" சில்க்கை கிள்ளிட்டேன்;Kamal சிரிச்சான்!"- 'நேத்து ராத்திரி யம்மா' Making Secrets-'புலியூர்' சரோஜா

  Рет қаралды 555,676

Aval Vikatan

Aval Vikatan

Күн бұрын

Пікірлер: 545
@ansaransar7606
@ansaransar7606 3 жыл бұрын
நல்லவர்களுக்குத்தான் சோதனை வரும். வாழ்நாளில் ஒரு முறையாவது நான் உங்களை பார்க்க வேண்டும். அந்த கடவுளின் ஆசீர்வாதம் இருந்தால். கண்களில் கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை.
@pandurangarao7569
@pandurangarao7569 3 жыл бұрын
பலரை ஆட்டுவித்து எங்களை இன்றளவும் மகிழ்வித்து க்கொண்டிருக்கும் உங்களுக்கா இந்த நிலை. கடவுளே . எனக்கும் கண்ணீர் வந்து விட்டது அக்கா.
@jimmyboysundram8347
@jimmyboysundram8347 3 жыл бұрын
She deserve .. BHARATH RATNA AWARD.... what the hell is stopping Indian Government,,,??? Thumbs up please... Greetings from Leeds UK... Tq...
@shanthamanivijay277
@shanthamanivijay277 3 жыл бұрын
என்னையறியாமல் நான் அழுதிட்டேன்.நான் இதையெல்லாம் அனுபவிக்க மாட்டேன்னு சொல்லிட்டு போன பையனை பிணமாக பாக்கறதுன்னா எவ்வளவு கொடுமை.ஆண்டவா இந்த தாய்க்கு மன அமைதியை கொடுன்னு வேண்டிக்கிறேன்.
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 жыл бұрын
சில்லறை காசு களுக்காக தனியார் பேருந்து டிரைவர்கள் ஓவர்டேக் செய்து பஸ்சை ஓட்டி உள்ளே இருக்கும் பயணிகள் உயிருக்கும் ரோட்டு ஓரமாக நிற்கும் அப்பாவிகள் உயிருக்கும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை உண்டாக்கி விடுகிறார்கள்
@rajendranv4327
@rajendranv4327 3 жыл бұрын
அம்மா உங்கள் கண்ணீர் எங்களுக்கு புரிகிறது நீங்கள் அழமல் இருங்கள் உங்களுக்கு தமிழகத்தில் ஆயிரம் ஆயிரம் பிள்ளைகள் உங்களுக்கக கண்ணீ விடுகிரார்கள் நீங்கள் அமைதியாக வாழ வாழ்து கிரேன் வாழ்க அம்மா
@bulletbala3637
@bulletbala3637 3 жыл бұрын
என்ன பேச்சு அம்மா.... சூப்பர்... கலகலன்னு பேசுறீங்க.. ஏவோலோபெரிய மாஸ்டர்.... கடவுளே யாராவது help பண்ணுங்க
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 3 жыл бұрын
இவரது மகனின் சோகமான முடிவு கேட்டு, மனது சற்று பாரமானது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். 🙏
@variskalaikuzhutrust
@variskalaikuzhutrust 3 жыл бұрын
நல்லவர்களை கஷ்டப்பட வைப்பதில் தான் கடவுளுக்கு மகிழ்ச்சியோ..
