Click Here For Part 02: kzbin.info/www/bejne/qZW4h354hrmAa8U
@naturelover52422 жыл бұрын
Hi aval glits channel enaku reply pannunga, enaku dance solli kudukrathunala avangalukum oru santhosham , time spend, fullfil so avangagitta permission kettutu enaku reply pannunga
@rajeswari88532 жыл бұрын
I was a student of sathiya matriculation.i am the first set of class 10 .i love puliyur saroja mam
@nithyanandamr25582 жыл бұрын
⁸
@thiyagarajgunavathy9914 Жыл бұрын
Remove discard please
@SriNevassan Жыл бұрын
Amma nee
@malavikaravikanth55902 жыл бұрын
முன் பின் தெரியாத குழந்தைகளுக்காக லட்சங்களை அள்ளி கொடுத்த இந்த தாய் ஒரு தெய்வம் 🙏🙏🙏
@janupriya33102 жыл бұрын
Correct
@revathykeshav84292 жыл бұрын
well said
@geetharaj11872 жыл бұрын
நீங்கள் இழந்த இழப்பு மிக பெரிய இழப்பு கேட்டு மனம் வலிக்கிறது, இந்த இழப்பை தாங்கும் மன தைரியத்தைமயும், உடல்நலத்தையும் தர கடவுளை வேண்டிக் கொள்கிறேன், இல்லாதவர்களுக்கு உதவும் வாய்ப்பபை கடவுள் தந்ததாக நினைக்க தோன்றுகிறது
@chitran84542 жыл бұрын
ஒரு தாய்கு கடவுள் எந்த தண்டனை வேணும்னாலும் கொடுக்கலாம் ஆனால் பெற்றோர் இருக்கும் பொழுது பிள்ளையை பரிகொடுக்கும் வேதனையை மற்றும் கொடுக்க கூடாது. உங்கள் interview பார்க்கும்பொுது கண்ணீர் அடக்க முடியவில்லை. என்ன சொல்லி ஆறுதல் சொல்ல. கடவுள் உங்களுக்கு தைரியம் கொடுக்கட்டும் 😭😭
@GowthamSRGGowthamSRG Жыл бұрын
Amma nanum unga nelamaiyilthan irukkeran
@radhikaravi35372 жыл бұрын
இது கலிகாலம் அம்மா. நல்லவங்களுக்கு காலம் இல்லை. Stay strong amma 🙏🏻🙏🏻
@rajenyvaithilingham95572 жыл бұрын
அவங்க பெயரை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவங்க மன வலியையும் ரணத்தையும் இந்த interview மூலம் அறியும் போது உண்மையாக என் மனம் ரொம்ப ரொம்ப வேதனையாகவும் கனமாகவும் இருக்கிறது. எந்த ஒரு தாய்க்கும் இப்படியான ஒரு நிலைமை வரக்கூடாது. ஆண்டவன் மனிதனை படைத்து எவ்வளவு வலிகளையும் வேதனையையும் தருகிறான்.
@shinningart93492 жыл бұрын
உங்கள் துன்பம் எங்களுக்கும் மிகுந்த வேதனை அளிக்கிறது. வருந்தாதீர்கள் அம்மா
@muthukumaran17062 жыл бұрын
அம்மா நீங்கள் எவ்வளவு நல்ல அருமையான குணம்.உங்களுக்கு இந்த மாதிரி துன்பம் வந்து இருக்க கூடாது. இறைவா இவ்வளவு நல்ல மனம் உள்ள இவர்களுக்கு ஏ ன் இந்த சோதனை? மிகவும் வேதனை ஆக உள்ளது.
