"நான் ஒரு பிராமின்றதுனாலயே கரகாட்டம் ஆட வேணாம்னு சொன்னாங்க" -Karagam Dancer Durgadevi Emotional

  Рет қаралды 75,074

Aval Vikatan

Aval Vikatan

Жыл бұрын

#karagattam #painful #emotional
Bathroom போகணும்னு சொன்னதுக்கு வெளில அடிச்சி துரத்திட்டாங்க..- Karagam Dancer Durgadevi கண்ணீர்
Credits:
Producer : Surya Gomathi
Camera: Suresh Krishna
Edit: Sathishkumar V
To Subscribe:
Aval Vikatan ▶: bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : bit.ly/2Sks6FG
Vikatan Website ▶ : vikatanmobile.page.link/aval_...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Aval Vikatan is a brand of Vikatan KZbin Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : avalvikatan?lang=en

Пікірлер: 83
@jayashreesramanujan5302
@jayashreesramanujan5302 Жыл бұрын
அற்புதமான பெண்மணி. தமிழ்நாட்டின் முக்கிய கலைகளில் ஒன்றான கரகக் கலைக்கு உரிய உண்மையான மரியாதையை இவர் போன்ற ஒரு சில கலைஞர்களே கொடுத்து அதை சிறப்புற செயலாற்றி வருகிறார்கள். வாழ்க வளமுடன் துர்கா.
@thangamanuthangamanu
@thangamanuthangamanu Жыл бұрын
கலையை நேசிக்கும் சகோதரியே கடவுள் கண்டிப்பாக கை கொடுப்பார் கண்திறப்பார் கலங்காதிர்கள் உங்கள் மானத்தை எங்களிடம் கெஞ்சி கேட்கின்றீர்கள் மக்களாகியநாங்கள் உறுதுணையிருப்போம் மானம் ஒழக்கம் உங்களிடமும் உறுதியாகயுள்ளது நாங்கள் சப்போட் பண்ணுவோம்
@sureshbabu3106
@sureshbabu3106 Жыл бұрын
உங்களின் பேச்சு அருமை.
@BABLOO2015
@BABLOO2015 Жыл бұрын
சூப்பர்மா. ஓழுக்கத்தோடு வாழ நினைக்கும் உங்களை போன்றவர்கள் நல்லாயிருபாங்க.
@blue_moon1_1
@blue_moon1_1 Жыл бұрын
Apdiye indha porukki naainga madhri thiriyura aangalukum advise pannunga konjam
@muthamizhan8930
@muthamizhan8930 Жыл бұрын
இது ஒரு சிறந்த கலை இதை தாங்கள் தேர்ந்தெடுத்து ஆபாசம் இல்லாமல் சிறப்பாக வளத்து வரும் உங்களுக்கு நன்றி!
@NagaLakshmi-vs4zf
@NagaLakshmi-vs4zf Жыл бұрын
சகோதரி உங்கள் வார்த்தைகளை கேட்க கேட்க வலிக்கிறது. உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். உங்கள் மீது மிக்க மரியாதை வருகிறது.😭😭😭😭😭😭😭
@kathircreations888
@kathircreations888 Жыл бұрын
சகோதரி கவலை படாதே நிச்சயம் உங்கள் கவலை மாறும்
@kamarajmuthaiyan2978
@kamarajmuthaiyan2978 Жыл бұрын
கலையின் வாணியே நீ வாழ்க கரகாட்டக்காலை வாழ்க பரதமும் கரகா ட மும் உங்களால் வளரவேண்டும் உயரவேண்டும் வாழ்த்துக்கள் வணக்கம்
@vsrchandru3
@vsrchandru3 Жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹
@IGKTamil
@IGKTamil Жыл бұрын
தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் என்றும் வெற்றிதான் சகோதரி
@balasubramanian998
@balasubramanian998 Жыл бұрын
R Balasubramanian
@karunakarunamoorthy5580
@karunakarunamoorthy5580 Жыл бұрын
இதுதான் கரகாட்டம், நிறைய சாகசங்கள் செய்வார்கள் வாழ்த்துக்கள் சகோதரி
@spsivaprakash
@spsivaprakash Жыл бұрын
அடுத்தவங்கள பத்தி யோசிக்காம உன் கலையை அடுத்தடுத்து மக்களிடம் கொண்டு சென்று வெற்றி வெற்றி பெறுங்கள் உடன்பிறப்பே ... சிலரின் எண்ணங்கள் அப்படி அதை நினைத்து கவலை கொள்ளாதீர்கள். மேலும் பல சாதனைகள் புரிய தம்பியின் அன்பான வாழ்த்துக்கள் .. அன்புடன் சிவா திண்டுக்கல் ..
@perumalnadar8321
@perumalnadar8321 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍
@newsworld4735
@newsworld4735 Жыл бұрын
You are a great woman sister . 🙏
@balasubramanianmuthusamy2258
@balasubramanianmuthusamy2258 Жыл бұрын
💐🌷🙏எங்களது வாழ்த்தும் ,ஆசியும் 🙏🌷💐உங்கள் எண்ணம் ஈடேறும் .இறைவன் அருள் உறுதி அம்மா 👍
@senguttuvans.senguttuvan3559
@senguttuvans.senguttuvan3559 Жыл бұрын
வாழ்த்துகள்👏
@shanmugamshanmugam9378
@shanmugamshanmugam9378 Жыл бұрын
