GOPALAM VIDHITI GOPALAM - THARANGAM 11 - GITAM 101 : கோபாலம் வித்தி கோபாலம் - தரங்கம் 10 - கீதம் 101

  Рет қаралды 2,547

SRI KRISHNA LEELA THARANGAM - VARAGUR VASIGAL

SRI KRISHNA LEELA THARANGAM - VARAGUR VASIGAL

Күн бұрын

This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N.
Sri Sri Sri Narayana Theertha Swami has sung a beautiful hymn that Uddavar Sri Krishna, a great devotee of Sri Krishna, went to Gokulam to pacify the Gopika Mangaias who were living in Gokulam thinking of Sri Krishna and preached the teachings of Sri Krishna.
Sri Sri Sri Narayana Theertha Swamigal has sung that Sri Krishna Paramatma tells Narada Maharishi that I, who am omnipresent in perfection, is in the form of Pancha Buddhas wherever His devotees are.
This Dharanga Geetha has been composed and sung by Sri Karthik Sitarama Bhagavathar.
SARVAM SRI KRISHNARPANAMASTU
ஶ்ரீ கிருஷ்ணின் பரம பக்தரான உத்தவர் ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் ஆக்ஞையின் படி கோகுலத்தில் ஸ்ரீகிருஷ்ணனையே நினைத்து வசித்து வரும் கோபிகா மங்கையர்களை சமாதான படுத்துவதற்காக கோகுலம் சென்று ஶ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை அறிவித்து சமாதான படுத்தினார் என்பதை ஸ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகள் அழகாக கீதமாக பாடியுள்ளார்.
ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா, நாரத மஹரிஷியிடம் எங்கும் பரிபூரணமாக நிறைந்த நான் தனது பக்தர்கள் இருக்கும் இடங்களில் பஞ்ச பூதங்களின் வடிவமாக இருப்பதாக கூறுவதாக ஸ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகள் பாடியுள்ளார்.
இந்த தரங்க கீதத்தை ஸ்ரீ கார்த்திக் சீதாராம பாகவதர் அவர்கள் அலங்கரித்து பாடியுள்ளார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து