@sganeshan12842 жыл бұрын
புலியூர் சரோஜா அம்மா புகழ் இன்றும் நிலைத்திருக்கிறது - அவரின் சோகம் எமக்கும் மிகுந்த வேதனை அளிக்கிறது
@santhidhanasekaran58402 жыл бұрын
புலியூர் சரோஜா அவர்களுடைய சோக கதையை கேட்டு மனசு கனம் ஆயிடுச்சு
@shanthir67792 жыл бұрын
அம்மா கவலைப்படாதீங்க என்றும் தெய்வம் துனைஇருக்கும் நம்பிக்கையுடன் இருங்கள் மனம்தளராதீர்கள்
@pbrk82 жыл бұрын
இந்த உலகில் இது ஏன், எதற்காக என்ற பதில் கிடைக்காத கேள்விகள் பல உண்டு. ஆனால் இதுதான் வாழ்க்கை.
அழகுஆங்கர்சகோதரிக்குஅன்பு வணக்கம் பேட்டி எடுக்கும் விதம்அருமை சகோதரியே வாழ்க வளமுடன்
@usharanijs2 жыл бұрын
அம்மா... அழுதுகொண்டே தான்... பார்த்தோம்.... வைரம் போன்ற மகனைப் பெற்றிருக்கிறீர்கள் அம்மா... தயவு செய்து கலங்கவேண்டாம்.... உங்களுடைய கலைத்திறமைக்கு மரியாதைகள்.... உங்கள் நற்பண்புக்கும், பேரன்புக்கும்.... சிரம் தாழ்ந்த வணக்கங்கள்... அம்மா...
@premanantheeswaran59942 жыл бұрын
புலியூர் சரோஜா. அவர்களின் நேர்காணல் மனதை மிகவும்கணக்கச் செய்தது.கடவுள் அவருக்கு. மன அமைதியை கொடுக்க வேண்டும்.
@srinivasanpadmavathi55782 жыл бұрын
அம்மா, அந்த குருவாயூர் அப்பனையே உங்கள் குழந்தையாக பாவிக்க வேண்டுகின்றேன்.
@swathishankar6592 жыл бұрын
மனது மிகவும் வேதனையாக இருக்கு தாயே உங்கள் இழப்பு யார் கூட இருந்தாலும் ஈடு செய்ய முடியாத இழப்பு நீங்கள் மனது சமாதானம் அடைய வேண்டுகிறோம் தாயே
@thiru77432 жыл бұрын
அழவைக்கிறமாதிரியே நாசூக்காக கேள்வி கேட்கிறதில.. இப்ப இருக்கிற Anchors திறமைசாலிகள்...
@உரிமைகுரல்-ச6ள2 жыл бұрын
இதயம் கனக்கிறது😭😭😭😭
@pandiarajanr69292 жыл бұрын
பெற்ற பிள்ளையை இழந்த துக்கமும் சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த சோகமும் வேதனையும் எந்நாளும் போகாது. இன்று வரை பல நாட்கள் கண்ணீருடன் கலங்கித் தான் தவிக்கிறோம்.
@sivasakthi-re9jg2 жыл бұрын
அம்மா தயவுசெய்து அழாதிங்க ,எல்லாம் ஆண்டவன் செயல்,நம்ம கர்ம வினை
@rajag98602 жыл бұрын
😂😂😂
@chitu-iw5if Жыл бұрын
தயவுசெய்து துன்பத்தில் அழுபவர்களை.. குழந்தைகள் இழந்து தவிப்பவர்களைப் பார்த்து கர்மவினை.. ன்னு மட்டும் சொல்லாதீர்கள். அது வன்முறை.. மனரீதியான தாக்குதல்😢
@jeyanthimurali2123 Жыл бұрын
எல்லாரும் பாவம் பண்ணி பாங்களா பாவம் அந்த அம்மா
@ravindrannanu40742 жыл бұрын
Only tears, tears, கண்ணீரை நிறுத்த முடியவில்லை. நல்ல மனது உள்ளவர்க்கு இப்படி ஓர் சோதனையா. இறைவா இது என்னதான் விதியின் விளையாட்டு.
