கல்வி மட்டுமே உயர்ந்த நிலை அடைய ஒரே வழி.................
@siva__01622 жыл бұрын
இந்த தாயின் முயற்சி வெற்றியடைய வேண்டும் பிள்ளையின் கல்விக்காக அவர்படும் கஷ்டங்கள் மிக மிக வேதனையானது அந்தப் பிள்ளையின் ஆற்றல் மிகுந்த பேச்சு உண்மையிலேயே இக்கானொளியைப்பார்க்கும் ஒவ்வொருவரையும் வியக்க வைத்திருக்கும் இவர்களின் வாழ்க்கை செழிக்க நாம் அனைவரும் மனிதர்களாக ஒன்றுபட்டால் பெரும் மாற்றம் ஒன்றைக் காணலாம் தமிழகத்தில் இந்நிலை மாறவேண்டும்.
@selvansachin24282 жыл бұрын
.....உன்னை உயர்ந்த ஒரே ஆயுதம் கல்வி மட்டும் தான்.....❤❤❤வாழ்த்துக்கள் சகோதரி...😍
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan..na oru naal nalla youtuber uh varuvan..appa en samugadha uyirthuvan..and i need you all support
@terrymize88552 жыл бұрын
Correct Bro
@akiladevi62252 жыл бұрын
@@muralithetribe kandippa
@ACTION-ob9qn Жыл бұрын
@@muralithetribecorrect
@ramanipitchumani30636 ай бұрын
Ooooooooo @@muralithetribe
@vijijeni62172 жыл бұрын
திவ்வியா "நிச்சயமா முடிவு உண்டு உன் நம்பிக்கை வீன் போகாது" அடுத்தப்பிறவி இல்லை இருந்தால் நாம் ஒரேவயிற்றில் பிறப்போம் ஒருத்தாய் பிள்ளைகளாய். இதற்கு உன் கண்ணீரே சாட்சிடா என் தங்கையே.
@Karuthakutty2 жыл бұрын
நீங்க தான் உண்மையான சிங்கப் பெண்ணே தங்கை😘😘😘😘
@menakamenaka28392 жыл бұрын
Yes... praise the Lord 🥰❤️
@mohanrajraj7972 жыл бұрын
Yes praise the lord 🥰🥰🥰🥰
@ramadasank77762 жыл бұрын
@@menakamenaka2839 1
@murugesanmurugesan41322 жыл бұрын
💘@@menakamenaka2839 💝 Hi 🌹 Menaga dear ❤️ Saptaachaa & Hw r u chlm?
@lydiamichael78712 жыл бұрын
Anyone send her contact mobile no please
@johnandrew86362 жыл бұрын
அம்மாவையும் மகளையும் பார்க்கும் போது ஆணந்த கண்ணீர்
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan..na oru naal nalla youtuber uh varuvan..appa en samugadha uyirthuvan..and i need you all support
@Berrygirl6784 Жыл бұрын
@@muralithetribeyes bro neenga famous aaguringa congrats i saw u 😊
@cocmaster89077 ай бұрын
Daii punda ella idathulaum picha edukathaa😂😂😂@@muralithetribe
@mymaipennmai86632 жыл бұрын
Interview முடியும் வரையாவது அவர் அன்பா கொடுத்த அந்த பாசியை போட்டு இருக்கலாமே மிகவும் அழகாக இருந்தது🙁🙁🙁
@subramanipalani3221 Жыл бұрын
அம்மாநீங்கள்இன்னும்படித்துஉயர்ந்தபதவிக்குசென்றால்உங்கள்இனத்துக்கும்மற்றதால்வுநிலையில்உள்ளவருக்கும்உங்களைபார்த்துமுன்னேர்வார்கள். இந்த குழந்தைக்கு அரசு உதவி செய்ய வேண்டும். வாழ்த்துக்கள். வீரமங்கை
@muniyandik9470 Жыл бұрын
நீங்க நரிக்குறவர் இல்லை மகளே, 🙏🙏நய வஞ்சனை இல்லா மக்கள்வாழ்க , வளர்க, உங்களுக்கு அரசு வேளை கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன் 🇮🇳🇮🇳ஜெய் ஹிந்த் 🙏🙏🙏👍👍👍
@bavanishvarma30342 жыл бұрын
இந்த குழந்தை நல்லமுறையில் படித்து சமூகத்தில் பெரிய ஆளாக வர வாழ்த்துக்கள்
@chanderchander85922 жыл бұрын
Very nice and God grace to the narikuravar genration
@visalatchi29412 жыл бұрын
திறமையாக இருப்பவர்களை இச்சமூதாயம் மதிப்பதில்லை . பணம் இருப்பவரை மட்டுமே மதிக்கிறார்கள்.....