@arunaam
@arunaam 7 ай бұрын
Yes
@PositiveVibesOnly51
@PositiveVibesOnly51 3 жыл бұрын
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை பாட்டி😭 ஆனா உங்கள் மகன் சத்யா உருவில் நிறையா பேர் இருக்கிறார்கள்❤️ அது மட்டும் உண்மை🙏
@sivaramanvr1
@sivaramanvr1 3 жыл бұрын
Qqq
@typicaltamilan4578
@typicaltamilan4578 3 жыл бұрын
Yaru pa intha anchor ponnu ivlo cute ah pesuthu kuzhanthai mari irukku... Love u ma ❤❤❤👍👍👍🔥🔥🔥🔥athuvum particular ah 5:29 lovely expression ❤❤❤❤
@karthickkarthick6713
@karthickkarthick6713 3 жыл бұрын
அன்புள்ள அம்மா அழாதீர்கள் சத்யா அன்மா சங்கமிக்கும் பலரின் இதயத்தில்
@raghupathy8163
@raghupathy8163 3 жыл бұрын
I request indian government to honor dadasaheb phalke award to puliyur Saroja for her wonderful work in the cinemas.Fanstastic work,your are the pride of Indian cinemas amma.
@sujathabhoopendran4290
@sujathabhoopendran4290 3 жыл бұрын
Madam Puliyur Saroja interview was nice, her true heart speaks, open hearted talk, God won't let you down Madam.
@jeyaranijeyarani7476
@jeyaranijeyarani7476 3 жыл бұрын
கவலைபடாதீங்க அம்மா உங்கள் வேதனை புரிகிறது
@subramanianp9111
@subramanianp9111 3 жыл бұрын
அக்கா, உங்க நல்ல உள்ளத்துக்கு இவ்வளவு சோதனையா? கடவுள்தான் கைகொடுக்க வேண்டும், புலியூர் சரோஜா வாழ்வில் இத்தனை சோதனையா? நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்,தங்களை நேரிடையாக கான முடியவில்லை, என் மனதில் காண்கிறேன், இந்த கானொளி க்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
@varalashmi2646
@varalashmi2646 3 жыл бұрын
அம்மா உங்க ஸ்டோரியை கேட்டு அழுதுட்டேன் அம்மா நீங்க கவலைப்படாதீங்க கடவுள் துணை இருப்பார்
@touchtome7600
@touchtome7600 3 жыл бұрын
Unga comment feelings for puliur Saroja mam i touch for ur words God bless you
@ahanadivine6342
@ahanadivine6342 3 жыл бұрын
Such a beautiful soul. Her son will be with the Divine. Divine Bless her.
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 жыл бұрын
தனது ஒரே பையனுக்காக பல நூறு கோடிகள் சொத்து சேர்த்து பலனில்லாமல் போய்விட்டது... மனிதன் நினைப்பதுண்டு வாழ்க்கை நிலைக்கும் என்று... இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று... எவ்வளவு நிதர்சனமான உண்மை
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
ஜெயலலிதாவுக்கு இவங்க எவ்வளவோ மேல்
@sivakumar.psiva.p8749
@sivakumar.psiva.p8749 3 жыл бұрын
உங்களின் பதிவு என் மனதைக் கரைத்து விட்டது
@ldkodi7186
@ldkodi7186 3 жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் சகோதரி, பெண்களுக்கு கணவர் சென்ற பின், பிள்ளைகள் சென்ற பின்னும் ஓர் வாழ்க்கை உள்ளது.......உங்கள் வீடியோ வாய் விட்டு அழ வைத்தது
@liaquatali6890
@liaquatali6890 3 жыл бұрын
Q
@liaquatali6890
@liaquatali6890 3 жыл бұрын
1
@shabeerahamed3740
@shabeerahamed3740 3 жыл бұрын
Yes
@rajavenkat5594
@rajavenkat5594 3 жыл бұрын
கண்களில் நீர் தழும்புகிறது. அம்மா சொல்வது போல எங்கள் பகுதியில் தனியார் பேருந்துகளின் போட்டியால் பல உயிர் போயிருக்கிறது.
@naveenchawla4804
@naveenchawla4804 3 жыл бұрын
என் மனசு கஷ்டமா இருக்கு உங்கள் காணொளியை பார்த்து என்ன சொல்லணும்னு தெரியவில்லை அம்மா அம்மா அம்மா அம்மா👩‍👦❤️
@vanithasunder4059
@vanithasunder4059 3 жыл бұрын
There is no words to comfort her loss. I can feel her pain and heaviness in my heart as a mother of a only son. Lovely person with a good heart.