@bavanadavi74122 жыл бұрын
எல்லாம் அவன் செயல் அதை யாராலும் மாத்த முடியாது அவன் அருளாலே அவன் தாள் வணங்க
@varathalaxmynadarajah92112 жыл бұрын
அம்மா உங்கள் நிலையே எனக்கும்.மிக அண்மையில் நானும் என்மகனைப் பறிகொடுத்துவிட்டு தினம் தினம் வெந்து சாகிறேன்.
@kseethalakshmi8113 Жыл бұрын
Amma அழாதீங்க no words Wonderful mother Best son ever🙏🙏🙏
@fathimasifasyedmusthafa94102 жыл бұрын
Anchor is very kind and good hearted.I have seen all her interviews she always consoles everyone.May this comment reach her.
@smoke30242 жыл бұрын
உங்கள் பதிவு கண்ணீர் வருகிறது
@lakshmikarunakaran11932 жыл бұрын
அம்மா சத்யா சாகவில்லை பல தர்மங்களை செய்ய வைத்து அதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் வருந்தாதீர்கள்
@vigneshravi16532 жыл бұрын
i am very glad that i studied in their school. they correspondent sir and puliyur saroja mam both were lovely human beings ❤
@prathibhachiky53222 жыл бұрын
அவர் மகன் மிகவும் நல்லவர்
@kalyan17782 жыл бұрын
சாகிற வரைக்கும் பெற்ற வயிறு பற்றி எரியும் . கடவுள் தான் அவரை ஆறுதல் செய்ய வேண்டும். சிவ சங்கரி அற்புதமான பெண்
@saravananmalar.s46602 жыл бұрын
இந்த. அம்மா😭😭😭😭😭 செல்லும் போது. அழுகை. வந்துவிட்டது.
@nrgirls14802 жыл бұрын
Ninaivugalai marakka mudiyathu. Sathya unga koodave than irukirar.
@indiradeviparthiban90182 жыл бұрын
அம்மா தைரியமாக இருங்கள் நாங்கள் இருக்கிறோம்
@sarojiniprabhakar38812 жыл бұрын
Her strong character is appreciable.
@kavitharamesh8652 жыл бұрын
கேட்கும் போதே அழுகை வருது, அனுபவிச்ச உங்களை யாராலும் தேற்றுவது கடினம் தான். ஆனால் உங்க பையன் பெயரை வைத்து நிறைய பேர் இந்த உலகில் வாழ்கிறாங்க. கவலை படாதீங்கம்மா
@agnessamson16052 жыл бұрын
Can't control the tears....generous hearted madam....your son is always with you...God loves you.
@anurakas2 жыл бұрын
What a legend.....highly philosophical....true words like my amma....God should give her strength....
@ekmdevi2 жыл бұрын
I pray for this great legend.Such situation should never happen to anybody.
@cpvaradarajan51912 жыл бұрын
குருவாயூர் அப்பன் துணை இருப்பான். கவலை படாதீர்கள். உங்கள் மூலமாக எவ்வளவு நன்மைகள் நடந்து உள்ளது.
I only knew madam as only dance choreographer. Didn't know about her personal life. Sad to hear the immeasurable loss in her life.. Sometimes we never understand why such a thing is given by almighty to us. But maybe gold gets purer only when it is melted. Maybe God felt so. For her all those children of cancer institute are her children only. Instead of being a mother to one son she is a mother for all those children. Love you amma. Sincerely pray to give peace to your mind and heart.
@saikanth29932 жыл бұрын
Eeshwaraaaaa
@PARTHASARATHIJS2 жыл бұрын
சரோஜா, உனது நடனத் திறமையை சகநடிகர்கட்கு கற்றுக்கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியதற்கு இப்படிப்பட்ட இறைதண்டனையா ! விதியின் கொடூர பக்கம். மனம் சாந்தி கொள் மகளே ! நானும் புத்ர சோகத்தை அனுபவித்து ஒரு மணி நேரம் முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் அமர்ந்து பல நாட்கள் அழுதிருக்கிறேன்.