@reshanth04882 жыл бұрын
Apadipatta madhipu namaku thevai illai sister
@prabhakaran41872 жыл бұрын
@@reshanth0488 but majority good salary job atha vachi thana tharaga bro, reality 100
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan..na oru naal nalla youtuber uh varuvan..appa en samugadha uyirthuvan..and i need you all support
@neelathangavel69602 жыл бұрын
@@muralithetribe வாழ்த்துக்கள் தம்பி. இப்போதிலிருந்தே ஆரம்பியுங்கள். உங்கள் பாரம்பரிய வாழ்க்கை முறை, வேட்டைக்கு பயன்படுத்திய பழைய ஆயுதங்கள், பொறிகள், நீங்கள் நடத்தும் திருவிழா, குலதெய்வ வழிபாடு, புலம் பெயர்ந்து கூடாரம் அடித்து வாழ்ந்த முறைகள், உங்கள் தற்சார்பு வாழ்க்கை முறை போன்ற இன்ன பிற விஷயங்களை உலகிற்கு தெரியப்படுத்துங்கள். நம் மக்கள் நிச்சயம் பார்ப்பார்கள், ஆனால் தமிழில் டைப் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்...
@jafarullajaf5052 жыл бұрын
@@reshanth0488 0
@kugaganesan5262 Жыл бұрын
நல் வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்.வீரப்பெண். உங்கள் உறுதியான உள்ளத்துடன் முன்னேறிச் செல்க.
@sanjujr51392 жыл бұрын
முதல்வர் ஐயா தயவு செய்து இவர்களுக்கு உதவிசெய்யுங்க .எங்கயோ இருக்கிற இந்திகாரர்கள் எல்லாம் இங்க வந்து ஆதிக்கம் செய்யும் போது .இவர்கள் நம் மக்கள் இவர்களை நாம் தான் உயர்த்த வேண்டும்.
@சமத்துவம்-ய8ல2 жыл бұрын
சரியா சொன்னீர்கள்
@achuthanachuthan53332 жыл бұрын
Super super super Anna
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan. naangalun manushan thaana..na kandipa oru naal nalla youTuber uh avan..i need you all support 🔥
அம்மா பேட்டி எடுக்கும் நீங்களாவது நரிக்குறவர் சமுதாயத்தை வெளி உலகத்துக்கு அவர்கள் வறுமையில் வாழுகின்றார்கள் அவர்களுக்கும் படிக்க வேண்டும் இன்று எண்ணத்தோடு வாழ்கிறார்கள் அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் இன்று கோரிக்கையை பத்திரிகைக்கு விளம்பரத்துக்கு பண்ணுங்கள் அவங்க ஆசையும் உயரட்டும் அவர்கள் நினைத்ததை சாதிக்க ஆனால் அதிகாரிகள் மனசெல்லாம் கல் மனசு காரர்கள் காசு இருந்தா இளகும் இல்லையென்றால் அவர்களுடைய மனசு கண்ணாக மாறிவிடும் ஆகையால் அப்பாவி மக்களுக்கு உதவ யாரும் முன்வர மாட்டார்கள் ஆகையால் ஏற்றத்தாழ்வு இல்லாமல் என்றைக்கு இந்தியா மாறுகிறதோ அன்றைக்குத்தான் ஏழ்மையும் வறுமையும் ஒலியும்
@pandiyank4372 жыл бұрын
படிக்கவை மகளே நன்றாக படிக்கட்டும் உன் எண்ணம்போல் சிறந்த பதவியை உனது மக்கள் பெற மனமாற வாழ்த்துகிறேன்.
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் இவர்களுக்கு இவர்களையும் நம்மைப் போல வாழவைக்க வேண்டும் அதுக்கு தமிழர்களால் தான் முடியும் வாழ்க தமிழ்
@johnl5352 жыл бұрын
இந்த சிங்கப்பெண்ணின் வாழ்க்கை நிச்சயம் சிகரம் தொடும்... அந்த நாள் மிக விரைவில்.... வாழ்த்துக்கள்... 🌹🌹🌹
@prasanthdhekshnamoorthy95482 жыл бұрын
அருமையான தெளிவான பேச்சு விரைவில் பெரிய அளவிலான அரசு பணி உங்களுக்கு காத்து கொண்டு இருக்கிறது . கல்வி மட்டுமே நம் வாழ்க்கையை மாற்றும் சகோதரி எத்தனை தடைகள் கல்வி பயில்வதை நிருத்த வேண்டாம்
@mukilanchannel79802 жыл бұрын
குருவிக்காரர் மக்கள்படித்தால் கூடிய சீக்கிரத்தில் அரசு வேலைவாய்ப்பு உட்காருவதற்கு. வாய்ப்புகள் நிறைய இருக்கிறது வாழ்த்துக்கள்.. சகோதரி.
@Balakrishnan-gf4ep5 ай бұрын
😅.