@SudhaaPanner
@SudhaaPanner 3 жыл бұрын
இவங்க பள்ளியில் தான் நான் படித்தேன் பள்ளி ஆண்டு விழாவின் நடனத்திற்கு அம்மா தான் வந்து பயிற்சி அளிப்பார்கள் அருமையான மனம் படைத்தவர்
@sujasujatha7662
@sujasujatha7662 3 жыл бұрын
School name enna, where is this school
@anithaani9314
@anithaani9314 3 жыл бұрын
Same I am also
@anithaani9314
@anithaani9314 3 жыл бұрын
@@sujasujatha7662 Sathya matric hr sec school
@sujasujatha7662
@sujasujatha7662 3 жыл бұрын
Which area
@anithaani9314
@anithaani9314 3 жыл бұрын
@@sujasujatha7662 valasaravakkam
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 3 жыл бұрын
மனவேதனையை யாரும் தீர்க்க முடியாது.அவர்களாகவேதான் தெளிவு பெற முடியும் 😭😭😭😭😭😭😭
@cartoons_dd_editz
@cartoons_dd_editz 3 жыл бұрын
Well said
@jacobcheriyan
@jacobcheriyan 3 жыл бұрын
Puliyur Saroja - legend! Sad to hear about the tragedy in her life.
@sugannatarajan7275
@sugannatarajan7275 3 жыл бұрын
It is so touching entha mari nala manasu yarukum varum nega elam sorakathu tha povinga
@jayanthigr1296
@jayanthigr1296 3 жыл бұрын
T
@anandhisurya1841
@anandhisurya1841 3 жыл бұрын
இந்த வீடியோ பார்க்க எனது கண்களிருந்து தண்ணீர் தானாக வருகிறது.. இன்னும் அவர்கள் மகன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் 🙏🙏
@ramlaxman9549
@ramlaxman9549 3 жыл бұрын
Yes same feel .. Naanum aaluthudan.. Strong women
@தமிழ்வையம்
@தமிழ்வையம் 3 жыл бұрын
வணக்கம் அம்மா நான் இளங்கோவன் சத்யா பள்ளி தமிழாசிரியர் நீங்கள் நீண்ட ஆயுளோடு நன்றாக இருக்க வேண்டும்... கவலைப்படாதீர்கள்...
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 3 жыл бұрын
Excellent conversation which is sentimental and full of feelings.My sympathies to the bereaved mother.
@chandran4511
@chandran4511 3 жыл бұрын
இறைவன் உங்களுக்கு துணை இருப்பார், மகன் உருவில் உடன் இருப்பார் , டண்ருட்டி அருகில் உள்ளது புலியூர்.
@periramesh3365
@periramesh3365 3 жыл бұрын
திருச்சி அருகில் உள்ளது புலியூர்....
@johnnymaddy4530
@johnnymaddy4530 3 жыл бұрын
Karur அருகில் உள்ளது புலியூர் புலியூர் சிமெண்ட் தெரியுமா
@muruganjayasudha
@muruganjayasudha 3 жыл бұрын
கலங்கிவிட்டேன் அம்மா.
@thangaraghu9621
@thangaraghu9621 3 жыл бұрын
Puliyur Saroja Mam.A Great Legend.🙏🙏🙏🙏
@vijibalan5906
@vijibalan5906 3 жыл бұрын
அன்பான சரோஜா அம்மா உங்கள் வாழ்க்கையில் நடந்த இந்த துயர சம்பவம் இப்பொழுதுதான் தெரிந்தது மிகவும் மனவேதனையான நிகழ்வு உங்களுக்கு நடந்திருக்கின்றது, உங்கள் மகன் சத்யா உங்களை விட்டு எங்கும் போகமாட்டார் கவலைபடாதீர்கள் அம்மா, அந்த ஏழை குழந்தைகளின் உருவில் வாழ்ந்துகொண்டிருப்பார் 🙏🌺🙏🌺🙏
@kanagu-zx9nf
@kanagu-zx9nf 3 жыл бұрын
உங்கள் மகன் இறந்தபோது பத்திரிகையில் வெளிவந்தது. உங்கள் மகன் என்ன அழகு. அது தெய்வ பிள்ளை. கடவுள் விரும்பி எடுத்துக்கொண்டார். கவலைப்படாதீர்கள் அம்மா.