@chitrachitra91122 жыл бұрын
Don't worry amma.your son always with u.great mummy.love u ❤️❤️❤️
@sheelasamy83042 жыл бұрын
What she says is reality. Nobody ever be with us, only person is God. As a mother I understand her pain. Love you mam, big hug to you. May god give you peace🙏🙏
@vksvks79012 жыл бұрын
அம்மா வருந்தாதீர்கள் நீங்கள் நடனம் அமைத்த படங்கள் அத்தனையும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது திரையுலகமே உங்கள் மூலம் பல பிள்ளைகள் வெளிச்சத்திற்கு வந்தவர்கள் உண்டே!!!!
@anumaare6072 жыл бұрын
👏👏👌
@narayanamurthyelumalai96152 жыл бұрын
Manasu valikkidu
@minieswaranmini98552 жыл бұрын
சரோஜா அம்மா பையன் அப்போ இறந்த செய்தி தெரியும். அப்போ ரொம்ப வருத்தபடாத நாள் இல்லை. தற்போது உங்களை பார்ப்பது சந்தோசம். அழ வேண்டாம் அம்மா. மனதை தேற்றி கொள்ளுங்கள். தைரியமாக இருங்கள் அம்மா. God bless u.
@bagavathipandian7402 жыл бұрын
ஆமாம் மனது வலிக்கிறது. இவர்களின் கதையை கேட்கும்போது எனது நிலைப்பாடு நினைவுக்கு வருகிறது
@Navamani90252 жыл бұрын
I'm from Malaysia...I'm cried watched this video...mother's feeling 😭
@Kalidliyakath8 ай бұрын
அம்மா உண்மையிலே நீங்கள் ஒரு சிறந்த தாய் தான்.,... பிறருக்கு உதவுகிற இந்த குணம் கொண்ட உங்களுக்கு கடவுள் ஒரு குறையும் வைக்க மாட்டார்... கடவுளுடைய ஆசீர்வாதமும் உங்கள் மகனுடைய ஆசிர்வாதமும் என்றும் உங்களுக்கு கிடைக்கும் நீங்கள் மனம் தளராமல் தைரியமாக இருங்கள் பல சினிமா ஜாம்பவான்கள் ஆட்டிப்படைத்து நீங்கள் தைரியத்தை இழந்து விடாதீர்கள் எவ்வளவு பணம் இருந்தாலும் மறுபடியும் சம்பாதிக்க நினைக்கும் இந்த காலத்தில் இருந்த சொத்துக்களை மற்றவர்களுக்காக அர்ப்பணம் செய்த நீங்கள் உண்மையிலேயே மிகப்பெரிய தாய் தான்
@dhanuv74852 жыл бұрын
Really great ma everyone should have this character of giving nothing we will take and go while going doing good to others only comes with us
@rangarajans9632 жыл бұрын
எந்த ஒரு தாய்க்கு இந்த மாதிரி ஒரு வேதனை தரக்கூடாது இறைவா
@RajaManiRocks2 жыл бұрын
Puliyoor Saroja - You are a great soul 😢
@gayatrisriram89352 жыл бұрын
I started crying when i see her pain may. God give strength to overcome her pain
@kanikani74452 жыл бұрын
No words amma ur heart is very graceful
@madhankumar96722 жыл бұрын
எவ்வளவோ அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் தாய் இல்லா பிள்ளைகளுக்கு நீங்கள் தாயாக மாறி அவர்களுக்கு உங்களால் முடிந்த நன்மையை செய்யுங்கள் தாயே
@poonguzhalidamo87762 жыл бұрын
Thank you Aval Glitz tv🙏 Puliyoor Saroja amma pillai Sathya piranthu nalla uthavigal seithu irukaru. Thagavaluku mikka nanry🙏
@hemalathasenthil55242 жыл бұрын
Mam ur son is living in many souls and hearts❤💞. Such souls are meant to be beside God not in this selfish world. A enlightened star in t sky.
