான மனசு.. 🙏🙏🙏. இவங்க வயிற்றில் இருந்த குழந்தை ரொம்ப புண்யம் பண்ணியிருக்கணும்..🙏. உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் நல்லா இருப்பீங்க அம்மா🙏வாழ்க வளமுடன் அம்மா..பேட்டி எடுத்த பெண் கேட்கும் கேள்விகளும் அவர்களை போலவே மிக அழகு.. பேசுவதிலும் நளினம்.👍👍👍
@sanmathivellingiri15872 жыл бұрын
Ivangaala vadagatha thaainu solumbothu tha kastama iruku,, Amma ❤ ,, Avalotha.. #Thaimai.. The way she's saying with smiling.. Love you Sumathi Amma ❤
@HurtNeverLikeEver2 жыл бұрын
ஆங்கர் ரொம்ப அழகா ,தெளிவா கேள்விகள் கேட்டுருக்கிங்க...வாழ்த்துக்கள்மா.. சுமதி அக்காவுக்கு சல்யூட்😍🙏
@aninaninanin40552 жыл бұрын
அம்மா தாயே உங்களை பார்த்து வியந்தேன் அம்மா இதுதானே உலகம் 😭👍🙏💕😘
@arunfranklinejoseph3052 жыл бұрын
உங்கள் மனசு சுத்தம் ♥️ நீங்க நல்லாயிருப்பீங்க அம்மா
@rahah90372 жыл бұрын
பல குடும்பங்களை பல பெண்களின் கண்ணீரை துடைக்க நீங்கள் தெய்வத்திற்ககும் மேலானவர்கள். Hats off.
@maruthimaruthi1922 жыл бұрын
A innocent lady who doesn't have much more educational qualification is having lot of common knowledge and she understands others' problems and she satisfying others' feeling. What a great lady from lower economical status. God will bless her for more than hundred years
@mobayv2 жыл бұрын
God Bless her, She is so great helping some one, Humanity is still there.
@applekiddoo98522 жыл бұрын
I loved her way of innocent & motherhood ❤️
@magicaltimewithzaara2 жыл бұрын
இது பெரிய சேவை பாராட்ட வேண்டிய விஷயம் ❤💙
@pavithragopal56682 жыл бұрын
Evlo Alagana சிரிப்பு 😍😍💜😍Neega dha சிறந்த தாய் 😘😘😘Love you sumathi Amma😍😍4
@kalimuthu40402 жыл бұрын
Hi pavithra nenga semya irukkurenga
@kala18192 жыл бұрын
அம்மா உங்களுக்கு ரொம்ப புண்ணியம் கிடைக்கும் அம்மா கவலை படாதீங்க இறைவன் உங்களுக்கு நல்லதே தருவார்
@gayatrikrishna14902 жыл бұрын
Very innocent lady 🙏 ஒரு வாடகை தாயாக இவர் படும்பாடு மிக கொடுமை😭 வாடகை தாய்க்கு சல்யூட் 👍 அவர் சிரிப்பில் இறைவனைக் காண முடிகிறது 🙏
@PugalendhiSss2 жыл бұрын
Crige bro nee
@sumilkumar76942 жыл бұрын
நீங்கள் மிகவும் நல்ல அம்மா. இதில் பணம் சம்பாதிப்பது மருத்துவர்கள்.நீங்கள் நீண்ட காலம் நன்றாக இருக்க வேண்டும் ❤️❤️❤️❤️❤️🎉👍
@ramamurthin82203 ай бұрын
This job is an extraordinary one and it deserves commendation. The service is meritorios and they deserve much more compensation. What an extraordinary service. God alone should come to their help.
@poovendansm57282 жыл бұрын
சுமதி அக்கா உங்களுக்கு முதலில் ஒரு வாழ்த்துக்கள். நீங்கள் கடைசியாக பேசிய ஒரு நிமிடம். மிகவும் அருமையான பேட்டி. இதை அனைவரும் புரிந்து கொண்டால். இவ்வுலகில் எந்த வித பிரச்சனைகளும். மனிதர்களிடத்தில் ஏற்படாது..