@premak221
@premak221 3 жыл бұрын
நீங்கதானா அந்த பேருக்கு சொந்தகாரர் I love u so much mam wat a telanted....most of movie la dance master nu unga name than varum....ipo than pakren such a humble lady...
@sarulatha2609
@sarulatha2609 3 жыл бұрын
romba simple n humble ah erukaga eppa sila masters oru move pannalum theimira erukaga... super Amma
@lakshmithiru1497
@lakshmithiru1497 3 жыл бұрын
அம்மா வணங்குகிறேன்🙏 வார்த்தை வரவில்லை கண்ணீர் மட்டுமே வருகிறது நாங்க எல்லோரும் உங்க பிள்ளைங்க அம்மா 🙏🙏
@Itsvishalhere7
@Itsvishalhere7 3 жыл бұрын
அருமை தோழியே
@philips2974
@philips2974 3 жыл бұрын
Me too
@myas-3995
@myas-3995 3 жыл бұрын
I have seen this anchor in other interviews too very sweet girl who asks decent questions. One of the rare good ones. Puliyur Saroja Ma your loss is irreplaceable words do not suffice. Stay strong Ma
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 3 жыл бұрын
Yeah sweet anchor
@meerav6323
@meerav6323 3 жыл бұрын
அம்மா முதல் முறையாக கண்ணீருக்கு நடுவே ஒரு சினிமா துறையை சார்ந்த பேட்டி யாக பார்க்காமல் தாயாக பார்க்கிறேன். இறைவன் உங்களுக்கு மன அமைதி பை தரட்டும்ழ்
@jayanthir5310
@jayanthir5310 3 жыл бұрын
அம்மா கடவுள் ரூபத்தில் உங்கள் மகன் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் மன வலிமை உள்ளவர்கள். தைரியமாக இருங்கள்.
@nandhini4123
@nandhini4123 3 жыл бұрын
I had spent lil of my childhood time in their house..playing with uncle most of d time..Great attitude..she has..dynamic lady..
@m.kveerappa9062
@m.kveerappa9062 3 жыл бұрын
அம்மா, நடனத்தில் அனைவரையும் ஆட வைத்து ரசித்த தங்களுக்கு இப்படி ஒரு பேரிழப்பு, நல்ல உள்ளங்களை சோதிப்பதில் இறைவனுக்கு ஏன் இந்த விளையாட்டு, உங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களில் சத்யா வாழ்ந்துகொண்டிருக்கிறார், உங்கள் உள்ளம் மனம் அமைதி பெறட்டும். நன்றி. MKV.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 3 жыл бұрын
கோடம்பாக்கம் முடியும் இடத்தில் வடபழனி ஆரம்பிக்குமித்தில் இருந்த கிராமமே புலியூர்....இவரது கணவர்தான் புதியவார்ப்புகள் வில்லன் நடிகர்.
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 жыл бұрын
புலியூர் சரோஜாவின் கணவர் பெயர் தக்காளி சீனிவாசன்... கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் சுதாகரனின் தகப்பனாராக வருவாரே.. அந்த நடிகர்தான்..
@samsongladys9377
@samsongladys9377 3 жыл бұрын
அருமை அம்மா நீங்கள் நூறு வருஷம் நல்லா இருக்கணம் ஆண்டவர் உங்களோடு இருப்பார்.