@adv.annastarletnadar7736 Жыл бұрын
Oh,my god, such a nice generous lady.
@sornamramayah39082 жыл бұрын
பெற்ற பிள்ளையை இழந்த துக்கம் நாம் மண்ணோடு போகும் போது தான் மாயும்.
@mbaskar48972 жыл бұрын
ஆமாம். நானும் என் பெண்ணை பறி குடுத்த பாவி. நான் மண்ணோடு போகும்போதுதான் என்துக்கமும் போகும். அந்த நாள் விரைவில் வரணும், ஆண்டவனை வேண்டுகிறேன்.
@rsk56332 жыл бұрын
True....yen paiyanum porandu 3 days la irundutan
@lakshmikrishnamurthy72262 жыл бұрын
@@mbaskar4897 o
@bharathidarshanram2492 жыл бұрын
@@mbaskar4897 kavalaipadathinga aiya unga pen unga kudavedhan iruppanga
@haarshanhaarshan75532 жыл бұрын
True athuvum ore kulanthai
@vahithajaheer47592 жыл бұрын
இறைவன் அவர்களுக்கு நிம்மதியை தரட்டும்
@TheMadrashowdy2 жыл бұрын
I went to a party in 1984 and happened to see Puliyur Saroja family. Her son must have been about 13 or 14 years old then. Even at that age he showed a lot of maturity. After many years I heard he passed away in a bike accident at a very young age. Feeling sorry for his loss..
@someshvishnu5942 жыл бұрын
அம்மா நல்லவர்களை இறைவன் அதிக நாட்கள் பூமியில் வாழ விடுவது இல்லை....வருத்தம் வேண்டாம் அம்மா...உங்களுக்கு நிறைய சத்யா இருக்கிறார்கள்..
@sreev3682 жыл бұрын
கடவுளின் கணக்கு பல நேரங்களில் புரியாத புதிராகவே உள்ளது 😭
@ummulmazahira87912 жыл бұрын
You are right
@jeyanthimurali2123 Жыл бұрын
கடவுள் மனிதனா பிறந்திறிந்தில் தெரியும்
@ranjinip97pandian142 жыл бұрын
My heart is so painful when i heard her story i felt that pain without child was six years marriage life now i have two kid life is going one more thing she said was soooooo impressed she used to brought jewels for his son future wife very few person only like this please come out see other side of good peolpe
@mondosbiggestfannoah40152 жыл бұрын
Very true heartfelt words..
@selvichandrasekar26302 жыл бұрын
அம்மா நீங்கள் நல்லா இருக்கு கணும்அம்மா👍👍💐💐
@rajalakshmig6002 жыл бұрын
அழகன்,கண்கள் பேசும்,சத்ய நாராயணன்,பிரபலத்தின் மகன் என்று துளியும் எண்ணமில்லாதவர்,பிறர்க்கு உதவுவதில் வள்ளல்,அவருக்கு சேமிப்பு கணக்கு துவங்கியபோது நான் pass book எழுதி கொடுத்தேன்,மூன்றவதுமனுஷியாக என்னால் கூட தாங்க முடியாத போது பெற்ற தாய் தங்களின் இழப்பு மிக மிக கொடியது அம்மா,கடவுள் உங்களுடன் துணை இருக்க வேண்டுகிறேன்🙏🙏🙏
@karthikeyanbalasubramaniam5982 жыл бұрын
So sad to hear her son loss. During 80s she was am inevitable choreographer and worked with many super stars. God should be with her.
@rakkibass97652 жыл бұрын
Got very emotional... Let God shower her peace in some way ...
@s4talks4542 жыл бұрын
Mother's love ❤️ is greater than everything
@ranandakumarambalam7842 жыл бұрын
கடவுள் ஒன்றை கொடுத்தால் ஒன்றை எடுத்து விடுகிறார் எதற்காக இந்த மனிதபடைப்பு இறைவா அற்தமற்ற வாழ்க்கை 😞😔
@rajag98602 жыл бұрын
😂😂😂
@mathiyazhagib80432 жыл бұрын
Yes,100/- true.