கடவுள் உங்கள் பக்கம். கவலைப்படாதீர்கள் சகோதரி. எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வீர்கள்.
@rdgy1875
@rdgy1875 Жыл бұрын
கலைஞர்களின் வலி வெளியில் சொல்ல முடியாததாக இருக்கும் .
@everbright5020
@everbright5020 Жыл бұрын
வாழ்த்துகள்
@ayyasamyarumugam7686
@ayyasamyarumugam7686 Жыл бұрын
சகோதரி உங்களைப் போன்றவர்கட்கெல்லாம் கடவுளிடம் நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன். துணிந்து செயல்படுங்கள்.
@ArunkumarArunkumar-cm4dt
@ArunkumarArunkumar-cm4dt Жыл бұрын
KAVALAIYAI VIDUMA
@narayananganesh7389
@narayananganesh7389 Жыл бұрын
Best Wishes....
@manim.g3869
@manim.g3869 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@everbright5020
@everbright5020 Жыл бұрын
அருமை
@ramalingamlingam2688
@ramalingamlingam2688 Жыл бұрын
உன் இயற்கைக்கும் நீ செய்யும் செயற்கை அழகு க்கும் ரொம்ப க்யூட்டாக உள்ள து வாழ்த்துக்கள்
@kathirvelsamy9477
@kathirvelsamy9477 Жыл бұрын
You are great God bless you
@kimtaehyungv000
@kimtaehyungv000 Жыл бұрын
க கரகாட்ட த்திற்கு உயிர் ரூட்டியவல் தமிழ் கலை வாழ்க வாழ்க வாழனு ம் தமிழ் மகளே
@vanathipushpa835
@vanathipushpa835 Жыл бұрын
Durga ,highly talented 👏 👌 ❤ congratulations ,valga valathudan
@SenthilKumar-jd2iq
@SenthilKumar-jd2iq Жыл бұрын
OH MY GOD OH MY GOD DON'T WORRY SISTER. GOD BLESS YOU AND YOUR FAMILY.
@InkiEvents
@InkiEvents Жыл бұрын
Salem Duraga devi Pillar of my inki events
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 Жыл бұрын
Superma god will save🙏🏻🙏🏻🙏🏻
@veniveniveni9871
@veniveniveni9871 Жыл бұрын
Akka ur beautiful performers✨🔥 akka kandipa one day nenga periya celebrity avinga and kandipa periya respect kedakum 😘💕
@ranjinibalan1751
@ranjinibalan1751 Жыл бұрын
Great God Bless you 🙏
@sivaparam
@sivaparam Жыл бұрын
அம்மா உங்கள் பனி தொடரட்டும் அண்ணன் சீமானும் தம்பிகள் நாங்களும் துனை நிர்ப்போம் நாங்கள் கட்சி வச்சிருப்பதே உங்களை பாதுகாக்கதான்
@devanand.r3526
@devanand.r3526 Жыл бұрын
நல்லதே நடக்கும் சகோ வாழ்க வளமுடன்
@chitrap9214
@chitrap9214 Жыл бұрын
Durka super speech valka karaka kalai valarka naattupura kalai ella thuraiulum penkalauku savalkal niraya ullathu ethaiyum thaanduvom
@ManjuManju-dm9pn
@ManjuManju-dm9pn Жыл бұрын
Eppomdhan enakku theriyuthu karakattamna edhuthanu super akka
@tamilselvan1731
@tamilselvan1731 Жыл бұрын
Vazhthukkal sister ❤❤❤❤❤❤
@rvcharry830
@rvcharry830 Жыл бұрын
we are to be support these our ancient art
@user-bo8jp6xt8p
@user-bo8jp6xt8p Жыл бұрын
இனிய வாழ்த்துக்கள்
@gomathymahesh3265
@gomathymahesh3265 Жыл бұрын
Akka varuthapadinga kastama eruku enga oorula kovil kodai ku dance panrathuku varuvanga avangaluku thaniya room ellamae kudupom respect ta thaan epothumae pakurom pathupom ❤varuthapadathinga kadavul ungaludan epothumae erupanga akka🙏🙏
@kameswaransubramaniyam5279
@kameswaransubramaniyam5279 Жыл бұрын
Dear sister your worries will be disposed bygone don't worry we will support always ungodly bless U
@karuppiaha9910
@karuppiaha9910 Жыл бұрын
God bless her family
@alagirisamy9525
@alagirisamy9525 Жыл бұрын
Great sister...go ahead..
@wellmaker150
@wellmaker150 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@kajamugan8105
@kajamugan8105 Жыл бұрын
valthukkal magalea
@preethi.r9334
@preethi.r9334 Жыл бұрын
👍👍👍👑🎊🙏🙏🙏
@gangatharan5718
@gangatharan5718 Жыл бұрын
Enga oorla aadunaaga super exelient
@veluchamy7153
@veluchamy7153 Жыл бұрын
Best wishes
@dhakshinamoorthi1570
@dhakshinamoorthi1570 Жыл бұрын
Super ma👌💐🙏🏼🙏🏼