@azadhali1994
@azadhali1994 3 жыл бұрын
அம்மா உங்களுக்கு இது மிக‌ப்பெ‌ரிய பேரிழப்பு... உங்க மகன் இறக்கவில்லை மாறாக பல அயிரம் குழந்தைகளுக்கு கல்வி வழங்குகிறார்... God bless you
@luckyteams832
@luckyteams832 3 жыл бұрын
Very True 👍
@sareegavinoth3514
@sareegavinoth3514 3 жыл бұрын
I am working in her school as a teacher very kind person
@gopigakumarasamy3043
@gopigakumarasamy3043 3 жыл бұрын
U
@jai9353
@jai9353 3 жыл бұрын
எனக்கு புளியூர் சரோஜா அக்காவை ரொம்ப புடிக்கும்
@v2flashviews438
@v2flashviews438 3 жыл бұрын
ஒரு தாயின் உணர்ச்சிகள் மனதை நெகிழவைக்கிறது. உங்கள் சத்தியா வண்ணிலிருந்து புன்னகைப்பது தெரிகிறது.!!!
@righttime6186
@righttime6186 3 жыл бұрын
வானில் இருந்து
@pazhanikannu4181
@pazhanikannu4181 3 жыл бұрын
உங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களிடத்திலும் உங்கள் பையன் சத்யா வாழ்வார்..
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 3 жыл бұрын
Maam is a legend 🙏 Really heartfelt interview. anchor very sweet 👍
@yuvarajm6974
@yuvarajm6974 3 жыл бұрын
சில கண்ணீர்க்கு, விடையே, இல்லை, சமாதானமே, இல்ல, கண்ணீர், விட்டால்தான், நெஞ்சு.நிம்மதி. பிள்ளை பெற்ற, தாய்,'பிள்ளை, இல்லாத, தாய்.
@gayathrigayathri3465
@gayathrigayathri3465 3 жыл бұрын
இந்த அம்மாவின் பேட்டியை கேட்டு கண்ணீர் விட்டு அழுதேன் எனக்கு குழந்தை கிடையாது
@maheswarisarala4874
@maheswarisarala4874 3 жыл бұрын
My school correspondence, real talented and school in her lost son name , very nice person We love u always
@Itsvishalhere7
@Itsvishalhere7 3 жыл бұрын
Please school name??
@vinolajosphine165
@vinolajosphine165 3 жыл бұрын
@@Itsvishalhere7 Sathya Matriculation Hr Sec School, Valasaravakkam
@Itsvishalhere7
@Itsvishalhere7 3 жыл бұрын
@@vinolajosphine165 Thanks so much 👍
@maheswarisarala4874
@maheswarisarala4874 3 жыл бұрын
Valasaravakkam
@yamunahari1123
@yamunahari1123 3 жыл бұрын
Intha Amma name pls
@NewfieNL
@NewfieNL 3 жыл бұрын
மனவலிதான் வருது அம்மா. உறுதியான பெண் நீங்கள். நலமுடன் வாழுங்கள்
@vasanthisokalingam2556
@vasanthisokalingam2556 3 жыл бұрын
Mothers love sòoo Great endless
@annaduraiprakash9162
@annaduraiprakash9162 3 жыл бұрын
யாருப்பா இந்த தொகுப்பாளர்.....wow இந்த மாதிரி தான் கேள்வி கேக்கணும்.
@thamimbasha4140
@thamimbasha4140 3 жыл бұрын
அம்மா ஔவையார் நாங்க பார்த்ததில்லை, உங்கள் ரூபதில் பெண் ஞானியை பார்க்கிறேன். நல்ல மகன் பெற்ற பாக்கியம் கிடைத்தது. சுயமாக வாழ்க்கை நடத்தி வெற்றி பெற்று, பெற்ற செல்வம் சுயநலம் கருதாமல் மக்கள் நன்மைக்கே செலவு செய்கிரீர், வாழ்க உம் புகழ் என்றென்றும் அம்மா.