@ignite46462 жыл бұрын
கடவுள் தவறு பண்ணுவதில்லை. மனிதன் தான் தவறு பண்ணுவார்கள். அதன் விளைவுகள் வாழ்வில் அனுபவிக்கிறோம். சில நேரங்களில் மூதா தேர்களின் தவறுகளால் கூட நம்மை பாதிக்கும்
@kajamohideen2222 жыл бұрын
கடவுள் என்பது ஒரு ஆற்றல் அதை பயன்படுத்தி உயிர்கள் வாழ்ந்து மடிகின்றன. நடக்கும் செயல்களுக்கெல்லாம் அந்த ஆற்றல் காரணம் ஆகாது.
@MM-87-Rr2 жыл бұрын
@@kajamohideen222 golden words bro...100% true...
@jayanthir36892 жыл бұрын
Dont worry amma கடவுள் உங்களை kappathuvar
@babydeiva69102 жыл бұрын
அம்மா உங்களை நான் பாக்க முடியுமா எனக்கு அம்மா அப்பா அண்ணன் யாரும் இல்லை...
@sujimurthi43762 жыл бұрын
Can't stop my crying mam....
@peterdaisan18812 жыл бұрын
I have seen many of interviews in avalgliz but this is the one touch my heart so deeply 💓 love this ma ever Very broken speech ❤️
@Kavithaasivasubramaniam1111 Жыл бұрын
கண்களில் கண்ணீர் அம்மா😢வார்த்தைகள் இல்லை.. நீங்களே கடவுள் தான்..
@thamilasubram59092 жыл бұрын
Oh My God 😢😢 What a Great Lady 🙏🙏
@Vijistakies832 жыл бұрын
உங்கள பார்க்கனும் போல் இருக்கு உங்களை நீங்களே சிறையில் வைத்துள்ளீர்கள் என் அம்மா பேசுவது போல் உள்ளது உங்கள் வார்த்தைகள் சரோஜாம்மா நான் உங்கள் மகன் படித்த பூண்டி புஷ்பம் கல்லூரியில் படித்தேன் உங்களுடன் ஒரு நாள் இருக்கணுபோல் தோணுது நான் சென்னையில தான் இருக்கேன் சத்யா போன்ற நல்ல உள்ளங்கள் இப்பொழுதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.கவலை மறக்க நீங்கள் வெளிஉலகம் பார்க்கவேண்டும் அம்மா
@mariyammalmariyammal32242 жыл бұрын
அம்மா உங்களிடம்மிருந்து இறைவன் பிள்ளையை பிரித்தான் என்னிடம் இருந்து தாய்யை பிரித்து என்வேதனை சொல்லகூட உறவுகள் இன்றி தவிக்க விட்டுவிட்டான் 😭😭😭😭😭😭😭😭.
@SelvamSelvam-up9md2 жыл бұрын
அம்மா உங்கள் நிலைமையை கேட்டு கேட்டு அடிவயிற்றில் துக்கம் ததும்ப அழுது கொண்டே இருக்கிறேன்...... ஏன் இந்த கடவுளுக்கு மீது இவ்வளவு ஓரவஞ்சனை... உங்களுக்கு துணையாக உங்களுக்கு பிள்ளையாக நாங்கள் இருக்கிறோம் கவலைப்படாதீர்கள்.... அம்மா
@rajag98602 жыл бұрын
😂😂😂
@hflipbook72512 жыл бұрын
அம்மா நீங்கள் நல்லா இருக்கனும்
@remingtonmarcis2 жыл бұрын
Very heart breaking interview, GOD bless saroja mam and her husband.