@subikshas8202 жыл бұрын
When u educate a man ,a man is educated and when u educate a women ,an entire generation is educated😇
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan..na oru naal nalla youtuber uh varuvan..appa en samugadha uyirthuvan..and i need you all support
சகோதரி கலங்காதே உன் சந்ததி நிச்சயம் ஜெயிக்கும் அதன் பலனை நீ அனுபவிப்பாய் உன் கண்கள் காணும் !
@sivaregina94352 жыл бұрын
நீங்கள் எல்லோரும் எட்டாத உயரதுக்கு போவீர்கள் தங்கச்சி கண்டிப்பாக நீங்க எல்லோரும் சாதிப்பீர்கள் நீங்க நினைத்த வாழ்வை அடைவீர்கள் உங்கள் எல்லோருக்கு எல்லா நன்மைகள் கிடைக்க நலமோடு வாழ எல்லாம் வலல இறைவனிடம் நான் வேண்டிக்கொள்கி இறைவனிடம்
@கதிரவன்-ங3ண2 жыл бұрын
வெறும் வாயில் மெல்லவோ வெறும் கையில் முழம் போடவும் இயலாது.
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan..na oru naal nalla youtuber uh varuvan..appa en samugadha uyirthuvan..and i need you all support
@palanivelu5706 Жыл бұрын
காலத்தின் ஓட்டத்தை நம் நோக்கில் மாற்ற கல்வி என்றால் மட்டும்தான் முடியும் சகோதரி படியுங்கள் படியுங்கள்....,..
@cocmaster89077 ай бұрын
@@muralithetribep....
@hamidvai36312 жыл бұрын
உங்களது நரிக்குறவர் சமூகத்தினரையும் மற்ற சமூகம் வியந்து பார்க்கும் ஒரு நேரம் வெகு தொலைவில் இல்லை என்பதை உங்களது தன்னம்பிக்கை விடா முயற்சியும் கல்வியிலும் நல்லதொரு நிலைக்கு வர வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவான ஓர் இறைவனை வேண்டுகிறேன் பிரார்த்திக்கிறேன்
@nakkiranramaiyan52162 жыл бұрын
இந்த மாணவி வெற்றிபெற வாழ்த்துகள்.
@pavadaimani9335 Жыл бұрын
ஓர் அருமையான பதிவு. இந்த பதிவில் வரும் நரிக்குறவர் பெண் நல்ல கல்வித் தகுதியுடன் இருப்பதால் அரசு அவருக்கு ஏதாவது ஒரு துறையில் வேலை கொடுத்து உதவினால் அவருடைய பிள்ளை யை நன்கு படிக்க வைப்பார். அவரது ஒன்பதாம் வகுப்பு பயிலும் பெண் நன்றாக ஆங்கிலத்தில் பேசுகிறார். அவருக்கு வசதி படைத்தவர்கள் உதவி செய்தால் அப்பெண் பிள்ளை வாழ்க்கை யில் நன்கு முன்னேற வழி வகுக்கும்.
@venugopalvaratharaj74142 жыл бұрын
இவர்கள் போன்றவர்களை அடையாளம் கண்பித்த சகோதரிக்கு முதற்க்கண் நன்றி.இதே போன்று தான் மலை வாழ் மக்களின் நிலையும் .அந்தந்த பகுதியில் பொருளாதார ரீதயில் வசதி படைத்தவர்கள் உதவினாலே இவர்கள் சமுதாயம் மேலோங்கும் . ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் .அந்தகுழந்தையும்,தாயும் பேசும்பொழுது அவர்களுக்குள் உள்ள தன்னம்பிக்கை துளிர் விடும்பொழுது உண்மையில் மெய்சிலிர்க்கிறது .இவர்கள் போன்ற தன்னம்பிக்கை உள்ளோரை நாம் முன்னேற்றபாதைக்கு கொண்டு சென்றாலே இறைவன் நமக்கு தானாகஅருள் புரிவான் .அவர்கள் கனவு நிறைவேறும் அவர்கள் தன்னம்பிக்கை கண்டிப்பாக துளிர் விடும்.சாதியையும் மதமும் என்றும் ஒழியாது ..அதை விடுத்து இது போன்ற மக்களின் திறமைக்கும் ,நேர்மைக்கும் மதிப்பு கொடுத்து கல்வி வேலை வாய்ப்பில் வழிவகுத்து கொடுத்தால் நம் சமுதாயம் மிக வேகமாக முன்னேற்றம் அடையும்.அன்பு சகோதரிக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துக்களை கூறிகொள்கிறேன்.தங்கள் சேவை தொடரட்டும் .அந்த தாயின் மகளின் தன்னம்பிக்கை வீண் போகாது .