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
எவ்வளவு பெரிய ஆள் இவங்க உணர்வுபூர்வமான பதிவு நல்ல இருங்க
@AthmaNyanaAlayam
@AthmaNyanaAlayam 3 жыл бұрын
மிகநல்ல தாய், மிகநல்ல கலைஞர், தெய்வத்தாய்
@gopakumark1576
@gopakumark1576 2 жыл бұрын
Gut wrenching to listen Amma. No words. Eyes well up. No body should go through this ever. Can only wish peace.
@pakkirmohamedabdulazeez2154
@pakkirmohamedabdulazeez2154 3 жыл бұрын
தாய் மகன் பாசத்தை கேட்கும் போது கண்களில் கண்ணீர் மல்கியது
@ssboopalan7553
@ssboopalan7553 3 жыл бұрын
I'm saroja mam school student🙋‍♂🤩
@abidhaparveen5014
@abidhaparveen5014 3 жыл бұрын
I am from Thanjavur. Its was peak news at that time. God should give more courage to the parents.
@bhuvaneswarisoundarajan.k219
@bhuvaneswarisoundarajan.k219 3 жыл бұрын
She is my school correspondence I love her so much miss u mam and ur dance ❤️❤️❤️❤️❤️
@karunakaransathasivam8341
@karunakaransathasivam8341 3 жыл бұрын
Don't cry Amma. God bless you.
@balajisundarambalaji1970
@balajisundarambalaji1970 2 жыл бұрын
Sakala kala valavan " Ever Green Hit even Today ...great choreopher..😊💯👍👍👍
@g.mohanrajmohanraj6438
@g.mohanrajmohanraj6438 3 жыл бұрын
மனம் நிம்மதி உங்களுக்கு கடவுள் கொடுப்பார்
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jYLEZ6Gfg6ZmrK-agt
@dineshkumar-gw3bu
@dineshkumar-gw3bu 3 жыл бұрын
And today she have lakhs and lakhs of sathyaa….Am one among them…it’s not just an school “it’s full of emotion”…
@srisoundtharyansrisoundtha5806
@srisoundtharyansrisoundtha5806 3 жыл бұрын
Hi how are you
@devikashanmugam8203
@devikashanmugam8203 2 жыл бұрын
I am Devika shanmugam. I am also one of the sathya school teacher. My two son's studied in her school. Saroja mam and Srinivasan sir my second parent Thank you mam and sir. I am also dance with mam. Thank god gave this opportunity. 🙏🙏🙏 I am also v.
@sgovin2228
@sgovin2228 3 жыл бұрын
Great woman with good ❤ heart. Feel bad that she lost her only son.
@posadikemani9442
@posadikemani9442 3 жыл бұрын
நீங்கள் அம்மாவா தெய்வத்தின் தூதா. கடவுள் உங்கள் பக்கம் எப்போதும் உண்டு
@guganr3942
@guganr3942 3 жыл бұрын
Pppppppll
@guganr3942
@guganr3942 3 жыл бұрын
Plp
@parathinathan338
@parathinathan338 3 жыл бұрын
பெயர் தெரியும். ஆனால் பார்ப்பது இதுதான் முதல் முறை
@nagarajanraajaali6063
@nagarajanraajaali6063 3 жыл бұрын
நானும்தான்
@johnsam1526
@johnsam1526 2 жыл бұрын
I'm also she is legend hat's of madam Nango irukarom ma
@gayatridevi8673
@gayatridevi8673 2 жыл бұрын
such a sweet interview. love them both.