@selvichandrasekar26302 жыл бұрын
நீங்கள் எவ்வளவு நல்ல காரியம் பண்ண றிங்க
@vijayalakshmithiagarajan1560 Жыл бұрын
Heart melting.. With tears ,
@moorthysinger5586 Жыл бұрын
என் கண்ணீரையும் உங்கள் மகனுக்கு காணிக்கை ஆக்குகிறேன். உங்களை இரு கை கூப்பி வணங்குகிறேன் தாயே! புற்றுநோய் குழந்தைகளை சொல்லும்போது அழுதேன்.
@krishnavenimurali81982 жыл бұрын
மிகவும் வருந்துகிறேன் .... யாராலும் ஆறுதல் சொல்ல முடியாது ....
@mohankamatchi44722 жыл бұрын
Live long Saroja akka.
@GeethaGeetha-if1ir2 жыл бұрын
Amma aluvaadeenga elorum oru naal போகவெண்டியவர்கள் தைரியம் வேண்டும்
@vaanmatheeparanthaman97062 жыл бұрын
OMG Heart is melting man
@samuelbalachandranbalachan61732 жыл бұрын
ivarathu unmai vazhkai Kathai manathai thotu vittathu. Aandavan nallavargalai yenthaan sothikinrano?. Kannil neer thuli varuhirathu. God bless you. Kadavul , ungal nalla ennathirku samathaanam(peace of mind) tharuvaar. God bless you.
@balajisundarambalaji19702 жыл бұрын
She Deserves state award of Tamil Nadu for her contributions to Art ..🙏😑
@vanitha69432 жыл бұрын
Legend ❤️
@jee9417 Жыл бұрын
கடவுள் உங்களுக்கு நல்ல மன அமைதியும் நிம்மதியும் கொடுக்கட்டும்
@abusalih6912 жыл бұрын
God is always with you maa...your son soul also..
@kaiserkaiser17212 жыл бұрын
Same thing happened to my aunt. She lost her son in Ganges. She couldn’t even find his body. After his death, she came to know how much he helped many in need. So many organizations inquired since the regular checks have stopped and my aunt’s sparrow knows no bounds. I think God takes the best ones soon.
@ushas55462 жыл бұрын
True God taken good people soon my 28 year old only son died due to blood cancer aml lost year before diognose he wasvery healthy no bad habits how he got this disecese after dioginosed with in two months we lost him under treatment period only till today parents we con 't
@dominicmikelsamy6539 Жыл бұрын
My heart is broken hearing this legend's story - god at times will take back those good ones simply because He can't allow others harm them - ithu oru maraiporul ithuku eathra velayil baghavaane vilakam kodupaar
@TarunGaming_Mariappan2 жыл бұрын
Very sad😭 Amma after watching this ipadi ilapu unka life la ....
@maheswarisarala48742 жыл бұрын
I studied in madam school, mam is correspondence and I learnt more dance and always at school function
@brahmos67122 жыл бұрын
புலி அம்மாவின் புத்ர சோகம் தாங்க முடியாதது தான் ! அவர் சொல்லும் போது கண்ணீர் வராத மனிதர்கள் இருக்க முடியாது ! புலி அம்மாவின் கணவர் சீனிவாசனும் இல்லை ! அவருடைய காலமும் முடிந்து விட்டது. சிவசங்கரியின் கடைசி வார்த்தை " அம்மா எங்களோடு வந்து இருங்களேன் " மிகுந்த அழுத்தமும், மனிதாபி மானமும் கொண்டது ! Keep it up சிவசங்கரி ! சமயம் கிடைக்கும் போதெல்லாம் ல, ள, ய, ர, ற, ழ இந்த தமிழ் எழுத்துக்களை , கண்ணாடி முன்பு சொல்லி பார்த்துக் கொண்டால், நாக்கு மடித்தல் எப்படி என்பது தெரிய வரும்.
@nirmalaschannel47932 жыл бұрын
புலியூர் சரோசா அம்மா நான் உங்களை கோயிலில் பார்த்திருக்கிறேன்.உங்கள் கதை கேட்டு வருத்தப்பட்டேன்.