@narayananpl77895 ай бұрын
வாழ்த்துகள்
@jothirlingam63733 ай бұрын
இந்த அம்மா. ஒரு தெய்வ பிறவி தங்க மனசு வாழ் க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@anithaanitha77222 жыл бұрын
அன்பு எதையும் வெல்லும் என்பதை விளக்கின சுமதி அக்கா அருமை
@ravimarieswari36002 жыл бұрын
என்ன தான் பாண்டவர்களுக்கு குந்தி தேவி தாய் என்றாலும் அவரின் கண் கானாத கர்ணனிடம் அளவிள்ளாத அன்பு அந்த தாயிடம் இருந்த உண்மையை இல்லை என்று சொல்ல முடியாது அது போல உங்கள் உயர்ந்த தியாகம் வணக்கத்துக்குரியது🙏🙏
@rgandhi4442 жыл бұрын
In
@mahalakshminursing29762 жыл бұрын
Amma super ma🙏🙏🙏
@kuppusamyrajaram55512 жыл бұрын
🙏 வணக்கம் 🤠😂😂👍 அம்மா! அம்மம்மா! Really Great greateter by mind n social attitude. Really A Women's day Special Woman!!
@Mehandibykarthik2 жыл бұрын
சுமதியி❤️அம்மாவை போல் நிறைய பெண்தெய்வங்கள் பிறக்க வேண்டும் இவ்வுலகில்...💯❤️🙏🏻🙏🏻🙏🏻
@muthuram.m86092 жыл бұрын
Hats off to this mother. She is great
@deenur50942 жыл бұрын
Yeah an written script always has a hero and a villan
நீங்கள் படிக்காத தாய் அல்ல , ரொம்ப பக்குவம் உள்ள தாய்... நெடுநாள் வாழ்க.
@solaiappan51722 жыл бұрын
தெளிவு தன்னம்பிக்கை தைரியம் மனிதாபிமானம் மொத்த உருவம் சுமதி அவர்கள்
@talesoftwostates11 күн бұрын
Correct❤
@sabithasabi39332 жыл бұрын
வெகுளி தனமான பேச்சி சூப்பர் அம்மா💙....😘🙏
@kannanaramanai61562 жыл бұрын
படிக்காத மேதை..வணக்கத்திறகுரிய தாய்..வாழ்க..
@dazzlingprincy2 жыл бұрын
Baby illanu indha world la ethaiynyoo per thavhchutu irukanga avugalaku lam oru theivam vandhavanga than nenga unga la mari ellarum akkam pakkam pesura nai ellam nenga oru list vae eduthuka kudathu athunga pesitae than irukum nenga unga velaiya seinga akka thank you hats off
@vprvillagecook91932 жыл бұрын
சொந்த பந்தம் எல்லாம் சும்மா நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பிங்க என்னால புரிஞ்சிக்க முடியுது அக்கா நானும் ஆப்பெரசன் பன்னியிருக்கெ எவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளேன் அக்கா உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பிங்க
@vijaymanoj.13402 жыл бұрын
உங்களைப்போல எதார்த்தமான நல்லமனமுள்ள பெண்களால் மற்றவர்களின் வாழ்க்கை இனிமையாகிறது உங்களை தமிழக அரசு மருத்துவ சங்கங்கள் கெளரவப்படுத்திட வேண்டும் எத்தனை விருதுகள் உங்களுக்கு கொடுத்தாலும் அது விருதுகளுக்குதான் கெளரவம் வாழ்த்துக்கள் நன்றிகள் அம்மா இந்த தகவலை கண்டிப்பாக சுமதி அம்மாவிடம் தெரியப்படுத்தும்
@annicpringka372 жыл бұрын
She shows her happiness from heart ❤
@Jasmine-uo2fy2 жыл бұрын
Give her a salute. She gave a life to a couple.
