AVALOKAYATHA SRI GOVINDAM - THARANGAM 10 - GITAM 98 அவலோகயத ஸ்ரீ கோவிந்தம் - தரங்கம் 10 - கீதம் 98

  Рет қаралды 269

SRI KRISHNA LEELA THARANGAM - VARAGUR VASIGAL

SRI KRISHNA LEELA THARANGAM - VARAGUR VASIGAL

Күн бұрын

Пікірлер: 2
@karthikeyansrinivasan5260
@karthikeyansrinivasan5260 2 ай бұрын
Tharangam 10 Geetham 98 Sloka 235/236 Sri Krishna as requested by Thirvaikaraii Tells her that he will visit her house after finishing his duties Breaking the Arrow and after killing the mighty elephant KUVHALAYA and killing the demons Mushitikan And Sanurann and visiting Kamsasss court With Bala Raman Here in this Geetham Sri Theertha has sung the excellent rhythmic song as being praised by the Devas Oh Krishna The beauty of a karmegaaa The brother who Always takes care of his loved brother ( Lakshman in Ramayana is BALARAMA in Krishna awathar ) The Lord who is taking care of Vedas cows The lord who killed the demons The who is fond of the jewels The lord who removes the sins of the devotees The lord who removes Samsara bhayaaa The lord who killed SANURAN MIGHTY ELEPHANT Khuvalayaaa Peetam Vasudevan The loin who killed KAMSA The lord of YADAVAS The lord who is always in VARAGUR KESHTRAAA with Sridevi and Bhoodevi The victorious lord The lord who is adored by Devas Here the reference by Sri PREMNATH ji to Valmiki Ramayana Where Sri Rama breaking the DHANUSH Referring VASUDEVA AS THE ONE WHO LIVES everywhere Referring to Shankara Bhashyammm Vishnu puranam I SRI KARA KOLAA NAGARAII to Varagur Punyaaa Bhoomi And his explanation for every single word is excellent The singer Thirupunithura Ramachandra BAGAWATHAR had done excellent singing Sri VKS marching towards 100 All great performances All good wishes Sent from my iPhone
@rangaprasad336
@rangaprasad336 2 ай бұрын
Radhe krishna.... contd.... மூன்றாவது சரணத்திற்கு விளக்கம் அளிக்கும் போது, ஸ்ரீ நாராயண தீர்த்தர், ஸ்ரீ க்ருஷ்ண லீலா தரங்கிணியில் த்ரிவக்ரையின் பக்தியை வருணித்தவுடன், தனக்கு ஞான முத்திரையை காண்பித்து அருள் பாலித்த, வரஹூர் வேங்கட ரமணனை - ஸ்ரீகர கோல நகரீ ஸ்ரீ பூமி ஸஹித - என்று புகழ்ந்து பாடியது - படிப்படியாக வரஹூர் பெருமாள் தன்னை ஸ்ரீமன் நாராயண தீர்த்தர் தரிஶனம் செய்ய வைத்து - ஸ்ரீ கோபால மேவ தைவதம் என்ற 12வது தரங்க கீர்த்தனையில் - ஸ்ரீ க்ருஷ்ணாத் பரதரம் நாஸ்தி - என்று புரிய வைத்து, இறுதியில், தன்னுடன் சேர்த்துக் கொண்டார் என்ற ஸ்ரீ பாகவதரின் விளக்கம் மிகவும் அபாரம். இதனை ஸ்ரீமன் நாராயணீயத்தில் பட்டத்திரிகள் பாடிய “அக்ரே பஶ்யாமி தேஜோ” என்ற ஶ்லோகத்துடனும் அவர் கண்ணுற்ற ஸ்ரீ குருவாயூரப்பனையும் ஒப்பிட்டு விளக்கிய விதமும் மிகவும் போற்றத்தக்கது. இந்த ஶ்லோகத்தில் பின்னணியில் வரஹூர் பெருமாளையும் குருவாயூரப்பனையும் வேணுகோபாலனையும் காண்பித்தது ஸ்ரீ வி.கே.எஸ் அவர்கள் எவ்விதம் இந்த பாகவதரின் வர்ணனைகளை அனுபவித்து தனது வரைகலைகளில் உயிரோட்டம் கொடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. இரண்டு நாராயணர்களுக்கும் - பட்டத்திரிகளுக்கும், தீர்த்தருக்கும் - அருள் பாலித்தது ஸ்ரீகுருவாயூரப்பனாகவும், ஸ்ரீ வேங்கடரமணனாகவும் தெரிந்தாலும், இருவருமே - ஸ்ரீ க்ருஷ்ணன் தான் என்று விளக்கியவிதமும், மூவரும் வேறு வேறு அல்ல என்று புரிய வைத்த விதமும் மிகவும் ஶ்லாக்யம். மொத்தத்தில் இந்த கீர்த்தனைக்கு ப்ரதி பதமும் அர்த்தம் சொல்லி மிக அழகாக புரிய வைத்து இருக்கிறார் நமது ப்ரம்மஸ்ரீ ப்ரேம் நாத் பாகவதர். இதனை அருமையாக இசைத்திருக்கிறார், திருப்புணித்துரா ஸ்ரீ ராமசந்த்ர பாகவதர் அவர்கள் -. எப்போதும் போல இந்த வாரமும் ஒரு சிறந்த ஸமர்ப்பணம் வரஹூர் பெருமாளுக்கும் ஸ்ரீமன் நாராயண தீர்த்தருக்கும். [தாமதத்திற்கு மன்னிக்கவும். Better late than never.] புனர் நமஸ்காரங்கள் 🙏 ராதே க்ருஷ்ண 🙏
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 48 МЛН
SRI KRISHNA LEELA THARANGAM
4:03
SRI KRISHNA LEELA THARANGAM - VARAGUR VASIGAL
Рет қаралды 44
Sri Sri Krishna Premi Anna reg. Sathsung
3:44
Sundaram Ramakrishnan
Рет қаралды 43 М.
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18