@mohant36869 ай бұрын
துணிந்து நில் மகளே இதை இந்த கேடுகெட்ட இரண்டு அரசுகளும் மதம் மயிறு என்று பேசாமல் இதுபோன்ற விளிம்பு நிலை மக்களுக்கு அனைத்து சலுகைகளையும் கொடுங்கடா ஆனால் இந்த கேடுகெட்ட நாய்கள் அதானி அம்பானி,இன்னும் பலருக்கு கடன்தள்ளுபடி செய்வதைவிட கல்விக்கு உதுவுங்கடா இந்த காணொளியைக் காண்பவர்கள் ஏதாவது முயற்சி செய்யலாமே!
@MohamedIsmail-ro4uqАй бұрын
God bless to you ismail PANADURA Sri lanka
@VijayKumar-gw6qi Жыл бұрын
Kandippa nii periya alavaruva papa 💫❤❤❤💯💯🔥🔥
@ananthanananthan28492 жыл бұрын
பாப்பா நீங்க நல்ல படிச்சி உங்கள் எதிர்கால வாழ்க்கையில் வெற்றி பெர வாழ்த்துக்கள் 🙏வாழ்க வளமுடன்
@davids5237 Жыл бұрын
அவர்களை பேட்டி எடுத்து அவர்களின் நிலைமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த உங்களுக்கு நன்றி இவ்வகையான மக்கள் இன்னும் அடிப்படை வசதிகள்(வீடுகள், வேலைகள், சாதிச்சான்றுகள்) இல்லாமல் இருக்கின்றனர்
"ஒரு பெரிய மனிதர் ஒரு சிறந்த மனிதரிடமிருந்து வேறுபட்டவர், அவர் சமுதாயத்தின் பணியாளராக இருக்கத் தயாராக இருக்கிறார்." by Dr Babasaheb Ambedkar
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan..na oru naal nalla youtuber uh varuvan..appa en samugadha uyirthuvan..and i need you all support
@maththayas35902 жыл бұрын
@@muralithetribe உங்க வீடியோ பாத்திருக்கன் அருமையான speech👌 மற்றவர்களை படிக்க சொல்லுங்கள் நல்ல அதிகாரிகள் நிலைமைக்கு வரச்சொல்லுங்கள் அப்படி வந்தால் அவர்களை நரி குறவர் என்று கூறமாட்டார்கள் என்ன அதிகாரியாக இருக்கிறாரோ அதுவாகத்தான் கூறுவார்.
@cocmaster89077 ай бұрын
@@muralithetribep......
@j.r.j.properties21812 жыл бұрын
Education is a powerful weapons..🔥🔥💪🏻💪🏻
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan..na oru naal nalla youtuber uh varuvan..appa en samugadha uyirthuvan..and i need you all support
@Paneerselvam-db8zt9 ай бұрын
தருமம் செய்ய க் கூடிய எத்தனையோ ஆத்மாக்கள் இந்த உலகத்தில் நிறையவே இருக்கின்றன
@Paneerselvam-db8zt9 ай бұрын
அடப்பாவி களா ஒரு பத்து பேருக்காவது அரசு வேலை போட்டுக் கொடுங்கடா.
@sathikathabassum64242 жыл бұрын
Hats off to anchor lady❣️
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan..na oru naal nalla youtuber uh varuvan..appa en samugadha uyirthuvan..and i need you all support
@venkadeshkumar91602 жыл бұрын
Why you need reason for begging
@mrvicky4922 жыл бұрын
@@muralithetribeunga videos paathan brother neengathana athu behindwoods la pesunadhu super bro..naa subscribe pannitan keep uploading new content neenga kandipa famous aayiduveenga
@mrvicky4922 жыл бұрын
@@venkadeshkumar9160 maybe you're struggling to convay message - "you got a reason for begging"..am i right..learn how to convay message in english then talk about anyone..lack of knowledge fool #venkadesh kumar..and he is better than you👏
@ashokajith96832 жыл бұрын
கவலைப்படாதீங்க அம்மா உங்க ஆசை கண்டிப்பாக நடக்கும்
@helensheebajameshelen71322 жыл бұрын
உங்களுடையவலியும் வேதனையும்நன்குபுரிகிறது நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நல்ல நிலைமைக்கு வருவீங்க👍
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan..na oru naal nalla youtuber uh varuvan..appa en samugadha uyirthuvan..and i need you all support 💪
@saranyar52012 жыл бұрын
உயர்ந்த நிலமைக்கு வர வாழ்த்துகிறோம்
@patrickpatrick29392 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை. படிப்பு மட்டும் தான் உன்னை உயர்த்தி வைக்கும்.
@discoalavudeen9808 Жыл бұрын
சகோதரியின் கனவு அவர்தம் குழந்தைகளால் மெய்ப்பட வேண்டும்...!! வாழ்த்துக்கள் !!