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw 3 жыл бұрын
அம்மா நீங்கள் உன்னத தாய். கலங்காதீர்கள். நாங்கள் இருக்கிறோம்.. ம்மா. எங்கள் பிரார்த்தனைகள்🙏 - ஸ்ரீரமா, எழுத்தாளர்
@pugalarts179
@pugalarts179 3 жыл бұрын
இன்னும் நிறைய இன்ட்ரிவ் குடுங்க .ஆட தெரியாததெல்லாம் ஓவர் சீன் போடுது.பழைய நிறைய படங்களில் நடனம் உங்க பேர் தான் இருக்கும்.யார் இவங்க என்று தேடிக்கொண்டிருப்பேன்.பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி மா
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jYLEZ6Gfg6ZmrK-chu
@தேன்கூடு-ட4ச
@தேன்கூடு-ட4ச 3 жыл бұрын
🤭🤭🤭🤭
@selvikrishnasami7132
@selvikrishnasami7132 3 жыл бұрын
Ama intha Kala master um apditha orey step tha
@guruprasadr9308
@guruprasadr9308 3 жыл бұрын
கண்ணீர் வருகிறது
@jeganathankamali6490
@jeganathankamali6490 3 жыл бұрын
Great Salute To You Amma 🙏🙏🙏🙏🙏
@maths8946
@maths8946 3 жыл бұрын
அம்மா உங்களின் ஆசீர்வாதம் வேண்டும்
@mountainherbs2957
@mountainherbs2957 3 жыл бұрын
மீண்டும் உங்கள் மகனை கடவுள் உயிருடன் தருவார் வாக்குறுதி தந்திருக்காங்க இதை நான் நம்புகிறேன் அம்மா
@kabilakabila5016
@kabilakabila5016 3 жыл бұрын
Host so cute and bubbly- good job dear ..Enne oru yaethartham!!!
@honeyb6325
@honeyb6325 3 жыл бұрын
Mam i cried. Very nice interview
@sripriyasathish9931
@sripriyasathish9931 2 жыл бұрын
Really proud of you amma. YOUR Nobel attitude 👍l
@abhiseden9893
@abhiseden9893 2 жыл бұрын
Really tears came at the end .
@subramaniamsrivatsa2719
@subramaniamsrivatsa2719 2 жыл бұрын
Saroj Amma 🙏 have not seen any human being like you from industry . This is not an interview it's life itself. Reminded of my cousin - who passed away at age 18. He was also a special soul ,extremely large hearted (and incidentally Actor Ajith's best friend n buddy back in 80's). These are special people close to God
@tamilarasikannan2196
@tamilarasikannan2196 3 жыл бұрын
அம்மா உங்களுக்கு இறைவன் அருள் கட்டாயம் இருக்கிறது. கவலை படாதீர்கள்.
@prathakutti2183
@prathakutti2183 3 жыл бұрын
don’t worry amma His soul will always be with u amma! 🥲🥲🥲no one can replace your son’s loss you r doing so much help for the needy people he will be so happy!omsairam
@philips2974
@philips2974 3 жыл бұрын
Tears in my eyes don't worry madam God with you....
@kanchanarajan8485
@kanchanarajan8485 3 жыл бұрын
புலியூர் சரோஜா அம்மா அழகான சேரி முகத்தில் லஷ்மி கடாட்சம். சுத்திபோட்டுக்குங்கம்மா. நல்லவர்களுக்கு சோதனை அதிகம் எந்த சூழ்நிலையிலும் கடவுளை மறக்காமல். இருக்கிறோம் நம்ம கடவுளை மறந்து விடுவோமோ என்று அந்த கடவுள் நம் குழந்தைகள் மூலமாக சந்தோஷத்தை அடைய விடாமல் பன்னி விடுகிறார் எங்களுக்காக நீங்கள் வாழவேண்டும். நீங்கள் ஒரு கிருஷ்ணன் பக்த்தர் அதனால் தான் மகன் இறப்பதற்கு முன்பே ஏதோ நடக்க போகிறது என்று முன் கூட்டியே தெரிந்தது இது ஒரு எதிர்மறை ஆற்றல் கிருஷ்ணருக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கு அவர் உங்களுக்கு துணையாக இருப்பார். நேரத்திற்கு சாப்பிடுங்கள். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் பகவான் துனை யோடு வாழ்வீர்கள் புலியூர் சரோஜா அம்மாவுக்கு என் அன்பு முத்தங்கள்.