@Angel-ev4sk2 жыл бұрын
Huge respect on her 🥺❤❤
@kaviyamanivannan39122 жыл бұрын
சுமதி நீங்கள் புண்ணியவதி கடவுள் உங்களை கடைசிவரை காப்பார் . ரொம்ப நல்ல மனசு . உங்களைப் போண்றவர்களால் தான் நாடு செழிக்கிண்றது .வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@UmaUma-dd6xf6 ай бұрын
ரொம்ப யதார்த்தமான மனுஷி கடவுள் இந்த பெண்மணியை நல்லபடியா வாழ வைக்கட்டும்
@mr.media.786.52 жыл бұрын
வாடகை தாயாக இருந்தாலும் மனதில் ஒரு இடம் சந்தோச்சமான மனசு.. அவரின் பெரும் தன்மை ஆன மனசு..
@raniradhikac92682 жыл бұрын
Great one!.. her way of speech like educated person.
@sowmyapg49802 жыл бұрын
The interviewer is so sweet,her way of speech is lovely... I have seen many of her videos... Bringing many such topics into the light
@Junes022 жыл бұрын
Felt the same
@kalvirajasekharan93612 жыл бұрын
But she called her name Sumathy I don't like that .
@shanthiparthasarathy17892 жыл бұрын
இவர் யாருக்கு குழந்தை பெற்றுக் கொடுத்தாரோ அந்த குடும்பம் இவருடைய மருத்துவ செலவுகளை இவர் வாழும் வரை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவே இவருக்கு செய்யும் நன்றிக் கடனாக இருக்கும் 🙏🙏
@jakirhussain-lb2gx2 жыл бұрын
ஆமாம் உன்மை
@murugaiyankarthikeyan48592 жыл бұрын
I respect you Sumathi Amma for your dedication and your awareness. My sincere prayers for you Sumathi Amma for your recovery and for broad kindness to support a family, who were starving for child.
@ranipriya93542 жыл бұрын
Varrumaiyai payan paduththik kolkirrarkal. Sumathi u r so great- pa. Merciful ❤️. God Bless U.
@nethajimech38652 жыл бұрын
புறம் பேசும் நாய்கள் பேசும் அக்கா உங்க நல்ல மனதுக்கு நீங்க நல்ல இருப்பிங்க. ஓம் நமசிவாய...
@balamurali34292 жыл бұрын
Poi nanbha
@balamurali34292 жыл бұрын
Vayasa kelunga
@ranjithsiva52 жыл бұрын
Crct
@sanjaymara50812 жыл бұрын
Ivanga Illa Anna ivanga 2nd ponnu than vadagathai ku anupitu 1.50 lack vangunanga ivanga name Sumathi Illa muniyammal from viyasarpadi
@lalithakumarin53592 жыл бұрын
@@balamurali3429 qwqqqqaqaaqqqqqqqqq
@vrbalajivlogs2 жыл бұрын
இவோலோ பேருக்கு குழந்தை இல்லாம இருக்காங்க அவங்களுக்கு நீங்க பன்ற இவொலோ பெரிய உதவி கடவுள்விட பெரிய மனசு🙏
@shrisamayapurathumariamman44752 жыл бұрын
Yezmhai aal. Mattume
@Yuva-si5ii2 жыл бұрын
உங்க மனசுக்கு நல்லா இருப்பீங்க அக்கா ...🙏🙏🙏
@srisai61232 жыл бұрын
பிரச்சனைகள் இல்லா உலகத்தில் கூட, பிரச்சனைகளை உருவாக்க கூடிய சக்தி, மனித மிருகங்களுக்கு மட்டுமே உள்ள தனித்திறமை
@jaleelaskitchen45002 жыл бұрын
நீங்கள் அழுவது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு அழாதீங்க மா சொந்தமெல்லாம் சும்மாதான் நாம் நன்றாக இருக்கும்பொது அவர்கள் தேவைக்காக நம்மை தேடிவருவார்கள் நமக்காக யாரும் வர மாட்டார்கள்.