@raguls3642 жыл бұрын
மனோரமா மற்றும் அவரது மகள் இருவரின் பேச்சு கேட்டு மிகவும் மகிழ்ச்சி. ஒவ்வொரு இடத்திலும் ஜாதி அமைப்பு சங்கம் இதன் மூலம் அவர்கள் தேவை பூர்த்தி செய்ய முடியும். முயன்று பார்க்கவும்
@francisraj46502 жыл бұрын
Congratulation மாண்புமகு முதல்வர் அவர்களே இந்த பிள்ளையின் படிப்பிற்கு எதாவது உதவியும் இதை பார்க்கிறவர்ளும் உங்களல் முடிந்த பெருளுதவி செய்யுங்கள்
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan. naangalun manushan thaana..na kandipa oru naal nalla youTuber uh avan..i need you all support 🔥
@leelavathyethiraj8702 жыл бұрын
கடவுளே.....என்ன சொல்வதென்றே தெரியவில்லை....அவர்களுடைய மனவலி....தாங்க முடியவில்லை........இந்த சிறுமி பேசும் போது மிகவும் கவலையாக உள்ளது....முகவரி தெரிந்தால் முடிந்த உதவி செய்யலாம்....
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan. naangalun manushan thaana..na kandipa oru naal nalla youTuber uh avan..i need you all support 🔥
@leelavathyethiraj8702 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@leelavathyethiraj8702 жыл бұрын
Who evaluate.......
@nadhiyailayaraja8051 Жыл бұрын
God bless you❤ sir
@cocmaster89077 ай бұрын
@@muralithetribep.......
@இசைவாணிமகிழன்ஸ்2 жыл бұрын
அருமை தங்கே... உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்..
@pargaviesther51392 жыл бұрын
அன்பு மக்களே நீங்களும் இந்த சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் வருவீர்கள் கலங்காதே மனோரமா உங்க பிள்ளைகள் நல்ல நிலையில் வருவார்கள் நிச்சயமாக முடிவு உண்டு உன் நம்பிக்கை வீன் போகாது கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கர்த்தர ஆசீர்வதிப்பாராக திவ்யா நீ மனம் சோர்ந்து போகாமல் படிக்க வேண்டும் மேலும் வளர வாழ்த்துக்கள் God bless you and your family 🙌👏🙏💐
@prakash19222 жыл бұрын
Anbanara sadhikari
@SeeniSeenipeer6 ай бұрын
இறைவா உன்னிடத்தில் மனம் உருகி வேண்டுகிறேன் இந்த தாயின் குழந்தையின் உடைய ஆசையை நிறைவேற்றிட தமிழ்நாட்டிலேயே எத்தனையோ நல்ல உள்ளங்கள் உள்ளன அந்த நல்ல உள்ளங்களில் கண்ணில் பண்ணும் படியாக இந்த நிகழ்ச்சியை அவர்களுக்கு தென்பட செய்யவும் இந்த தாயின் குழந்தையினுடைய ஆசை நிறைவேற இறைவா நல்ல அருள் புரிவாயாக
@yokarstv73642 жыл бұрын
🙂Her mother's heavenly smile while she talking english infront of others...
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan..na oru naal nalla youtuber uh varuvan..appa en samugadha uyirthuvan..and i need you all support
@cocmaster89077 ай бұрын
@@muralithetribep........
@RN6766452 жыл бұрын
What you mean by community... there is only one community humanity...don't spread this kind things to the new generation. மக்கள் சேவையே மகேசன் சேவை. வாழ்த்துக்கள் தங்க தமிழ் உறவே.
@jashweeniselvaratnam32502 жыл бұрын
I wish this girl reach greater heights❤️
@nagalingam82474 ай бұрын
இந்தத் தாய்க்கும் இந்த குழந்தைக்கும் என்னுடைய முதல் வணக்கம். இந்தத் தாயின் கண்ணீர் இவர்களை இவர் குழந்தையை மென்மேலும் உயர்த்தும் என்பதை பதிவிடுவது பெருமகிழ்ச்சி அடைகிறேன் இந்த மாதிரி உள்ள ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்து அவர்களுக்கு நல்ல பதவி தர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் இதற்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் நீ படித்து பல பட்டங்கள் பெற்று மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அதற்கு கடவுள் இந்த உலகில் மனிதனாகப் பிறந்த அனைவருமே சமம் உன்னுடைய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி எறிந்து விட்டு உன் மனம் போன போக்கில் செயல்பட வேண்டும் என வாழ்த்துகிறேன் நன்றி. உறுதுணையாக இருப்பார் என்பதை பதிவிடுகிறேன் நன்றி.