@deepadeeparamachandran4049
@deepadeeparamachandran4049 3 жыл бұрын
Paayum puli padathula aadi masa kathadika song'la silk dance pichchi otharirpanga.antha credits ellamea puliyur saroja amma'ku than.hats of amma
@marimuthunatarajan7323
@marimuthunatarajan7323 3 жыл бұрын
I was long time waiting for Choreographer Saroja ma... Thank God Aval glitz for having amma here ❤️🙏
@ganeshtup633
@ganeshtup633 3 жыл бұрын
அருமைங்க நன்றிங்க வாழ்க பல்லாண்டு மா
@DEVIDEVI-fg6vr
@DEVIDEVI-fg6vr 3 жыл бұрын
எவ்வளவு பெரிய நடனஇயக்குனர், இவங்க வாழ்க்கையில இவ்வளவு பெரிய துயரமா? கடவுளே அவங்களுக்கு தைரியத்தை கொடு
@saposu
@saposu 2 жыл бұрын
Puliyur Saroja Amma Lagend👍👍👍👍👍👍👍👍👍👍
@keerthu7055
@keerthu7055 3 жыл бұрын
I cried literally 😭😭
@ayyapillaiganesan7424
@ayyapillaiganesan7424 2 жыл бұрын
I feel very sad after watching this video,at the time of her son's death, by road accident near by Thanjavur,Gnanam Nagar,just i reached the accident spot,i never forgot my life till this time,that accident, two death bodies on the road side, not only mine my colleague professors and students were wept there.Dear madam Sathya will be remembered ever by Poondi college people.
@selvaaram449
@selvaaram449 3 жыл бұрын
மாணிக்க தேரில் பாடலுக்கு ஆடியவர் ஜெயலலிதா..
@luckyteams832
@luckyteams832 3 жыл бұрын
Really very sorry for her loss, she is a Real God Mother for many children's, God took her one child and trying to Compensate her with many children, proud to see, very Great and Humble Person, May God Always Be with her and Bless her with all good health and peace of mind, ( very sorry Amma)🙏🙏
@ramachandranparthasarathy3669
@ramachandranparthasarathy3669 3 жыл бұрын
நான் படிக்கும் போது தான் இவர் களுக்கு நடந்த துயரம் சிறப்பான மகன்
@yamunahari1123
@yamunahari1123 3 жыл бұрын
Evanga name enna sir
@chellammals3058
@chellammals3058 2 жыл бұрын
புலியூர் சரோஜா டான்ஸ் மாஸ்டர்
@KumarKumar-yu7fv
@KumarKumar-yu7fv 3 жыл бұрын
அருமை அம்மா உங்கள் பேட்டி கண்டவுடன் கண் கலங்கி விட்டேன்
@rajalakshmig600
@rajalakshmig600 3 жыл бұрын
Want to meet you Saroja Mam,I know her son sathyanarayanan,such a kind hearted boy,helped his friends, those who were studied with him at Tanjore,Tears are coming now also, I saw him and talked with him, before his death,that day also he paid fees for his friend , I think,still can't believe that he is no more,want to meet you Mam
@rahumathullaresavumydeen2963
@rahumathullaresavumydeen2963 3 жыл бұрын
இந்த பூமியில் நல்லவர்களுக்கும் , மென்மையானவர்களுக்கு மட்டும்தான் நிம்மதியான வாழ்கை இல்லாமல் இருக்கிறது..
@sudar-erode9427
@sudar-erode9427 3 жыл бұрын
அம்மா கவலைபட வேண்டாம் இறைவன் இருக்கிறார்
@Bro-wc8eb
@Bro-wc8eb 3 жыл бұрын
If anyone says they haven’t shed tears listening the last part of this interview then they are not human. No one not even worst enemy in our life should face such a grief
@pushpakk2049
@pushpakk2049 3 жыл бұрын
God bless your family
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
VANANGAAN Review - Arun Vijay, Bala, GV Prakash - Tamil Talkies
4:52
Tamil Talkies
Рет қаралды 145 М.