@kavithakavitha2522 жыл бұрын
This is 💯 percent correct
@kavinarthi81222 жыл бұрын
Sss true
@dilipkumar-kc2vh2 жыл бұрын
Ama correct pasam yarum Vara mattanga pannamunu mattum varuvanga enga amma kuda porathavanga sontham lam Suma munera vida mattanga
@meenasuresh1102 жыл бұрын
@@kavithakavitha252 8।
@Vijiram242 жыл бұрын
Ama self use
@arumainathan69542 жыл бұрын
நல்ல மனசுக்காரர்கள் ரொம்ப வருஷம் வாழனும் , நீங்க நிச்சயமா நல்லா வாழ்வீங்க ! வாழ்த்துக்கள் நன்றாக வாழுங்கள் !
@mithrantalks2 жыл бұрын
Thank you so much for getting such topics to light.. As a 22 year adult it was curious to know about all these things... Now it is full filled.. Thanks for the whole team. People must know this is not bad seriously they are true Goddesses. Please respect them.
@deepan4552 жыл бұрын
👍
@Mehandibykarthik2 жыл бұрын
Correct 💯👌🏻👍🏻
@pleatsandpolkadots62692 жыл бұрын
Hi Aval Team, thank you for bringing attention to such taboo topics. I would like to request that you also include the current laws and regulations around surrogacy to avoid misconceptions. Especially, after the 2019 Surrogacy Law passed by Govt of India and the 2020 amendment that followed. I’m not trying to minimize the pain and experience shared by this Akka but the system has been completely revamped since has gone through it - for example, age limit for the surrogate, she can’t have more than 2 biological children of her own, and so many other restrictions. Maybe just add a disclaimer before, so people can understand better.
@parathiparathi94102 жыл бұрын
😭Really your super mom👏👏 your true mother👩 God bless you . Love you maa🥰🙏🙏
@sl-cy8rw2 жыл бұрын
இந்த பெண்ணை வணங்குகிறேன்.
@Brilliantideas192 жыл бұрын
I can't imagine like this person... great great great humanity..avanga sonna antha vaarthai treatment ku mattumillamal neraya lose pannitu vanthirukanga last ah engakitanra purithal....sema...panapeihal ivangala thappa use panrathu kodumai
@subasuba38442 жыл бұрын
Neenga ala koodathu mam...evlo per life la neenga santhosatha kuduthirukinga.... really great 🙏🏻
@Tamil2002-g7d2 жыл бұрын
அம்மா உங்களை எப்படி சொப்வது என்னு தெரியவில்லி உங்களுக்கு கடவுள் துனை🙏🙏🙏
@karthikt52682 жыл бұрын
Thaimai oru varam❤️
@yourhappiness73612 жыл бұрын
❣️🙏🏻
@muthukamatchirajasekaran71922 жыл бұрын
@@yourhappiness7361 ௭7௭௮⁸௭
@sanjaymara50812 жыл бұрын
I really respect for you word but intha lady is full fake next avanga name not Sumathi. Real name muniyammal
@kumarvanka98082 жыл бұрын
நீங்கள் ஒரு கடவுள்தான் 🙏🙏🙏🙏
@kowsalyasivakumar23136 ай бұрын
This amount is not enough to her service. She has facing many health issues and she loose her many happiness. Always god with you and bless you.super service.take care.