Пікірлер: 6
@rajisuresh1012
@rajisuresh1012 18 күн бұрын
Arumaiyana tharangam.I am blessed to listen to this.
@rangaprasad336
@rangaprasad336 21 күн бұрын
Radhe krishna 🙏 contd... இந்த கீர்த்தனையின் மூன்றாவது சரணத்திற்கும் மிகவும் அழகாக ப்ரதி பதமாக பொருள் சொல்லி, தைதரீய உபனிஷத்தில் இருந்தும் எடுத்துக் காட்டுகள் சொல்லியும், மீண்டும் ஒருமுறை தஶம ஸ்கந்தம் 47வது அத்யாயம், ஸ்ரீ க்ருஷ்ணோபதேஶத்திலிருந்தும் ஒப்பிட்டு விளக்கங்கள் சொல்லி இருப்பதும் மிகவும் அருமையாக இருக்கிறது. இந்த கீர்த்தனை பல்லவியில் - கோபாலம் - என்ற பதத்திற்கு பல்வேறு விளக்கங்கள் சொல்லும் போது - “கோபாலன்” ஸாதாரண பசுக்களையும் காப்பவன், நமது இந்த்ரியங்களயும் காப்பாற்றி நம்மையும் காப்பவன், நமக்கு இந்த்ரிய நிக்ரஹத்தையும் அளித்து - நமக்கு ஞானத்தையும் அளித்து, மோக்ஷத்தினையும் அருளிச் செய்து நம்மை கடைத்தேற்றுபவன் என்று - மிகவும் அருமையான விளக்கங்கள் சொல்லி, ஸ்ரீமத் பகவத் கீதை 15வது அத்யாயம் 7 ஶ்லோகத்திலிருந்தும் ப்ருஹதாரண்யக உபனிஷத் ஶ்லோகங்களையும் ஒப்பிட்டு மிக அழகாக பொருள் சொல்லி இருக்கிறார். மொத்தத்தில் பாகவத ஶிரோன்மணி திருவையாறு ஸ்ரீ நடராஜ ஶர்மா @ ஸ்ரீப்ரேம்நாத் பாகவதருக்கு இந்த தரங்க கீர்த்தனங்களிலும் மற்றும் மற்ற ஸம்ஸ்க்ருத க்ரந்தங்கள், வேதாந்தம், உபனிஷத் என்று அனைத்திலும் இருக்கும் ஆழ்ந்த அறிவும் அதில் அவரோட பக்தி பூர்வமான புரிதலும் நமக்கு நன்றாகத் தெரிகிறது. இந்த கீர்த்தனையை பாடிய வரஹூர் வால்டேர் ஸ்ரீனிவாஸ ஸாஸ்த்ரிகள் மருமான் ஸங்கீத வித்வான் ஸ்ரீ கார்த்திக் ஸீதாராம பாகவதர் அவர்களும் மிகவும் அழகாக, உச்சரிப்பு சுத்தமாக, பதம் பிரித்து பாடி இருக்கிறார். எப்போதும் போல வரைகலைகள், ஸூத்ர தாரி, வரஹூர் ஸ்ரீ வி. கே. எஸ் அவர்களின் கைவண்ணங்கள் அபாரம். இந்த கைங்கர்யம் தொடர்ந்து நடைபெற எல்லாம் வல்ல வரஹூர் வேங்கடேச பெருமாளையும், குருநாதர் ஸ்ரீமன் நாராயண தீர்த்தரையும் ப்ரார்த்திக்கிறேன். புனர் நமஸ்காரங்கள்🙏 ராதேக்ருஷ்ண🙏
@ksarada3743
@ksarada3743 21 күн бұрын
Radhe krishna
@vijayas5510
@vijayas5510 20 күн бұрын
Radhekrishna, Miga miga arumai.
@nganapathysubramanian5876
@nganapathysubramanian5876 21 күн бұрын
Can please upload the full song, Namaskaram
@karthikeyansrinivasan5260
@karthikeyansrinivasan5260 3 күн бұрын
Tharangam 11 Githam 101 Slokas 249 This tharangam Uthavar replies to Gopis about the UPADESAM of sri Krishna Indirectly telling us about the greatness of the lord and his teachings The lord who has saved the universe Saved the cows The lord worshipped by Vedas The lord who gives ultimate happiness He who is living in every creation He who is watching and protecting his devotees He is SATHYA SATHAYAM EKANDAM he who is always recognised by YOGIS He who removes the worries and troubles of the devotees He is the Ultimate He has no beginning and No end He is the ultimate universe He is life He is air He is fire 🔥 He is water He is Akash He is the one who removed the MAYA of his devotees His greatness is never defined He is BHOOMA Pl recognise and realise his greatness He is one who has no difference He removed the samsara SAGARA Difficulties and worries and makes us ultimate realise Moksha He controls the senses and discipline like a dam for a River And can be realised only by great saints He gives happiness And pure our sins and Pl recognise and identify this lord as Sri Krishna The Ultimate god Here this Githam in Ragha MOHANANM Is well scripted and sri PREMNATH ji reference to SATHYAM EKANDAM is excellent Sathya Pari Poorna The reference to Bhajans sampradhya Dhayana Sloka shows his depth of knowledge in Music Bhajans etc Referring to Sri Thiyagaraja swamy Kirtana BAGAWATH geetha Sri RUDRAM Sri math Bagawatham Above all Adi SHANKARA Govinda Ashtakam Lastly The explanation for GO PALAM THE Lord of Cows and also the lord of SENSES The lord who controls Senses Are very good 👍 The singer from Varagur origin Sri KARTHIK SEETHARAMAN BAGAWATHAR Had done an amazing Rendering Sri VKS excellent Timely graphics Inspite of his tour and tension !!!!!!!!!! He has done an excellent Amazing work All good wishes
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 58 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 33 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 36 МЛН
Mohanasundaram Latest Non Stop Comedy Speech Vetriyin Vazhi
39:19
Vetriyin Vazhi
Рет қаралды 116 М.
Bheeshma Stuthi ||" Amrutha Mahothsava Upanyasam Tamil "|| Erode Sri Balaji Bhagavathar
2:40:30
🔴LIVE 06.09.24  | மலேசியா |  திருமுறை அருளாசியுரை
2:01:11
Gurupatham WebTV - குருபாதம்
Рет қаралды 6 М.
1/16 Brahma Sutram | ப்ரஹ்மஸூத்ரம் | Tamil | Intro
1:09:53
Voice of Rishis Swami RamanacharanaTirtha (Nochur)
Рет қаралды 14 М.
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 58 МЛН