@BLUE_555_Gaming
@BLUE_555_Gaming Жыл бұрын
👌👍🙏👏👏💐💐
@anuradhaa4889
@anuradhaa4889 Жыл бұрын
👍👍👍
@vickyanna5411
@vickyanna5411 Жыл бұрын
🙏🙏🙏🙏
@user-iw8yo7hx3x
@user-iw8yo7hx3x Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@miraclemass7301
@miraclemass7301 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🤟🤟
@mannarsamyk3610
@mannarsamyk3610 Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி
@kathiresang7313
@kathiresang7313 Жыл бұрын
You're my mother of durgadevi,
@selvanv8966
@selvanv8966 Жыл бұрын
எந்த ஊர் நீங்க.?
@varadhan5820
@varadhan5820 Жыл бұрын
🙏😭👍👍👍
@sudalaidurgasrima5214
@sudalaidurgasrima5214 Жыл бұрын
My name durga devi I am karur
@ramarvelumayil4450
@ramarvelumayil4450 Жыл бұрын
Super ma நான் mathigaran
@malathimalathi5412
@malathimalathi5412 Жыл бұрын
Akka eppati vilukama aturingka sollungka...
@sankarpalanivel9801
@sankarpalanivel9801 Жыл бұрын
🔥🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🔥👍
@dhashinrajN-pj9mi
@dhashinrajN-pj9mi 11 ай бұрын
எனக்கு பயிற்சி தறுவிர்கள
@akashsview
@akashsview Жыл бұрын
Akka unga dance nerla patha ... Sema Super konjakuda ethirpakala sema azhaga iruthuchi pakka...
@deepan8585
@deepan8585 Жыл бұрын
Mulu udaiya uduththunga.. Ippadithan irupomnu. Theiriyama pesunga Nallatha nadakkum.... God bless you all...........
@jayem462
@jayem462 Ай бұрын
Alukathinga akka
@wellmaker150
@wellmaker150 Жыл бұрын
தென் மாவட்ட மக்களின் சார்பாக உங்களுக்கு எங்களது நன்றி கலந்த வாழ்த்துக்கள். எங்களது அன்பும் ஆதரவும் உங்களுக்கு என்றும் இருக்கும்
@nagarajannagarajan2387
@nagarajannagarajan2387 Жыл бұрын
🙏
@mrarulraj4571
@mrarulraj4571 Жыл бұрын
PL believe God Jesus HE will take care of you and your daughter
@adhijesus7934
@adhijesus7934 Жыл бұрын
Ellam OK karakattam aaturavnganu yaarum mathikama ila,, charecter sari ilatha silar karakattathil irupathaal appadi aaki vittathu...
@baskarnallathambi9812
@baskarnallathambi9812 Жыл бұрын
Sister can I have your phone no? You don't need to cry. God loves you.Dont worry
@blue_moon1_1
@blue_moon1_1 Жыл бұрын
Indha aambalainga lam yen ipdi kaama pisasa irukanga nu therla...oru ponna vidradhu illa.....chii karumam
@jayandykwt8479
@jayandykwt8479 Жыл бұрын
😂
@jayabalvijayakumar1909
@jayabalvijayakumar1909 Жыл бұрын
Ok ..karagaattam paarambariya kalai thaan??? Piragu ean aabaadamaa pesureenga? Pacha pachaiyaa pesureenga? Appa ilaiya thalamurai kaamathaala paadhikka pada maattaangalaa? Hotela ean room pottu thanguttu marunaal dance aada vareenga?? Karagaattatha kocha paduthuradhu yaaru?
@inout804
@inout804 Жыл бұрын
வாழ்த்துகள்
@vellapandi5989
@vellapandi5989 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@soloop-lz9ky
@soloop-lz9ky Жыл бұрын
வாழ்க வளமுடன்
The joker's house has been invaded by a pseudo-human#joker #shorts
00:39
Untitled Joker
Рет қаралды 14 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 7 МЛН
karagam Durga Tamil cultural dance flowers TV Kerala
2:09
Karur sekar
Рет қаралды 86 М.
ПРИДУМАЛ ВЫХОД (@inaciomundoafora - Instagram)
0:21
В ТРЕНДЕ
Рет қаралды 8 МЛН
ХЕЧ БУЛМАСА МЕХНАТГА БИТТА ЛАЙК БОСИНГ #2024
0:10
Муниса Азизжонова
Рет қаралды 6 МЛН
He has no power to use all tomato 🍅 🤣
0:15
LikvoFam
Рет қаралды 3 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
0:17
OKUNJATA
Рет қаралды 9 МЛН
Он сильно об этом пожалел...
0:25
По ту сторону Гугла
Рет қаралды 7 МЛН