@karthiklogan52032 жыл бұрын
இந்தியாவின் நிலைமை மனிதர்களின் ஏற்றத்தாழ்வு
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan. naangalun manushan thaana..na kandipa oru naal nalla youTuber uh avan..i need you all support 🔥
@kamalkishorek51002 жыл бұрын
Nenallandhan da pappa sadhikkanum unakku nalla oru vazhi pirakkum congrat's da pappa
@manibalan892 жыл бұрын
கவலை படாதீர்கள் உங்களுக்குள் நல்ல காலங்கள் காத்து இருக்கிறது... வாழ்த்துக்கள் சகோதரி 👏👏👏
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan..na oru naal nalla youtuber uh varuvan..appa en samugadha uyirthuvan..and i need you all support
@manibalan892 жыл бұрын
@@muralithetribe kandipa bro... Engala mathiri niraya peru ungaluku support panuvanga... Vaazhthukkal thozha 👏👏👏🤝
@muralithetribe2 жыл бұрын
@@manibalan89 nandringa
@cocmaster89077 ай бұрын
@@muralithetribep........
@vijayanand35402 жыл бұрын
மெய் சிலிர்க்கிறது. என்ன ஒரு தெளிவு
@victoriaantony67172 жыл бұрын
What a positivity.....clap for this child 👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan..na oru naal nalla youtuber uh varuvan..appa en samugadha uyirthuvan..and i need you all support
@bernadettemel20532 жыл бұрын
Don't stop with only clapping someone help
@rajendrantneb96106 күн бұрын
அருமையான பதிவுஇதை வெளியில் கொண்டு வந்தவர்களுக்கு நன்றி🙏🏻
@கவிஞர்சாபுவிஷ்மா2 жыл бұрын
திறமை இருந்தால் எதிலும் சாதிக்கலாம் என்பதற்கு உதாகரணம் இந்த மங்கை..
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan. naangalun manushan thaana..na kandipa oru naal nalla youTuber uh avan..i need you all support 🔥
@cocmaster89077 ай бұрын
@@muralithetribepunda
@devanathanragupathi3423 Жыл бұрын
r கண்டிப்பாக நிச்சயம் உங்கள்ளுடைய எதிர்காலம் நீங்கள் நினைத்ததை ஆசைப்பட்டதை கடவுள் நிச்சயம் நிறைவேற்றபிரார்த்திக்கின்றோம் வாழ்த்துக்கள்🙏🙏🙏
@jmchitra902 жыл бұрын
Hi sister vazhukkal 🙏🙏💐💐 nanum narikkuravar community tha ma 12 th mudichathum ennai kalyanam panni koduthutanga after marriage Nan D.Ted,BA,MA,B.ed finished now Nan UPSC la IAS exam ku prepare pannitu erukka ma enakku 2 kids erukanga kandipa namba community la oru girl ha sathippom ma vazha valamudan 🙏❤️❤️❤️
தமிழில் காணொளியை பார்க்கிறீர்கள் உங்களுக்கு தமிழில் கருத்து பதிவிட என்னபிரச்னை?
@e.yabeshinbaraj93712 жыл бұрын
சிங்கப் பெண்ணே நீ மேலும் மேலும் உயர வாய்
@anuragaryabhatt56692 жыл бұрын
அருமை தங்கையே நிச்சயம் நீங்கள் அனைவரும் நல்ல இருக்க அந்த ஆண்டவன் உங்களுடன் இருப்பார்
@kumarindia7685 Жыл бұрын
அம்மாவாவும், குழந்தையாக.ரொம்ப ரொம்ப திறமையுள்ள சமூகமாக, கஷ்ட படுகிறார்கள், குடியுரிமை வழங்க சகோதரி உங்க முயற்சி தேவை பாவம் அவர்களும் இந்த மண்ணுல பிறந்தவர்கள் தானே
@rajagopalrajakkannu57362 жыл бұрын
நீங்க நம்பிக்கையை கைவிடாமல் தன்னம்பிக்கையை மூலதனமாக கொண்டு முயலுங்கள் வெற்றி நிச்சயம் மீண்டும் முதல்வர் அவர்களை அணுகுகங்கள்
@srinithisrinithi77502 жыл бұрын
12:52 just look into her eyes She feels the best and proudest mother in this entire world♥️!!
@kannathathsan27462 жыл бұрын
நீங்க வெற்றி பெறனும் .வாழ்த்துக்கள் மா .மாண்புமிகுந்த முதல்வர் நடவடிக்கை எடுக்னும் .
@rajendrantneb96106 күн бұрын
உங்கள் கனவுவிரைவில் நிறைவேறும்வாழ்த்துக்கள்💐💐💐💐💐
@RevathiGopalakrishnan2 жыл бұрын
திவ்யா குட்டி பேசுவதே கவிதை மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் 💐💐உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் உள்ளது 🤝💐💐&சகோதரி உங்களுடைய பதிவு நிறைய பார்த்து இருக்கிறேன் இந்த பதிவை பார்த்த பிறகு உங்களை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசையாக இருக்கிறது 🙏
உங்கள் கண்ணீர் தமிழக முதல்வரால் துடைத்து எறியப்படும் விரைவில்.