The way she smiles and speaks s awesome.she is the beautiful person in the world
@sangeethavishwa23432 жыл бұрын
No words to say amma really ur great amma 🙏🏻
@hariharanp78162 жыл бұрын
சுமதி அம்மா நீங்கள் குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதியருக்கு நீங்கள் ஆய்றம் கண்ணுடயால் ஆதிபராசக்தி யம்மா நீங்கள் தெய்வம் அம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு
@ajj77392 жыл бұрын
Very gud human being, sumathi Anchor 👌
@gurusamys54012 жыл бұрын
அம்மாவுக்கு நல்ல மனசு.நீங்க அழுகாதீங்கமா ரெம்ப கஷ்டமா இருக்கு.நீங்க நல்லா இருக்கனும்
@kanagakalyan64812 жыл бұрын
She is like goddess...... Respect the value.... 150000 was very small amount
@JosephDaniel-d5b27 күн бұрын
Yes, correct less amount good lady she is innocent that begger heroine can't pay her
@JothiprabhaPrabha22 күн бұрын
நல்ல மனசு உங் க ளுக்கு நன்றி. கடவுள் ஆசீர்வாதம் உங்க குழுந்தைகளுக்கு கன்டிப்பா கிடைக்கும் அக்கா.
@yogakandiah13612 жыл бұрын
Sumathi is a very knowledgeable and lovable person. Great woman.
@tjayakumari49862 жыл бұрын
Great job. You people are real gods. Great Madam. Great service.
@viswamuruganantham31282 жыл бұрын
உயிரை சுமக்கும் மனிதன் தெய்வங்கள் 👏👏👏
@radhakrishnanvenkatraman67356 ай бұрын
அம்மா உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. YOu ARE GREAT🎉
@mahalakshmij78072 жыл бұрын
சிறப்பு அம்மா வாழ்த்துக்கள்
@poornimanaidu92432 жыл бұрын
I like that innocence from that akka great heart, anchor is very good in communication i like you so much shivashankari...
@vgpadmanabhan47222 жыл бұрын
வாடகைக்கு விட முடியாத ஒன்று வாடகை கொடுக்க முடியாத ஒன்று அன்னையின் கருப்பை என்றார் ஒரு கவிஞன். ஆனால் இன்றோ கருப்பையும் வாடகைக்கு விடப்படுகிறது வாடகையும் அதிகமாக கிடைக்கிறது. இது பாசத்தின் போராட்டம் அல்ல பணத்தின் அத்தியாவசியம். காலத்தின் கொடுமையை என்னவென்று சொல்வது.
@rukmani1592 жыл бұрын
Vera level Amma ninka🥺❤️epaume ninka unka pasanka ellarum nalla erukanum🤗epaume happy ya erunka .....unka kuta katavul erukaru...unka nalla manasukku ninka enkayoo poitinka👏love u ma🥺🌎👑
@shajnashakeer31292 жыл бұрын
Great iron lady...hats off akka..,🤝👏👏👏
@sudhakarsms62802 жыл бұрын
உங்க மனசு வெள்ளை 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@tricktamilchannel56212 жыл бұрын
மிகப்பெரிய சேவை வாழ்த்துக்கள்
@graceregina38916 ай бұрын
Big salute to dear Sumathi madam. God bless you and your family❤❤ A very great sacrifice to the childless parents and making them blessed with child.
@sivaprakasamvenugopal27442 жыл бұрын
சுமதி அம்மா வலிகளை வெளிக்காட்டாமல் அம்மா மனது. உலகம் சுமதி அம்மா போன்றவர்களால் தான் இன்னமும் இயங்குகிறது. கடவுளைத் தேடிச் செல்பவர்கள் இந்த அம்மாவிடம் அருள்பெற்றாலே போதும்.
@vengadesanperumal1472 жыл бұрын
அருமை அருமை உயர்வான தாய்மை.
@mythilesathyamoorthy7092 жыл бұрын
She is great mother❤️❤️❤️❤️
@bairathymani6 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் அம்மா
@fieldmaster20002 жыл бұрын
Excellent Awareness video congratulations
@kalpanadevim34092 жыл бұрын
சுமதி சூப்பர் அருமையான காட்சி எல்லாம் ஒரு மனசு வேணும் சுமதி வெரி கிரேட் சுமதி