@sachinanbu30942 жыл бұрын
இந்த பொண்ணுக்கு ஒரே ரோல் மாடல் புரட்சியாளர் அம்பேத்கார் மட்டுமே! அவரின் வாழ்க்கை வரலாறு இந்த பெண்ணுக்கு முன்மாதிரி! சமூகத்தில் பின் தங்கிய, வறுமையில் இருப்பவர்களுக்கும் படிப்பு மட்டுமே தன்னை உயர்த்தும் ஆயுதம்!....
@Food_production_1232 жыл бұрын
உங்க முயற்சி வீண்போகாது உறவுகளே....💯🙌💥❣️
@vivithav41615 ай бұрын
நல்ல பென்மனிநல்ல பிள்ளைகள் நானும் உங்களைப் போல்தான் நன்றி
@gowtham1366.2 жыл бұрын
Ungalku super amma nega nala padi gai avaga nala padukoga God bless you sister👭💖
@தாமிரபரணிதமிழன்-ங9ழ2 жыл бұрын
மனிதனை மனிதனாக பார்க்கவேண்டும்! இதுபோன்ற காணொளிகளை பார்க்கும்போது மனம்ரணமாகிறது! திவ்யா,அவரது தாயார் இவர்களது நிலை உயர வேண்டும்! இவர்களுக்கு கல்வியிலும்,வேலை வாய்ப்பு களையும் நிறைவாக தந்து அரசு தனிக் கவனம் செலுத்தி ஊக்குவிக்கவேண்டும் என்பதேஎனது வேண்டுகோள்! ஆண்டவன் இருக்கான் திவ்யா! ஒருநாள் உன் நிலை மாறும்!
@naanumrowdythaan2 жыл бұрын
This is why education for girls is so important. When you educate a girl and empower her with a job, the entire community gets benefited.
@sheengirl012 жыл бұрын
Great words 👍🏻
@samarasamsinu15232 жыл бұрын
மகளே தூள் கிளப்புமா வாழ்த்துக்கள் மகளே.
@iamredknot2 жыл бұрын
Not really, don't be biased. Do you want proof of educated females doing crimes and misusing 'women empowerment'?. Both boys and girls need education to lead a better life, invent, sustain, provide for themselves and others. Do you know because of this bias, how many boys are suffering for at least a chance of a better life?. What wrong did they do? Not sure why people like you are biased and blind. I have helped a lot of people and really get pissed when you weigh or rate a person or gender based on nothing.
@naanumrowdythaan2 жыл бұрын
@@iamredknot Yes. But women are still far behind men and hence, extra support needs to be provided to women till their ratio becomes comparable to men.
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan..na oru naal nalla youtuber uh varuvan..appa en samugadha uyirthuvan..and i need you all support
@jaysontuitions44312 жыл бұрын
அவர்களுக்கு ஆசிரியராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@KARTHIEE72 жыл бұрын
Sir nega avaroda teacher ah
@jaysontuitions44312 жыл бұрын
@@KARTHIEE7 yes
@ambihari48022 жыл бұрын
Super sir👏👏👏👏
@கதிரவன்-ங3ண2 жыл бұрын
இது எந்த ஊர் ? மாணவியின் முகவரி ஆதார் மட்டும் வங்கிக் கணக்கு எண் தெரிவிக்கவும். அத்தணை ஈரம் கெட்டவர்கள் இங்கில்லை. உதவும் உள்ளங்கள் ஓராயிம் உள்ளோம். முதல்வர் இதைகவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.செல்பேசி எண் கிடைத்தாலும் அவர்களைத் தொடர்பு கொண்டு உதவ இயலும்.
@bhavanisubramani21272 жыл бұрын
God bless you🙏
@faithfaith58702 жыл бұрын
God bless you divya kutti. Achive your goal and take care of your parents.
@punithapunitha40672 жыл бұрын
👏
@shreedhar.dofficialtamil71852 жыл бұрын
👏
@krishnammals39842 жыл бұрын
Phone No pl
@dahsinamoorthiparvathi40177 күн бұрын
சகோதரி இந்த சமுதாயம் நம்மை இதே மாதிரி தான் வைத்திருக்கும் கவலைபடாதே சகோதரி
@Tamil123-w8v2 жыл бұрын
Ivangaluku kandipa government help pananum
@amudhaammu12112 жыл бұрын
ஹாய் சிஸ்டர் என் பெயர் அமுதா நானும் நரிக்குறவர் சேர்ந்து ஒரு பெண் தான் இந்த வீடியோஸ் பார்க்கும்போது கண்ணு கலங்குது அவங்க எனக்கு அத்தை அவங்கள பார்த்தேன் பத்து வருஷம் ஆகுது அவங்க ஒரு நேரத்துல எவ்வளவு அழகா இருந்தாங்க எப்படி இருந்தாங்க இன்னைக்கு இப்படி கஷ்டப்பட்டு இருக்காங ரொம்ப நன்றி சிஸ்டர் இந்த வீடியோ மூலமா உங்களை நான் பார்த்ததுக்கு தேங்க்யூ சோ மச் 🙏
@gurumoorthi20642 жыл бұрын
Na government school tha padeikkura,Anga yailla teacher well trainer, private school veda government school eavalovo paravailla,na eippa government arts and science College la padeikkura, ennoda teacher yaillarum nailla soille tharaga,oru person padeikkura tha poruthu tha Ava pareya all la vara mudeum , please government school ah lower ah pasathega , Tq 💕
@jaganathanarumugam3532 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் செகநாதன் ஆறுமுகம் சுண்டக்காமுத்துர கோவை
@Alex-lz5rs Жыл бұрын
Ne nandraga varuvai பல்லாண்டு வாழ்க
@antonyirwinraj44692 жыл бұрын
1. Yes, the lady (Narikuravar) understood the importance of Education. 2. Thiruvalluvar stated that the Education is the best Wealth of all other wealth. There is no stability for other types of wealth, but education is stable for ever.(Kural:400)!
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan..na oru naal nalla youtuber uh varuvan..appa en samugadha uyirthuvan..and i need you all support
@megamkm45532 жыл бұрын
Intha channel ku romba nandri pa
@rithishrithish58972 жыл бұрын
Super super super nalla vedio lots of thanks
@punniyamoorthipunniyam3694 Жыл бұрын
உனக்கு எதிர் காலம் உண்டு வாழ்த்துக்கள் மா
@muraliramamurthy46532 жыл бұрын
உங்கள் நம்பிக்கை உங்களை, உங்கள் குழந்தைகள் வாழ்வை உயர்த்தும். உறுதியாய் இருங்கள்.
@dahsinamoorthiparvathi40177 күн бұрын
குழந்தை தெளிவாக இருக்கிறாள் நிச்சயமாக உயர்ந்த நிலைக்கு வருவாள்
@chola_1232 жыл бұрын
Really appreciate..... என்ன சொல்றன்னு தெரியல.....👍❤️
@gmahendran9958 Жыл бұрын
அன்பு தங்கைக்கு சிறந்த எதிர்காலம் இருக்கு.. 👍👍
@jayaprasathjayaprasath66722 жыл бұрын
Papaa English speech no words 👍👍👍God bless u ❤❤❤
@muralithetribe2 жыл бұрын
naanun narikuravan thaan. naangalun manushan thaana..na kandipa oru naal nalla youTuber uh avan..i need you all support 🔥
@muralithetribe2 жыл бұрын
naa padikala aana nanun nalla english pesuvan.m
@jayaprasathjayaprasath66722 жыл бұрын
Narikuravan my best friend bro &sikirama ▶️youtuber agiduva nee ❤❤❤
@muralithetribe2 жыл бұрын
@@jayaprasathjayaprasath6672 nandringa🧡
@Berrygirl6784 Жыл бұрын
@@muralithetribe🎉🎉getting famous bro u proved it😊
@Promospot20232 жыл бұрын
நீங்கள் மிகவும் சிறப்பாக உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்..
@karthicksuganya38932 жыл бұрын
Knowledge Ullagavanga kuda ivlo talent ah english pesa matanga semmma Talent
@RajaRakshan-o3m4 ай бұрын
வாழ்த்துக்கள் மகளே இன்னும் நிறைய படித்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வாழ்த்துக்கள்
@swamiduraimurugesan8204 Жыл бұрын
இவர்களுக்கு தமிழக தலைவர் உதவவேண்டும்.
@joshuajohn35192 жыл бұрын
ஏழைகள் என்றும் ஏழைகளாக தான் இருக்கவேண்டுமா.நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரின் செயலை நினைத்து.இந்த அரசாவது உதவுமா?😭😭😭😭😭
@freelancerfabrucationcharl23142 жыл бұрын
Un thannambikai unai uyairthum sister 🙏💐
@magizhinidurga61532 жыл бұрын
கலெக்டர் அய்யா அவர்களே அவர்களை முன்னுக்கு கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இவர்கள் படும் வேதனை வலியை தயவு செய்து குறையுங்கள்.இவர்களுக்கும் ஒரு அங்கீகாரம் கொடுங்கள். இவர்களும் சமுதாயத்தில் நல்ல நிலைமையில் வாழ வழி செய்ங்களா
@PiraththanaAchchu15 күн бұрын
Sister உங்கள் காணொளி அனைத்தும் அருமையாக இருக்கும் ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த காணொளி இதுதான் 👌👌👌👌👌👌👌👌அருமை 👍👍👍👍👍👍இந்த குழந்தை இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் 👍👍👍👍👍👍